சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02 - Page 2 Khan11

என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02

+8
kalainilaa
பாயிஸ்
இன்பத் அஹ்மத்
Atchaya
ஜிப்ரியா
lafeer
நண்பன்
*சம்ஸ்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02 - Page 2 Empty என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02

Post by *சம்ஸ் Fri 5 Aug 2011 - 1:02

First topic message reminder :

என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02 - Page 2 JAI-FE-14-23
காதல் வந்தது கால்கள் சென்றது
பூங்காவென்றும் கடற்கரை என்றும்
காதல் ஜோடியாய் இணைந்து
கலக்கினோம் கண்மூடித்தனமாக
வரையறையற்று.....

என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02 - Page 2 Bhoomika-jun27-2008-007
நிஜத்தில் மட்டும் சுற்றிய நான்
கனவிலும் உலா வந்தேன்
நிலாவா அல்ல அவனின் நினைவா
பூஞ்சோலை வழியாக
பாடல் என்றும் பவனி என்றும்.

என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02 - Page 2 Thug-India-1
காலம் உருண்டோட
திருமணப்பேச்சு வீட்டில்
என் காதலை சொல்ல முடியாமல்
உள்ளுக்குள் அழுதபடி ஊமை நாடகம்
இல்லத்தில் அன்று ........

என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02 - Page 2 Couple10
தினமும் பார்த்து கதை பேசும்
இத்தி மரத்தடி பென்சில்
ஒற்றை குழாயிட்டு
ஒற்றுமையாக பானம் அருந்தும்
பாபா கடை இது.....

என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02 - Page 2 Pathinaru_15
அன்று போல் இன்றும் பாசத்துடன்
என்னங்க .......
ஆ...என்ற படி அவன்
திருமணக் கதையெடுத்தேன்
திரும்பி சிரித்தான் நானறியாது

என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02 - Page 2 Tear
கண்கள் குளமாகின
வார்தைகள் தாளம் போட்டன
வாழ்கை கேள்விக் குறியாயின
மீண்டும் பார்க்கலாம் என்று
விடை பெற்றேன் அன்று...



தொடர்வாள் இவள் .................................

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்01


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02 - Page 2 Empty Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 14:18

யாதுமானவள் wrote:
தினமும் பார்த்து கதை பேசும்
இத்தி மரத்தடி

காதலில் திளைத்த போது ... திடீரென்று கல்யாணப் பேச்சு வேறு ஒருவருடன்.... அருமையாகக் கொண்டுசெல்கிறீர்கள் சம்ஸ்... யதார்த்தமாக உள்ளது வார்த்தைகளும் நிகழ்வுகளும்... வாழ்த்துக்கள் ...


அக்கா மகிழ்ச்சி உங்களின் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன்.
உங்களின் வாழ்த்து எனக்கு மிக பெரிய சொத்து
படித்ததும் ஆனந்த கண்ணீர் எனக்கு நன்றி சொல்ல வார்தை இல்லை அக்கா :];: :];: #heart


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum