Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
+11
pirasha
mufees
பாயிஸ்
lafeer
இன்பத் அஹ்மத்
அப்புகுட்டி
Atchaya
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
15 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
First topic message reminder :
கண்ணில் கலக்கம்
நெஞ்சம் நிறைந்த சோகம்
என் நிலை தாங்காது
ஏங்கி அழுததால் இடிமின்னல்
மழையாக இயற்கை தாய்.!
சோகங்கள் என்னை சூழ
உறவுகள் என்னைத் தேட
தூக்கத்தை ஏக்கத்தில் கழித்திட
போர்வையை மூடியவளாய் நான்.
காதல் சின்னமாய்
கைமாறிய பொருட்கள்
உயிர் பெற்று உறவாடின
தாயாய் மாறி தாலாட்டு பாடின.
நித்தமும் அவன் நினைப்பு
நிம்மதி அற்று நான் நடக்க
பெற்றவள் உற்று உணர்ந்து
சற்றென எடுத்த முடிவில்
முற்றாய் மாறியது என் மனம்.
தொடர்வாள் ...................
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-01
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
கண்ணில் கலக்கம்
நெஞ்சம் நிறைந்த சோகம்
என் நிலை தாங்காது
ஏங்கி அழுததால் இடிமின்னல்
மழையாக இயற்கை தாய்.!
சோகங்கள் என்னை சூழ
உறவுகள் என்னைத் தேட
தூக்கத்தை ஏக்கத்தில் கழித்திட
போர்வையை மூடியவளாய் நான்.
காதல் சின்னமாய்
கைமாறிய பொருட்கள்
உயிர் பெற்று உறவாடின
தாயாய் மாறி தாலாட்டு பாடின.
நித்தமும் அவன் நினைப்பு
நிம்மதி அற்று நான் நடக்க
பெற்றவள் உற்று உணர்ந்து
சற்றென எடுத்த முடிவில்
முற்றாய் மாறியது என் மனம்.
தொடர்வாள் ...................
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-01
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
கண்ணில் கலக்கம்
நெஞ்சம் நிறைந்த சோகம்
என் நிலை தாங்காது
ஏங்கி அழுததால் இடிமின்னல்
மழையாக இயற்கை தாய்.!
உங்கள் கவிதைதொடர் படிப்பதற்க்கு
ஆவலைத்தூண்டினாலும் அதில் உள்ள
சோகமும் உண்மைகளும் மனதைக் கனக்க
செய்கிறது. வாழ்த்துக்கள் தோழரே இன்னும் தொடருங்கள்
காத்திருக்கிறோம் படிக்க.
நெஞ்சம் நிறைந்த சோகம்
என் நிலை தாங்காது
ஏங்கி அழுததால் இடிமின்னல்
மழையாக இயற்கை தாய்.!
உங்கள் கவிதைதொடர் படிப்பதற்க்கு
ஆவலைத்தூண்டினாலும் அதில் உள்ள
சோகமும் உண்மைகளும் மனதைக் கனக்க
செய்கிறது. வாழ்த்துக்கள் தோழரே இன்னும் தொடருங்கள்
காத்திருக்கிறோம் படிக்க.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
@. @.அப்துல்லாஹ் wrote:*சம்ஸ் wrote:
கண்ணில் கலக்கம்
நெஞ்சம் நிறைந்த சோகம்
என் நிலை தாங்காது
ஏங்கி அழுததால் இடிமின்னல்
மழையாக இயற்கை தாய்.!
சோகங்கள் என்னை சூழ
உறவுகள் என்னைத் தேட
தூக்கத்தை ஏக்கத்தில் கழித்திட
போர்வையை மூடியவளாய் நான்.
காதல் சின்னமாய்
கைமாறிய பொருட்கள்
உயிர் பெற்று உறவாடின
தாயாய் மாறி தாலாட்டு பாடின.
நித்தமும் அவன் நினைப்பு
நிம்மதி அற்று நான் நடக்க
பெற்றவள் உற்று உணர்ந்து
சற்றென எடுத்த முடிவில்
முற்றாய் மாறியது என் மனம்.
சுற்றிலும் வாழ்வின் சோகம்
சூழ்ந்தவளை தாக்கி நின்ற
சோதனை நிகழ்வு தன்னை
வேதனை உள்ளடக்கி
விழிகளை ஈரமாக்கி
விதைத்திட்ட கவிதை இங்கு
விழுந்ததெம் ஆன்மாவுக்குள்
கவிஞனின் வரிகளிங்கு
கண்ணீரின் வரிகளாக...
களிக்கின்றேன் அன்பரே வும்
கவித்திறம் கண்டு இன்று...
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
அப்துல்லாஹ் wrote:சுற்றிலும் வாழ்வின் சோகம்
சூழ்ந்தவளை தாக்கி நின்ற
சோதனை நிகழ்வு தன்னை
வேதனை உள்ளடக்கி
விழிகளை ஈரமாக்கி
விதைத்திட்ட கவிதை இங்கு
விழுந்ததெம் ஆன்மாவுக்குள்
கவிஞனின் வரிகளிங்கு
கண்ணீரின் வரிகளாக...
களிக்கின்றேன் அன்பரே வும்
கவித்திறம் கண்டு இன்று...
உங்களின் மறுமொழியில் மனம் மகிழ்கிறது ஆசையும் அர்வமும் அதிகமாகிறது எழுத.
என்னை இன்னும் எழுத தூண்டுகிறது என் கிறுக்களை படித்து என்னையும் ஊக்குவிக்கும் உங்கள் மறுமொழி அருமை நன்றி நன்றி தோழரே. #heart :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
காதல் சின்னமாய்
கைமாறிய பொருட்கள்
உயிர் பெற்று உறவாடின
தாயாய் மாறி தாலாட்டு பாடின.
காதல் சின்னங்களுக்கு uyirppu உண்டு என்பதை காதலித்தவர்களால் மட்டுமே உணரமுடியும்.
நித்தமும் அவன் நினைப்பு
நிம்மதி அற்று நான் நடக்க
பெற்றவள் உற்று உணர்ந்து
சற்றென எடுத்த முடிவில்
முற்றாய் மாறியது என் மனம்.
பெற்றவள் உற்று உணர்ந்து எடுத்த முடிவு என்னவோ என தவிப்புடன் அடுத்த பாகம் நோக்கிச் செல்கிறேன் ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
காதலை அதன் வலியும் உணர முடியும் என்னால்.
என்றும் காதலித்து கொண்டு இருக்கும் நான்.
உண்மை கலந்த நிதர்சன வரிகள் அக்கா.
நன்றி அக்கா உங்களின் மறுமொழிக்கு :];: :];: #heart
என்றும் காதலித்து கொண்டு இருக்கும் நான்.
உண்மை கலந்த நிதர்சன வரிகள் அக்கா.
நன்றி அக்கா உங்களின் மறுமொழிக்கு :];: :];: #heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
» என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
» என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
» என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
» என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum