சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

  சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ் Khan11

சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ்

Go down

  சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ் Empty சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ்

Post by நண்பன் Sat 26 Mar 2011 - 21:09

Portable ClamWin 0.97
தலைப்பை படித்ததுமே சொல்லப்போவதை
புரிந்திருப்பீர்கள்.கணினியில் நாம் அடிக்கடி சந்திக்கும் வைரஸ் பிரச்சினை
பற்றியே.எவ்வளவு கவனமாக Flash ஜ வைத்திருந்தாலும் நாம் மாட்டிக்கொள்வது
உறுதி.நமது கணினியில் பலமான ஆன்டிவைரஸ் தொகுப்பை நிறுவினாலும் பெருமூச்சு
விடவே முடியாது.ஏனேனில் எமது நண்பர்களின் கணினியிலோ அல்லது இணையத்தள
Browsing Center களிலோ Flash ஜ செருகும்போது Virus,Malwares
Trojans,Spyware என ஏகப்பட்ட குப்பைகள் சத்தம் சந்தடியின்றி Flash னுள்
குடிபுகுந்து விடும்.அப்புறம் அவைக்கு கொண்டாட்டம் உங்களுக்கோ
திண்டாட்டம்தான்.அதுவும் கண்கட்டி வித்தை காட்டி காசு பறிக்கும் கணினி
நிபுணர்கள்(?) நிறைந்துள்ள யாழ்ப்பாணத்தில் உங்கள் நிலை சொல்லவே
தேவையில்லை.அவர்களிடம் எவ்வளவு அலைந்தாலும் உங்கள் பிரச்சினை மட்டும் தீரவே
மாட்டுது.அவ்வாறு அலையாமல் இருக்க இந்தக் கட்டுரையை முழுமையாக
படியுங்கள்!.
Portable ClamWin 0.97 இது முற்றிலும் இலவசமாக நீங்களே தரவிறக்கி உங்கள் Flash ல் எடுத்து சென்று விரும்பிய இடத்தில் பயன்படுத்தலாம்.

  சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ் 12


Windows ன் எல்லா இயங்கு தளங்களிலும் செயற்படக்சகூடியது.7.7MB அளவுகொண்ட இம்மென்பொருளை தரவிறக்க செல்லவேண்டிய

முகவரி http://www.softpedia.com/get/PORTABLE-SOFTWARE/Antivirus---Antispyware/Portable-ClamWin.shtml

அடுத்து இம்மென்பொருளில் உள்ள வசதிகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1.கீழே
படத்தில் காட்டப்பட்டவாறு Scan செய்ய தேவையான folder அல்லது file ஜ
தெரிவுசெய்யவும். ஒன்றுக்கு மேற்பட்ட folder அல்லது file எனில் Shift key
அழுத்தியபடி தெரிவு செய்யவும்.


  சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ் 1














2.படத்திலுள்ளவாறு
General tab ஜ கிளிக் செய்து Scanning Option களை விரும்பியபடி
மாற்றியமைக்கலாம்.உதாரணமாக Infected file களை அடையாளம் காட்டினால் போதுமா?
அல்லது அவற்றை அழிக்கவேண்டுமா என தெரிவுசெய்யலாம்.


  சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ் 2





















3.
Advanced Tab ல் சென்று Scan பண்ணவேண்டியவற்றை முன்னுரிமை அடிப்படையில்
தெரிவு செய்து விடலாம். உதாரணமாக mailbox ல் இவ்வாறு செய்யலாம்.


  சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ் 3






















4. Limits Tab ல் சென்று Scan பண்ணவேண்டிய file களின் ஆகக்கூடிய அளவை தெரிவு செய்யலாம்.


  சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ் 4




















5. Filters Tab ல் சென்று Scan பண்ணவேண்டிய file Format ஜ தெரிவு செய்யலாம்.


  சட்டைப் பொக்கற்றில் ஆன்டி வைரஸ் 5






















இன்னும் பல வசதிகளையும் தருகிறது இம்மென்பொருள்.குறிப்பாக ஈமெயில் Alerts ஜ கூறலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum