சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Khan11

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

+2
*சம்ஸ்
நண்பன்
6 posters

Go down

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Empty இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

Post by நண்பன் Sun 4 Oct 2015 - 7:22

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க HappyBirthday20-vi

சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
உங்கள் ஆரோக்கியத்திற்கு இறைவனை வேண்டுகிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா
மாறா அன்புடன் நண்பன்
பிறந்த நாள் வாழ்த்து  பிறந்தநாள் வாழ்த்துக  அன்பு மலர்  பிறந்த நாள் வாழ்த்து  பிறந்தநாள் வாழ்த்துக  அன்பு மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Empty Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

Post by *சம்ஸ் Sun 4 Oct 2015 - 9:14

வாலி போன்று வரிகள் எழுதி
வாழ்த்து சொல்ல தெரியவில்லை 
உன்னை வாழ்த்தியே ஆகவேண்டும்மென்று
என் மனம் துடிக்கிறது!

தென்றலை தூதாக அனுப்பி 
உனக்கு வாழ்த்து சொல்லலாம் 
என்று நினைத்தால் அது முடியவில்லை
மலர்களை கொத்தாக்கி 
உன் வாசலில் கொட்டி தோரணையமைக்கலாம்
என்றால் அதும் முடியவில்லை..

மலரின் மென்மை கொண்ட உன்னை 
மலர்கள் கொண்டு எப்படி வாழ்த்துச் சொல்வேன்?
அதனால் தான் பாசத்துடன் பிணைந்திருக்கும்
என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் நட்பின் வரிகள் 
கொண்டு வாழ்த்து சொல்ல  வந்துள்ளேன்... 

என் உடலில் உயிர் இருக்கும் வரை 
நான் உன் மீது கொண்ட அன்பும் இருக்கும்...
உன்னிடம் நான் எதிர் பார்ப்பது ஒன்று தான் 
என்றும் வேண்டும் எப்பவும் வேண்டும் 
உன் நட்பு மட்டும்!

உன்னுடன் பழகிய நாட்களில் 
உன் மனம் கோணும்படியாக நடந்திருந்தால் 
உன் பிறந்த நாளான இன்று 
என்னை மன்னித்துவிடு தோழியே... 

எல்லா வளமும் நீ பெற்று 
பல்லாண்டு நீ வாழ இந்த சம்ஸின்
மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Empty Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

Post by நண்பன் Sun 4 Oct 2015 - 10:28

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க 12067852_904268946328530_966247615_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Empty Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

Post by நண்பன் Sun 4 Oct 2015 - 10:29

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க 12067185_904267516328673_2110799348_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Empty Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

Post by நண்பன் Sun 4 Oct 2015 - 10:31

*சம்ஸ் wrote:வாலி போன்று வரிகள் எழுதி
வாழ்த்து சொல்ல தெரியவில்லை 
உன்னை வாழ்த்தியே ஆகவேண்டும்மென்று
என் மனம் துடிக்கிறது!

தென்றலை தூதாக அனுப்பி 
உனக்கு வாழ்த்து சொல்லலாம் 
என்று நினைத்தால் அது முடியவில்லை
மலர்களை கொத்தாக்கி 
உன் வாசலில் கொட்டி தோரணையமைக்கலாம்
என்றால் அதும் முடியவில்லை..

மலரின் மென்மை கொண்ட உன்னை 
மலர்கள் கொண்டு எப்படி வாழ்த்துச் சொல்வேன்?
அதனால் தான் பாசத்துடன் பிணைந்திருக்கும்
என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் நட்பின் வரிகள் 
கொண்டு வாழ்த்து சொல்ல  வந்துள்ளேன்... 

என் உடலில் உயிர் இருக்கும் வரை 
நான் உன் மீது கொண்ட அன்பும் இருக்கும்...
உன்னிடம் நான் எதிர் பார்ப்பது ஒன்று தான் 
என்றும் வேண்டும் எப்பவும் வேண்டும் 
உன் நட்பு மட்டும்!

உன்னுடன் பழகிய நாட்களில் 
உன் மனம் கோணும்படியாக நடந்திருந்தால் 
உன் பிறந்த நாளான இன்று 
என்னை மன்னித்துவிடு தோழியே... 

எல்லா வளமும் நீ பெற்று 
பல்லாண்டு நீ வாழ இந்த சம்ஸின்
மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா.

எங்க அக்காவுக்கு உங்கள் உள்ளத்திலிருந்த வந்த இந்த வாழ்த்து வரிகள் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Empty Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

Post by Nisha Sun 4 Oct 2015 - 13:43

நண்பன் wrote:
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க HappyBirthday20-vi

சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
உங்கள் ஆரோக்கியத்திற்கு இறைவனை வேண்டுகிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா
மாறா அன்புடன் நண்பன்
பிறந்த நாள் வாழ்த்து  பிறந்தநாள் வாழ்த்துக  அன்பு மலர்  பிறந்த நாள் வாழ்த்து  பிறந்தநாள் வாழ்த்துக  அன்பு மலர்

ரெம்ப ரெம்ப நன்றிப்பா!

வாழ்த்துக்கும் திரிக்கும் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Empty Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

Post by Nisha Sun 4 Oct 2015 - 13:49

*சம்ஸ் wrote:வாலி போன்று வரிகள் எழுதி
வாழ்த்து சொல்ல தெரியவில்லை 
உன்னை வாழ்த்தியே ஆகவேண்டும்மென்று
என் மனம் துடிக்கிறது!

தென்றலை தூதாக அனுப்பி 
உனக்கு வாழ்த்து சொல்லலாம் 
என்று நினைத்தால் அது முடியவில்லை
மலர்களை கொத்தாக்கி 
உன் வாசலில் கொட்டி தோரணையமைக்கலாம்
என்றால் அதும் முடியவில்லை..

மலரின் மென்மை கொண்ட உன்னை 
மலர்கள் கொண்டு எப்படி வாழ்த்துச் சொல்வேன்?
அதனால் தான் பாசத்துடன் பிணைந்திருக்கும்
என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் நட்பின் வரிகள் 
கொண்டு வாழ்த்து சொல்ல  வந்துள்ளேன்... 

என் உடலில் உயிர் இருக்கும் வரை 
நான் உன் மீது கொண்ட அன்பும் இருக்கும்...
உன்னிடம் நான் எதிர் பார்ப்பது ஒன்று தான் 
என்றும் வேண்டும் எப்பவும் வேண்டும் 
உன் நட்பு மட்டும்!

உன்னுடன் பழகிய நாட்களில் 
உன் மனம் கோணும்படியாக நடந்திருந்தால் 
உன் பிறந்த நாளான இன்று 
என்னை மன்னித்துவிடு தோழியே... 

எல்லா வளமும் நீ பெற்று 
பல்லாண்டு நீ வாழ இந்த சம்ஸின்
மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா.

 ஹாஹா!சம்ஸ்? 
வானத்தினை வில்லாக வளைக்க முடியல்லையோ.. தென்றலும் மலர்களும் தான் தூதாய் வந்ததோ?  கவிதையும் கவிதை சொன்ன மனசும் புரிந்தது.  
ரெம்ப நன்றிங்கோ தாடிவாலா சார்!

திரும்ப  திரும்ப கோபப்படாமல் இருக்கணும்னு  பிறந்த நாளில் வரம் கேட்டிருந்தால்  சிக்கலில் மாட்டி இருப்பேன். நீங்க மன்னிக்கதான் சொல்லி இருக்கிங்க.. அதெல்லாம் மன்னிச்சிரலாம். மன்னிச்சாச்சு.  உற்சாகமாய் இருக்கின்

இன்றைக்கு மட்டும்  மன்னித்து விட்டு  நாளைக்கு கோபிச்சிக்கலாம் என முடிவெடுத்திட்டேன்.  ஒக்கே தானே? அன்பு மலர்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 4 Oct 2015 - 14:47

அக்கா என்றோர் பாசத்தின் இமயம் 
அடைந்த நாங்களும் மகிழ்கிறோம் 
அன்னையாய் அரவணைத்து 
அன்பை வார்க்கிறாய் எங்கள் வாழ்வில் 
அகிலம் கண்ட அற்புதம் நீ 
அதிசயப் பிறவி நீ 
அமைதியாய் சீற்றம் கொள்வாய் 
அங்கலாய்த்து அழுதும் விடுவோம் 
அதை மறந்திட வகைசெய்து 
அன்யோன்யம் கொண்டிடுவாய் 
அறிவுச் சுரங்கம் நீ 
அதிசிறந்த அறிவாளியும் நீ 
அக்கா நீ வாழ்க பல்லாண்டு 
அக்கா நீ வாழ்க சுகதேகியாக 
அக்கா நீ வாழ்க வாழ்க வாழ்க 

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Empty Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

Post by *சம்ஸ் Mon 5 Oct 2015 - 9:04

Nisha wrote:
*சம்ஸ் wrote:வாலி போன்று வரிகள் எழுதி
வாழ்த்து சொல்ல தெரியவில்லை 
உன்னை வாழ்த்தியே ஆகவேண்டும்மென்று
என் மனம் துடிக்கிறது!

தென்றலை தூதாக அனுப்பி 
உனக்கு வாழ்த்து சொல்லலாம் 
என்று நினைத்தால் அது முடியவில்லை
மலர்களை கொத்தாக்கி 
உன் வாசலில் கொட்டி தோரணையமைக்கலாம்
என்றால் அதும் முடியவில்லை..

மலரின் மென்மை கொண்ட உன்னை 
மலர்கள் கொண்டு எப்படி வாழ்த்துச் சொல்வேன்?
அதனால் தான் பாசத்துடன் பிணைந்திருக்கும்
என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் நட்பின் வரிகள் 
கொண்டு வாழ்த்து சொல்ல  வந்துள்ளேன்... 

என் உடலில் உயிர் இருக்கும் வரை 
நான் உன் மீது கொண்ட அன்பும் இருக்கும்...
உன்னிடம் நான் எதிர் பார்ப்பது ஒன்று தான் 
என்றும் வேண்டும் எப்பவும் வேண்டும் 
உன் நட்பு மட்டும்!

உன்னுடன் பழகிய நாட்களில் 
உன் மனம் கோணும்படியாக நடந்திருந்தால் 
உன் பிறந்த நாளான இன்று 
என்னை மன்னித்துவிடு தோழியே... 

எல்லா வளமும் நீ பெற்று 
பல்லாண்டு நீ வாழ இந்த சம்ஸின்
மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா.

 ஹாஹா!சம்ஸ்? 
வானத்தினை வில்லாக வளைக்க முடியல்லையோ.. தென்றலும் மலர்களும் தான் தூதாய் வந்ததோ?  கவிதையும் கவிதை சொன்ன மனசும் புரிந்தது.  
ரெம்ப நன்றிங்கோ தாடிவாலா சார்!

திரும்ப  திரும்ப கோபப்படாமல் இருக்கணும்னு  பிறந்த நாளில் வரம் கேட்டிருந்தால்  சிக்கலில் மாட்டி இருப்பேன். நீங்க மன்னிக்கதான் சொல்லி இருக்கிங்க.. அதெல்லாம் மன்னிச்சிரலாம். மன்னிச்சாச்சு.  உற்சாகமாய் இருக்கின்

இன்றைக்கு மட்டும்  மன்னித்து விட்டு  நாளைக்கு கோபிச்சிக்கலாம் என முடிவெடுத்திட்டேன்.  ஒக்கே தானே? அன்பு மலர்

உண்மையில் உங்களை எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை மேடம் இதற்கு பதில் எழுதும் அந்த நிமிடம் உங்களின் மனநிலை எப்படி இருந்து என்ன நிலைமையில் இருந்தீர்கள் என்று எனக்கு தெரியும். இருந்தும் அதை சிறுதும் காட்டாமல் அருமையாக பதில் எழுதிய விதம் பார்த்து நான் வியந்தேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Empty Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

Post by கவிப்புயல் இனியவன் Mon 5 Oct 2015 - 14:16

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா பல்லாண்டு வாழ்க

பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Empty Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

Post by Nisha Tue 6 Oct 2015 - 16:44

நேசமுடன் ஹாசிம் wrote:அக்கா என்றோர் பாசத்தின் இமயம் 
அடைந்த நாங்களும் மகிழ்கிறோம் 
அன்னையாய் அரவணைத்து 
அன்பை வார்க்கிறாய் எங்கள் வாழ்வில் 
அகிலம் கண்ட அற்புதம் நீ 
அதிசயப் பிறவி நீ 
அமைதியாய் சீற்றம் கொள்வாய் 
அங்கலாய்த்து அழுதும் விடுவோம் 
அதை மறந்திட வகைசெய்து 
அன்யோன்யம் கொண்டிடுவாய் 
அறிவுச் சுரங்கம் நீ 
அதிசிறந்த அறிவாளியும் நீ 
அக்கா நீ வாழ்க பல்லாண்டு 
அக்கா நீ வாழ்க சுகதேகியாக 
அக்கா நீ வாழ்க வாழ்க வாழ்க 

ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்!
வாழ்த்தோட வாழ்த்தா நான் திட்டுவதையும் குட்டுவதையும் கொட்டுவதையும் சொல்லி  நீ திட்டினால் நான் அழுதுருவேன் எனவும்  புரிய வைக்கின்றிங்க ஹாசிம்.  நல்லா இருங்க மக்கா! 

வாழ்த்துக்கும் வார்த்தைக்கும் நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Empty Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

Post by சே.குமார் Tue 6 Oct 2015 - 18:08

ஆஹா...
அக்காவுக்கு அருமையான கவிதை வாழ்த்து சம்ஸ்...

ரொம்ப அருமை....
என்னோட வாழ்த்துக்கள் தங்களுக்கும் அக்காவுக்கும்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க Empty Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum