Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் மன வானில்! விடை யறியா தேடலிது
+16
சுறா
Farsan S Muhammad
முனாஸ் சுலைமான்
rammalar
Nisha
jaleelge
நண்பன்
jasmin sama
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
மீனு
ahmad78
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
20 posters
Page 6 of 10
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
என் மன வானில்! விடை யறியா தேடலிது
First topic message reminder :
எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,
நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
)(( )((
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.
வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.
இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.
வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்
)(( )((
Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 1:40; edited 3 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அருமையானான வரிகள் அக்கா வாழ்த்துக்கள்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
சுறா wrote:முயன்றால் முடியாதது என்பது இந்த உலகத்திலேயே கிடையாது போல இருக்கே. அருமை
ஆமாவாம் சார்!
முயன்றால் முடியாதது என்றொன்றில்லையென்று
என்றோ ஒருவர் சொல்லிச்சென்றான்.
சென்றவன் வென்றான்..
வென்றவன் எம் மனதையும் வென்று
இயலாமையெனும் இருளை கொன்றான்.
கொன்றபின் நிமிர்ந்து நின்றான்.
தூரத்தில் வருவதை துணிவுடன் எதிர்கொண்டால்
துயரங்கள் கடந்திடும் துன்பங்கள் நீங்கிடும்
துணிந்த பின் மனமே உனக்கென்னெ துயருண்டு!
இல்லாமை சொல்லாமை தள்ளாமை கல்லாமை
வல்லமை தனைக்கொண்டு விண்ணையும்
தொடலாமே.. உணர்ந்தபின் உனக்கென தடையிங்கே!
கையில்லை. காலில்லை காசில்லை
துணையில்லை என சொல்லி
துணிவையே இழந்திடுவோரை நீர் கேளீரோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Farsan S Muhammad wrote:அருமையானான வரிகள் அக்கா வாழ்த்துக்கள்
நன்றி சாரே! ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா கிறுக்கினேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
சும்மாவே இவ்வளவு என்றால் உண்மையாக கிறிக்கினால் சொல்லவா வேண்டும்Nisha wrote:Farsan S Muhammad wrote:அருமையானான வரிகள் அக்கா வாழ்த்துக்கள்
நன்றி சாரே! ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா கிறுக்கினேன்!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
ரெம்ப மோசமா வரும்! படிக்க சகிக்காது போகும் ! பரவாயில்லையா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
ahmad78 wrote:
அது நைஸ் சார்!
நைஸுக்கு மேலிருக்கும் என் பின்னூட்டமா நைஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:
நீ யார் எனக்கு
தேவைகளின் ஆரம்பமும் தேடலின்
முடிவுமாய் ஆனவன் நீ
உன் இருப்பு என்னுள் சோகத்தின்
தொடக்கமாய் ஆனதேனோ?
என்னுள்” நுழைந்து உணர்வாகி
உயிரோட்டமுமாயானவனே
ஆரம்பமும் முடிவுமாய் என்னை
ஓரிடத்தில் நிறுத்துவதேனோ?
பேச்சும் மூச்சும் ஒரு நொடியில் நின்றிடலாம்
கடந்த நாட்கள் மறந்திடுமோ..
நீயில்லா இடமெல்லாம் நிம்மதியும்
நின்றுதானே போகின்றது
உன் நினைவால் ஓட ஓட விரட்டுகின்றாய்...
ஒழிந்து கொள்ள இடமுமில்லை
ஓய்ந்திருக்கும் மனதுமில்லை.
தேய்ந்து விடும் நினைவும் இல்லை.
சடுதியில் வந்தாலும் குறுகிய நாட்களிலே
அனைத்திலும் நிறைந்தவன் நீ யென்பதை
என்னுள்ளிருக்கும் உன் நினைவால் தவிக்கும் போது
கடிந்து கொண்டேன் .. நீ யார் எனக்குள்?
மிக மிக அருமையாக உள்ளது!
உருக்கமான வரியாகவும் ,ஒரு உறவை எண்ணி வரைந்ததாகவும் உள்ளது!
உண்மையான ஒரு உணர்வு
உண்மையான அன்பால் மட்டுமோ உண்மை அன்பைப் பெற முடியும் என்ற மந்திரம் அறிந்தவன்!
பாராட்டுக்கள் அக்கா *_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
ஓஹோ என் கவிதையும் படிக்கிறிங்களா சார்? ரெம்ப நன்றி சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
நீண்ட நாட்களுக்குப் பிறகு இது போன்ற கவிதைகள் படிக்கக் கிடைக்கிறது அருமையாக உள்ளது *_ *_Nisha wrote:நீயும் நானும் நாமாகும் போது
தீதும் நன்றும் தானாயுணர்வோம்
தாயும் சேயும் நாமானாலும்
காலம் போடும் கோலம் வேறே
காதல் கொண்ட மனமது துள்ளும்
காண்பதுவெல்லாம் அவளென சொல்லும்
உணர்வுகளெல்லாம் அவளாகி போகும்
தேகமோ தவித்து உண்ர்வதை கொல்லும்
சகலமும் நீயென சரணாக செய்தே
கவிதைகள் எல்லாம் சரமாய் பறக்கும்.
காதலும், காமமும் மனமதை வெல்லும்,
சடுதியில் ஒரு நாள் நிதர்சனம் புரியும்.
கானல் நீரா இதுவென புரிபடுமுன்னே
கனவாய் அனைத்தும் கலைந்தே போகும்.
நீயும் நாமும் நாமாகி இருப்போம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:தன்னிலே நம்பிக்கையாய் தன்னம்பிக்கையோடுவாழ்க்கையை எதிர்கொள்ளும் இவன் போலுண்டோ!
வாழ்வெனும் நதியில் எதிர் நீச்சலிடும் இவனிடம்
கற்றிடவும், பெற்றிடவும் பலவுண்டு நாமறிவோம்!
ஏனிலலை, எனக்கில்லை என்றெல்லாம் ஏங்காது
விதி மேலே மதி மறந்து சதி என திட்டாது. தளிர்
நடையோடு புன்னகையை பொன்னகையாய்
அணிந்து நிற்கும் திறமை தனை போற்ற வேண்டும்!
கால்கள் இல்லையெனும் கவலை இவனுக்கில்லை
தோல்வி தரும் வலியும் இவனிலென்றும் இல்லை
வெற்றி எனும் இலக்கே இவனடையும் எல்லை
வாழ்வியலும் இதுவெனும் பாடம் தனை கற்போம்!
மூலையிலே முடங்காது, முதுகெலும்பை மடிக்காது
முயன்றிட்டால் வானம் கூட தொடு தூரமென்றே
வாழ்ந்தோர்க்கு பாடமாக வாழ்ந்து நிற்கும் வானம்
தொட்ட சிகரமிவன் வாழ்வை நாம் தொடர்வோம்!
அங்கத்திலே குறையிருந்தும் அகத்திலே நிறைவுடனே
வாழ்க்கையை எதிர் கொள்ளும் இவன் போன்றோரை
மதித்திடனும், மனம் நிறைந்தே போற்றிடனும்
வளம்பெறவே உதவிடனும்! வாழ்வாங்கு வாழ்த்திடணும்!
தன்னம்பிக்கை எனும் தலைப்பில் பர்சானின் படமும் கவிதையும் கண்ட போது என்னுள் தோன்றியது!
தன்னம்பிக்கை எனும் தலைப்பில் நீங்க இட்ட தன்னம்பிக்கை எனும் உரம் மிக மிக அருமையாக உள்ளது அக்கா
ஏனிலலை, எனக்கில்லை என்றெல்லாம் ஏங்காது
விதி மேலே மதி மறந்து சதி என திட்டாது. தளிர்
நடையோடு புன்னகையை பொன்னகையாய்
அணிந்து நிற்கும் திறமை தனை போற்ற வேண்டும்!
கால்கள் இல்லையெனும் கவலை இவனுக்கில்லை
தோல்வி தரும் வலியும் இவனிலென்றும் இல்லை
வெற்றி எனும் இலக்கே இவனடையும் எல்லை
வாழ்வியலும் இதுவெனும் பாடம் தனை கற்போம்!
மூலையிலே முடங்காது, முதுகெலும்பை மடிக்காது
முயன்றிட்டால் வானம் கூட தொடு தூரமென்றே
வாழ்ந்தோர்க்கு பாடமாக வாழ்ந்து நிற்கும் வானம்
தொட்ட சிகரமிவன் வாழ்வை நாம் தொடர்வோம்!
அங்கத்திலே குறையிருந்தும் அகத்திலே நிறைவுடனே
வாழ்க்கையை எதிர் கொள்ளும் இவன் போன்றோரை
மதித்திடனும், மனம் நிறைந்தே போற்றிடனும்
வளம்பெறவே உதவிடனும்! வாழ்வாங்கு வாழ்த்திடணும்
இந்த வரிகள் அனைத்தும் மனதில் நிற்க வைக்க வேண்டிய தன்னம்பிக்கை வரிகள்
சிறப்பான இந்த வரிகளை எழுதிய அன்பு அக்காவிவிற்கு ~/ ~/
உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள் அக்கா
மாறா அன்புடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
நண்பன் wrote:Nisha wrote:
நீ யார் எனக்கு
தேவைகளின் ஆரம்பமும் தேடலின்
முடிவுமாய் ஆனவன் நீ
உன் இருப்பு என்னுள் சோகத்தின்
தொடக்கமாய் ஆனதேனோ?
என்னுள்” நுழைந்து உணர்வாகி
உயிரோட்டமுமாயானவனே
ஆரம்பமும் முடிவுமாய் என்னை
ஓரிடத்தில் நிறுத்துவதேனோ?
பேச்சும் மூச்சும் ஒரு நொடியில் நின்றிடலாம்
கடந்த நாட்கள் மறந்திடுமோ..
நீயில்லா இடமெல்லாம் நிம்மதியும்
நின்றுதானே போகின்றது
உன் நினைவால் ஓட ஓட விரட்டுகின்றாய்...
ஒழிந்து கொள்ள இடமுமில்லை
ஓய்ந்திருக்கும் மனதுமில்லை.
தேய்ந்து விடும் நினைவும் இல்லை.
சடுதியில் வந்தாலும் குறுகிய நாட்களிலே
அனைத்திலும் நிறைந்தவன் நீ யென்பதை
என்னுள்ளிருக்கும் உன் நினைவால் தவிக்கும் போது
கடிந்து கொண்டேன் .. நீ யார் எனக்குள்?
மிக மிக அருமையாக உள்ளது!
உருக்கமான வரியாகவும் ,ஒரு உறவை எண்ணி வரைந்ததாகவும் உள்ளது!
உண்மையான ஒரு உணர்வு
உண்மையான அன்பால் மட்டுமோ உண்மை அன்பைப் பெற முடியும் என்ற மந்திரம் அறிந்தவன்!
பாராட்டுக்கள் அக்கா *_ *_ *_
பொதுவாக நம்மோட தேவை தான் தேடலுக்கான அவசியத்தினை தருகின்றது! தேவை முடிந்ததும் தேடலும் முடிவுக்கு வரும் போது தேவைக்காக பழகுவோருக்கு அது வலிக்காது! தேடலானது ஆதமாந்தமானதாய் இருந்தால் அங்கே எந்த தேவையும் வராது!
தேடலுக்கு தகுதியானவரல்லாதோரின் தேவைகளுக்கு நம் காலமும் அன்பும் பயன் பட்டால் அது தரும் வலியும் அதிகம் தான்.
என்னுள்ளே உதிப்பதெல்லாம் கண்பதும் கேட்பதும் நான் உணர்வதுமாய் தான் இருக்கும்.
உங்கள் அன்புப்பின்னூட்டத்திற்கு நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:சுறா wrote:முயன்றால் முடியாதது என்பது இந்த உலகத்திலேயே கிடையாது போல இருக்கே. அருமை
ஆமாவாம் சார்!
முயன்றால் முடியாதது என்றொன்றில்லையென்று
என்றோ ஒருவர் சொல்லிச்சென்றான்.
சென்றவன் வென்றான்..
வென்றவன் எம் மனதையும் வென்று
இயலாமையெனும் இருளை கொன்றான்.
கொன்றபின் நிமிர்ந்து நின்றான்.
தூரத்தில் வருவதை துணிவுடன் எதிர்கொண்டால்
துயரங்கள் கடந்திடும் துன்பங்கள் நீங்கிடும்
துணிந்த பின் மனமே உனக்கென்னெ துயருண்டு!
இல்லாமை சொல்லாமை தள்ளாமை கல்லாமை
வல்லமை தனைக்கொண்டு விண்ணையும்
தொடலாமே.. உணர்ந்தபின் உனக்கென தடையிங்கே!
கையில்லை. காலில்லை காசில்லை
துணையில்லை என சொல்லி
துணிவையே இழந்திடுவோரை நீர் கேளீரோ!
வார்த்தைகளால் விளையாடும் அக்காவின் நாவிலும் விரல்களிலும் என் கண்ணே பட்டிரும் போலிருக்கு!
அருமையாக உள்ளது அக்கா.
இல்லாமை சொல்லாமை தள்ளாமை கல்லாமை
வல்லமை தனைக்கொண்டு விண்ணையும்
தொடலாமே.. உணர்ந்தபின் உனக்கென தடையிங்கே!
கையில்லை. காலில்லை காசில்லை
துணையில்லை என சொல்லி
துணிவையே இழந்திடுவோரை நீர் கேளீரோ!
)( )( )( )( )( )( )( )( )( )( )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:ஓஹோ என் கவிதையும் படிக்கிறிங்களா சார்? ரெம்ப நன்றி சார்!
நான் சைலன் ரீடர். எல்லாத்தையும் படிப்பேன் i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
சுறா wrote:Nisha wrote:ஓஹோ என் கவிதையும் படிக்கிறிங்களா சார்? ரெம்ப நன்றி சார்!
நான் சைலன் ரீடர். எல்லாத்தையும் படிப்பேன் i*
யாரு பின்னூட்டம் தந்து ஊட்டம் தருவதாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அனைத்திலும் நிறைந்தவனே!
அனைத்துமாய் ஆனவனே!
வேராயிருந்தென் துக்கம் தீர்ப்பவனே!
யாராயிருந்தோ தேராயானவனே!
சீராய் சிறப்பாய் என்னுள் உறைந்தவனே!
நாராயிருந்து நறுமணம் தருபவனே!
ஏங்கும் மனதின் ஏக்கத்தால் தூக்கமே
தூரமாய் போனதை அறிவாயோ?
கண்ணான கண்ணனாய் கார்மேக வண்ணனாய்
என் எண்ணமாய் அனைத்திலும் உயிரிலே கலந்திட்டாய்,
உண்ணாமல் உறங்காமல் புண்ணாகிப்போனாலும்
உனை எண்ணாமல் முடியுமோ உணர்வாயோ?
விண்ணோக்கிய் சென்றாலும் மண்ணுக்குள்
மறைந்தாலும் விட்டகலுமோ நினைவுகள்!
மன்னாதி மன்னனாய் மனதிலே தஞ்சமாய்
தேனிலுமினிமையாய் இனிப்பவன் நீயல்லோ!
உண்ணா துருகும் என்னுயிர் துடிப்புணர்ந்தே
கண்ணீரை துடைத்திட சடுதியாய் வந்திடேன்!
கலங்கிடும் நெஞ்சத்தின் கலக்கங்கள் அறிந்தே
கண்ணா விரைந்து வந்தென்னுடன் இணைந்திடேன்!
அனைத்துமாய் ஆனவனே!
வேராயிருந்தென் துக்கம் தீர்ப்பவனே!
யாராயிருந்தோ தேராயானவனே!
சீராய் சிறப்பாய் என்னுள் உறைந்தவனே!
நாராயிருந்து நறுமணம் தருபவனே!
ஏங்கும் மனதின் ஏக்கத்தால் தூக்கமே
தூரமாய் போனதை அறிவாயோ?
கண்ணான கண்ணனாய் கார்மேக வண்ணனாய்
என் எண்ணமாய் அனைத்திலும் உயிரிலே கலந்திட்டாய்,
உண்ணாமல் உறங்காமல் புண்ணாகிப்போனாலும்
உனை எண்ணாமல் முடியுமோ உணர்வாயோ?
விண்ணோக்கிய் சென்றாலும் மண்ணுக்குள்
மறைந்தாலும் விட்டகலுமோ நினைவுகள்!
மன்னாதி மன்னனாய் மனதிலே தஞ்சமாய்
தேனிலுமினிமையாய் இனிப்பவன் நீயல்லோ!
உண்ணா துருகும் என்னுயிர் துடிப்புணர்ந்தே
கண்ணீரை துடைத்திட சடுதியாய் வந்திடேன்!
கலங்கிடும் நெஞ்சத்தின் கலக்கங்கள் அறிந்தே
கண்ணா விரைந்து வந்தென்னுடன் இணைந்திடேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
அற்புதமான வரிகளில் அழகான கவிதைNisha wrote:அனைத்திலும் நிறைந்தவனே!
அனைத்துமாய் ஆனவனே!
வேராயிருந்தென் துக்கம் தீர்ப்பவனே!
யாராயிருந்தோ தேராயானவனே!
சீராய் சிறப்பாய் என்னுள் உறைந்தவனே!
நாராயிருந்து நறுமணம் தருபவனே!
ஏங்கும் மனதின் ஏக்கத்தால் தூக்கமே
தூரமாய் போனதை அறிவாயோ?
கண்ணான கண்ணனாய் கார்மேக வண்ணனாய்
என் எண்ணமாய் அனைத்திலும் உயிரிலே கலந்திட்டாய்,
உண்ணாமல் உறங்காமல் புண்ணாகிப்போனாலும்
உனை எண்ணாமல் முடியுமோ உணர்வாயோ?
விண்ணோக்கிய் சென்றாலும் மண்ணுக்குள்
மறைந்தாலும் விட்டகலுமோ நினைவுகள்!
மன்னாதி மன்னனாய் மனதிலே தஞ்சமாய்
தேனிலுமினிமையாய் இனிப்பவன் நீயல்லோ!
உண்ணா துருகும் என்னுயிர் துடிப்புணர்ந்தே
கண்ணீரை துடைத்திட சடுதியாய் வந்திடேன்!
கலங்கிடும் நெஞ்சத்தின் கலக்கங்கள் அறிந்தே
கண்ணா விரைந்து வந்தென்னுடன் இணைந்திடேன்!
ஏக்கங்கள் இசையானது கவிதைக்கு
வாழ்த்துகள்
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
கனவுகள் சிதைந்து காற்றிலே மிதந்து
சடுதியில் மறைந்தே போனாலும்
பனி மலை உருகிடும் வேகம்
பல கவிதைகள் படைத்திடத்தோணும்
பறவைக்கு கூட சொந்தமாய் கூடு
பாரினில் உண்டாம் அறிந்தோம்
ஈழத்தமிழருக்கென்றோ ஆறடி நிலமும்
வாடகை வீடாம் அறிவோம்!
விழிகளில் ஈரம் காய்ந்திடுமுன்னே
விடுதலை உணர்வை தொலைத்தோம்
வழிகளிலெல்லாம் முட்புதரென்றே
விலகியே தூரமாய் நடந்தோம்!
எதிரியின் முன்னே ஏமாளியென்றே
இருப்பிடம் விட்டே அகன்றோம்
அகதியென் பட்டம் கலாசாலை
சென்று கற்றிடாமலே பெற்றோம்!
ஒரு நொடிப்பொழுதில் அனைத்தையும்
இழந்த அவஸ்தை எங்கே புரியும்
அகதியின் துயரதை கூறுவதென்றால்
ஆயிரம் வார்த்தை பிறக்கும்.
துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோணும்!
சடுதியில் மறைந்தே போனாலும்
பனி மலை உருகிடும் வேகம்
பல கவிதைகள் படைத்திடத்தோணும்
பறவைக்கு கூட சொந்தமாய் கூடு
பாரினில் உண்டாம் அறிந்தோம்
ஈழத்தமிழருக்கென்றோ ஆறடி நிலமும்
வாடகை வீடாம் அறிவோம்!
விழிகளில் ஈரம் காய்ந்திடுமுன்னே
விடுதலை உணர்வை தொலைத்தோம்
வழிகளிலெல்லாம் முட்புதரென்றே
விலகியே தூரமாய் நடந்தோம்!
எதிரியின் முன்னே ஏமாளியென்றே
இருப்பிடம் விட்டே அகன்றோம்
அகதியென் பட்டம் கலாசாலை
சென்று கற்றிடாமலே பெற்றோம்!
ஒரு நொடிப்பொழுதில் அனைத்தையும்
இழந்த அவஸ்தை எங்கே புரியும்
அகதியின் துயரதை கூறுவதென்றால்
ஆயிரம் வார்த்தை பிறக்கும்.
துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
நேசமுடன் ஹாசிம் wrote:அற்புதமான வரிகளில் அழகான கவிதைNisha wrote:அனைத்திலும் நிறைந்தவனே!
அனைத்துமாய் ஆனவனே!
வேராயிருந்தென் துக்கம் தீர்ப்பவனே!
யாராயிருந்தோ தேராயானவனே!
சீராய் சிறப்பாய் என்னுள் உறைந்தவனே!
நாராயிருந்து நறுமணம் தருபவனே!
ஏங்கும் மனதின் ஏக்கத்தால் தூக்கமே
தூரமாய் போனதை அறிவாயோ?
கண்ணான கண்ணனாய் கார்மேக வண்ணனாய்
என் எண்ணமாய் அனைத்திலும் உயிரிலே கலந்திட்டாய்,
உண்ணாமல் உறங்காமல் புண்ணாகிப்போனாலும்
உனை எண்ணாமல் முடியுமோ உணர்வாயோ?
விண்ணோக்கிய் சென்றாலும் மண்ணுக்குள்
மறைந்தாலும் விட்டகலுமோ நினைவுகள்!
மன்னாதி மன்னனாய் மனதிலே தஞ்சமாய்
தேனிலுமினிமையாய் இனிப்பவன் நீயல்லோ!
உண்ணா துருகும் என்னுயிர் துடிப்புணர்ந்தே
கண்ணீரை துடைத்திட சடுதியாய் வந்திடேன்!
கலங்கிடும் நெஞ்சத்தின் கலக்கங்கள் அறிந்தே
கண்ணா விரைந்து வந்தென்னுடன் இணைந்திடேன்!
ஏக்கங்கள் இசையானது கவிதைக்கு
வாழ்த்துகள்
ஆஹா காலை வணக்கம் சார்! நலமா? நான் தூங்கவே இல்லை. தூக்கம் ஏனோ வரவில்லை. பாதி தூக்கம் விழித்து வந்து உட்கார்ந்தால் கவிதை எழுத தோணுது. அதான் எழுதிட்டிருந்தேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
தூக்கமானவனின் துணையின்றி துவண்டிருக்கிறீர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
நேசமுடன் ஹாசிம் wrote:தூக்கமானவனின் துணையின்றி துவண்டிருக்கிறீர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்
புரியவில்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:கனவுகள் சிதைந்து காற்றிலே மிதந்து
சடுதியில் மறைந்தே போனாலும்
பனி மலை உருகிடும் வேகம்
பல கவிதைகள் படைத்திடத்தோணும்
பறவைக்கு கூட சொந்தமாய் கூடு
பாரினில் உண்டாம் அறிந்தோம்
ஈழத்தமிழருக்கென்றோ ஆறடி நிலமும்
வாடகை வீடாம் அறிவோம்!
விழிகளில் ஈரம் காய்ந்திடுமுன்னே
விடுதலை உணர்வை தொலைத்தோம்
வழிகளிலெல்லாம் முட்புதரென்றே
விலகியே தூரமாய் நடந்தோம்!
எதிரியின் முன்னே ஏமாளியென்றே
இருப்பிடம் விட்டே அகன்றோம்
அகதியென் பட்டம் கலாசாலை
சென்று கற்றிடாமலே பெற்றோம்!
ஒரு நொடிப்பொழுதில் அனைத்தையும்
இழந்த அவஸ்தை எங்கே புரியும்
அகதியின் துயரதை கூறுவதென்றால்
ஆயிரம் வார்த்தை பிறக்கும்.
துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோணும்!
விடுதலை தேடிய விழிகளில் ஏக்கம்
விரைந்தழிந்து ஒழிந்திடுமோ?
தமதுயிர் மண்ணில் விதைத்தவர் உணர்வு
சடுதியில் கனவாய் அழிந்திடுமோ?
இடிந்தது கோட்டை முடிந்தது வாழ்வென
அனைத்துமே ஒருபிடி சாம்பலாய் மாறிடுமா?
சிலிர்ப்புடன் எழுந்திட்ட இலட்சிய பேரணி
இடை நடுவில் துவண்டு இறந்திடுமோ?
எமதுயிர்ப்பான இளைஞர்கள் உயிரது
மண்ணோடு மண்ணா போயிடுமோ?
ஈழத்தாயவள் என்றொரு சொல்லுக்கு
ஈமக்கிரியைகள் நடந்திடுமோ?
மரணத்தை நேசித்த மாவீரர் விதைத்தவை
வீணாய் மண்ணில் போயிருமோ?
விலை மதிப்பில்லா உயிரின் மதிப்பது
வீம்பாய் போரிட்டு அழிந்திடுமோ?
துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
கவிதை கல்நெஞ்சையும் கரைக்கும். ஆமாம் ஏன் இரவு தூங்கல. உடல்நலனில் அக்கரை கொள்ளுங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
எனக்குப் புரிந்து விட்டது ஹாசிம் நீங்கள் சொல்வது உண்மை என்று நினைக்கிறேன் இருங்க பிரபா அத்தானிடம் விசாரணை செய்கிறேன்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தூக்கமானவனின் துணையின்றி துவண்டிருக்கிறீர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்
புரியவில்லையே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது
Nisha wrote:அனைத்திலும் நிறைந்தவனே!
அனைத்துமாய் ஆனவனே!
வேராயிருந்தென் துக்கம் தீர்ப்பவனே!
யாராயிருந்தோ தேராயானவனே!
சீராய் சிறப்பாய் என்னுள் உறைந்தவனே!
நாராயிருந்து நறுமணம் தருபவனே!
ஏங்கும் மனதின் ஏக்கத்தால் தூக்கமே
தூரமாய் போனதை அறிவாயோ?
கண்ணான கண்ணனாய் கார்மேக வண்ணனாய்
என் எண்ணமாய் அனைத்திலும் உயிரிலே கலந்திட்டாய்,
உண்ணாமல் உறங்காமல் புண்ணாகிப்போனாலும்
உனை எண்ணாமல் முடியுமோ உணர்வாயோ?
விண்ணோக்கிய் சென்றாலும் மண்ணுக்குள்
மறைந்தாலும் விட்டகலுமோ நினைவுகள்!
மன்னாதி மன்னனாய் மனதிலே தஞ்சமாய்
தேனிலுமினிமையாய் இனிப்பவன் நீயல்லோ!
உண்ணா துருகும் என்னுயிர் துடிப்புணர்ந்தே
கண்ணீரை துடைத்திட சடுதியாய் வந்திடேன்!
கலங்கிடும் நெஞ்சத்தின் கலக்கங்கள் அறிந்தே
கண்ணா விரைந்து வந்தென்னுடன் இணைந்திடேன்!
அருமையாக உள்ளது வரிகள் அனைத்தும்
அதிலும் இந்த வரிகள் உள்ளம் கலங்கச்செய்து விட்டது
கண்ணான கண்ணனாய் கார்மேக வண்ணனாய்
என் எண்ணமாய் அனைத்திலும் உயிரிலே கலந்திட்டாய்,
உண்ணாமல் உறங்காமல் புண்ணாகிப்போனாலும்
உனை எண்ணாமல் முடியுமோ உணர்வாயோ?
விண்ணோக்கிய் சென்றாலும் மண்ணுக்குள்
மறைந்தாலும் விட்டகலுமோ நினைவுகள்!
மன்னாதி மன்னனாய் மனதிலே தஞ்சமாய்
தேனிலுமினிமையாய் இனிப்பவன் நீயல்லோ!
உயிருலும் மேலான ஒரு உறவொன்று உங்களைப் பிரிந்துள்ளது
வரிகள் அப்படித்தான் சொல்கிறது அவ்வளவும் வலிகளாகவே உள்ளது
கவிதைக்குப்பாராட்டுக்கள் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» வானில் சில வர்ணஜாலங்கள்.
» வானில் ஒரு வேடிக்கை
» வெள்ளை வானில் கடத்தல்
» வானில் பறவை போல...! - கவிதை
» வாங்க பறக்கலாம் வானில்
» வானில் ஒரு வேடிக்கை
» வெள்ளை வானில் கடத்தல்
» வானில் பறவை போல...! - கவிதை
» வாங்க பறக்கலாம் வானில்
Page 6 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum