சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Khan11

என் மன வானில்! விடை யறியா தேடலிது

+16
சுறா
Farsan S Muhammad
முனாஸ் சுலைமான்
rammalar
Nisha
jaleelge
நண்பன்
jasmin sama
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
மீனு
ahmad78
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
20 posters

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 5 Mar 2014 - 20:49

First topic message reminder :

எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
 
என் நிம்மதியின் பிறப்பிடமே!

என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,

நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-

மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்

சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.

வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.

இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.

வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்

 )(( )((

Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 1:40; edited 3 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Wed 23 Jul 2014 - 20:13

ராகவா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:யாரோ யாரோ யாரறிவாரோ!
ஊரோ பேரோ தானுணர்வாரோ
நானும் நீயும் நாமாகும் போது
பூவும் தேனுமாயானோமே!

கார்முகில் தனிலே மழை மேகம் போலே
பாரிலே பறந்து தான் திரிந்தோமோ
யாரிவர் என்றே பார்த்தவர் கேட்க
ஓருயிராக நாமிருந்தோமோ!

எத்துணை  வரினும் இத்துணை மேலென  
நட்பாலே நாமும் நற்துணையானோம்
எத்தனை காலம் இத்தனை அன்பு
என்றெவர் சொன்னார் நீ அறிவாயோ!

யாரோ இது யாரோ யாரறிவாரோ
மிக மிக அருமையாக உருக்கமாக
அன்பாக எழுதப்பட்டுள்ளது இது யாருக்கோ
ம்ம் வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களே..
 (((  (((
ஏன் இந்தக்குதூகலம் ...!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 23 Jul 2014 - 20:16

கே.இனியவன் wrote:
Nisha wrote:நீ என்ன இறையென்றெனக்கு
இன்றுவரை புரியவில்ல்லை.

இருப்போருக்கு இன்னும் கொடுக்கிறாய்,
இரப்போரிடம் இருப்பதை எடுக்கிறாய்
இரப்போரைபார்த்து இரங்காத
இருப்போருக்கு இன்னும் இரங்குவதால்
நீ என்ன இறை யென்றெனக்கு புரியவில்லை

நல்லது செய்வோர் அல்லல்களாலே
துன்புறுவதும்..
தீயவரெல்லாம் தித்திக்கும் வாழ்வில்
இன்புறுவதுவதும்
ஏனென்றெனக்கென்றுமே
புரிவதில்லை !

ஆண்டவன் திரு விளையாடல் இது ஆனால் 
யாரும் அவன் கணக்கில் தப்ப முடியாது 
கவிதைகள் அருமை

நன்றி இனியவன் அவர்களே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 23 Jul 2014 - 20:22

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:யாரோ யாரோ யாரறிவாரோ!
ஊரோ பேரோ தானுணர்வாரோ
நானும் நீயும் நாமாகும் போது
பூவும் தேனுமாயானோமே!

கார்முகில் தனிலே மழை மேகம் போலே
பாரிலே பறந்து தான் திரிந்தோமோ
யாரிவர் என்றே பார்த்தவர் கேட்க
ஓருயிராக நாமிருந்தோமோ!

எத்துணை  வரினும் இத்துணை மேலென  
நட்பாலே நாமும் நற்துணையானோம்
எத்தனை காலம் இத்தனை அன்பு
என்றெவர் சொன்னார் நீ அறிவாயோ!

யாரோ இது யாரோ யாரறிவாரோ
மிக மிக அருமையாக உருக்கமாக
அன்பாக எழுதப்பட்டுள்ளது இது யாருக்கோ
ம்ம் வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களே..
 (((  (((
ஏன் இந்தக்குதூகலம் ...!

கவிதை எழுதியிருந்தால் அதன் வரிகளை ரசிக்கலாம், பாராட்டலாம், அதை விட்டு யாருக்கு எவருக்கு என வெல்லாம் கேட்க கூடாது. எழுதப்படுவது எல்லாம் சொந்த வாழ்க்கையோடு சம்பந்த படும் எனில் நாம் எதையும் எழுத முடியாது.

ஏதோ தோன்றியது எழுதினேன்.. எழுதும் போது எதையும், எவரையும் நினைக்க வில்லை என்பது தான் நிஜம். பூ வண்டு தேன் எனும் வார்த்தை காதலுக்கு மட்டும் தான் வருமோ எனும் சிந்தனை வந்ததால் அதையெ நட்புக்கு இட்டு எழுத தோன்றியது.

இதை இப்படி கேட்டால் இனி வருவதற்கு என்ன சொல்வீர்கள் நண்பன் சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Wed 23 Jul 2014 - 20:24

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:யாரோ யாரோ யாரறிவாரோ!
ஊரோ பேரோ தானுணர்வாரோ
நானும் நீயும் நாமாகும் போது
பூவும் தேனுமாயானோமே!

கார்முகில் தனிலே மழை மேகம் போலே
பாரிலே பறந்து தான் திரிந்தோமோ
யாரிவர் என்றே பார்த்தவர் கேட்க
ஓருயிராக நாமிருந்தோமோ!

எத்துணை  வரினும் இத்துணை மேலென  
நட்பாலே நாமும் நற்துணையானோம்
எத்தனை காலம் இத்தனை அன்பு
என்றெவர் சொன்னார் நீ அறிவாயோ!

யாரோ இது யாரோ யாரறிவாரோ
மிக மிக அருமையாக உருக்கமாக
அன்பாக எழுதப்பட்டுள்ளது இது யாருக்கோ
ம்ம் வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களே..
 (((  (((
ஏன் இந்தக்குதூகலம் ...!
நானும் நீங்கள் நினைத்ததையே நினைத்தேன்..அதான் இந்த ஆட்டம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 23 Jul 2014 - 20:29

நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

மன்னிக்க மாட்டாயா?
உன் மனமிரங்கி
மாற்றிட மாட்டாயா?
உன்மனதை நீ

காயங்கள் ஒருநாள்
மாறிடும் போது
கண்டிட வருவேன்
கலக்கங்கள் தீர்ப்பேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

அன்றொரு நாளில்-- நீ
தந்த நம்பிக்கை
என்னில் நிலைத்திடும் போது
ஜெயம் பெற்று வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

பள்ளி சென்ற போதினில்
நாம் கற்ற பாடங்கள்
என்னை உயர்த்திடும் போது
உன்னைத்தேடி வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

நல்ல நட்பின் புகலிடமாய்
அணையாத அன்போடு
இணையாக திரிந்த காலங்கள்
நினைவில் நான் தேடி வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

நான் தவறு செய்தேன் நீ தட்டிக் கேட்டாய்
தண்டனைக்கு பயந்தே தான் விலகிப்போனேன்.
நான் செய்த தப்பென்னை சுட்டிடும் போது
சுடராக வருவேன்.
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?

தானாய் நீ வந்தாய் நீயாகப் போனாய்,
நாமாகி இருந்தால் நீ போய் இருப்பாயோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Wed 23 Jul 2014 - 20:33

Nisha wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:யாரோ யாரோ யாரறிவாரோ!
ஊரோ பேரோ தானுணர்வாரோ
நானும் நீயும் நாமாகும் போது
பூவும் தேனுமாயானோமே!

கார்முகில் தனிலே மழை மேகம் போலே
பாரிலே பறந்து தான் திரிந்தோமோ
யாரிவர் என்றே பார்த்தவர் கேட்க
ஓருயிராக நாமிருந்தோமோ!

எத்துணை  வரினும் இத்துணை மேலென  
நட்பாலே நாமும் நற்துணையானோம்
எத்தனை காலம் இத்தனை அன்பு
என்றெவர் சொன்னார் நீ அறிவாயோ!

யாரோ இது யாரோ யாரறிவாரோ
மிக மிக அருமையாக உருக்கமாக
அன்பாக எழுதப்பட்டுள்ளது இது யாருக்கோ
ம்ம் வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களே..
 (((  (((
ஏன் இந்தக்குதூகலம் ...!

கவிதை  எழுதியிருந்தால் அதன் வரிகளை ரசிக்கலாம், பாராட்டலாம்,  அதை விட்டு யாருக்கு எவருக்கு என வெல்லாம் கேட்க கூடாது.  எழுதப்படுவது எல்லாம் சொந்த வாழ்க்கையோடு சம்பந்த படும் எனில்  நாம் எதையும் எழுத முடியாது.

ஏதோ தோன்றியது எழுதினேன்.. எழுதும் போது எதையும், எவரையும் நினைக்க வில்லை என்பது தான் நிஜம்.  பூ வண்டு தேன் எனும்  வார்த்தை காதலுக்கு மட்டும் தான் வருமோ எனும் சிந்தனை வந்ததால் அதையெ  நட்புக்கு இட்டு எழுத தோன்றியது.

இதை இப்படி கேட்டால்  இனி வருவதற்கு என்ன சொல்வீர்கள் நண்பன் சார்?
ஆள விடுங்க ஆத்தா தாய்க்குலமே எழுதுங்கள் நீங்கள் எழுதி உள்ளதையும் இன்னும் படிக்க உள்ளது படிக்கிறேன் படிப்பேன்... :flower: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Wed 23 Jul 2014 - 20:34

 !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Wed 23 Jul 2014 - 20:42

நான் யாரயும் நினைக்கலியே  :dance: :dance: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Wed 23 Jul 2014 - 20:44

அப்படியா...எனக்கு ஆறுதல் #) #) 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 23 Jul 2014 - 20:45

இத்தனை சலிப்பா அதற்குள்!

ஒரு உண்மை சொல்லட்டுமா...!

நான் எழுதும்வரிகளுக்குள் சொந்த்மாய் எவருமே வர முடியாது. ஏனேனில் இத்தனை புரிதலுள்ள நட்பையோ உறவையோ நான் இன்று வரை சந்திக்கவில்லை.

கொஞ்சம் வித்தியாசமாய் உங்கள் அன்பும், என்னை குறித்த புரிதலும் பாசமும் நான் புதிதாய் உணர்பவை என்பது மட்டும் நிஜம...இணையத்தில் மட்டுமல்ல் சொந்தத்திலும் உங்கள் பாசம் நான் எதிர்பாராது கிடைத்த வரம்.

மத்தப்படி என் கணவர் பிள்ளைகள் தவிர்த்து அனைத்துமே மாயம் எனும் புரிதலே எனக்குள் உண்டு! நான் இங்கே எழுதும் எதையும் என் சொந்த வாழ்க்கையோடு சம்பந்தபடுத்தி பார்க்காதீர்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Wed 23 Jul 2014 - 20:50

Nisha wrote:இத்தனை சலிப்பா அதற்குள்!

ஆச்சிரியம் அக்கா..அதே என் வாழ்வில் நண்பர்களின் மீது உள்ள நட்பு இங்குதான் என்னுள் மகிழ்ச்சியே கொடுக்கிறது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Wed 23 Jul 2014 - 20:58

Nisha wrote:இத்தனை சலிப்பா அதற்குள்!

ஒரு உண்மை சொல்லட்டுமா...!  

நான் எழுதும்வரிகளுக்குள்  சொந்த்மாய் எவருமே வர முடியாது. ஏனேனில்  இத்தனை புரிதலுள்ள நட்பையோ உறவையோ நான்  இன்று வரை சந்திக்கவில்லை.

கொஞ்சம் வித்தியாசமாய்  உங்கள் அன்பும், என்னை குறித்த புரிதலும் பாசமும் நான்  புதிதாய் உணர்பவை என்பது மட்டும் நிஜம...இணையத்தில் மட்டுமல்ல் சொந்தத்திலும்  உங்கள் பாசம் நான் எதிர்பாராது கிடைத்த வரம்.  

மத்தப்படி என் கணவர் பிள்ளைகள் தவிர்த்து அனைத்துமே மாயம் எனும்  புரிதலே எனக்குள் உண்டு!  நான் இங்கே எழுதும் எதையும் என் சொந்த வாழ்க்கையோடு சம்பந்தபடுத்தி பார்க்காதீர்கள்.

சலிப்பு ஒன்றும் இல்லை விழையாட்டாக நான் அப்படி எழுதினேன் சலிப்பாக நீங்கள் நினைத்தால் வருத்தப்படுவேன் அப்படி நினைக்க வேண்டாம்...

நான் எழுதும்வரிகளுக்குள்  சொந்த்மாய் எவருமே வர முடியாது. ஏனேனில்  இத்தனை புரிதலுள்ள நட்பையோ உறவையோ நான்  இன்று வரை சந்திக்கவில்லை.

உண்மைதான் உலகில் எதுவும் நிஜமில்லை நிரந்தரமில்லை அதிக கலப்படம் உண்மை குறைவு உலகத்திற்கேற்றாப்போல் உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள் அப்போதுதான் நாமும் ஏமாறாமல் சந்தோசமாக வாழ முடியும்
நன்றியுள்ள நண்பன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 23 Jul 2014 - 21:03

அதை மாற்றி ரெம்ப காலம் ஆனதுப்பா! அதனால் தான் அப்பப்ப உங்கள் அன்பையும் புரிந்துக்காமல் உங்களை காயப்படுத்துகின்றேன்!

ஸாரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Wed 23 Jul 2014 - 21:09

Nisha wrote:அதை மாற்றி ரெம்ப காலம் ஆனதுப்பா! அதனால் தான் அப்பப்ப உங்கள் அன்பையும்  புரிந்துக்காமல் உங்களை காயப்படுத்துகின்றேன்!

ஸாரி!
என் மனதை நீங்கள் காயப்படுத்த வில்லை அப்படி காயப்படுத்தினால் நான் வருத்தப்டுவேனா என்பது தெரியாது காரணம் மனதிற்குப் பிடித்தவர்கள் நம்மைக் காயப்படுத்தினாலும் ஒரு சுகம்தான்...!
ஆரம்பிக்க வேண்டாம்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 23 Jul 2014 - 21:12

அப்ப ஆரம்பிச்சிர வேண்டியது தான் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Wed 23 Jul 2014 - 21:24

Nisha wrote:அப்ப ஆரம்பிச்சிர வேண்டியது தான் சார்!
வேண்டாம் என்றால்தான் ஆரம்பிப்பீர்களோ வேனா அழுதுடுவன் அவ்வு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:27

நண்பன் wrote:
Nisha wrote:அப்ப ஆரம்பிச்சிர வேண்டியது தான் சார்!
வேண்டாம் என்றால்தான் ஆரம்பிப்பீர்களோ வேனா அழுதுடுவன் அவ்வு
 :* அழுது பின்பு  ஐஸ் சாப்பிடுங்க சாப்பிடுங்க..திரும்ப அழக தெம்பு வேணும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 23 Jul 2014 - 22:05

ரெம்ப கஷ்டபட்டு இல்லாத மூளையை தூக்கி மூலையில் போடாமல் நல்லா சோப்பு போட்டு ஷாம்பூ உத்தி தேய்த்து கழுவி காயவைத்து நிரம்ம்ம்ம்ம்ம்ப யோசித்து கவிதைங்கிற பேரில நாலு வரி கிறுக்கினால் அதை பத்தி எதுவும் சொல்லாமல் அரட்டையா அடிக்கிறிங்க இங்கே  ))&  ))&  ))&  #*  #*  _*  _*  _* 

சுட்டு தள்ளிருவேன் கவனம்..  #*  #*  #* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Wed 23 Jul 2014 - 22:07

நல்ல வேளை நான் தப்பிச்சேன் ராகவா செத்தடி ஹா ஹா
 *# *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by முனாஸ் சுலைமான் Wed 23 Jul 2014 - 22:10

Nisha wrote:எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
 
என் நிம்மதியின் பிறப்பிடமே!

என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,

நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-

மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்

சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.

வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.

இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.

வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்

 )(( )((
 :flower:  :flower:  :flower: தொடரட்டும் வாழ்த்துக்கள் :flower:  :flower:  :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Wed 23 Jul 2014 - 22:11

முனாஸ் சுலைமான் wrote:

தொடர்ந்து நீங்களும் கவிதை போடுங்கள் அண்ணா..நான் ஆசையா கேட்கிறேன்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by முனாஸ் சுலைமான் Wed 23 Jul 2014 - 22:13

நானா கவிதையா... ஐயோ நீங்கள் எழுதினால் விரும்பி படிப்பேன் அவ்வளவுதான்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Wed 23 Jul 2014 - 22:15

அண்ணா,....எனக்கு கவிதையே தெரியாது..ஏதோ சேனையில் கற்ற நல்ல விசியங்களை கோர்த்து கொடுப்பேன்..அவ்வளவுதான்...அவ்வ்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by முனாஸ் சுலைமான் Wed 23 Jul 2014 - 22:17

இல்லையே முகநூலில் கவிதை கவிதையாய் கலக்குறீர்களே
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Wed 23 Jul 2014 - 22:20

அவர்கள் என் கவிதையே ஆகா! ஓகோ! என்றாலும் சேனையில் தான் அழகே இன்னும் கூடுது....இங்கு சோலைகளாக காட்சி ..கண்ணுக்கு விருந்து..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 4 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum