சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Khan11

என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01

+10
அப்துல்லாஹ்
ஜிப்ரியா
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
ராசாத்தி
முனாஸ் சுலைமான்
jasmin
நண்பன்
kalainilaa
*சம்ஸ்
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Empty என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01

Post by *சம்ஸ் Tue 2 Aug 2011 - 22:59

First topic message reminder :

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Images
அப்பா அம்மாவிற்க்கு மூத்த பிள்ளை
முதல் முதல் கண்ட முத்து என்று
பாசமும் அன்பும் அதிகம் என் மேல்

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Hold-my-hand-hold-my-hand-17993712-506-405
ஆரம்ப கல்விக்காக அண்ணன்
கைபிடித்து பாடசாலை சென்ற
அந்த நாள் நினைவு
தினமும் அம்மாவின் முத்தம்
அப்பாவின் அரவணைப்பு
ஆனந்தமாய் மகிழந்த நாள் அது

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Shaji310

எனக்குள் இருந்த திறமையை
வெளிக்காட்ட மாணவ மண்றத்தில்
பாட்டு பாடி ஆரவாரப் படுத்திய குழு
ஆனந்த்தில் அன்று நான் வடித்த
ஒரு துளிக்கண்ணீர் விலை மதிப்பற்றது

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Etudia11

பாசத்தோடு எப்பவும் பழகும் என் தோழியின்
பக்கத்தில் அமர்ந்து பார்த்து எழுதிய
பாடசாலை வகுப்பறை

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Shy-woman-saidaonline
ஒருதலையாக மனதுக்குள்
காதல் வார்தை பேசி தனிமையில்
சிரித்து வெட்க்கப் பட்ட நினைவுகள்
காதல் வந்தால் நாணம் வரும்-என்று
உணர் பூர்வமாக உணர்ந்த நாள் அன்று.

கற்பனையில் ஒரு சிறிய முயற்சி உங்களின் ஆதரவில்

தொடர்வேன்...............

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Empty Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01

Post by *சம்ஸ் Wed 3 Aug 2011 - 18:14

பாயிஸ் wrote:பார்ப்போர் கண்ணுக்கு
நெஞ்சைக்கிள்ளும் உன் வரிகள்
கடந்த கால நினைவுகளை
தடவிச் செல்கிறது

கோணாவத்தை கரையோரம்
பதித்த உன் பாதச் சுவடுகள்
சேனையில் உலா வருகிறது
கண்டு மகிழ்கிறேன்
தொடரட்டும் உன் காவியம்

நிச்சியமாக கண்டு மகிழ்வாள் உன்னவள்

நன்றி உறவே உங்களின் மறுமொழியில் மனமகிழ்கிறது இன்னும் எழுத முனைகிறது மனம் நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Empty Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01

Post by யாதுமானவள் Fri 12 Aug 2011 - 14:00

[quote="*சம்ஸ்"]

அப்பா அம்மாவிற்க்கு மூத்த பிள்ளை
முதல் முதல் கண்ட முத்து என்று
பாசமும் அன்பும் அதிகம் என் மேல்

ஆரம்ப கல்விக்காக அண்ணன்
கைபிடித்து பாடசாலை சென்ற
அந்த நாள் நினைவு
தினமும் அம்மாவின் முத்தம்
அப்பாவின் அரவணைப்பு
ஆனந்தமாய் மகிழந்த நாள் அது

எனக்குள் இருந்த திறமையை
வெளிக்காட்ட மாணவ மண்றத்தில்
பாட்டு பாடி ஆரவாரப் படுத்திய குழு
ஆனந்த்தில் அன்று நான் வடித்த
ஒரு துளிக்கண்ணீர் விலை மதிப்பற்றது

பாசத்தோடு எப்பவும் பழகும் என் தோழியின்
பக்கத்தில் அமர்ந்து பார்த்து எழுதிய
பாடசாலை வகுப்பறை

ஒருதலையாக மனதுக்குள்
காதல் வார்தை பேசி தனிமையில்
சிரித்து வெட்கப் பட்ட நினைவுகள்
காதல் வந்தால் நாணம் வரும்-என்று
உணர் பூர்வமாக உணர்ந்த நாள் அன்று.

கற்பனையில் ஒரு சிறிய முயற்சி உங்களின் ஆதரவில்

ஆஹா.... எப்போது ஆரம்பித்தீர்கள் இது சம்ஸ்? ....

அழகிய ஆரம்பம்....

எப்போதும் முதல் குழந்தைஎன்றால் எல்லாத்தாய்க்கும் கொஞ்சம் பாசம் அதிகம்... "ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய முத்து அல்லவா,... முதல் குழந்தை?

தினம்தினம் கிடைக்கும் தாயின் ஆசை முத்தமும் தகப்பனின் அன்பு அரவணைப்பும்... அடடா...

முதல் முதலில் நமது திறமையை வெளிப்படுத்தும்போது இனம்புரியாத ஒரு வித பயம் உடல் முழுவதும் பரவி.. அரங்கேற்றத்தின் பின் அனைவரின் பாராட்டும் பெறும்போது ஏற்படும் ஆனந்தமும் அப்போது சிதறும் ஒரு துளி கண்ணீரும்..... விலைமதிப்பற்றவை....

எல்லோர் வாழ்விலும் கண்டிப்பாக ஒரு ஒருதலைக் காதல் irundhe தீரும். அந்த முதல் காதல் இனம்புரியாதது... பயம், santhosham vetkam , enRa கலவைகளாலான உணர்வினைக் கொடுப்பது...

... உங்கள் இந்தக் கவிதை .... கண்டிப்பாக ஒவ்வொருவரினின் சிறுவயது நினைவுகளை தட்டிச் செல்லும்... வாழ்த்துக்கள் சம்ஸ்... தொடர்க!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Empty Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 14:07

நன்றி அக்கா உங்களின் மறுமொழியில் ஆனந்தம் எனக்கு.
உங்களின் மறுமொழிகள் படிக்கும் போது என்னையும் என் உணர்வுகளை தட்டி செல்கிறது இன்னும் ஆர்வத்துடன் எழுத நினைக்கிறேன் உங்களைப் போன்ற உறவுகளின் ஆதரவும் அன்பு இருக்க எனக்கு இன்னும் எழத துடிக்கிறேன் முயற்சிக்கிறேன்.

நன்றி நன்றி அக்கா :];: :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Empty Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01

Post by இன்பத் அஹ்மத் Fri 12 Aug 2011 - 14:13

முத்துக்கு முத்தாய்
கவிகளை தந்து சிறப்பிக்கும் சம்ஸ்
அவர்களுக்கு வாழ்த்துக்கள்
உங்களின் முயற்சி அருமை அதே போன்று
உங்கள் கவி வரிகளும் அருமை
நன்றி நன்றி
தொடருங்கள் ............................

:];:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Empty Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 14:23

அப்துல் றிமாஸ் wrote:முத்துக்கு முத்தாய்
கவிகளை தந்து சிறப்பிக்கும் சம்ஸ்
அவர்களுக்கு வாழ்த்துக்கள்
உங்களின் முயற்சி அருமை அதே போன்று
உங்கள் கவி வரிகளும் அருமை
நன்றி நன்றி
தொடருங்கள் ............................

:];:
நன்றி றிமாஸ் உங்களின் மறுமொழிக்கு :];: :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Empty Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01

Post by முனாஸ் சுலைமான் Fri 12 Aug 2011 - 14:43

[quote="யாதுமானவள்"]
*சம்ஸ் wrote:

அப்பா அம்மாவிற்க்கு மூத்த பிள்ளை
முதல் முதல் கண்ட முத்து என்று
பாசமும் அன்பும் அதிகம் என் மேல்

ஆரம்ப கல்விக்காக அண்ணன்
கைபிடித்து பாடசாலை சென்ற
அந்த நாள் நினைவு
தினமும் அம்மாவின் முத்தம்
அப்பாவின் அரவணைப்பு
ஆனந்தமாய் மகிழந்த நாள் அது

எனக்குள் இருந்த திறமையை
வெளிக்காட்ட மாணவ மண்றத்தில்
பாட்டு பாடி ஆரவாரப் படுத்திய குழு
ஆனந்த்தில் அன்று நான் வடித்த
ஒரு துளிக்கண்ணீர் விலை மதிப்பற்றது

பாசத்தோடு எப்பவும் பழகும் என் தோழியின்
பக்கத்தில் அமர்ந்து பார்த்து எழுதிய
பாடசாலை வகுப்பறை

ஒருதலையாக மனதுக்குள்
காதல் வார்தை பேசி தனிமையில்
சிரித்து வெட்கப் பட்ட நினைவுகள்
காதல் வந்தால் நாணம் வரும்-என்று
உணர் பூர்வமாக உணர்ந்த நாள் அன்று.

கற்பனையில் ஒரு சிறிய முயற்சி உங்களின் ஆதரவில்

ஆஹா.... எப்போது ஆரம்பித்தீர்கள் இது சம்ஸ்? ....

அழகிய ஆரம்பம்....

எப்போதும் முதல் குழந்தைஎன்றால் எல்லாத்தாய்க்கும் கொஞ்சம் பாசம் அதிகம்... "ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய முத்து அல்லவா,... முதல் குழந்தை?

தினம்தினம் கிடைக்கும் தாயின் ஆசை முத்தமும் தகப்பனின் அன்பு அரவணைப்பும்... அடடா...

முதல் முதலில் நமது திறமையை வெளிப்படுத்தும்போது இனம்புரியாத ஒரு வித பயம் உடல் முழுவதும் பரவி.. அரங்கேற்றத்தின் பின் அனைவரின் பாராட்டும் பெறும்போது ஏற்படும் ஆனந்தமும் அப்போது சிதறும் ஒரு துளி கண்ணீரும்..... விலைமதிப்பற்றவை....

எல்லோர் வாழ்விலும் கண்டிப்பாக ஒரு ஒருதலைக் காதல் irundhe தீரும். அந்த முதல் காதல் இனம்புரியாதது... பயம், santhosham vetkam , enRa கலவைகளாலான உணர்வினைக் கொடுப்பது...

... உங்கள் இந்தக் கவிதை .... கண்டிப்பாக ஒவ்வொருவரினின் சிறுவயது நினைவுகளை தட்டிச் செல்லும்... வாழ்த்துக்கள் சம்ஸ்... தொடர்க!

@. @. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Empty Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01

Post by விஜய் Thu 1 Sep 2011 - 19:14

உங்களது எண்ணங்கள் இங்கு வண்ணம் கொண்டு பேசுகிறது.
அருமை வரிகள் அண்ணா.

குறிப்பு தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

என் வாழ்க்கைப் பயணத்தின்  பாதச்சுவடுகள் -01 - Page 2 Empty Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum