சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி Khan11

கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி

5 posters

Go down

கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி Empty கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 4:23

கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி Tamil-Daily-News_Paper_23999750615
மும்பை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டுக்கு மத்திய அரசு கடந்த மாதம் 11ம் தேதி திடீரென தடை விதித்தது. மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த தடை உத்தரவை மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் பிறப்பித்தார். ஜல்லிகட்டில் காளைகள் கொடுமைப்படுத்தப்படுவதால் இந்த தடை பிறப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியிருந்தது.
இந்த தடை குறித்து மாநிலங்களவை பா.ஜ. எம்.பி. நடிகை ஹேமமாலினி நேற்று கூறியதாவது:
மிருகவதை தடுப்பு சட்டத்தின்படி, விலங்குகளை அடிப்பது, உதைப்பது, துன்புறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப் படுகின்றன. இது சட்டத்தை மீறும் செயல் என்பதால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷுக்கு கடிதம் அனுப்பினேன்.
அடுத்த 10வது நாளில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது. எனது கோரிக்கையை ஏற்று தடை விதித்த மத்திய அரசுக்கு நன்றி. இது மிருகங்களின் நலனுக்காக பாடுபடும் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி Empty Re: கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி

Post by kalainilaa Sun 7 Aug 2011 - 4:27

:+:-:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி Empty Re: கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி

Post by abuajmal Sun 7 Aug 2011 - 10:24

வலக்கு கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி 517195
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி Empty Re: கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி

Post by ஹம்னா Sun 7 Aug 2011 - 12:11

நல்ல முயற்ச்சி வெற்றியளித்துள்ளது.


கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி Empty Re: கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 13:31

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி Empty Re: கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி

Post by jasmin Sun 7 Aug 2011 - 15:22

இது தமிழர்களின் பரம்பரயான வீர விளையாட்டு .அக்காலத்தில் ஜல்லிக் கட்டில் காளைகலோடு மோதும் வீரர்கள் நாசுக்காக அதன் கொம்பில் கட்டி இருக்கும் துண்டை அவிழ்ப்பார்கள்.ஒரு மாட்டை ஒருவர்தான் அடக்குவார் .

ஆனால் இப்பொது ஒழுங்கு இல்லாமல் பத்து பதினைந்துபேர் ஒரு மாட்டில் மொய்த்து விடுகிறார்கள் இது வீர ஜல்லிக்கட்டு விளையாட்டு அல்ல ..தடை செய்ய வேண்டியதுதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி Empty Re: கோரிக்கை விடுத்த 10 நாளில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஹேமமாலினி மகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா
» விலைமாது விடுத்த கோரிக்கை
» ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி பேராசிரியர் கைது _
» கோரிக்கையை நிறைவேற்ற மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆந்திர எம்.எல்.ஏ.
» டான்சி வழக்கில் ஜெ.வை விடுத்த நீதிபதி தங்கராஜ் நடுநிலையோடு விசாரிப்பாரா?- திமுக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum