சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Today at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59

» பூக்கள்
by rammalar Yesterday at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Khan11

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

+2
*சம்ஸ்
கமாலுதீன்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் Thu 19 Mar 2015 - 16:40

இந்த இனிய வலைதளத்தில் என்னை இணைத்து, தாங்களிடம் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.என் பெயர் முஹம்மது கமாலுதீன்.

இனிய, பயனுள்ள தகவல்களும் மற்றும் ஆரோக்கியமான உரையாடல்களும் என்னை கவர்ந்தன. அனைவருக்கும் நன்றி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் Thu 19 Mar 2015 - 17:16

அஸ்ஸலாமு அலைக்கும் 

கமாலுதீன் சார்  உங்கள் வருகையில் மகிழ்ச்சி என்றும் நட்புடன் கலந்து பாசத்துடன் பயணிக்கலாம் இணைந்திருங்கள்.

நட்புடன் சம்ஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by நண்பன் Thu 19 Mar 2015 - 19:01

வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும் 
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது 
இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்  என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்..
நன்றியுடன் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha Thu 19 Mar 2015 - 19:33

வாருங்கள் முஹம்மது கமாலுதீன்.

தங்களை அன்போடு வரவேற்கின்றோம்!
தங்கள் படைப்புக்களையும் எம்மோடு பகிருங்கள். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் Fri 20 Mar 2015 - 12:42

வரவேற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha Fri 20 Mar 2015 - 12:46

உங்களை குறித்த மேலும் விபரங்கள் பகிருங்கள் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் Fri 20 Mar 2015 - 13:18

Nisha wrote:உங்களை குறித்த மேலும் விபரங்கள் பகிருங்கள் சார்.
இளங்கலை கணிதம் மற்றும் கல்வியியல்.
மலேசியாவில் தனியார் பள்ளி கணித ஆசிரியர்.
அன்பு மனைவி, ஒரு பெண்குழந்தை (10 வயது).

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha Fri 20 Mar 2015 - 13:24

நீங்கள் கணித ஆசிரியரா? சலூட்

படிக்கும் நாட்களில் எனக்கு ரெம்ப பிடித்த சப்ஜெக்ட் மட்டுமல்லாது முதல் மதிப்பெண் பெறும் பாடமும். அதன் வழியே என் பசங்களும் கணிதத்தில் திறமையானவர்களாய் இருக்கின்றார்கள்.

சேனையில் ஏற்கனவே பொருளாதாரம் மற்றும் கணணி ஆசிரியர்களாய் பணி செய்பவர்கள் இருக்கின்றார்கள். நீங்களும் இணைந்ததில் மகிழ்ச்சி சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by நண்பன் Fri 20 Mar 2015 - 13:30

வாருங்கள் உறவே உங்களோடு பயணிக்க நாங்கள் காத்திருக்கிறோம் முடிந்த வரை இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் 
மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் Fri 20 Mar 2015 - 13:38

நண்பன் wrote:வாருங்கள் உறவே உங்களோடு பயணிக்க நாங்கள் காத்திருக்கிறோம் முடிந்த வரை இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் 
மாறா அன்புடன் நண்பன்
அன்புக்கு நன்றி நண்பா.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by சுறா Fri 20 Mar 2015 - 17:05

நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by நண்பன் Fri 20 Mar 2015 - 17:15

சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.

உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி  குதூகலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by சுறா Fri 20 Mar 2015 - 17:17

நண்பன் wrote:
சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.

உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி  குதூகலம்

கமால் என்ற பெயரை கேள்விப்பட்ட மாதிரி தான் இருக்கு ஆனா எனக்கு தெரியும்னு சொன்னேனா தும்பியாரே  அய்யோ நான் இல்லை.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by நண்பன் Fri 20 Mar 2015 - 17:24

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.

உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி  குதூகலம்

கமால் என்ற பெயரை கேள்விப்பட்ட மாதிரி தான் இருக்கு ஆனா எனக்கு தெரியும்னு சொன்னேனா தும்பியாரே  அய்யோ நான் இல்லை.

எப்டின்னா உங்களால மட்டும் ஹா ஹா நான் எதிர் பார்த்த பதில்தான்  சலூட்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் Fri 20 Mar 2015 - 18:17

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.

உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி  குதூகலம்

கமால் என்ற பெயரை கேள்விப்பட்ட மாதிரி தான் இருக்கு ஆனா எனக்கு தெரியும்னு சொன்னேனா தும்பியாரே  அய்யோ நான் இல்லை.
நன்றி சுறா அண்ணன். நானும் சுறா என்ற பெயரை அடிக்கடி கேள்விபட்டிருக்கிறேன். அது நீங்கதான்னு இப்பதான் தெரியும். தம்பின்னே கூப்பிடுங்க அண்ணே, "சார் பூர் திரியெல்லாம்" வேண்டாம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by சுறா Fri 20 Mar 2015 - 18:37

kamalkind wrote:

என்ன சுறாவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பலே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha Fri 20 Mar 2015 - 18:45

அடடே! சுறாங்கற பேரில் படமும் மீனும் இருக்கு என அவர் கேள்விப்பட்டிருக்கின்றாராம் என பட்சி வந்து சொல்லிட்டு போயிருச்சே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by சுறா Fri 20 Mar 2015 - 19:01

Nisha wrote:அடடே! சுறாங்கற பேரில் படமும் மீனும் இருக்கு என அவர் கேள்விப்பட்டிருக்கின்றாராம் என பட்சி வந்து சொல்லிட்டு போயிருச்சே!

சுறா படம் மற்றும் மீன்.
தலைசிறந்த ஆராய்ச்சி தான் போங்கோ மாமீ சிரிப்பு வருது

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha Fri 20 Mar 2015 - 19:11

அப்படியா மாமா!  உங்காத்துல மீனு  அதான் சுறா மீனு  ஆக்குவதில்லையோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் Sat 21 Mar 2015 - 5:44

சுறா wrote:
kamalkind wrote:
சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.

உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி  குதூகலம்

கமால் என்ற பெயரை கேள்விப்பட்ட மாதிரி தான் இருக்கு ஆனா எனக்கு தெரியும்னு சொன்னேனா தும்பியாரே  அய்யோ நான் இல்லை.
நன்றி சுறா அண்ணன். நானும் சுறா என்ற பெயரை அடிக்கடி கேள்விபட்டிருக்கிறேன். அது நீங்கதான்னு இப்பதான் தெரியும். தம்பின்னே கூப்பிடுங்க அண்ணே, "சார் பூர் திரியெல்லாம்" வேண்டாம்.
என்ன சுறாவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பலே
சுறா ஒரு நல்லவரு, அவரு ஒரு வல்லவரு... நல்லா நீச்சல் அடிப்பாரு... தண்ணி இல்லைனாலும் தரையில் படுத்தாவது நீச்சல் அடிப்பாரு... இப்படி பல விஷயங்கள் தெரியும் சுறா அண்ணா.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by நண்பன் Sat 21 Mar 2015 - 8:33

kamalkind wrote:
சுறா wrote:
kamalkind wrote:
சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.

உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி  குதூகலம்

கமால் என்ற பெயரை கேள்விப்பட்ட மாதிரி தான் இருக்கு ஆனா எனக்கு தெரியும்னு சொன்னேனா தும்பியாரே  அய்யோ நான் இல்லை.
நன்றி சுறா அண்ணன். நானும் சுறா என்ற பெயரை அடிக்கடி கேள்விபட்டிருக்கிறேன். அது நீங்கதான்னு இப்பதான் தெரியும். தம்பின்னே கூப்பிடுங்க அண்ணே, "சார் பூர் திரியெல்லாம்" வேண்டாம்.
என்ன சுறாவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பலே
சுறா ஒரு நல்லவரு, அவரு ஒரு வல்லவரு... நல்லா நீச்சல் அடிப்பாரு... தண்ணி இல்லைனாலும் தரையில் படுத்தாவது நீச்சல் அடிப்பாரு... இப்படி பல விஷயங்கள் தெரியும் சுறா அண்ணா.

எங்க சுறா அண்ணனைப் பற்றி இம்புட்டு தெரியுமா மறுபடியும் பலே விளையாட்டுப் பிள்ளை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by சுறா Sat 21 Mar 2015 - 10:55

நீச்சலா நானா? அடங்கொப்புறானே நான் தரையில நீச்சல் அடிக்கிறது இவருக்கு எப்படி தெரியும்??

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha Sat 21 Mar 2015 - 12:36

ஹாஹா!

தண்ணி போட்டு அடிப்பதை அப்படி மாத்தி சொல்லி இருக்காருப்பா!ஐடியா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by சுறா Sat 21 Mar 2015 - 19:25

Nisha wrote:ஹாஹா!

தண்ணி போட்டு அடிப்பதை அப்படி மாத்தி சொல்லி இருக்காருப்பா!ஐடியா!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by நண்பன் Sat 21 Mar 2015 - 22:16

சுறா wrote:நீச்சலா நானா? அடங்கொப்புறானே நான் தரையில நீச்சல் அடிக்கிறது இவருக்கு எப்படி தெரியும்??

எங்க அக்கா என்னமோ சொல்லி இருக்காங்க அதற்கு பதில் சொல்லுங்க  சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. Empty Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum