சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

பலாவின் சுவை..? Khan11

பலாவின் சுவை..?

5 posters

Go down

பலாவின் சுவை..? Empty பலாவின் சுவை..?

Post by சே.குமார் Fri 18 Sep 2015 - 16:52


பலாவின் சுவை..? Kavitha



லையும் வாழ்க்கையில்
ஒதுங்கிய சுவரோரம்...
விரிந்த விரிசலும்
வரைந்த கோலங்களும்
காட்சிப் பொருளாய்...

வாழ்க்கை கோலம்
இதுவென்ற போதிலும்
வாழ்வின் வசந்தம்
இவளென கொஞ்சும்
ஏழைத் தாய்....

பழைய சேலையும்...
கலர் இழந்த தாலிக்கயிறும்...
பிளாஸ்டிக் வளையலும்...
செருப்பில்லாத காலுமாய்...
சிரிக்கும் முகத்தில்
வலிகளேயில்லாத சந்தோஷம்...

குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...

இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...

தாய் என்னும் தெய்வம்
தன் தேவதையை
கொஞ்சுகிறாள்
முகமெல்லாம்
பௌர்ணமியாய்...

பூவின் சிரிப்பும்
பூரண அன்பும்
இனிக்கும் இடத்தில்
முன்னே கிடக்கும்
பலாவின் சுவை...?

(இதே படத்துக்கு முகநூலில் கவிஞர் பழனி பாரதி கவிதை எழுதியிருந்தார். அதைப் பார்த்த விளைவுதான் இது.... ஆனால் அவரின் கவிதை அளவுக்கு இருக்குமா தெரியவில்லை)
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பலாவின் சுவை..? Empty Re: பலாவின் சுவை..?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 19 Sep 2015 - 7:11

பலாவும் கவிதையும் சுவை பாராட்டுகள்


பலாவின் சுவை..? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பலாவின் சுவை..? Empty Re: பலாவின் சுவை..?

Post by Nisha Sat 19 Sep 2015 - 11:24

பலாச்சுளையின்  சுவை போல் இனிக்கும் தாய் சேய் அன்பை அழகான வரிகளால் எழுதி இருக்கின்றீர்கள். 

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்! குழந்தையின் சிரிப்பின் இறைவனைக்காணும் தாய். ஏழ்மையிலும் நிறைவாய் சிரிக்கும்  குழந்தை. படத்துக்கு ஏற்ப வரிகள் அருமை. 

அடுத்தவர் வரி போல் நம் வரி இருக்குமா எனும் கேள்வித்தொங்கல்களை தவிருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பலாவின் சுவை..? Empty Re: பலாவின் சுவை..?

Post by நண்பன் Sat 19 Sep 2015 - 11:46

அருமையான கவிதை குமார் கவிதையைத் திறந்து வைத்து அரை மணி நேரமாச்சி கஸ்டமர் வந்ததால் படிக்க முடிய வில்லை

அருமையான கவிதை சிறப்பான வரிகள் இந்த வரிகள் ஒவ்வொன்றாக படித்தேன் என்னுள் பல கேள்விகள் எழுகிறது என் மனதிடம் நானே பல கேள்விகள் கேட்கிறேன்

உன்னால் வாழத்தெரியுமா என்றும் கூட நெத்தடி வரிகள்

குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...

இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பலாவின் சுவை..? Empty Re: பலாவின் சுவை..?

Post by சே.குமார் Sun 20 Sep 2015 - 18:26

நேசமுடன் ஹாசிம் wrote:பலாவும் கவிதையும் சுவை பாராட்டுகள்
வாங்க ஹாசிம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பலாவின் சுவை..? Empty Re: பலாவின் சுவை..?

Post by சே.குமார் Sun 20 Sep 2015 - 18:34

Nisha wrote:பலாச்சுளையின்  சுவை போல் இனிக்கும் தாய் சேய் அன்பை அழகான வரிகளால் எழுதி இருக்கின்றீர்கள். 

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்! குழந்தையின் சிரிப்பின் இறைவனைக்காணும் தாய். ஏழ்மையிலும் நிறைவாய் சிரிக்கும்  குழந்தை. படத்துக்கு ஏற்ப வரிகள் அருமை. 

அடுத்தவர் வரி போல் நம் வரி இருக்குமா எனும் கேள்வித்தொங்கல்களை தவிருங்கள்.

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இல்லை அப்படிச் சொல்லவில்லை... அவரும் எழுதியிருந்தார். அவர் சினிமாக் கவிஞர் என்று அறியப்பட்டவர் ஆதலால் சொல்லியிருந்தேன்...
அவ்வளவுதான்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பலாவின் சுவை..? Empty Re: பலாவின் சுவை..?

Post by சே.குமார் Sun 20 Sep 2015 - 18:36

நண்பன் wrote:அருமையான கவிதை குமார் கவிதையைத் திறந்து வைத்து அரை மணி நேரமாச்சி கஸ்டமர் வந்ததால் படிக்க முடிய வில்லை

அருமையான கவிதை சிறப்பான வரிகள் இந்த வரிகள் ஒவ்வொன்றாக படித்தேன் என்னுள் பல கேள்விகள் எழுகிறது என் மனதிடம் நானே பல கேள்விகள் கேட்கிறேன்

உன்னால் வாழத்தெரியுமா என்றும் கூட நெத்தடி வரிகள்

குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...

இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாங்க நண்பன்...
தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.
வேலைப்ப்பளூவுக்கு இடையில் கருத்திட்டமைக்கும் கவிதையை ரொம்ப ரசித்தமைக்கும் நன்றி நண்பரே...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பலாவின் சுவை..? Empty Re: பலாவின் சுவை..?

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Jan 2016 - 12:57

ரசித்தேன் மகிழ்ந்தேன் 
இன்னும் சேனையில் கவிதை பூக்கணும் 
அருமையான புகைப்படம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பலாவின் சுவை..? Empty Re: பலாவின் சுவை..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum