சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Khan11

என் மன வானில்! விடை யறியா தேடலிது

+16
சுறா
Farsan S Muhammad
முனாஸ் சுலைமான்
rammalar
Nisha
jaleelge
நண்பன்
jasmin sama
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
மீனு
ahmad78
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
20 posters

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 5 Mar 2014 - 20:49

First topic message reminder :

எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
 
என் நிம்மதியின் பிறப்பிடமே!

என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,

நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-

மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்

சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.

வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.

இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.

வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்

 )(( )((

Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 1:40; edited 3 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by முனாஸ் சுலைமான் Wed 23 Jul 2014 - 22:22

ராகவா wrote:
முனாஸ் சுலைமான் wrote:
ராகவா wrote:
முனாஸ் சுலைமான் wrote:
ராகவா wrote:
முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
 
என் நிம்மதியின் பிறப்பிடமே!

என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,

நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-

மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்

சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.

வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.

இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.

வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்

 )(( )((
 :flower:  :flower:  :flower: தொடரட்டும் வாழ்த்துக்கள் :flower:  :flower:  :flower:
தொடர்ந்து நீங்களும் கவிதை போடுங்கள் அண்ணா..நான் ஆசையா கேட்கிறேன்....
நானா கவிதையா... ஐயோ நீங்கள் எழுதினால் விரும்பி படிப்பேன் அவ்வளவுதான்
அண்ணா,....எனக்கு கவிதையே தெரியாது..ஏதோ சேனையில் கற்ற நல்ல விசியங்களை கோர்த்து கொடுப்பேன்..அவ்வளவுதான்...அவ்வ்..
இல்லையே முகநூலில் கவிதை கவிதையாய் கலக்குறீர்களே
அவர்கள் என் கவிதையே ஆகா! ஓகோ! என்றாலும் சேனையில் தான் அழகே இன்னும் கூடுது....இங்கு சோலைகளாக காட்சி ..கண்ணுக்கு விருந்து..
 !_  !_  !_
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Wed 23 Jul 2014 - 22:23

உங்கள் போட்டோ அருமையாக இருக்கு....எப்போ எடுத்தது அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 6 Aug 2014 - 1:17

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Wishes

சர்ச்சில் இருக்கும் ஒரு சகோதரின் 50 ஆவது பிறந்த நாளுக்கான கவிதை ஒன்றை எழுதி வாழ்த்து அட்டையாக்கி பிரேம் செய்து மேடையில் விருந்தினர் முன் படிக்க சொன்னார்கள். அதற்கான என்னால் எழுதப்பட்டு டிசைன் செய்யபட்ட வாழ்த்து அட்டை இது

அவரின் பெயர் நவேந்திரன். வேந்தர் என்பார்கள் அதனால் இறுதியில் இறைவன் எனும் வேந்தரின் வேந்தராக என சொல்லி வாழ்த்தினேன்.

இது எமது சபை சார்பான வாழ்த்து ! எனது தனிப்பட்டதல்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Wed 6 Aug 2014 - 14:03

அருமையா இருக்கு கவி கவிதை உங்களுடையது தானே...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 6 Aug 2014 - 14:19

அதான் சொல்லி இருக்கேனே பானு. என்னால் எழுதப்ட்டு என்னால் மேடையில் படிக்கபட்டதுன்னு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Wed 6 Aug 2014 - 14:26

Nisha wrote:அதான் சொல்லி இருக்கேனே பானு. என்னால் எழுதப்ட்டு என்னால் மேடையில் படிக்கபட்டதுன்னு!

சும்மா ஒரு டவுட்டுக்கு கேட்டேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 17:59

உங்கள் சபை சார்பான வாழ்த்தை நீங்கள் படித்து கேட்க்கும் போது அருமையாக உள்ளது பகிர்நது படித்துக்காட்டிய உங்களுக்கு நன்றிகள் பல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Thu 7 Aug 2014 - 20:17

என்னப்பா சொல்கின்றீர்கள்? எப்போது படித்து கேட்டீர்கள். ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 11:14

தம்பி உளரிட்டாருனு நினைக்கிறேன் ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Fri 8 Aug 2014 - 11:17

பானுஷபானா wrote:தம்பி உளரிட்டாருனு நினைக்கிறேன் ^_ ^_ 
தூக்கத்துல ,கனவு கண்டு இருப்பார்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Fri 8 Aug 2014 - 11:20

பானுஷபானா wrote:தம்பி உளரிட்டாருனு நினைக்கிறேன் ^_ ^_ 

சேச்சே! உளறலாய் எல்லாம் இருக்காது! அன்று ஸ்கைப்பில் வாசிச்சேன்.  அதை சொல்கின்றாரா என புரியலல. அல்லது ரேடியோவில் படித்த கவிதைகளை வைத்து  சொல்கின்றாரானு தெரியல்லை.

சரி இன்றைக்கு இலங்கை நேரம்  5.30 தொடக்கம் 6.30 வரை க்குள்  பானு, ராகவன்  இம்போர்ட ரேடியோ கேட்க முடியுமா.. எப்போ என நான் அழைக்கும் போது மேசேஜ் போட்டு சொல்வேன். ஒரு கவிதை படிக்கலாம்னு இருக்கேன்.

Last edited by Nisha on Fri 8 Aug 2014 - 11:22; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Fri 8 Aug 2014 - 11:21

Nisha wrote:
பானுஷபானா wrote:தம்பி உளரிட்டாருனு நினைக்கிறேன் ^_ ^_ 

சேச்சே! உளறலாய் எல்லாம் இருக்காது! அன்று ஸ்கைப்பில் வாசிச்சேன்.  அதை சொல்கின்றாரா என புரியலல. அல்லது ரெடியோவில் படித்த கவிதைகளை வைத்து  சொல்கின்றாரானு தெரியல்லை.

சரி இன்றைக்கு இலங்கை நேரம்  5.30 தொடக்கம் 6.30 வரை க்குள்  பானு, ராக்வன்  இம்போர்ட் ரெடியோ கேட்க முடியுமா.. எப்போ என நான் அழைக்கும் போது மேசேஜ் போட்டு சொல்வேன். ஒரு கவிதை படிக்கலாம்னு இருக்கேன்.
இந்திய நேரம் சொல்லுங்க அக்கா....இண்டர்நெட்டில் கேட்க முடியுமா?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 11:23

வீட்டில் இருந்தால் கேக்கலாம். என்றாவது ஒருநாள் கேக்காமலா போயிடுவோம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 11:24

ராகவா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:தம்பி உளரிட்டாருனு நினைக்கிறேன் ^_ ^_ 

சேச்சே! உளறலாய் எல்லாம் இருக்காது! அன்று ஸ்கைப்பில் வாசிச்சேன்.  அதை சொல்கின்றாரா என புரியலல. அல்லது ரெடியோவில் படித்த கவிதைகளை வைத்து  சொல்கின்றாரானு தெரியல்லை.

சரி இன்றைக்கு இலங்கை நேரம்  5.30 தொடக்கம் 6.30 வரை க்குள்  பானு, ராக்வன்  இம்போர்ட் ரெடியோ கேட்க முடியுமா.. எப்போ என நான் அழைக்கும் போது மேசேஜ் போட்டு சொல்வேன். ஒரு கவிதை படிக்கலாம்னு இருக்கேன்.
இந்திய நேரம் சொல்லுங்க அக்கா....இண்டர்நெட்டில் கேட்க முடியுமா?

கேட்கலாம் ராகவா. நான் கேட்டிருக்கிறேன் பேசியும் இருக்கிறேன் i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Fri 8 Aug 2014 - 11:25

பானுஷபானா wrote:
ராகவா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:தம்பி உளரிட்டாருனு நினைக்கிறேன் ^_ ^_ 

சேச்சே! உளறலாய் எல்லாம் இருக்காது! அன்று ஸ்கைப்பில் வாசிச்சேன்.  அதை சொல்கின்றாரா என புரியலல. அல்லது ரெடியோவில் படித்த கவிதைகளை வைத்து  சொல்கின்றாரானு தெரியல்லை.

சரி இன்றைக்கு இலங்கை நேரம்  5.30 தொடக்கம் 6.30 வரை க்குள்  பானு, ராக்வன்  இம்போர்ட் ரெடியோ கேட்க முடியுமா.. எப்போ என நான் அழைக்கும் போது மேசேஜ் போட்டு சொல்வேன். ஒரு கவிதை படிக்கலாம்னு இருக்கேன்.
இந்திய நேரம் சொல்லுங்க அக்கா....இண்டர்நெட்டில் கேட்க முடியுமா?

கேட்கலாம் ராகவா. நான் கேட்டிருக்கிறேன் பேசியும் இருக்கிறேன் i* 
லிங்க் கொடுங்க....நேரம் சொல்லுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Fri 8 Aug 2014 - 11:25

ஆமாம் கேட்கலாம் ராகவன்.. நம்ம முனாஸ் சார் தான் பொ்றுப்பாய் நடத்துகின்றார் போல..

http://www.importmirror.com/

hi.... now on air anthi varum nearam with rj risly sl.time 5 to 6.30 pm

உங்கள் இம்போட் வானொலியில் வார நாட்களில் மாலை 05.00 மணி முதல் 06.30 மணி வரை
அந்தி வரும் நேரம் நிகழ்ச்சி கேட்காலம்
இனிய இடைக்கால பாடலுடன்

உங்கள் குட்டி கவிதைகளுடன் வாருங்கள்

அழையுங்கள். ..
skype id; import.radio1
நிகழ்ச்சியோடு உங்கள் தோழன்
இம்போட் FM RJ றிஸ்லி
www.importmirror.com (heart)(F) (heart)(F)

நீங்களும் படிக்கலாம் ராகவன். நான் இன்றைக்கு நண்பன் சாருக்கு வாழ்த்து கவிதை படிக்க போகின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Fri 8 Aug 2014 - 11:38

என்ன ராகவன் கவிதை படிப்போமா? நீங்களும் வாறிங்களா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Fri 8 Aug 2014 - 11:40

Nisha wrote:என்ன ராகவன் கவிதை படிப்போமா? நீங்களும் வாறிங்களா?
வாரேன்..என்னிடம் நல்ல கவிதை இல்லையே! இணையம் வேகம் அவ்வளவாக இருக்காது....இன்று உங்களடையது கேட்கிறேன் அக்கா..
இன்னும் ஒரு வாரத்தில் MTS  வாங்கிவிடுவேன்...பார்க்கலாம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Fri 8 Aug 2014 - 11:43

சூப்பர்ல.. தும்பியும் கேட்பாராம். றினோஸையும் கேட்க சொல்லணும். ஆமாம் றினோஸுக்கு எப்படி சொல்வது. அவர் ஆன்லைனல் இருந்தும் இல்லைபோலவே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Fri 8 Aug 2014 - 11:44

Nisha wrote:சூப்பர்ல.. தும்பியும் கேட்பாராம். றினோஸையும் கேட்க சொல்லணும். ஆமாம் றினோஸுக்கு எப்படி சொல்வது. அவர் ஆன்லைனல் இருந்தும் இல்லைபோலவே!
 (((  (((  (((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 15 Sep 2014 - 16:16

நீயும் நானும் நாமாகும் போது
தீதும் நன்றும் தானாயுணர்வோம்
தாயும் சேயும் நாமானாலும்
காலம் போடும் கோலம் வேறே
காதல் கொண்ட மனமது துள்ளும்
காண்பதுவெல்லாம் அவளென சொல்லும்
உணர்வுகளெல்லாம் அவளாகி போகும்
தேகமோ தவித்து உண்ர்வதை கொல்லும்
சகலமும் நீயென சரணாக செய்தே
கவிதைகள் எல்லாம் சரமாய் பறக்கும்.
காதலும், காமமும் மனமதை வெல்லும்,
சடுதியில் ஒரு நாள் நிதர்சனம் புரியும்.
கானல் நீரா இதுவென புரிபடுமுன்னே
கனவாய் அனைத்தும் கலைந்தே போகும்.

நீயும் நாமும் நாமாகி இருப்போம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 15 Sep 2014 - 17:12

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 841512-deux-garcons-se-tenir-la-main-courante-au-ciel

 நீ யார் எனக்கு 

தேவைகளின் ஆரம்பமும் தேடலின் 
முடிவுமாய் ஆனவன் நீ 
உன் இருப்பு என்னுள் சோகத்தின் 
தொடக்கமாய் ஆனதேனோ?

என்னுள்” நுழைந்து உணர்வாகி 
உயிரோட்டமுமாயானவனே
ஆரம்பமும் முடிவுமாய் என்னை 
ஓரிடத்தில் நிறுத்துவதேனோ?

பேச்சும் மூச்சும் ஒரு நொடியில் நின்றிடலாம் 
கடந்த நாட்கள் மறந்திடுமோ.. 
நீயில்லா இடமெல்லாம்  நிம்மதியும்
நின்றுதானே போகின்றது 

உன் நினைவால் ஓட ஓட விரட்டுகின்றாய்... 
ஒழிந்து கொள்ள இடமுமில்லை
ஓய்ந்திருக்கும் மனதுமில்லை. 
தேய்ந்து விடும் நினைவும் இல்லை.

சடுதியில் வ்ந்தாலும் குறுகிய நாட்களிலே 
அனைத்திலும் நிறைந்தவன் நீ யென்பதை 
என்னுள்ளிருக்கும் உன் நினைவால் தவிக்கும் போது
கடிந்து கொண்டேன் .. நீ யார் எனக்குள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Farsan S Muhammad Mon 15 Sep 2014 - 18:02

ம்ம்ம்ம் அருமை அக்கா
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Sat 25 Oct 2014 - 18:31

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 1461401_712866742140614_1892950858363167627_n

தன்னிலே நம்பிக்கையாய் தன்னம்பிக்கையோடு 
வாழ்க்கையை எதிர்கொள்ளும் இவன் போலுண்டோ!
வாழ்வெனும் நதியில்  எதிர் நீச்சலிடும் இவனிடம் 
கற்றிடவும், பெற்றிடவும் பலவுண்டு  நாமறிவோம்!

ஏனிலலை, எனக்கில்லை என்றெல்லாம் ஏங்காது  
விதி மேலே மதி மறந்து சதி என திட்டாது. தளிர் 
நடையோடு புன்னகையை பொன்னகையாய் 
அணிந்து நிற்கும் திறமை தனை போற்ற வேண்டும்!

கால்கள் இல்லையெனும் கவலை இவனுக்கில்லை  
தோல்வி தரும் வலியும் இவனிலென்றும் இல்லை
வெற்றி எனும்  இலக்கே  இவனடையும் எல்லை
வாழ்வியலும் இதுவெனும் பாடம் தனை கற்போம்!

மூலையிலே முடங்காது, முதுகெலும்பை மடிக்காது 
முயன்றிட்டால் வானம் கூட தொடு தூரமென்றே
வாழ்ந்தோர்க்கு பாடமாக வாழ்ந்து நிற்கும் வானம் 
தொட்ட சிகரமிவன் வாழ்வை  நாம் தொடர்வோம்!

அங்கத்திலே குறையிருந்தும் அகத்திலே நிறைவுடனே 
வாழ்க்கையை எதிர் கொள்ளும் இவன் போன்றோரை 
மதித்திடனும், மனம் நிறைந்தே போற்றிடனும்
வளம்பெறவே உதவிடனும்! வாழ்வாங்கு வாழ்த்திடணும்!

தன்னம்பிக்கை எனும் தலைப்பில் பர்சானின் படமும் கவிதையும் கண்ட போது என்னுள் தோன்றியது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by சுறா Sat 25 Oct 2014 - 23:08

முயன்றால் முடியாதது என்பது இந்த உலகத்திலேயே கிடையாது போல இருக்கே. அருமை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 5 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum