Latest topics
» பல்சுவை 11by rammalar Yesterday at 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Yesterday at 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Yesterday at 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Yesterday at 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Yesterday at 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Yesterday at 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Yesterday at 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Yesterday at 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Yesterday at 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Yesterday at 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Yesterday at 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30
» ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Tue 11 Jun 2024 - 4:37
» திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..!
by rammalar Tue 11 Jun 2024 - 4:19
» அமைச்சர்கள் பட்டியல்
by rammalar Mon 10 Jun 2024 - 19:16
» சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் ...
by rammalar Mon 10 Jun 2024 - 18:55
» இரண்டி ஒன்று போனால் ஒன்றுமில்லை ...
by rammalar Mon 10 Jun 2024 - 17:46
» தமிழ்நாட்டில் கள்ளக் கடல் நிகழ்வு.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
by rammalar Mon 10 Jun 2024 - 15:49
» பல்சுவை - 9
by rammalar Mon 10 Jun 2024 - 15:09
» நற்காலை வணக்கம்!
by rammalar Mon 10 Jun 2024 - 13:08
» அனாதைக்காதலன் கவிதைகள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:52
» முடக்கத்தான் கீரையின் பயன்கள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:35
» பொய்க்கு ஆரம்பம் இல்லை…
by rammalar Mon 10 Jun 2024 - 10:14
» பணம் -தத்துவம்!
by rammalar Mon 10 Jun 2024 - 8:12
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by rammalar Mon 10 Jun 2024 - 6:14
ஆயுதப்போராட்டம் படத்தில் இயக்குனராக களம் இறங்கிய ஜெய் ஆகாஷ்
Page 1 of 1
ஆயுதப்போராட்டம் படத்தில் இயக்குனராக களம் இறங்கிய ஜெய் ஆகாஷ்
தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தாலும், தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வர வேண்டும் என்று போராடி கொண்டிருக்கிறார் ஜெய் ஆகாஷ்.
இந்த முறை எப்படியாவது வென்றாக வேண்டும் என்று தனக்கு தேவையான கதையை தானே உருவாக்கி இயக்குனராகவும் களம் இறங்கியிருக்கிறார்.
ஒரு இந்தியத் தமிழனுக்கும், இலங்கைத் தமிழனுக்குமான உணர்வுப் போராட்டத்தை கருவாக கொண்டு ஜெய் ஆகாஷ் உருவாக்கியிருக்கும் இந்த படத்திற்கு தலைப்பு "ஆயுதப் போராட்டம்". படத்தின் தலைப்பை போலவே படத்தையும் ரொம்ப தீவிரமாக சூட் பண்ணியிருக்கிறார் ஜெய் ஆகாஷ். இதற்காக தாய்லாந்து நாட்டின் ராணுவ உதவியுடன் தாய்லாந்தின் காஞ்சனாபுரி காட்டில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்.
போராளிகள் பயன்படுத்துவது போன்ற கண்ணி வெடி உள்ளிட்ட ஆயுதங்கள் அனைத்தையும் உண்மையானதாக இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்காகவே ராணுவத்தின் உதவியோடு படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார்கள்.
தாய்லாந்து நாட்டில் படப்பிடிப்பை நடத்திய ஜெய் ஆகாஷ், லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் பாடல் காட்சியை படம் பிடித்திருக்கிறார். படத்தில் நிறைந்திருக்கும் ஆக்ஷன் காட்சிகளைப் போலவே காதல் காட்சிகளும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறதாம். அதை சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட பாடல் காட்சிகள் நிரூபித்தது.
இப்படி காதல், சண்டைகாட்சிகள் நிறைந்த ஒரு கொமர்ஷியல் படமாக ஆயுதப் போராட்டம் உருவானாலும், உலக தமிழர்களை இப்படம் தட்டி எழுப்பும் என்கிறார் ஜெய் ஆகாஷ்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» ’யோக்கியன்’ பட விழாவில் ஜெய் ஆகாஷ்…
» ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் அமாவாசை
» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு!
» இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|