Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
அரைமொட்டை அடித்து போராட்டத்தை தொடரும் விவசாயிகள்
Page 1 of 1
அரைமொட்டை அடித்து போராட்டத்தை தொடரும் விவசாயிகள்
-
-
டெல்லி ஜந்தர் மந்தரில் 20 நாள்களாக போராடி வரும்
தமிழக விவசாயிகள் இன்று அரைமொட்டை அடித்து
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயக்கடன் தள்ளுபடி என அறிவிக்கும் வரை
போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதியாக
அறிவித்துள்ளனர்.
கடந்த 14-ம் தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் தேசிய
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்
சார்பில், அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு
தலைமையில் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்
பட்டது.
காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய
வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்தல் , நதிகள் இணைப்பு,
வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் ஈடுப்பட்டு
வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு பிற மாநில விவசாயிகளும்
ஆதரவளித்தனர். அரசியல் தலைவர்கள் மு.க.ஸ்டாலின்,
ராகுல்காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று தங்கள் ஆதரவை
அளித்தனர்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக
தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இன்று இயக்குனர் கவுதமன் விவசாயிகளுக்கு ஆதரவாக
வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது
செய்யப்பட்டார்.
மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக
சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதி வளாகத்தில்
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை
விவசாயிகள் சிலர் சந்தித்து மனு அளித்தனர். முதல்வரை
சந்தித்தபின் பேட்டி அளித்த விவசாயிகள், ”விவசாயக்கடன்
தள்ளுபடி என்று மத்திய அரசு அறிவிக்கும் வரை டெல்லி
போராட்டம் தொடரும். போராட்டத்தை கைவிடுமாறு
முதல்வர் எங்களை வலியுறுத்தவில்லை”, என்றனர்.
-
------------------------------
விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24743
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்
» "போராட்டத்தை கைவிடுகிறோம்'
» அணை பிரச்சினை தீர வேண்டுமெனில் போராட்டத்தை நிறுத்துங்கள் !
» 1 கிலோ கோஸ் ரூ.2 : விவசாயிகள் வேதனை
» மரபணு ஆராய்ச்சிக்கு எதிர்ப்பு: விவசாயிகள் தீர்மானம்
» "போராட்டத்தை கைவிடுகிறோம்'
» அணை பிரச்சினை தீர வேண்டுமெனில் போராட்டத்தை நிறுத்துங்கள் !
» 1 கிலோ கோஸ் ரூ.2 : விவசாயிகள் வேதனை
» மரபணு ஆராய்ச்சிக்கு எதிர்ப்பு: விவசாயிகள் தீர்மானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|