Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
என் மன வானில்! விடை யறியா தேடலிது
+16
சுறா
Farsan S Muhammad
முனாஸ் சுலைமான்
rammalar
Nisha
jaleelge
நண்பன்
jasmin sama
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
மீனு
ahmad78
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
20 posters
Page 1 of 10
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
என் மன வானில்! விடை யறியா தேடலிது
எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
)(( )((
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
)(( )((
Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 1:40; edited 3 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
நிஷா அக்கா சொல்லவே இல்ல...கவி மிக அருமை..
யாருக்கிட்ட என்ன திறமை ....வியப்பு..
தொடருங்கள்.......வாழ்த்துக்கள்...
யாருக்கிட்ட என்ன திறமை ....வியப்பு..
தொடருங்கள்.......வாழ்த்துக்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அருமை நிஷா
ஆண்டவனிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைத் தெளிவா கேட்டு இருக்கிங்க...சூப்பர்
ஆண்டவனிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைத் தெளிவா கேட்டு இருக்கிங்க...சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
பானுஷபானா wrote:அருமை நிஷா
ஆண்டவனிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைத் தெளிவா கேட்டு இருக்கிங்க...சூப்பர்
நன்றி பானு,
இது இப்போ எழுதியதில்லை 2009 ல் எழுதி மு. மன்றத்தில் பதிவிட்டதுப்பா. இங்கே ஆரம்பிக்கும் போது இறைவனிடம் வேண்டலோடு ஆரம்பிபோம்னு போட்டேன்.
இந்த படைப்புக்கும் அசுரர் சாரின் நட்புக்கும் எனக்குமாய் பெரிய பிளாஸ்பேக்கே இருக்குது பானு.
இதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் என் சொந்த கற்பனைதான் பானு. ஆனால் இதை முகிலன்னு ஒருத்தர். தன்னோடகவிதை திரியில் தன் பெயரில் காபபி பேஸ்ட் செய்து போட்டு எனக்கும் அசுரனுக்கும் பெரிய சண்டையே ஆச்சு. நான் காப்பி பேஸ்ட் செய்திட்டேன்னு அசுரர் திட்டோ திட்டு. அப்புறம் அவருக்கு பொறுமையா ஒரிஜினல் பதிவின் டேட்டையும் காப்பிபேஸ்ட்டிண்டேட்டையும் காண்பித்தேனா.. அன்றிலிருந்து எதுக்கும் என்கிட்ட சண்டை போடுவதில்லை.
இப்படி என் சில படைப்புக்கள் காபபி பேஸ்டாகி இணையத்தில் உலா வருகிறது என்பதால் இந்த திரியிலிருக்கும் ஏதாகிலும் வேறெங்காகிலும் கண்டால் என்னிடம் சண்டைக்கு வராதிங்க..
நான் இந்த திரியில் என் சொந்த சிந்தையின் உதிப்பதை மட்டுமே பகிர்வேன்.
Last edited by Nisha on Mon 10 Mar 2014 - 11:08; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Muthumohamed wrote:அருமையாக இருக்கு தொடருங்கள் அக்கா .............
நன்றி முத்து,
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அச்சலா wrote:நிஷா அக்கா சொல்லவே இல்ல...கவி மிக அருமை..
யாருக்கிட்ட என்ன திறமை ....வியப்பு..
தொடருங்கள்.......வாழ்த்துக்கள்...
ஹாஹா
இதில் வியப்புக்கு என்ன இருக்கிறதாம் அச்சலா, இயல்பிலேயே தானாய் வருவதுதான்..பொறுப்புக்களும், வேலைகளும் அதிகமானதால் சிந்திக்கும் திறன் மரத்து போனதோ என்னமோ.. இப்போ எதுவும் எழுத தோன்றுவதில்லை. !*
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
கே.இனியவன் wrote:அருமையாக இருக்கு தொடருங்கள் :/ :/
நன்றி இனியவன் அவர்களே!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:பானுஷபானா wrote:அருமை நிஷா
ஆண்டவனிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைத் தெளிவா கேட்டு இருக்கிங்க...சூப்பர்
நன்றி பானு,
இது இப்போ எழுதியதில்லை 2009 ல் எழுதி மு. மன்றத்தில் பதிவிட்டதுப்பா. இங்கே ஆரம்பிக்கும் போது இறைவனிடம் வேண்டலோடு ஆரம்பிபோம்னு போட்டேன்.
இந்த படைப்புக்கும் அசுரர் சாரின் நட்புக்கும் எனக்குமாய் பெரிய பிளாஸ்பேக்கே இருக்குது பானு.
இதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் என் சொந்த கற்பனைதான் பானு. ஆனால் இதை முகிலன்னு ஒருத்தர். தன்னோடகவிதை திரியில் தன் பெயரில் காபபி பேஸ்ட் செய்து போட்டு எனக்கும் அசுரனுக்கும் பெரிய சண்டையே ஆச்சு. நான் காப்பி பேஸ்ட் செய்திட்டேன்னு அசுரர் திட்டோ திட்டு. அப்புறம் அவருக்கு பொறுமையா ஒரிஜினல் பதிவின் டேட்டையும் காப்பிபேஸ்ட்டிண்டேட்டையும் காண்பித்தேனா.. அன்றிலிருந்து எதுக்கும் என்கிட்ட சண்டை போடுவதில்லை.
இப்படி என் சில படைப்புக்கள் காபபி பேஸ்டாகி இணையத்தில் உலா வருகிறது என்பதால் இந்த திரியிலிருக்கும் ஏதாகிலும் வேறெங்காகிலும் கண்டால் என்னிடம் சண்டைக்கு வராதிங்க..
நான் இந்த திரியில் என் சொந்த சிந்தையின் உதிப்பதை மட்டுமே பகிர்வேன்.
அருமையா இருக்கு. அப்பப்போ தோணுவதை பதியுங்க நாங்க படிக்கிறோம் ஆனா சந்தேகப்படமாட்டோம். ஏன்னா நிஷாவைப் பற்றித் தெரியும்:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
கவிதை அருமை *_ *_ *_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
:/ :/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்வதில்லை
-
"பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யம் வைத்து
புரியாமலே இருப்பான் ஒருவன்...
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்"
-
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்வதில்லை
-
"பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யம் வைத்து
புரியாமலே இருப்பான் ஒருவன்...
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்"
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25350
மதிப்பீடுகள் : 1186
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
rammalar wrote::/ :/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்வதில்லை
-
"பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யம் வைத்து
புரியாமலே இருப்பான் ஒருவன்...
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்"
-
:”@:
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
வாழ்க்கை என்பது வரமாகட்டும்
தோல்வி கண்டு துவண்டு விட்டால்
வெற்றி என்பது வேகத்தடையாகும்!
சோதனை நேரம் துவண்டு விழுந்திட்டால்
சாதனை உன்னை முடமாக்கிடும்!.
வாழ்க்கைப்பதையில் வெற்றி தோல்விகள்
மேதைகளாக்கும் ஏணிப்படிகளே!
ஏனிப்படியென சோர்ந்து நின்றிட்டால்
மாடிப்படி கூட மலையாய் முன் நிற்கும்!
வேட்டை நாய் போல துரத்தும் பயமதை
சாட்டைதனை கொண்டு அடித்து நொறுக்கிடு!
ஒட்டி உறவாடும் மட்டிஎண்ணங்கள்
எட்டியே உன்னை விட்டு ஓடட்டும்!
வாழ்க்கை என்பது வரமாகட்டும்
வாதை என்பது பாதை காட்டட்டும்
வாய்ப்புவரும் போது வாகாய் பற்றிடு
வெற்றிச்சிகரத்தை எட்டித்தொட்டிடு!
வெற்றி என்பது வேகத்தடையாகும்!
சோதனை நேரம் துவண்டு விழுந்திட்டால்
சாதனை உன்னை முடமாக்கிடும்!.
வாழ்க்கைப்பதையில் வெற்றி தோல்விகள்
மேதைகளாக்கும் ஏணிப்படிகளே!
ஏனிப்படியென சோர்ந்து நின்றிட்டால்
மாடிப்படி கூட மலையாய் முன் நிற்கும்!
வேட்டை நாய் போல துரத்தும் பயமதை
சாட்டைதனை கொண்டு அடித்து நொறுக்கிடு!
ஒட்டி உறவாடும் மட்டிஎண்ணங்கள்
எட்டியே உன்னை விட்டு ஓடட்டும்!
வாழ்க்கை என்பது வரமாகட்டும்
வாதை என்பது பாதை காட்டட்டும்
வாய்ப்புவரும் போது வாகாய் பற்றிடு
வெற்றிச்சிகரத்தை எட்டித்தொட்டிடு!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
உண்மை நட்பு
உனை உயர்த்தும் நட்பு
பண்பாய் பேசி அன்பாய் அணைத்து
தாயாய்,சேயாய், நாயாய் மாறி
நம்பி க் கை தந்து
உன் மனம் திறக்க வைத்து
உன் பெயரை சிறக்க வைக்கும்
நீயல்ல நானே உன்னில்!
உன்னால் முடியும்
உன்னால் மட்டுமே முடியும்
என்று சொல்லி
உன்னை உயர்த்தும்
என்னாலல்ல உன்னால் நானே
எல்லாம் நீயே
சொல்லும் நட்பை
கண்டோர் உண்டோ!
உனை உயர்த்தும் நட்பு
பண்பாய் பேசி அன்பாய் அணைத்து
தாயாய்,சேயாய், நாயாய் மாறி
நம்பி க் கை தந்து
உன் மனம் திறக்க வைத்து
உன் பெயரை சிறக்க வைக்கும்
நீயல்ல நானே உன்னில்!
உன்னால் முடியும்
உன்னால் மட்டுமே முடியும்
என்று சொல்லி
உன்னை உயர்த்தும்
என்னாலல்ல உன்னால் நானே
எல்லாம் நீயே
சொல்லும் நட்பை
கண்டோர் உண்டோ!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போதுசோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
இறைவா என்று வரும் வரை என் கற்பனையில் வேறு ஒருவர் இருந்தார் இறைவா எனக்காய் நீ வர வேண்டும் என்று படித்த பிறகு எண்ணைத்தை மாற்றிக்கொண்டேன்
அவ்வளவு அழகு ஒவ்வொரு வரிகளும்
அன்பு மீனுகா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:தோல்வி கண்டு துவண்டு விட்டால்
வெற்றி என்பது வேகத்தடையாகும்!
சோதனை நேரம் துவண்டு விழுந்திட்டால்
சாதனை உன்னை முடமாக்கிடும்!.
வாழ்க்கைப்பதையில் வெற்றி தோல்விகள்
மேதைகளாக்கும் ஏணிப்படிகளே!
ஏனிப்படியென சோர்ந்து நின்றிட்டால்
மாடிப்படி கூட மலையாய் முன் நிற்கும்!
வேட்டை நாய் போல துரத்தும் பயமதை
சாட்டைதனை கொண்டு அடித்து நொறுக்கிடு!
ஒட்டி உறவாடும் மட்டிஎண்ணங்கள்
எட்டியே உன்னை விட்டு ஓடட்டும்!
வாழ்க்கை என்பது வரமாகட்டும்
வாதை என்பது பாதை காட்டட்டும்
வாய்ப்புவரும் போது வாகாய் பற்றிடு
வெற்றிச்சிகரத்தை எட்டித்தொட்டிடு!
வாழ்க்கை என்பது வரமாகும்
உன் அருகில்தான் உள்ளது வெற்றிப்படிகள்
தடைக்கல்லையும் படிக்கல்லாய் மாற்று
வெற்றி நிச்சியம் மிக மிக அருமையான கவிதை
*_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:உண்மை நட்பு
உனை உயர்த்தும் நட்பு
பண்பாய் பேசி அன்பாய் அணைத்து
தாயாய்,சேயாய், நாயாய் மாறி
நம்பி க் கை தந்து
உன் மனம் திறக்க வைத்து
உன் பெயரை சிறக்க வைக்கும்
நீயல்ல நானே உன்னில்!
உன்னால் முடியும்
உன்னால் மட்டுமே முடியும்
என்று சொல்லி
உன்னை உயர்த்தும்
என்னாலல்ல உன்னால் நானே
எல்லாம் நீயே
சொல்லும் நட்பை
கண்டோர் உண்டோ!
வெற்றி மீனு வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்...
என்னாலல்ல உன்னால் நானே
எல்லாம் நீயே
சொல்லும் நட்பை
கண்டோர் உண்டோ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
மீனு wrote:Nisha wrote:
இறைவா என்று வரும் வரை என் கற்பனையில் வேறு ஒருவர் இருந்தார் இறைவா எனக்காய் நீ வர வேண்டும் என்று படித்த பிறகு எண்ணைத்தை மாற்றிக்கொண்டேன்
அவ்வளவு அழகு ஒவ்வொரு வரிகளும்
அன்பு மீனுகா
heart
அப்படியா! என்ன நினைச்சிங்களாம்! :”@:
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:தோல்வி கண்டு துவண்டு விட்டால்
வெற்றி என்பது வேகத்தடையாகும்!
சோதனை நேரம் துவண்டு விழுந்திட்டால்
சாதனை உன்னை முடமாக்கிடும்!.
வாழ்க்கைப்பதையில் வெற்றி தோல்விகள்
மேதைகளாக்கும் ஏணிப்படிகளே!
ஏனிப்படியென சோர்ந்து நின்றிட்டால்
மாடிப்படி கூட மலையாய் முன் நிற்கும்!
வேட்டை நாய் போல துரத்தும் பயமதை
சாட்டைதனை கொண்டு அடித்து நொறுக்கிடு!
ஒட்டி உறவாடும் மட்டிஎண்ணங்கள்
எட்டியே உன்னை விட்டு ஓடட்டும்!
வாழ்க்கை என்பது வரமாகட்டும்
வாதை என்பது பாதை காட்டட்டும்
வாய்ப்புவரும் போது வாகாய் பற்றிடு
வெற்றிச்சிகரத்தை எட்டித்தொட்டிடு!
தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை மிக அருமை நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:உண்மை நட்பு
உனை உயர்த்தும் நட்பு
பண்பாய் பேசி அன்பாய் அணைத்து
தாயாய்,சேயாய், நாயாய் மாறி
நம்பி க் கை தந்து
உன் மனம் திறக்க வைத்து
உன் பெயரை சிறக்க வைக்கும்
நீயல்ல நானே உன்னில்!
உன்னால் முடியும்
உன்னால் மட்டுமே முடியும்
என்று சொல்லி
உன்னை உயர்த்தும்
என்னாலல்ல உன்னால் நானே
எல்லாம் நீயே
சொல்லும் நட்பை
கண்டோர் உண்டோ!
அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
நன்றி பானு
நன்றி முஹைதீன்!
நன்றி முஹைதீன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
இயற்கையில் இளகிடும்
மனதினைகொடுத்து
இமயமாய் அதிலொரு
கனவினைத்தொடுத்து
இளகிய மனமது
இறைவனைத்தேடுது
இனியொரு வரமில்லை
இறங்கி நீ வா...!
இன்னல்கள் தொல்லைகள்
இதுவரை போதும்
ஏன் இந்த வாழ்வென்ற
கேள்வியும் போதும் .
இருப்பதை உணர்ந்து
இனியேதும் வேண்டேன்
எனக்கென மறுபடி
இரங்கி நீ வா....!
நான் தவறிடும்
வேளையில் கலங்கிவிடாது
தவறுகள் சகித்து
தயங்கியே நித்தம்
தவித்திடும் வேளையில்
தாய் மடி நீயே
காத்திட வா!
இறைவனின் கரமே
இணையற்ற உறவாய்
எனை அணைத்திடும் நாளில்
இனியெனக்கில்லை இகமதில்
துன்பம் இறுமாந்திருப்பேன்
சீக்கிரம் வா!
இன்பத்தில் துன்பம்
இன்னல்கள் இல்லை
இனியென்றும் சுகமே
இறைவனின் கரத்தில்
இயலாமை அகன்று
இடுக்கண்கள் நீங்கி
நீடித்த நாட்கள் நிம்மதி
தந்திட வா...!
அலை மோதும் உலகினிலே
அன்பினைத்தேடி
யாரிடம் செல்வேன்
உம்மையே நான்
அண்டியே வந்தேன்
இறையே என்
அடைக்கலாமானாய்
எனக்காக வா!
மனதினைகொடுத்து
இமயமாய் அதிலொரு
கனவினைத்தொடுத்து
இளகிய மனமது
இறைவனைத்தேடுது
இனியொரு வரமில்லை
இறங்கி நீ வா...!
இன்னல்கள் தொல்லைகள்
இதுவரை போதும்
ஏன் இந்த வாழ்வென்ற
கேள்வியும் போதும் .
இருப்பதை உணர்ந்து
இனியேதும் வேண்டேன்
எனக்கென மறுபடி
இரங்கி நீ வா....!
நான் தவறிடும்
வேளையில் கலங்கிவிடாது
தவறுகள் சகித்து
தயங்கியே நித்தம்
தவித்திடும் வேளையில்
தாய் மடி நீயே
காத்திட வா!
இறைவனின் கரமே
இணையற்ற உறவாய்
எனை அணைத்திடும் நாளில்
இனியெனக்கில்லை இகமதில்
துன்பம் இறுமாந்திருப்பேன்
சீக்கிரம் வா!
இன்பத்தில் துன்பம்
இன்னல்கள் இல்லை
இனியென்றும் சுகமே
இறைவனின் கரத்தில்
இயலாமை அகன்று
இடுக்கண்கள் நீங்கி
நீடித்த நாட்கள் நிம்மதி
தந்திட வா...!
அலை மோதும் உலகினிலே
அன்பினைத்தேடி
யாரிடம் செல்வேன்
உம்மையே நான்
அண்டியே வந்தேன்
இறையே என்
அடைக்கலாமானாய்
எனக்காக வா!
Last edited by Nisha on Mon 14 Apr 2014 - 12:22; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அருமையான கவிதை நிசா பாராட்டுக்கள்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» வானில் சில வர்ணஜாலங்கள்.
» வானில் ஒரு வேடிக்கை
» வெள்ளை வானில் கடத்தல்
» வானில் பறவை போல...! - கவிதை
» வாங்க பறக்கலாம் வானில்
» வானில் ஒரு வேடிக்கை
» வெள்ளை வானில் கடத்தல்
» வானில் பறவை போல...! - கவிதை
» வாங்க பறக்கலாம் வானில்
Page 1 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum