Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
புலம்பெயர் தமிழ் மக்களுக்கு திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வழங்கப்படுகிறது - மஹிந்த ஹத்துருசிங்க
Page 1 of 1
புலம்பெயர் தமிழ் மக்களுக்கு திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வழங்கப்படுகிறது - மஹிந்த ஹத்துருசிங்க
யாழ்.குடாநாட்டில் இடம்பெறுகின்ற அனைத்துச் சம்பவங்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு திரிபு படுத்தப்பட்ட தகவல்களாக வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஊடகவியலாளர்களே இதற்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தழிழ் சமுகத்தினர் ஊடகவியலாளர்களினால் பிழையாக வழிநடத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர், யாழ் குடாநாட்டில் யுத்தத்துக்குப் பின்னர் இயல்பு வாழ்வுக்கான சூழ்நிலை காணப்படுவதாகவும் இந்த இயல்பு சூழலை விரும்பாத சில தீய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஊடகவியலாளர்கள் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.
தகவல்களை திரிவுபடுத்தி பிரிவினையை ஏற்படுத்தும் செய்திகள் வெளியிடப்படுவது மனம் வருந்தத்தக்கது எனவும், பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய வகையில் செய்திகளை வெளியிடுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar topics
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த
» புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வர வேண்டாம்!
» நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது; இன்று வழங்கப்படுகிறது
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|