Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் மன வானில்! விடை யறியா தேடலிது
+16
சுறா
Farsan S Muhammad
முனாஸ் சுலைமான்
rammalar
Nisha
jaleelge
நண்பன்
jasmin sama
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
மீனு
ahmad78
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
20 posters
Page 8 of 10
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
என் மன வானில்! விடை யறியா தேடலிது
First topic message reminder :
எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
)(( )((
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
)(( )((
Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 1:40; edited 3 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
இராத்திரி வானம் இருளுடனிருக்க
இவளின் நினைவும் இருட்டாயிருக்க
மின்னிடும் நினைவினில் விண்மீனாய்
உணர்வுகள் வருடும் நினைவது சுகமே!
காலைக் கதிரவன் கிழக்கினில் உதிக்க
கடலின் அலையோ காலை நனைக்க
பாலை நிலம் போல் அனலான நெஞ்சில்
இதம் தரும் தென்றல் உன் நினைவுகள் தானே!
இவளின் நினைவும் இருட்டாயிருக்க
மின்னிடும் நினைவினில் விண்மீனாய்
உணர்வுகள் வருடும் நினைவது சுகமே!
காலைக் கதிரவன் கிழக்கினில் உதிக்க
கடலின் அலையோ காலை நனைக்க
பாலை நிலம் போல் அனலான நெஞ்சில்
இதம் தரும் தென்றல் உன் நினைவுகள் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
கலையா நெஞ்சில் கவித்துவமான பின்னோ
இன்னுயிர் போக்கும் அனலை அள்ளித்தெளித்தே
அலையாய் மனதினை அடங்கிய பின்னே
அழுகிடும் உடலது மணம் வீசட்டும் என்றோ
மரித்தபின் மலரினை சொரிகின்றாய் மனிதா ?
இன்னுயிர் போக்கும் அனலை அள்ளித்தெளித்தே
அலையாய் மனதினை அடங்கிய பின்னே
அழுகிடும் உடலது மணம் வீசட்டும் என்றோ
மரித்தபின் மலரினை சொரிகின்றாய் மனிதா ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:இராத்திரி வானம் இருளுடனிருக்க
இவளின் நினைவும் இருட்டாயிருக்க
மின்னிடும் நினைவினில் விண்மீனாய்
உணர்வுகள் வருடும் நினைவது சுகமே!
காலைக் கதிரவன் கிழக்கினில் உதிக்க
கடலின் அலையோ காலை நனைக்க
பாலை நிலம் போல் அனலான நெஞ்சில்
இதம் தரும் தென்றல் உன் நினைவுகள் தானே!
மீண்டும் ரசித்தேன்
பாலை நிலம் போல் அனலான நெஞ்சில்
இதம் தரும் தென்றல் போல் உன் நினைவுகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அற்புதமான வரிகள்Nisha wrote:கலையா நெஞ்சில் கவித்துவமான பின்னோ
இன்னுயிர் போக்கும் அனலை அள்ளித்தெளித்தே
அலையாய் மனதினை அடங்கிய பின்னே
அழுகிடும் உடலது மணம் வீசட்டும் என்றோ
மரித்தபின் மலரினை சொரிகின்றாய் மனிதா ?
மரணம் இயற்கையானது புதைக்கப்படும் உடலுக்குச் சூட உயிராய் அழகாய் இருக்கின்ற மலர்களை மரணிக்கச்செய்து கொலைகாரர்களாகின்றனரே இதுவும் சுயநலந்தானோ....
கருவுக்கு ஒரு சலூட்
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:இராத்திரி வானம் இருளுடனிருக்க
இவளின் நினைவும் இருட்டாயிருக்க
மின்னிடும் நினைவினில் விண்மீனாய்
உணர்வுகள் வருடும் நினைவது சுகமே!
காலைக் கதிரவன் கிழக்கினில் உதிக்க
கடலின் அலையோ காலை நனைக்க
பாலை நிலம் போல் அனலான நெஞ்சில்
இதம் தரும் தென்றல் உன் நினைவுகள் தானே!
அருமை அற்புதம் என்று சொன்னால் போதாது இது போல் இலக்கிய ரசனை வேறு எங்கும் இல்லை ... வரிகளில் சொட்டுகின்ற கவி ரசம் அற்புதமானது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
ஆழ்கடல் அமைதியில் ஆழிப்பேரலை
ஆர்ப்பரிந்து எழுந்திட்டது போல...!
ஆழ் மனதில் அடங்கிய நினைவுகள்
முள்ளாய் உறுத்திடும் போதினில்
நானும் நீயும் நாமென சொன்னதும்
சேயே தாயாய் நானிருப்பேன் என்றதும்
உறவுகள் உதறிட்ட போதினில் எனக்குள்
உறுதுணையாய் இருந்ததும் ,
உயிர்ப்பை தந்ததும்
எளிதாய் கிடைத்திடும் அனைத்தும்
வலியாய் மாறிடும் என்றுணர்ந்திடத்தானே
தொலைவாய் சென்றிட்டாய் ..
கடந்து போன காலத்தோடு
கரைந்திடுமோ உன் நினைவுகளும்
ஆர்ப்பரிந்து எழுந்திட்டது போல...!
ஆழ் மனதில் அடங்கிய நினைவுகள்
முள்ளாய் உறுத்திடும் போதினில்
நானும் நீயும் நாமென சொன்னதும்
சேயே தாயாய் நானிருப்பேன் என்றதும்
உறவுகள் உதறிட்ட போதினில் எனக்குள்
உறுதுணையாய் இருந்ததும் ,
உயிர்ப்பை தந்ததும்
எளிதாய் கிடைத்திடும் அனைத்தும்
வலியாய் மாறிடும் என்றுணர்ந்திடத்தானே
தொலைவாய் சென்றிட்டாய் ..
கடந்து போன காலத்தோடு
கரைந்திடுமோ உன் நினைவுகளும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
சென்றவர் மீண்டும் திரும்புவதில்லை
செல்கின்றேன் உடன் வா என்றழைப்பதுமில்லை
சென்றதை நினைத்து அழுதவர் கூட
சென்றிடும் இடமதுவென்றுணர்வதும் இல்லை.
சென்றிடுவேனேன நினையாத நொடியில்
உன் இடம் இதுவல்ல... சென்றிடு எனும் குரல்
சொல்லிடும் சத்தம் இதயத்தில் வலியாய்
நினைவதை கொல்வதை நினைத்தவர் யாரோ?
நிலையில்லா வாழ்வில் நிலைத்தவர் எவரோ?
செல்கின்றேன் உடன் வா என்றழைப்பதுமில்லை
சென்றதை நினைத்து அழுதவர் கூட
சென்றிடும் இடமதுவென்றுணர்வதும் இல்லை.
சென்றிடுவேனேன நினையாத நொடியில்
உன் இடம் இதுவல்ல... சென்றிடு எனும் குரல்
சொல்லிடும் சத்தம் இதயத்தில் வலியாய்
நினைவதை கொல்வதை நினைத்தவர் யாரோ?
நிலையில்லா வாழ்வில் நிலைத்தவர் எவரோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:ஆழ்கடல் அமைதியில் ஆழிப்பேரலை
ஆர்ப்பரிந்து எழுந்திட்டது போல...!
ஆழ் மனதில் அடங்கிய நினைவுகள்
முள்ளாய் உறுத்திடும் போதினில்
நானும் நீயும் நாமென சொன்னதும்
சேயே தாயாய் நானிருப்பேன் என்றதும்
உறவுகள் உதறிட்ட போதினில் எனக்குள்
உறுதுணையாய் இருந்ததும் ,
உயிர்ப்பை தந்ததும்
எளிதாய் கிடைத்திடும் அனைத்தும்
வலியாய் மாறிடும் என்றுணர்ந்திடத்தானே
தொலைவாய் சென்றிட்டாய் ..
கடந்து போன காலத்தோடு
கரைந்திடுமோ உன் நினைவுகளும்
கடந்த கால பாசமும் நிகழ்கால கோபமும் உள்ளத்தின் வலியும் வரிகளில் உணரமுடிகிறது.அன்பும் பாசமும் என்றும் நம்மை விட்டு பிரிவது கிடையாது அது நம்மில் பின்னி பிணைந்து தான் இருக்கிறது சில நேரம் நாம் அதை உணர்வது கிடையாது. எதுவும் எளிதில் கிடைப்பதும் கிடையாது உதறி விட்டு செல்ல விடா முயற்சியும் விட்டுக் கொடுப்பும் தான் வெற்றிக்கு வழிவகுக்கும் வீனான மன குழப்பம் அவசிமற்றது நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரம் இல்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:கலையா நெஞ்சில் கவித்துவமான பின்னோ
இன்னுயிர் போக்கும் அனலை அள்ளித்தெளித்தே
அலையாய் மனதினை அடங்கிய பின்னே
அழுகிடும் உடலது மணம் வீசட்டும் என்றோ
மரித்தபின் மலரினை சொரிகின்றாய் மனிதா ?
அருமை நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
*சம்ஸ் wrote:Nisha wrote:ஆழ்கடல் அமைதியில் ஆழிப்பேரலை
ஆர்ப்பரிந்து எழுந்திட்டது போல...!
ஆழ் மனதில் அடங்கிய நினைவுகள்
முள்ளாய் உறுத்திடும் போதினில்
நானும் நீயும் நாமென சொன்னதும்
சேயே தாயாய் நானிருப்பேன் என்றதும்
உறவுகள் உதறிட்ட போதினில் எனக்குள்
உறுதுணையாய் இருந்ததும் ,
உயிர்ப்பை தந்ததும்
எளிதாய் கிடைத்திடும் அனைத்தும்
வலியாய் மாறிடும் என்றுணர்ந்திடத்தானே
தொலைவாய் சென்றிட்டாய் ..
கடந்து போன காலத்தோடு
கரைந்திடுமோ உன் நினைவுகளும்
கடந்த கால பாசமும் நிகழ்கால கோபமும் உள்ளத்தின் வலியும் வரிகளில் உணரமுடிகிறது.அன்பும் பாசமும் என்றும் நம்மை விட்டு பிரிவது கிடையாது அது நம்மில் பின்னி பிணைந்து தான் இருக்கிறது சில நேரம் நாம் அதை உணர்வது கிடையாது. எதுவும் எளிதில் கிடைப்பதும் கிடையாது உதறி விட்டு செல்ல விடா முயற்சியும் விட்டுக் கொடுப்பும் தான் வெற்றிக்கு வழிவகுக்கும் வீனான மன குழப்பம் அவசிமற்றது நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரம் இல்லை.
ஹல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ தாடித்தாத்ஸ் கவிதை எழுதினால் அதுக்கு பின்னூட்டம் போடணும், தத்துவம்லாம் போடக்கூடாதாக்கும். அத்தோட எழுத்தை சொந்த வாழ்க்கையோட ஆராய்ச்சில்லாம் பண்ணக்கூடாதாம். இருங்க இன்னிக்கு இன்னும் கொஞ்சம் கலகலகலகல லகலகல என எழுதுறேன். அவ்வ்வ்வ்வ்வ்வூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:ஆழ்கடல் அமைதியில் ஆழிப்பேரலை
ஆர்ப்பரிந்து எழுந்திட்டது போல...!
ஆழ் மனதில் அடங்கிய நினைவுகள்
முள்ளாய் உறுத்திடும் போதினில்
நானும் நீயும் நாமென சொன்னதும்
சேயே தாயாய் நானிருப்பேன் என்றதும்
உறவுகள் உதறிட்ட போதினில் எனக்குள்
உறுதுணையாய் இருந்ததும் ,
உயிர்ப்பை தந்ததும்
எளிதாய் கிடைத்திடும் அனைத்தும்
வலியாய் மாறிடும் என்றுணர்ந்திடத்தானே
தொலைவாய் சென்றிட்டாய் ..
கடந்து போன காலத்தோடு
கரைந்திடுமோ உன் நினைவுகளும்
கடந்த கால பாசமும் நிகழ்கால கோபமும் உள்ளத்தின் வலியும் வரிகளில் உணரமுடிகிறது.அன்பும் பாசமும் என்றும் நம்மை விட்டு பிரிவது கிடையாது அது நம்மில் பின்னி பிணைந்து தான் இருக்கிறது சில நேரம் நாம் அதை உணர்வது கிடையாது. எதுவும் எளிதில் கிடைப்பதும் கிடையாது உதறி விட்டு செல்ல விடா முயற்சியும் விட்டுக் கொடுப்பும் தான் வெற்றிக்கு வழிவகுக்கும் வீனான மன குழப்பம் அவசிமற்றது நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரம் இல்லை.
ஹல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ தாடித்தாத்ஸ் கவிதை எழுதினால் அதுக்கு பின்னூட்டம் போடணும், தத்துவம்லாம் போடக்கூடாதாக்கும். அத்தோட எழுத்தை சொந்த வாழ்க்கையோட ஆராய்ச்சில்லாம் பண்ணக்கூடாதாம். இருங்க இன்னிக்கு இன்னும் கொஞ்சம் கலகலகலகல லகலகல என எழுதுறேன். அவ்வ்வ்வ்வ்வ்வூ!
ம் சரிங்கோ மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
பேசா நொடியில் பேசா மடந்தையாய்
பேச்சிழந்தவளாய் என் கண்ணில்
வழியும் கண்ணீரில்...
உன் வலியை நான் உணர்வேன்..!
என் வார்த்தையினால் துடிப்பது
நீ மட்டுமல்ல
நானும் தான்!
பேசாதே! சொல்லி விட்டேன்!
சொல்தல் இலகு தான்..
அதில் செல்தல்????
செந்தணலை கடந்திடலாம்.
உணர்வுடன் கலந்து உயிர்ப்பாய்
என்னுள் விதைக்கபட்டவனாய் நீ
விதையில் வெந்நீரை ஊற்றியவர் யார்?
பேச்சிழந்தவளாய் என் கண்ணில்
வழியும் கண்ணீரில்...
உன் வலியை நான் உணர்வேன்..!
என் வார்த்தையினால் துடிப்பது
நீ மட்டுமல்ல
நானும் தான்!
பேசாதே! சொல்லி விட்டேன்!
சொல்தல் இலகு தான்..
அதில் செல்தல்????
செந்தணலை கடந்திடலாம்.
உணர்வுடன் கலந்து உயிர்ப்பாய்
என்னுள் விதைக்கபட்டவனாய் நீ
விதையில் வெந்நீரை ஊற்றியவர் யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:பேசா நொடியில் பேசா மடந்தையாய்
பேச்சிழந்தவளாய் என் கண்ணில்
வழியும் கண்ணீரில்...
உன் வலியை நான் உணர்வேன்..!
என் வார்த்தையினால் துடிப்பது
நீ மட்டுமல்ல
நானும் தான்!
பேசாதே! சொல்லி விட்டேன்!
சொல்தல் இலகு தான்..
அதில் செல்தல்????
செந்தணலை கடந்திடலாம்.
உணர்வுடன் கலந்து உயிர்ப்பாய்
என்னுள் விதைக்கபட்டவனாய் நீ
விதையில் வெந்நீரை ஊற்றியவர் யார்?
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
பெண்!
பேதைபெண்ணவள் கபடம் அறியாள்
பெதுமையாயிவள் மனதினுள் நுழைபவன்
மங்கையானதும் மறைவாய் ஓடுவான்!
மடந்தையாயிருந்தே சுமைகள் சுமப்பாள்!
அரிவையாவள் மனக்கலக்கங்கள் தீர்க்க
தெரிவையானவள் திடப்பட்டு நிற்பாள்!
ஆயிரம் உறவுகள் தானிருந்தாலும்
பேரிளம் பெண்ணவள் அனுபவம் பேசுமாம்!
பெண்ணிவள் வாழ்விலும் பருவங்கள் உண்டென
தருணங்கள் உணர்ந்தவன் தரணியை ஜெயிப்பானே.
தள்ளாத வயதிலும் தன்மானத்தோடு
தங்கமாய் ஜொலிக்கும் மாதரே நீர் வாழி.
பேதைபெண்ணவள் கபடம் அறியாள்
பெதுமையாயிவள் மனதினுள் நுழைபவன்
மங்கையானதும் மறைவாய் ஓடுவான்!
மடந்தையாயிருந்தே சுமைகள் சுமப்பாள்!
அரிவையாவள் மனக்கலக்கங்கள் தீர்க்க
தெரிவையானவள் திடப்பட்டு நிற்பாள்!
ஆயிரம் உறவுகள் தானிருந்தாலும்
பேரிளம் பெண்ணவள் அனுபவம் பேசுமாம்!
பெண்ணிவள் வாழ்விலும் பருவங்கள் உண்டென
தருணங்கள் உணர்ந்தவன் தரணியை ஜெயிப்பானே.
தள்ளாத வயதிலும் தன்மானத்தோடு
தங்கமாய் ஜொலிக்கும் மாதரே நீர் வாழி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote: பெண்!
பேதைபெண்ணவள் கபடம் அறியாள்
பெதுமையாயிவள் மனதினுள் நுழைபவன்
மங்கையானதும் மறைவாய் ஓடுவான்!
மடந்தையாயிருந்தே சுமைகள் சுமப்பாள்!
அரிவையாவள் மனக்கலக்கங்கள் தீர்க்க
தெரிவையானவள் திடப்பட்டு நிற்பாள்!
ஆயிரம் உறவுகள் தானிருந்தாலும்
பேரிளம் பெண்ணவள் அனுபவம் பேசுமாம்!
பெண்ணிவள் வாழ்விலும் பருவங்கள் உண்டென
தருணங்கள் உணர்ந்தவன் தரணியை ஜெயிப்பானே.
தள்ளாத வயதிலும் தன்மானத்தோடு
தங்கமாய் ஜொலிக்கும் மாதரே நீர் வாழி.
அருமையாக உள்ளது 3 தரம் படித்தேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:என் செய்வோம், ஏது செய்வோம்
என்றறியோம் என்பவரே!
நாணல் போல் ஒடிந்து விடும்
நாணமற்ற காளையரே!
உழைத்து உழைத்து சேரர்ந்தாலும்
உறுதியாய் வைரம் பாய்ந்த கரங்கள் பாரீர்!
நாடு போற்ற வாழ்ந்து நிற்கும்
உத்தமனில் விரல்கள் காணீர்!
உண்மைக்கும், உழைப்புக்கும்
உரமாய் திகழ்ந்திட்டவர்
உயிராய் இருக்கும் வரை
உழைத்தே பிழைத்திடுவர்!
கைகளின் கருமையதவர்
உள்ளத்தின் வெண்மை தனை
உரைத்திரும் உரை கல்லாம்
உணர்ந்திடுவீர் இளைஞர்களே!
ஒரு நொடி ஓய்ந்தாலும் நாளை
நமக்கில்லை என ஓய்ந்திடாது
உழைத்திட்ட கரங்களை
மிதித்திடாமல் மதித்திடுவீர்!
உழைக்கும் கரங்களுக்கு நீங்கள் வரைந்த வரிகளை தாமதமாகத்தான் படிக்க கிடைத்தது பொக்கிசமாக உள்ளது எவ்வளவு உள்ளது ஐயகோ படிக்க முடியலியே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:அண்ணன் தங்கை அன்பின் மேன்மையை
கருணை மிகு கண்களினால் சித்தரிக்கும்
சித்திரத்தை பகிர்ந்த பின்னும் கள்ளமில்லா
முகமதனை காதல் கொண்ட மனதுடனே
ஒப்பிடத்தான் மனம வருமோ சொல்லுங்களேன்!
அரணாய் நானிருப்பேனெனும் அண்ணனின்
கண்ணில் காண்பதெல்லாம் அன்னை அன்பல்லவோ!
அன்னையான தங்கையவள் கண்ணீர் தனை
துடைத்திடும் தாயுமானவனின் கருணை முகம்
கண்ட பின்னும் கலங்கி நிற்கும் காரணம் ஏன்?
மாற்றான் வீட்டுத்தோட்டத்து மலர் வேண்டும்
மனம் மயக்கும் வர்ண மலர் உடன் வேண்டும்
மங்கையவள் கேட்டு விட்டாள். தங்கையான
நங்கையவள் மனம் குளிர அழகான மலர்ச்செண்டை
மௌனமாய் பறித்து கொடுத்த பின்னும் கலக்கம் ஏன்?
கண்ணீருக்கு காரணம் சொல் என நாம் நுழைந்தால்
யார் நீ எனக்கேட்பார் என்பதை நன்குணர்ந்தே நான்கடி
எட்டி நின்றே வேடிக்கை தான் பார்த்தோம்!
கலங்கி நிற்கும் தங்கைக்கு தாங்கிடும் தமையன் போல்
எவரேனும் எங்கேனும் உண்டோ சொல்லுங்களேன்!
அழகான தங்கை
அன்பான அண்ணன்
அருமையான வரிகள்
அனைத்தும் அருமை
குமரி நீயும் குழந்தையடி
மான்கொளுந்துதான இதயமெடி
இந்த அண்ணன் இருக்க
உனது வாழ்வில் கலக்கேம் ஏனடி.
இந்த வரிகள் நினைவிற்கு வந்தது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:வாழ்க்கை நமக்குள் வரமாகட்டும்
சோதனைகள் வரும் நேரம்
துவண்டு விடாதீர்கள்!
சாதனைகள் தொடந்து வந்தால்
வாழ்க்கை என்றுமே வரமாகாது!
வெற்றி எனும் ஏணிப்படியில்
தோல்வி என்பது வேகத்தடை தானே!
சோதனை நேரம் சுருண்டு விழுந்திட்டால்
சாதனை உன்னை கிட்டிச்சேராதே!
வாழ்க்கை என்பது வரமாகாதே!
வாழ்க்கைப்பாதையில் பயணம் செய்திட
எள்ளல் வார்த்தைகள் எரிக்க தெரியணும்
துள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்
வல்லவனே நீ செல்லுமிடமறிந்திடாவிட்டால்
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!
அருமையாக உள்ளது அக்கா
தன்னம்பிக்கை வரிகள் சிறப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:ஆழ்கடல் அமைதியில் ஆழிப்பேரலை
ஆர்ப்பரிந்து எழுந்திட்டது போல...!
ஆழ் மனதில் அடங்கிய நினைவுகள்
முள்ளாய் உறுத்திடும் போதினில்
நானும் நீயும் நாமென சொன்னதும்
சேயே தாயாய் நானிருப்பேன் என்றதும்
உறவுகள் உதறிட்ட போதினில் எனக்குள்
உறுதுணையாய் இருந்ததும் ,
உயிர்ப்பை தந்ததும்
எளிதாய் கிடைத்திடும் அனைத்தும்
வலியாய் மாறிடும் என்றுணர்ந்திடத்தானே
தொலைவாய் சென்றிட்டாய் ..
கடந்து போன காலத்தோடு
கரைந்திடுமோ உன் நினைவுகளும்
எங்கயோ டச்சாவுதுல்ல
அருமையாக உள்ளது
ஏக்கங்கள் நிறைய வரிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:மன்னிக்க மாட்டாயா? -உன்
மனமிரங்கி …………
மாற்றிட மாட்டாயா?--உன்
மனதை நீ……..
காயங்கள் ஒருநாள்
மாறிடும் போது
கண்டிட வருவேன்
கலக்கங்கள் தீர்ப்பேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
அன்றொரு நாளில்-- நீ
தந்த நம்பிக்கை
என்னில் நிலைத்திடும் போது
ஜெயம் பெற்று வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
பள்ளி சென்ற போதினில்
நாம் கற்ற பாடங்கள்
என்னை உயர்த்திடும் போது
உன்னைத்தேடி வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
நல்ல நட்பின் புகலிடமாய்
அணையாத அன்போடு
இணையாக திரிந்த காலங்கள்
நினைவில் நான் தேடி வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
நான் தவறு செய்தேன் நீ தட்டிக் கேட்டாய்
தண்டனைக்கு பயந்தே----நான் விலகிப்போனேன்.
நான் செய்த தப்பென்னை சுட்டிடும் போது
சுடராக வருவேன்.
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
தானாய் நீ வந்தாய் நீயாகப் போனாய்,
நாமாகி இருந்தால் நீ போய் இருப்பாயோ?
இந்தக் கவிதை அருமையாக உள்ளது இருந்தாலும் இந்தக் கவிதைக்கான மேலதிக சில பல விளக்கங்கள் எனக்கு தேவைப் படுகிறது தனிமடலில் உங்களைச் சந்திக்கிறேன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
என்ன விளக்கம்?
இந்த கவிதை எழுதப்ட்டு எப்படியும் நான்கு வருடத்துக்கும் மேல இருக்கனும் இதன் ஒரிஜினல் பதிவின் திகதி தேவைப்பட்டால் அனுப்பிவைக்கின்றேன்.
இந்த கவிதை எழுதப்ட்டு எப்படியும் நான்கு வருடத்துக்கும் மேல இருக்கனும் இதன் ஒரிஜினல் பதிவின் திகதி தேவைப்பட்டால் அனுப்பிவைக்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:என்ன விளக்கம்?
இந்த கவிதை எழுதப்ட்டு எப்படியும் நான்கு வருடத்துக்கும் மேல இருக்கனும் இதன் ஒரிஜினல் பதிவின் திகதி தேவைப்பட்டால் அனுப்பிவைக்கின்றேன்.
அதான் தனி மடலில் சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டேனே அப்ரம் எதுக்கு இங்க வந்து கேக்காத கேள்விக்கு பதில் சொல்றிங்க உங்க கிட்ட யாரு கேட்டா கவிதை எழுதின தேதி
கொழுப்பு கூப்போச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
நண்பன் wrote:Nisha wrote:ஆழ்கடல் அமைதியில் ஆழிப்பேரலை
ஆர்ப்பரிந்து எழுந்திட்டது போல...!
ஆழ் மனதில் அடங்கிய நினைவுகள்
முள்ளாய் உறுத்திடும் போதினில்
நானும் நீயும் நாமென சொன்னதும்
சேயே தாயாய் நானிருப்பேன் என்றதும்
உறவுகள் உதறிட்ட போதினில் எனக்குள்
உறுதுணையாய் இருந்ததும் ,
உயிர்ப்பை தந்ததும்
எளிதாய் கிடைத்திடும் அனைத்தும்
வலியாய் மாறிடும் என்றுணர்ந்திடத்தானே
தொலைவாய் சென்றிட்டாய் ..
கடந்து போன காலத்தோடு
கரைந்திடுமோ உன் நினைவுகளும்
எங்கயோ டச்சாவுதுல்ல
அருமையாக உள்ளது
ஏக்கங்கள் நிறைய வரிகள்
ஆமாம், எளிதாய் கிடைத்திடும் அனைத்தும் வலியாய் மாறிடும் என்றுணர்ந்து ரெம்ப நாளாகி விட்டது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:ஆழ்கடல் அமைதியில் ஆழிப்பேரலை
ஆர்ப்பரிந்து எழுந்திட்டது போல...!
ஆழ் மனதில் அடங்கிய நினைவுகள்
முள்ளாய் உறுத்திடும் போதினில்
நானும் நீயும் நாமென சொன்னதும்
சேயே தாயாய் நானிருப்பேன் என்றதும்
உறவுகள் உதறிட்ட போதினில் எனக்குள்
உறுதுணையாய் இருந்ததும் ,
உயிர்ப்பை தந்ததும்
எளிதாய் கிடைத்திடும் அனைத்தும்
வலியாய் மாறிடும் என்றுணர்ந்திடத்தானே
தொலைவாய் சென்றிட்டாய் ..
கடந்து போன காலத்தோடு
கரைந்திடுமோ உன் நினைவுகளும்
எங்கயோ டச்சாவுதுல்ல
அருமையாக உள்ளது
ஏக்கங்கள் நிறைய வரிகள்
ஆமாம், எளிதாய் கிடைத்திடும் அனைத்தும் வலியாய் மாறிடும் என்றுணர்ந்து ரெம்ப நாளாகி விட்டது
தேடும் முன்னே வந்த பொருள் வாழ்வில் நிலைப்பதில்லை...
தேடி.. தேடி.. கண்ட பொருள் எளிதில் தொலைவதில்லை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» வானில் சில வர்ணஜாலங்கள்.
» வானில் ஒரு வேடிக்கை
» வெள்ளை வானில் கடத்தல்
» வானில் பறவை போல...! - கவிதை
» வாங்க பறக்கலாம் வானில்
» வானில் ஒரு வேடிக்கை
» வெள்ளை வானில் கடத்தல்
» வானில் பறவை போல...! - கவிதை
» வாங்க பறக்கலாம் வானில்
Page 8 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum