சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா? Khan11

மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா?

3 posters

Go down

மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா? Empty மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா?

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 10:26

சென்னை, ஆக 14-

ஆவடி
நகர தி.மு.க. சார்பில், பொதுக்குழு விளக்க தீர்மான பொதுக் கூட்டம் ஆவடி
நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆவடி நகர செயலாளர்
தா.மு. நாசர் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்
கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த 2002 அ.தி.மு.க.
ஆட்சியின் போது புதிய தலைமை செயலகத்தை கட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை
நிறைவேற்றியது அ.தி.மு.க. அரசு. இதைத் தொடர்ந்து மகாபலிபுரம் ராணி மேரி
கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் இடம் பார்த்தனர். முடிவில்
அண்ணா பல்கலைக்கழக வாளகத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட பூமி பூஜையும்
போட்டனர். அதன் பிறகு பல காரணங்களால் அவர்களால் தலைமை செயலகத்தை கட்ட
முடியவில்லை.

பின்னர் 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு
வந்ததும் புதிய தலைமை செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டினோம்.
இது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. கலைஞரின் முயற்சியால் நவீன
வசதிகளுடன் இந்த தலைமை செயலகம் உருவாகி உள்ளது. தற்போது ஆட்சி மாற்றம்
ஏற்பட்டு அ.தி.மு.க. அரசு பதவிக்கு வந்ததும் புதிய தலைமை செயலகத்தை
உபயோகப்படுத்தாமல் அப்படியே போட்டு விட்டனர்.

மக்கள்
வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா
நிராகரிப்பது நியாயம் தானா? இது அண்ணா அறிவாலயத்தின் கிளை அல்ல. மக்கள்
வரிப்பணத்தில் உருவானது தானே? 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க. பல
வெற்றி களையும் தோல்விகளையும் சந்தித்துள்ளது.

கடந்த
தேர்தலின் போது தி.மு.க. தோற்றாலும் மக்கள் மன்றத்தில் நாங்கள் தோற்க
வில்லை. கடந்த 3 மாதகால அ.தி.மு.க. ஆட்சி செயல்பாடுகளினால் பொதுமக்கள்
அதிருப்தி அடைந்துள்ளனர். சமச்சீர் கல்வி விஷயத்தில் அ.தி.மு.க. அரசு வீண்
பிடிவாதம் பிடித்து 3 மாதமாக மாணவர்கள் படிப்பில் விளையாடி விட்டது.

சமச்சீர்
கல்வியை கலைஞர் தனிப்பட்ட முறையில் கொண்டு வர வில்லை. கோர்ட்டு
வழிகாட்டுதலின் பேரில் பல துறை வல்லுனர்களை கொண்டு பாட புத்தகங்கள்
தயாரிக்கப்பட்டன. ஆனால் மாணவர்களின் விஷயத்தில் அக்கறை இல்லாமல் அ.தி.மு.க.
அரசு நடந்து கொண்டது. தோல்வி கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், அதன்படி
நடக்காமல் மேல்முறையீடு செய்தனர். அங்கும் அவர்களுக்கு தோல்விதான்
கிடைத்துள்ளது.

இது தி.மு.க.வின் பொதுக்குழு
தீர்மான கூட்டம் அல்ல. சமச்சீர் கல்வியின் வெற்றி கூட்டமாக அமைந்துள்ளது.
அ.தி.மு.க. அரசின் முதல் கொள்கை முடிவே ரத்தாகி உள்ளது. இதுவே
தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றியாகும். இன்று தமிழ்நாடு முழுவதும்
தி.மு.க.வுக்கு எதிராக நில அபகரிப்பு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது.
முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெ.அன்பழகன் எம்.எ.ல். ஏ.
மீதும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
இ.ஏ.பி. சிவாஜி, ரங்கநாதன் உள்பட பலர் மீது பொய் வழக்குகளை அ.தி.மு.க. அரசு
தொடர்ந்துள்ளது.

இந்த பொய் வழக்குகளை
நீதிமன்றங்கள் மூலம் நாங்கள் சந்திப்போம். வெற்றி பெறுவோம். தேர்தல்
தோல்வியால் தி.மு.க. துவண்டு விட வில்லை. இன்னும் எழுச்சியாகத்தான்
தி.மு.க. வினர் உள்ளனர். இளைஞரணியினர் தோல்வியை கண்டுபயப்படாமல் மிகவும்
எழுச்சியாக செயல்படுகின்றனர். இந்த ஆட்சியின் சவால்களை துணிவுடன்
எதிர்கொள்வோம். அடுத்த ஆட்சி தி.மு.க. ஆட்சிதான் என்பது உறுதி.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில்
மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சுதர் சனம், முன்னாள் அமைச்சர்கள் க.சுந்தரம்,
முன்னாள் எம்.பி. ஆ. கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கும்மிடிப்பூண்டி
வேணு, திருத்தணி கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் மு.ஈஸ்வரப்பன்,
மாவட்ட அவைத்தலைவர் மா.துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் கே.நீலகண்டன்,
பொருளாளர் மு.பகலவன், ஆவடி நகர நிர்வாகிகள் ராஜேந்திரன், சவுந்தர்,
ருக்மணி, சன் பிரகாஷ், இரா. ருக்கு, சேகர், பொன் விஜயன், சிங்காரம்,
தென்றல் மகி, உள்பட பலர் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு நகர செயலாளர் சா.மு. நாசர், மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சுதர்சனம் ஆகியோர் வீரவாள் வழங்கினார்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா? Empty Re: மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா?

Post by jasmin Sun 14 Aug 2011 - 11:08

ஸ்டாலின் எந்த உலகத்தில் இருக்கிரார் ..ஜெ ஜெ ஒரு ஜோதிடப் பைத்தியம் இந்த நேரத்தில் நீ ஓட்டுப் போட்டால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நேரம்குறித்த கேரள ஜோதிடனுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த முட்டாள்.

இப்போது எந்த காரணததைக்கொண்டும் புதிய தலைமை செயலகத்தில் பரிகார பூஜையும் ஹோமமும் செய்யாமல் நுழையைக் கூடாது என்றும் கட்டடத்தில் சில மாற்றங்கள் செய்துவிட வேண்டும் என்று ஜோதிடர்கள் சொல்லி விட்டார்கள் அவற்றை செய்யும் முன் ஜெ அதில் நுழைய மாட்டார் ...ஸ்டாலின் ஜட்டியோடு நின்று போராடினாலும் சரி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா? Empty Re: மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா?

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 11:17

jasmin wrote:ஸ்டாலின் எந்த உலகத்தில் இருக்கிரார் ..ஜெ ஜெ ஒரு ஜோதிடப் பைத்தியம் இந்த நேரத்தில் நீ ஓட்டுப் போட்டால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நேரம்குறித்த கேரள ஜோதிடனுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த முட்டாள்.

இப்போது எந்த காரணததைக்கொண்டும் புதிய தலைமை செயலகத்தில் பரிகார பூஜையும் ஹோமமும் செய்யாமல் நுழையைக் கூடாது என்றும் கட்டடத்தில் சில மாற்றங்கள் செய்துவிட வேண்டும் என்று ஜோதிடர்கள் சொல்லி விட்டார்கள் அவற்றை செய்யும் முன் ஜெ அதில் நுழைய மாட்டார் ...ஸ்டாலின் ஜட்டியோடு நின்று போராடினாலும் சரி
:#: :#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா? Empty Re: மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா?

Post by jasmin Sun 14 Aug 2011 - 11:42

என்ன நண்பரே தமிழக நிலைமை இப்படி சிரிப்பாய் சிரிக்குது .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா? Empty Re: மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா?

Post by kalainilaa Sun 14 Aug 2011 - 13:38

jasmin wrote:ஸ்டாலின் எந்த உலகத்தில் இருக்கிரார் ..ஜெ ஜெ ஒரு ஜோதிடப் பைத்தியம் இந்த நேரத்தில் நீ ஓட்டுப் போட்டால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நேரம்குறித்த கேரள ஜோதிடனுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த முட்டாள்.

இப்போது எந்த காரணததைக்கொண்டும் புதிய தலைமை செயலகத்தில் பரிகார பூஜையும் ஹோமமும் செய்யாமல் நுழையைக் கூடாது என்றும் கட்டடத்தில் சில மாற்றங்கள் செய்துவிட வேண்டும் என்று ஜோதிடர்கள் சொல்லி விட்டார்கள் அவற்றை செய்யும் முன் ஜெ அதில் நுழைய மாட்டார் ...ஸ்டாலின் ஜட்டியோடு நின்று போராடினாலும் சரி
@. @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா? Empty Re: மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா?

Post by kalainilaa Sun 14 Aug 2011 - 13:39

நண்பன் wrote:

:} :}
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா? Empty Re: மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா?

Post by நண்பன் Sun 14 Aug 2011 - 13:58

kalainilaa wrote:
நண்பன் wrote:
jasmin wrote:ஸ்டாலின் எந்த உலகத்தில் இருக்கிரார் ..ஜெ ஜெ ஒரு ஜோதிடப் பைத்தியம் இந்த நேரத்தில் நீ ஓட்டுப் போட்டால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நேரம்குறித்த கேரள ஜோதிடனுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த முட்டாள்.

இப்போது எந்த காரணததைக்கொண்டும் புதிய தலைமை செயலகத்தில் பரிகார பூஜையும் ஹோமமும் செய்யாமல் நுழையைக் கூடாது என்றும் கட்டடத்தில் சில மாற்றங்கள் செய்துவிட வேண்டும் என்று ஜோதிடர்கள் சொல்லி விட்டார்கள் அவற்றை செய்யும் முன் ஜெ அதில் நுழைய மாட்டார் ...ஸ்டாலின் ஜட்டியோடு நின்று போராடினாலும் சரி
:#: :#:
:} :}
:”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா? Empty Re: மக்கள் வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க. அரசு புறக்கணிப்பதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
» மத்திய அரசு முடிவுக்கு காத்திருக்கும் ஆந்திர மக்கள்
» மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி நீக்கம்: தமிழக அரசு அதிரடி
» மக்கள் பிரச்சினையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: கருணாநிதி கோரிக்கை
» எகிப்தில் 60 நாளில் புதிய அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum