Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் மன வானில்! விடை யறியா தேடலிது
+16
சுறா
Farsan S Muhammad
முனாஸ் சுலைமான்
rammalar
Nisha
jaleelge
நண்பன்
jasmin sama
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
மீனு
ahmad78
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
20 posters
Page 3 of 10
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
என் மன வானில்! விடை யறியா தேடலிது
First topic message reminder :
எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
)(( )((
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
)(( )((
Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 1:40; edited 3 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
மண்ணில் இந்தக்காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
மண்ணில் இந்தக்காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
வானத்தின் மேலே காதல்,
வான் மேகத்தின் மீதும் காத்ல்,
மலைகளின் தோன்றும் காதல்,
பூக்கும் மலர்களின் மயங்கிக் காதல்
காணும் உயிர்களிலெல்லாம் காதல்
இந்த உலகத்தின் மேலே காதல்
இன்னும் கொஞ்சம் உலகத்தில் வாழக்காதல்,
குடும்பத்தின் மேலே காதல்,
சேனைத்தமிழ்க்குடும்பத்தின் மீதும் காதல்!
பணத்தின் மேலே காதல்
அது தரும் பகட்டி்னிலும் காதல்
கல்வியின் மேலே காதல்
கல்வி தருமமகிமையின் மேலும் காதல்
என் கடமையின் மேலே காதல். படைத்த
கடவுளின் மீதும் காதல்.!
நான் சென்ற இடமெல்லாம் காதல்
நான் காண்பவைகளிலெல்லாம காதல்
காணாத உங்களில் காதல்
கண்ட உங்கள் பதிவிலே காதல்
அன்பு செலுத்துவோர் மீது காதல்
அன்பு செலுத்தாதோர் மீதும் காதல்
இருப்போர் மேலே காதல்
இல்லாதோரிடம் அதிக காதல்
ஏழையை கண்டால் காதல்
எதிரியின் மீதும் காதல்
கற்றோரை கண்டால் காதல்
கல்லாதோர் மீது இரக்கம் கொள்ளும் காதல்
உலக ஞானத்தின் மேலே காதல
மெய்ஞானத்தின் மீதும் காதல்
நான் சென்ற இடமெல்லாம் காதல்
இன்று முதல் காதலின் மேலும் காதல்!
வானத்தின் மேலே காதல்,
வான் மேகத்தின் மீதும் காத்ல்,
மலைகளின் தோன்றும் காதல்,
பூக்கும் மலர்களின் மயங்கிக் காதல்
காணும் உயிர்களிலெல்லாம் காதல்
இந்த உலகத்தின் மேலே காதல்
இன்னும் கொஞ்சம் உலகத்தில் வாழக்காதல்,
குடும்பத்தின் மேலே காதல்,
சேனைத்தமிழ்க்குடும்பத்தின் மீதும் காதல்!
பணத்தின் மேலே காதல்
அது தரும் பகட்டி்னிலும் காதல்
கல்வியின் மேலே காதல்
கல்வி தருமமகிமையின் மேலும் காதல்
என் கடமையின் மேலே காதல். படைத்த
கடவுளின் மீதும் காதல்.!
நான் சென்ற இடமெல்லாம் காதல்
நான் காண்பவைகளிலெல்லாம காதல்
காணாத உங்களில் காதல்
கண்ட உங்கள் பதிவிலே காதல்
அன்பு செலுத்துவோர் மீது காதல்
அன்பு செலுத்தாதோர் மீதும் காதல்
இருப்போர் மேலே காதல்
இல்லாதோரிடம் அதிக காதல்
ஏழையை கண்டால் காதல்
எதிரியின் மீதும் காதல்
கற்றோரை கண்டால் காதல்
கல்லாதோர் மீது இரக்கம் கொள்ளும் காதல்
உலக ஞானத்தின் மேலே காதல
மெய்ஞானத்தின் மீதும் காதல்
நான் சென்ற இடமெல்லாம் காதல்
இன்று முதல் காதலின் மேலும் காதல்!
Last edited by Nisha on Tue 3 Jun 2014 - 2:29; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
காதலில் கரைய மடி கொடுத்து....
என் கற்பனைகள் உயிர்க்க திடம் கொடுத்து
மண்ணாண் என்னை பொன்னாக
மாற்றும் மெய் ஞானம் தேடி…….
கல்லான மனதை கற்பூரமாக்கி
நான் பெற்ற ஞானம்
கண் தூங்கு முன்னே
என் முன்னே வந்து
காணாத இன்பம் நான்
காண செய்தாய்!
என் கற்பனைகள் உயிர்க்க திடம் கொடுத்து
மண்ணாண் என்னை பொன்னாக
மாற்றும் மெய் ஞானம் தேடி…….
கல்லான மனதை கற்பூரமாக்கி
நான் பெற்ற ஞானம்
கண் தூங்கு முன்னே
என் முன்னே வந்து
காணாத இன்பம் நான்
காண செய்தாய்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
கவிதைகள் சூப்பர்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
கவிதைகள் அருமை..
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
இறைவா!நீர் வர வேண்டும்!
இலங்கை தேசத்திற்காய !
இறைவா!
நீர் வர வேண்டும்!
என் தேச மக்களுக்கே
விடுதலை தரவேண்டும்!
அழிவில் வாழும் மக்கள்
அமைதி வழி வாழ
அருள் நீர் தர வேண்டும்!
இருளையெல்லாம் அகற்றி பெரு வெளிச்சம் காண
இறைவா!
நீர் வர வேண்டும்!
கண்ணீர்கள்,கவலைகள்,கஷ்டங்கள் போக்க
கருணை நீர் காட்ட வேண்டும்!
காணாமல் போகும் உறவுகளை…..மீண்டும்
கண்டு மனம் குளிர.....
இறைவா!
நீர் வர வேண்டும்!
நாதியற்று தவிக்கும் என் தேச மக்களுக்கு
நாடொன்று அமைத்து தர
இறைவா!
நீர் வர வேண்டும்!
நாளெல்லாம்கேட்கும்
கதறலின் சத்தம்
காணாமல் போக
இறைவா!
நீர் வர வேண்டும்!
நோய் நொடிகள் அகற்றி..
கடலலைகள் காத்த என்னருமை உறவுகள்…
காலனோடு போராடி,காலத்தை வென்று,
பல வருஷம் வாழ
இறைவா!
நீர் வர வேண்டும்!
இறைவா!
நீர் வர வேண்டும்!
அழிவிலிருந்து காத்து அமைதி தர
இறைவா!
சீக்கிரம் நீர் வர வேண்டும்!
இறைவா!
நீர் வர வேண்டும்!
என் தேச மக்களுக்கே
விடுதலை தரவேண்டும்!
அழிவில் வாழும் மக்கள்
அமைதி வழி வாழ
அருள் நீர் தர வேண்டும்!
இருளையெல்லாம் அகற்றி பெரு வெளிச்சம் காண
இறைவா!
நீர் வர வேண்டும்!
கண்ணீர்கள்,கவலைகள்,கஷ்டங்கள் போக்க
கருணை நீர் காட்ட வேண்டும்!
காணாமல் போகும் உறவுகளை…..மீண்டும்
கண்டு மனம் குளிர.....
இறைவா!
நீர் வர வேண்டும்!
நாதியற்று தவிக்கும் என் தேச மக்களுக்கு
நாடொன்று அமைத்து தர
இறைவா!
நீர் வர வேண்டும்!
நாளெல்லாம்கேட்கும்
கதறலின் சத்தம்
காணாமல் போக
இறைவா!
நீர் வர வேண்டும்!
நோய் நொடிகள் அகற்றி..
கடலலைகள் காத்த என்னருமை உறவுகள்…
காலனோடு போராடி,காலத்தை வென்று,
பல வருஷம் வாழ
இறைவா!
நீர் வர வேண்டும்!
இறைவா!
நீர் வர வேண்டும்!
அழிவிலிருந்து காத்து அமைதி தர
இறைவா!
சீக்கிரம் நீர் வர வேண்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
காலத்தை விட காயத்தை ஆற்றும் சிறந்த
மருத்துவனில்லை...
-
நல்லதே நடக்கும்...!
-
மருத்துவனில்லை...
-
நல்லதே நடக்கும்...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அந்தக் காலத்திற்கேற்ற இந்தக் கவிதை இன்றும் அதே கேள்விகளோடு தொடர்கிறது என்றுதான் பிறக்குமோ நல்ல காலம்
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
நேசமுடன் ஹாசிம் wrote:அந்தக் காலத்திற்கேற்ற இந்தக் கவிதை இன்றும் அதே கேள்விகளோடு தொடர்கிறது என்றுதான் பிறக்குமோ நல்ல காலம்
சரியான புரிதலே!
இக்கவிதை 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதி யுத்த நேரம் மனம் கசந்து இருந்தபோது எழுதியதே!
அங்கே எம்மக்கள் மடிய அவர்களுக்காக உயிர்பிச்சை கேட்ட கூக்குரல்களோடு தன்ன்னுயிரை மாய்த்த வர்கள் ஒருபுறமும் விழாவும் விருந்துமாய் தம் அன்றாட வாழ்வின் எதையும் இழக்காது ஐய்யோஐய்யோ் என சொல்லி மனதைதொடாத உதட்டில் வாழ்ந்த மனிதர்களை கண்ட ஓர் நாளில் இதை எழுதினேன்! இன்னும் சில எழுதினேன். அவைகளையும் தேடி பதிகின்றேன்!
நாம் வேண்டினால் மட்டும் போதாதே! அதனால் தானோ என்னமோ வேண்டுதல் கேட்கபடவே இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:இலங்கை தேசத்திற்காய !
இறைவா!
நீர் வர வேண்டும்!
என் தேச மக்களுக்கே
விடுதலை தரவேண்டும்!
அழிவில் வாழும் மக்கள்
அமைதி வழி வாழ
அருள் நீர் தர வேண்டும்!
இருளையெல்லாம் அகற்றி பெரு வெளிச்சம் காண
இறைவா!
நீர் வர வேண்டும்!
கண்ணீர்கள்,கவலைகள்,கஷ்டங்கள் போக்க
கருணை நீர் காட்ட வேண்டும்!
காணாமல் போகும் உறவுகளை…..மீண்டும்
கண்டு மனம் குளிர.....
இறைவா!
நீர் வர வேண்டும்!
நாதியற்று தவிக்கும் என் தேச மக்களுக்கு
நாடொன்று அமைத்து தர
இறைவா!
நீர் வர வேண்டும்!
நாளெல்லாம்கேட்கும்
கதறலின் சத்தம்
காணாமல் போக
இறைவா!
நீர் வர வேண்டும்!
நோய் நொடிகள் அகற்றி..
கடலலைகள் காத்த என்னருமை உறவுகள்…
காலனோடு போராடி,காலத்தை வென்று,
பல வருஷம் வாழ
இறைவா!
நீர் வர வேண்டும்!
இறைவா!
நீர் வர வேண்டும்!
அழிவிலிருந்து காத்து அமைதி தர
இறைவா!
சீக்கிரம் நீர் வர வேண்டும்!
இந்தக் கவிதையை இம்போட் வானொலியில் உங்கள் குரலில் கேட்டேன் கேட்ட பிறகு இதைப் படிக்கும் போது இன்னும் அருமையாக உள்ளது அருமையான கவிதை இறைவா!
நீர் வர வேண்டும்!
அழிவிலிருந்து காத்து அமைதி தர
இறைவா!
சீக்கிரம் நீர் வர வேண்டும்
வருவான் அமைதி தருவான் ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
நன்றி நண்பன்!
இம்போர்ட் வானொலி குறித்த அறிமுகத்திற்கும், என்னை உற்சாகப்படுத்தி தொடர்பு கொள்ல வைத்தமைக்க்கும் மனமார்ந்த நன்றி!
இம்போர்ட் வானொலி குறித்த அறிமுகத்திற்கும், என்னை உற்சாகப்படுத்தி தொடர்பு கொள்ல வைத்தமைக்க்கும் மனமார்ந்த நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote: நன்றி நண்பன்!
இம்போர்ட் வானொலி குறித்த அறிமுகத்திற்கும், என்னை உற்சாகப்படுத்தி தொடர்பு கொள்ல வைத்தமைக்க்கும் மனமார்ந்த நன்றி!
நண்பனுக்கு நன்றி சொல்ல ஏகப்பட்ட பேர் உள்ளார்கள்..
பாவப்பட்ட ஜீவன்களையும் கண் திறந்து பாரீர் !!!!!!!!!!!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
யார் பாவப்பட்டவர்கள் சார்?
யாரைப்பார்க்க வேண்டும்?
யாரைப்பார்க்க வேண்டும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:யார் பாவப்பட்டவர்கள் சார்?
யாரைப்பார்க்க வேண்டும்?
உரைப்பவனையும்....உறுத்தும் இவ்வசனம் !
உழறுகிறேன்...உரைக்கிறேன் நான்!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
மன்னிக்க மாட்டாயா? -உன்
மனமிரங்கி …………
மாற்றிட மாட்டாயா?--உன்
மனதை நீ……..
காயங்கள் ஒருநாள்
மாறிடும் போது
கண்டிட வருவேன்
கலக்கங்கள் தீர்ப்பேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
அன்றொரு நாளில்-- நீ
தந்த நம்பிக்கை
என்னில் நிலைத்திடும் போது
ஜெயம் பெற்று வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
பள்ளி சென்ற போதினில்
நாம் கற்ற பாடங்கள்
என்னை உயர்த்திடும் போது
உன்னைத்தேடி வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
நல்ல நட்பின் புகலிடமாய்
அணையாத அன்போடு
இணையாக திரிந்த காலங்கள்
நினைவில் நான் தேடி வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
நான் தவறு செய்தேன் நீ தட்டிக் கேட்டாய்
தண்டனைக்கு பயந்தே----நான் விலகிப்போனேன்.
நான் செய்த தப்பென்னை சுட்டிடும் போது
சுடராக வருவேன்.
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
தானாய் நீ வந்தாய் நீயாகப் போனாய்,
நாமாகி இருந்தால் நீ போய் இருப்பாயோ?
மனமிரங்கி …………
மாற்றிட மாட்டாயா?--உன்
மனதை நீ……..
காயங்கள் ஒருநாள்
மாறிடும் போது
கண்டிட வருவேன்
கலக்கங்கள் தீர்ப்பேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
அன்றொரு நாளில்-- நீ
தந்த நம்பிக்கை
என்னில் நிலைத்திடும் போது
ஜெயம் பெற்று வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
பள்ளி சென்ற போதினில்
நாம் கற்ற பாடங்கள்
என்னை உயர்த்திடும் போது
உன்னைத்தேடி வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
நல்ல நட்பின் புகலிடமாய்
அணையாத அன்போடு
இணையாக திரிந்த காலங்கள்
நினைவில் நான் தேடி வருவேன்
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
நான் தவறு செய்தேன் நீ தட்டிக் கேட்டாய்
தண்டனைக்கு பயந்தே----நான் விலகிப்போனேன்.
நான் செய்த தப்பென்னை சுட்டிடும் போது
சுடராக வருவேன்.
நாமாகி இருந்தால் நீ மறப்பாயோ?
தானாய் நீ வந்தாய் நீயாகப் போனாய்,
நாமாகி இருந்தால் நீ போய் இருப்பாயோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
நேற்றிரவு என் கனவில்
நீ வந்தாயோ் தோழி
இன்றெல்லாம் இன்ப நினைவலைகள்
தொடரச்செய்தாயோ தோழி
பூத்திருக்கும் பூவாய் நான்
மணம் வீசி மயக்கிடவே
மலர் தாங்கும் மரமாக
நீ வந்தாயா? என் தோழி
மலைகளெல்லாம் பனித்
துளிகளென்றால் அந்தத் துளியாக
நானிருந்து வான் மேகம் தொட்டிடவே
மழைத்துளியாக வந்தாயா? என் தோழி
என் கற்பனைக்கு நீ சிறகானால்
நான் தாண்டிடுவேன் பல கடல்கள்,
என் சிந்தைக்கு நீ உணவானால்
நான் கடந்திடுவேன் பல தடைகள்.
மூன்று கடல் ஆழத்திலே
முத்தமிழ் என்ற முத்தெடுத்தேன்,
கண்டெடுத்த முத்ததனை கோத்து
மாலையாக்க துணை
புரிய வந்தாயோ என் தோழி
நீ வந்தாயோ் தோழி
இன்றெல்லாம் இன்ப நினைவலைகள்
தொடரச்செய்தாயோ தோழி
பூத்திருக்கும் பூவாய் நான்
மணம் வீசி மயக்கிடவே
மலர் தாங்கும் மரமாக
நீ வந்தாயா? என் தோழி
மலைகளெல்லாம் பனித்
துளிகளென்றால் அந்தத் துளியாக
நானிருந்து வான் மேகம் தொட்டிடவே
மழைத்துளியாக வந்தாயா? என் தோழி
என் கற்பனைக்கு நீ சிறகானால்
நான் தாண்டிடுவேன் பல கடல்கள்,
என் சிந்தைக்கு நீ உணவானால்
நான் கடந்திடுவேன் பல தடைகள்.
மூன்று கடல் ஆழத்திலே
முத்தமிழ் என்ற முத்தெடுத்தேன்,
கண்டெடுத்த முத்ததனை கோத்து
மாலையாக்க துணை
புரிய வந்தாயோ என் தோழி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
மூன்று கடல் ஆழத்திலே
முத்தமிழ் என்ற முத்தெடுத்தேன்,
கண்டெடுத்த முத்ததனை கோத்து
மாலையாக்க துணை
புரிய வந்தாயோ என் தோழி
கடலில் எத்தனை உண்டு ??
அத்தனையும் ஆழம் முத்தமிழ் மூழ்காதோ???
முத்தமிழ் என்ற முத்தெடுத்தேன்,
கண்டெடுத்த முத்ததனை கோத்து
மாலையாக்க துணை
புரிய வந்தாயோ என் தோழி
கடலில் எத்தனை உண்டு ??
அத்தனையும் ஆழம் முத்தமிழ் மூழ்காதோ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
வாக்குகளும் வார்த்தைகளும்
வந்து விழும் வேகம் கண்டு
வழித்தடையாய் நிற்காது
வாதை கூட பயந்து ஓடும்!
ஆட்கொள்ளும் உணர்வின் முன்
வசப்படும் வார்த்தைகள்
ஜாலமாய் நடமாடி
உயிரையே துச்சமாக்கும்!
உடல் உயிரோடிருக்கும்
உயிர் உணர்வோடிருக்கும்
ஜாலமிட்ட வார்த்தை மட்டும்
மாயமாய் மறைந்து போகும்!
தினமொன்றாய் மாற மாட்டேன்..
மறந்தால் நான் உணர்விலில்லை
மறைந்தே தான் போயிருப்பேன்
உரைத்ததெல்லாம் மாயை தானே!
மரணம் மேலென உணர
மனதை கீறுமுன்னே
மன்னிக்க ஒரு நொடிதான்
மறந்திட முடியுமா சொல்?
மானிடராய் வாழ்வதற்கு
மாதவம் செய்யணுமாம்
மண்டியிட்ட என் அன்பை
மறுதலித்த காரணம் சொல்?
வந்து விழும் வேகம் கண்டு
வழித்தடையாய் நிற்காது
வாதை கூட பயந்து ஓடும்!
ஆட்கொள்ளும் உணர்வின் முன்
வசப்படும் வார்த்தைகள்
ஜாலமாய் நடமாடி
உயிரையே துச்சமாக்கும்!
உடல் உயிரோடிருக்கும்
உயிர் உணர்வோடிருக்கும்
ஜாலமிட்ட வார்த்தை மட்டும்
மாயமாய் மறைந்து போகும்!
தினமொன்றாய் மாற மாட்டேன்..
மறந்தால் நான் உணர்விலில்லை
மறைந்தே தான் போயிருப்பேன்
உரைத்ததெல்லாம் மாயை தானே!
மரணம் மேலென உணர
மனதை கீறுமுன்னே
மன்னிக்க ஒரு நொடிதான்
மறந்திட முடியுமா சொல்?
மானிடராய் வாழ்வதற்கு
மாதவம் செய்யணுமாம்
மண்டியிட்ட என் அன்பை
மறுதலித்த காரணம் சொல்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
கவிதைகள் அருமை...!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
வைகறையில் துயிலெழுப்ப
நலமா வெனும் மணியோசையால்
உயிரின் நாதமாய் எனக்குள்
உயிர்ப்பினை தந்தவன் நீ !
உடன் பிறப்பாய் உடனவருவாயென
உணர்வதனில் நம்பிக்கை தந்து
உன் உணர்வுகளால் எனை சுமந்து
உணர்வுதனை ஆக்ரமித்தாய்!
ஓய்ந்திருக்கும் மனதில்
ஆழ்ந்திருக்கும் நினைவலைகள்
சூழ்ந்திட்டாலும் உன் அன்பில்
வீழ்ந்து தான் போனேன்!
குறுகிய காலத்திலே சடுதியாய்
வந்து ஒரு யுக அன்பை
தினம் அள்ளி தந்து மேவிய
பந்தம் இதுவென சொன்னாய் !
வாழ்வெனும் நந்தவனத்தில்
அன்பெனும் மலராய் பூத்திட்டாலும்
மணம் வீசும் மலராய் மனதினில்
என்றும் வாசம் செய்பவன் நீயே!
நலமா வெனும் மணியோசையால்
உயிரின் நாதமாய் எனக்குள்
உயிர்ப்பினை தந்தவன் நீ !
உடன் பிறப்பாய் உடனவருவாயென
உணர்வதனில் நம்பிக்கை தந்து
உன் உணர்வுகளால் எனை சுமந்து
உணர்வுதனை ஆக்ரமித்தாய்!
ஓய்ந்திருக்கும் மனதில்
ஆழ்ந்திருக்கும் நினைவலைகள்
சூழ்ந்திட்டாலும் உன் அன்பில்
வீழ்ந்து தான் போனேன்!
குறுகிய காலத்திலே சடுதியாய்
வந்து ஒரு யுக அன்பை
தினம் அள்ளி தந்து மேவிய
பந்தம் இதுவென சொன்னாய் !
வாழ்வெனும் நந்தவனத்தில்
அன்பெனும் மலராய் பூத்திட்டாலும்
மணம் வீசும் மலராய் மனதினில்
என்றும் வாசம் செய்பவன் நீயே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
நீ என்ன இறையென்றெனக்கு
இன்றுவரை புரியவில்ல்லை.
இருப்போருக்கு இன்னும் கொடுக்கிறாய்,
இரப்போரிடம் இருப்பதை எடுக்கிறாய்
இரப்போரைபார்த்து இரங்காத
இருப்போருக்கு இன்னும் இரங்குவதால்
நீ என்ன இறை யென்றெனக்கு புரியவில்லை
நல்லது செய்வோர் அல்லல்களாலே
துன்புறுவதும்..
தீயவரெல்லாம் தித்திக்கும் வாழ்வில்
இன்புறுவதுவதும்
ஏனென்றெனக்கென்றுமே
புரிவதில்லை !
இன்றுவரை புரியவில்ல்லை.
இருப்போருக்கு இன்னும் கொடுக்கிறாய்,
இரப்போரிடம் இருப்பதை எடுக்கிறாய்
இரப்போரைபார்த்து இரங்காத
இருப்போருக்கு இன்னும் இரங்குவதால்
நீ என்ன இறை யென்றெனக்கு புரியவில்லை
நல்லது செய்வோர் அல்லல்களாலே
துன்புறுவதும்..
தீயவரெல்லாம் தித்திக்கும் வாழ்வில்
இன்புறுவதுவதும்
ஏனென்றெனக்கென்றுமே
புரிவதில்லை !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
யாரோ யாரோ யாரறிவாரோ!
ஊரோ பேரோ தானுணர்வாரோ
நானும் நீயும் நாமாகும் போது
பூவும் தேனுமாயானோமே!
கார்முகில் தனிலே மழை மேகம் போலே
பாரிலே பறந்து தான் திரிந்தோமோ
யாரிவர் என்றே பார்த்தவர் கேட்க
ஓருயிராக நாமிருந்தோமோ!
எத்துணை வரினும் இத்துணை மேலென
நட்பாலே நாமும் நற்துணையானோம்
எத்தனை காலம் இத்தனை அன்பு
என்றெவர் சொன்னார் நீ அறிவாயோ!
ஊரோ பேரோ தானுணர்வாரோ
நானும் நீயும் நாமாகும் போது
பூவும் தேனுமாயானோமே!
கார்முகில் தனிலே மழை மேகம் போலே
பாரிலே பறந்து தான் திரிந்தோமோ
யாரிவர் என்றே பார்த்தவர் கேட்க
ஓருயிராக நாமிருந்தோமோ!
எத்துணை வரினும் இத்துணை மேலென
நட்பாலே நாமும் நற்துணையானோம்
எத்தனை காலம் இத்தனை அன்பு
என்றெவர் சொன்னார் நீ அறிவாயோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
ஆண்டவன் திரு விளையாடல் இது ஆனால்Nisha wrote:நீ என்ன இறையென்றெனக்கு
இன்றுவரை புரியவில்ல்லை.
இருப்போருக்கு இன்னும் கொடுக்கிறாய்,
இரப்போரிடம் இருப்பதை எடுக்கிறாய்
இரப்போரைபார்த்து இரங்காத
இருப்போருக்கு இன்னும் இரங்குவதால்
நீ என்ன இறை யென்றெனக்கு புரியவில்லை
நல்லது செய்வோர் அல்லல்களாலே
துன்புறுவதும்..
தீயவரெல்லாம் தித்திக்கும் வாழ்வில்
இன்புறுவதுவதும்
ஏனென்றெனக்கென்றுமே
புரிவதில்லை !
யாரும் அவன் கணக்கில் தப்ப முடியாது
கவிதைகள் அருமை
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
யாரோ இது யாரோ யாரறிவாரோNisha wrote:யாரோ யாரோ யாரறிவாரோ!
ஊரோ பேரோ தானுணர்வாரோ
நானும் நீயும் நாமாகும் போது
பூவும் தேனுமாயானோமே!
கார்முகில் தனிலே மழை மேகம் போலே
பாரிலே பறந்து தான் திரிந்தோமோ
யாரிவர் என்றே பார்த்தவர் கேட்க
ஓருயிராக நாமிருந்தோமோ!
எத்துணை வரினும் இத்துணை மேலென
நட்பாலே நாமும் நற்துணையானோம்
எத்தனை காலம் இத்தனை அன்பு
என்றெவர் சொன்னார் நீ அறிவாயோ!
மிக மிக அருமையாக உருக்கமாக
அன்பாக எழுதப்பட்டுள்ளது இது யாருக்கோ
ம்ம் வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களே..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
((( (((நண்பன் wrote:யாரோ இது யாரோ யாரறிவாரோNisha wrote:யாரோ யாரோ யாரறிவாரோ!
ஊரோ பேரோ தானுணர்வாரோ
நானும் நீயும் நாமாகும் போது
பூவும் தேனுமாயானோமே!
கார்முகில் தனிலே மழை மேகம் போலே
பாரிலே பறந்து தான் திரிந்தோமோ
யாரிவர் என்றே பார்த்தவர் கேட்க
ஓருயிராக நாமிருந்தோமோ!
எத்துணை வரினும் இத்துணை மேலென
நட்பாலே நாமும் நற்துணையானோம்
எத்தனை காலம் இத்தனை அன்பு
என்றெவர் சொன்னார் நீ அறிவாயோ!
மிக மிக அருமையாக உருக்கமாக
அன்பாக எழுதப்பட்டுள்ளது இது யாருக்கோ
ம்ம் வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களே..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» வானில் சில வர்ணஜாலங்கள்.
» வானில் ஒரு வேடிக்கை
» வெள்ளை வானில் கடத்தல்
» வானில் பறவை போல...! - கவிதை
» வாங்க பறக்கலாம் வானில்
» வானில் ஒரு வேடிக்கை
» வெள்ளை வானில் கடத்தல்
» வானில் பறவை போல...! - கவிதை
» வாங்க பறக்கலாம் வானில்
Page 3 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum