Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?by rammalar Today at 21:59
» பூக்கள்
by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
விக்கிலீக்ஸின் பாணியில் ஆரம்பிக்கப்பட்ட கியூபெக்லீக்ஸ்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
விக்கிலீக்ஸின் பாணியில் ஆரம்பிக்கப்பட்ட கியூபெக்லீக்ஸ்
![விக்கிலீக்ஸின் பாணியில் ஆரம்பிக்கப்பட்ட கியூபெக்லீக்ஸ் 11_002](https://2img.net/h/www.newsonews.com/photos/thumbs/2011/03/11_002.jpg)
அமெரிக்க அரசின் இரகசியத் தகவல்களை இடைவிடாது வெளியிட்ட விக்கிலீக்ஸின் பாணியில், கனடாவின் கியூபெக் பிராந்திய விடயங்களை அம்பலப்படுத்தும் நோக்கில் கியூபெக்லீக்ஸ் என்ற தளம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
பாட்டி கியுபெகொய்ஸ் என்ற அரசியல் கட்சியிலிருந்து அதிருப்பதியடைந்த நிலையில் வெளியேறிய ஒருவரே கியூபெக்லீக்ஸ் என்ற இந்த இணையத்தளத்தினை உருவாக்கியிருக்கிறார்.
கியூபெக்லீக்ஸ் என்ற இந்த இணையத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்றவர்கள் திரைமறைவில் பாடுபடுகின்ற போதும் இந்த இணையத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக தானே இருப்பேன் என லக் லெவெபிவ்றெ என்ற இந்த முன்னாள் அரசியல்வாதி புதனன்று அறிவித்தார்.
விக்கிலீக்ஸ் இணையத்தின் அபாரமான செயற்பாடு தனது மனதைத் தொட்டிருந்ததாகவும், கியூபெக் பிராந்திய விடயங்களை அம்பலப்படுத்தும் எண்ணம் அப்போது தான் தனக்கு ஏற்பட்டதாகவும் இவர் கூறுகிறார்.
இந்த இணையத்திற்குப் பங்களிப்புச் செய்ய விரும்புபவர்களிடமிருந்து தான் பொருத்தமான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை எதிர்பார்த்திருப்பதாகக் கூறுகிறார். அரசியல் முறைகேடுகள், ஊழல்கள் மற்றும் அதிகாரத் துஸ்பிரயோகங்கள் என எண்ணற்ற பிரச்சினைகள் கியூபெக் பிராந்தியத்தில் இடம் பெறுவதாக செய்திகள் அதிகம் வெளிவரும் ஒரு காலப்பகுதியில் இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அன்றி தரப்பினையோ குறிவைத்து ஆவணங்களை அம்பலப்படுத்தும் எண்ணம் தனக்கில்லை என்றும் கியூபெக் பிராந்தியத்தின் நன்மை கருதி பொருத்தமான ஆவணங்கள் வெளியிடப்படும் என்றும் இதன் ஸ்தாபகர் லெவெபிவ்றெ கூறுகிறார்.
கியூபெக் பிராந்தியத்தின் கட்டுமான ஒப்பந்தகாரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் இடையிலான உறவு தொடர்பான கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில் பொருத்தமானதொரு தருணத்தில் தான் தான் இந்த இணையத்தினை ஆரம்பித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இந்த இணையத்தளத்தினை நிர்வகிக்கும் அமைப்புக்கான மக்களின் முகமாகத் தான் செயற்படுவேன் என்றும் விக்கி லீக்ஸ்சினது வெற்றியின் பின்னார் இன்னமும் 30 பேர் மறைமுக ஆதரவினை வழங்கி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» விக்கிலீக்ஸின் தொழில்நுட்ப எதிரி சீனா: அசேஞ்ச்
» ஹிட்லர் பாணியில் சல்யூட் அடித்த கனேடியர் கைது
» விசித்திரப் பாணியில் அமைந்த ஓவியங்கள்.
» அவதார் பாணியில் ரஜினியின் கோச்சடையான்
» ஹாலிவுட் பட பாணியில் 50 மில்லியன் டொலர் மதிப்புள்ள வைரங்கள் விமானத்தில் கொள்ளை
» ஹிட்லர் பாணியில் சல்யூட் அடித்த கனேடியர் கைது
» விசித்திரப் பாணியில் அமைந்த ஓவியங்கள்.
» அவதார் பாணியில் ரஜினியின் கோச்சடையான்
» ஹாலிவுட் பட பாணியில் 50 மில்லியன் டொலர் மதிப்புள்ள வைரங்கள் விமானத்தில் கொள்ளை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|