Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் வீட்டு சமையலறையில்..
+7
நண்பன்
ahmad78
rammalar
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
11 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
என் வீட்டு சமையலறையில்..
எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் இங்கே---
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
பனீர் பட்டர் மசாலா
தேவையான பொருட்கள்
பனீர் 1kg
தக்காளி 1 1kg
பெரிய வெங்காயம் 1 1kg
இஞ்சி ஒரு சிறு துண்டு
பூண்டு 2 முழு பூண்டின் விழுது
குடைமிளகாய் 4 வெவ்வேறு வர்ணங்களில் இருந்தால் அழகாயிருக்கும்!
மல்லித்தழை
மசாலாவுக்கு
மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி
மல்லித்தூள்- 2 மேசைக்கரண்டி
சீன்ன சீரகம் தூள் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலா- ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- ஒரு மேசைக்கரண்டி
கறுவாப்பட்டை- இரண்டு துண்டு
கிராம்பு -8
உப்பு
சூரிய காந்தி ஆயில்
வெண்ணெய்
ஆயிலை அவரவர் தேவைகேற்ப குறைத்து விடலாம்.
வெங்காயம், குடை மிளகாய்,தக்காளியை கழுவி சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்!
மல்லிதழை சுத்தப்படுத்தி கட் செய்யவும், இஞ்சி, பூண்டை உரித்து விழுதாக அரைக்கவும்.
பனீரை துண்டங்களாக வெட்டவும்.
1. சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி பனீர் துண்டங்களை பொரித்து தனியாக வைக்கவும்.
2. இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி தனியாக எடுக்கவும்.
3. வெட்டிய தக்காளி துண்டங்களையும் இரு மேசைகரண்டி எண்ணெய் இட்டு வதக்கி எடுத்ததும்
ஆற விடவும்.
4. ஆறியவெங்காயதை தனியாகவும், தக்காளியை தனியாகவும் மிக்சியில் இட்டு விழுதாக்கவும்.
5. பாத்திரத்தை சூடாககி வெண்ணெய் இட்டு உருகியதும் பட்டை, கராம்பு சேர்த்து தாளித்து வெங்காய விழுதை பச்சை வாடை போகும்வரை வதக்கியபின்தக்காளி விழுதையும் இட்டுவதக்கவும்.
6. சீரகத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி
7. இஞ்சி பூண்டுடன் சேர்த்து குடைமிளகாயும் சேர்த்து கிளறி தேவைக்கு ஏற்ப உப்பும்மஞ்சளும் இட்டு பொரித்த பனீர் துண்டங்களையும் இட்டு கிளறியதும் மூடி மெதுவான் தீயில் வேக விட்டு.. எல்லாம் வெந்து சேர்ந்ததும் இரண்டு தேக்கரண்டி சீனி விட்டு மல்லிதழையையும் போட்டு மூடி விடவும்.
நாண் ஸ்டிக்பாத்திரம் அடிப்பிடிக்காது என்பதால் அப்பாத்திரத்தில் எண்ணெயிட்டு பொரிக்கவும், பிரட்டல் வகை கறிகள் செய்யவும் பயன் படுத்தினால் நின்று வேக வைக்கலாம், அடிப்பிடிக்காது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
உங்க சமையல் குறீப்பா நிஷா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
மாலுபாண்
பாண் செய்ய தேவையான பொருட்கள்;
கோதுமை மா 500கிராம்.
ஈஸ்ட்-.20 கிராம்
சீனி 1/2 தே.கரண்டி
பாண் செய்யும் முறை;
சீனி ஈஸ்ட்-. வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து வைக்கவும்
கோதுமை மாவை பாத்திரத்தில் போட்டு உப்பு ஈஸ்ட் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
கைகளில் ஒட்டாத பதம் வந்ததும், ஈரத்துணியால் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
கறி செய்ய தேவையான பொருட்கள்;
மீன் (ப்ரெஷ் மீன் அல்லது ரின்னில் அடைக்கப்பட்டது.)
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் பூண்டு, இஞ்சி, சீரகம் கடுகு கறிவேப்பிலை மிளகாய் தூள் சுவைக்கேற்ப
கறிசெய் யும் முறை;
ப்ரெஷ் மீன் என்றால்:சுத்தம் செய்யப்பட்ட மீன், மஞ்சள் துள், உப்பு சேர்த்து அவித்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு, வெங்காயம் வதக்கி உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்.
அடிப்பிடிக்காதபடி அடிக்கடி கிளறி கிழங்கு பாதிவெந்ததும் பிசைந்த மீன்,மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்..
கறி நன்றாக அவிந்து சேர்ந்த்தும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
பிசைந்து வைத்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கைகளில் வைத்து தட்டையாக தட்டி நடுவில் கறி வைத்து மூடி உருண்டைகளாக்கவும்.
கடைசியாக முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடித்து பூசி ஒவனில் 200_220 டிகிரி சூட்டில் 25-- 30 நிமிடங்கள் வைத்து பேக் பண்ணி கோல்ட் கலரில் வந்ததும் வெளியே எடுக்கவும்.
பாண் நன்றாக ஊதி வர ஒவனை அடிக்கடி திறக்கக்கூடாது

பானுஷபானா wrote:உங்க சமையல் குறீப்பா நிஷா.
இன்னிக்கு ஹோட்டலில் 100 பேருக்கு விருந்து, அதுக்கு பனீர் பட்டர் மசாலாவும் ஒரு மெனு, அளவு செட் செய்திட்டிருந்தேனே . இங்கே போட்டேன். 100 பேருக்கு 5 கிலோ பனீரில் செய்யணும்.
பவ்வே என்பதால் ரெம்ப மெனு இருக்கும்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
மரக்கறி பாண்
பாண் செய்ய தேவையான பொருட்கள்;
கோதுமை மா 500கிராம்.
ஈஸ்ட்-.20 கிராம்
சீனி 1/2 தே.கரண்டி
பாண் செய்யும் முறை;
சீனி ஈஸ்ட்-. வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து வைக்கவும்
கோதுமை மாவை பாத்திரத்தில் போட்டு உப்பு ஈஸ்ட் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
கைகளில் ஒட்டாத பதம் வந்ததும், ஈரத்துணியால் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
கறி செய்ய தேவையான பொருட்கள்;
வெங்காயம் 500 கிராம்
உருளைக்கிழங்கு 2 (சேர்க்காமலும் செய்யலாம்)
காரட் 2
லீக்ஸ் 1 சிறிதாக
கோவா சிறிதாக
பீன்ஸ் 100 கிராம் (நடுவால் கீறீ சிறிய துண்டுகளாக வெட்டியெடுக்கவும்.)
சோயாபீன்ஸ் 100 கிராம்
தக்காளிப்பழம் 2
பூண்டு, இஞ்சி, சீரகம் கடுகு கறிவேப்பிலை மிளகாய் தூள் சுவைக்கேற்ப
கறி செய்யும் முறை
காய்களை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டியெடுக்கவும்
வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும்
கடுகு, சீரகம் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு வெங்காயம் வதக்கி
லீக்ஸ் கோவா சேர்த்து பிரட்டியதும்
நறுக்கிய காரட் பீன்ஸ் சேர்த்து மூடி வேகவிடவும்
காரட் பீன்ஸ் பாதிவெந்ததும் உருளைக்கிழங்கு
மிளகாய்த்தூள் உப்பு, சேர்த்து மூடி வேகவிடவும்
காய்கறி நன்றாக அவிந்து சேர்ந்த்தும்
சுடு நீரில் ஊறவைத்தெடுத்த சோயாபீன்ஸ்
தக்காளிப்பழம் சேர்த்து வாசனை போகும் வரை பிரட்டி மூடி வேகவிடவும்.
கறி நன்றாக சேர்ந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
பிசைந்து வைத்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கைகளில் வைத்து தட்டையாக தட்டி நடுவில் கறி வைத்து மூடி உருண்டைகளாக்கவும்.
கடைசியாக முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடித்து பூசி ஒவனில் 200_220 டிகிரி சூட்டில் 25-- 30 நிமிடங்கள் வைத்து பேக் பண்ணி கோல்ட் கலரில் வந்ததும் வெளியே எடுக்கவும்.
மரக்கறி பாண் ரெடி.
பாண் நன்றாக ஊதி வர ஒவனை அடிக்கடி திறக்கக்கூடாது.

கட்லட்
தேவையான பொருட்கள்....
மீன் சுவைக்கேற்ப
உருளைக்கிழங்கு..... 500 கிராம்
வெங்காயம்..... பெரிய வெங்காயம் 2
பச்சைமிளகாய்..... 7
மிளகு உப்பு சுவைக்கும் , தேவைக்கும் ஏற்ப
எண்ணெய் பொரிப்பதற்கு
பிஸ்கட் (ரஸ்க்) தூள் எனப்படும் பனியர் மா
முட்டை 1
கோதுமைமா சிறிதளவு
செய்முறை
1.மீன் பிரெஸ் மீனாக இருந்தால் அதை சுத்தம் செய்து உப்பும் மஞ்சளும் இட்டு அவித்து முள்நீக்கி எடுக்கவும்.
2.உருளைக்கிழங்கை அவித்து தோலை உரித்து பிசைந்து கொள்ளவும்.3.வெங்காயம், பச்சை மிளகாயை சின்னதாக நறுக்கி வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு( அதிகம் எண்ணெய் வேண்டாம்).நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தில் இருக்கும் நீர் வற்றிப்போகும் வரை வதக்கினால் போதும்.
4.மீன், வெங்காயக்கலவையை உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சேர்த்து பிசையவும் .
5.ஒரு தட்டில் கோதுமைமாவைக்கொட்டி பரப்பி எடுத்துக்கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் முட்டையை நன்றாக நுரைவரும் வரைஅடித்து வைத்துக்கொளளவும்
பிஸ்கட் தூளை இன்னொரு தட்டில் பரப்பி எடுத்துக்கொள்ளவும்
6.ஏற்கனவே தயர் செய்யப்பட்ட கலவையை மோதகம் பிடிப்பதுபோல் இரு உள்ளம் கைகளுக்கிடையில் வைத்து நன்றாக அழுத்தி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கோதுமை மாவில் பிரட்டிய்பின் முட்டைக்கலவையில் மூழ்க வைத்து பிஸ்கட்தூளில் சேர்த்து பிரட்டவும்.
8.இறுதியாக அடுப்பில் அழமான அகலமான வாணலியை வைத்து எண்ணெய் கொதித்ததும் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளைப்போட்டு மெதுவாக உடையாதபடி தங்க நிறத்தில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
டிப்ஸ்..... கோதுமைமாவில் பிரட்டுவதால் கட்லட் இலகுவில்வெடிக்காது.
வெங்காயத்தை வதக்கி சேர்ப்பதால் சீக்கிரம் கெட்டுப்போகாது

Nisha wrote:எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் இங்கே---
உங்களுக்கு தெரிந்த சமையல் குறிப்பை நாங்களும் அறிந்து கொள்கிறோம் நிஷா தொடர்ந்து தாருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வீட்டு சமையலறையில்..
கட்லட்ல மாவோடு சேர்த்து முட்டையும் கலந்து செய்தா நல்லா இருக்குமா? இது என் ஐடியா தான் சிக்கனை இப்படித்தான் மைதாவோடு முட்டையும் கலந்து பிரட் க்ரம்ஸில் தோய்த்து பொரித்தேன் நல்லா இருந்துச்சு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote:பானுஷபானா wrote:உங்க சமையல் குறீப்பா நிஷா.
இன்னிக்கு ஹோட்டலில் 100 பேருக்கு விருந்து, அதுக்கு பனீர் பட்டர் மசாலாவும் ஒரு மெனு, அளவு செட் செய்திட்டிருந்தேனே . இங்கே போட்டேன். 100 பேருக்கு 5 கிலோ பனீரில் செய்யணும்.
பவ்வே என்பதால் ரெம்ப மெனு இருக்கும்.
ம்ம்ம் செய்ங்க செய்ங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு பாராட்ட வாழ்த்துகள்:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
குறிப்புகள் மிக அருமை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் வீட்டு சமையலறையில்..
30. 03 பிறந்த நாள் ஒன்றுக்காக நான் செய்த கேக் ஐசிங்க்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
நன்றி பானு!பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:உங்க சமையல் குறீப்பா நிஷா.
இன்னிக்கு ஹோட்டலில் 100 பேருக்கு விருந்து, அதுக்கு பனீர் பட்டர் மசாலாவும் ஒரு மெனு, அளவு செட் செய்திட்டிருந்தேனே . இங்கே போட்டேன். 100 பேருக்கு 5 கிலோ பனீரில் செய்யணும்.
பவ்வே என்பதால் ரெம்ப மெனு இருக்கும்.
ம்ம்ம் செய்ங்க செய்ங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு பாராட்ட வாழ்த்துகள்:)
இந்த பார்ட்டிக்க்குரியவர்கள் எங்கள் கஸ்டமர்கள் தான்! கடந்த இருவருடம் முன்னால் அவர்கள் திருமணம் ஆல் ஈவண்ட் சர்வீஸ் எங்க கம்பெனிதான்செய்தது. அதன் நிறைவு பிடித்துபோனதால் அவர்கள் வீட்டில் நடக்கும் அனைத்து விசேசங்களுக்கும் அல்லாது எங்களை குறித்து நண்பர்கள், உறவினர்களுடனும் நட்சாட்சி சொல்கிறார்கள்.
இந்த விழா அவர்கள் தந்தையின் 70 ஆவது பிறந்த நாள்! நாங்கள் எல்லாம் அரேஞ்ச் செய்யணும்னு விரும்பி 200 கீலோ மீற்ற பயணம் செய்து வந்து எம்மை பெருமைபடுத்தி சென்றார்கள்.
விழாவுக்கு வந்த உறவினர்கள் மூன்று பேரின் விசேஷங்களுக்கு உடனடியாக புக்காகி இருக்கோம். அதனால் மகிழ்ச்சிதான்! ஆனால் என்ன வேலைதான் அதிகமாகும்.
Last edited by Nisha on Thu 31 Jul 2014 - 22:51; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote:நன்றி பானு!பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:உங்க சமையல் குறீப்பா நிஷா.
இன்னிக்கு ஹோட்டலில் 100 பேருக்கு விருந்து, அதுக்கு பனீர் பட்டர் மசாலாவும் ஒரு மெனு, அளவு செட் செய்திட்டிருந்தேனே . இங்கே போட்டேன். 100 பேருக்கு 5 கிலோ பனீரில் செய்யணும்.
பவ்வே என்பதால் ரெம்ப மெனு இருக்கும்.
ம்ம்ம் செய்ங்க செய்ங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு பாராட்ட வாழ்த்துகள்:)
இந்த பார்ட்டிக்க்குரியவர்கள் எங்கள் கஸ்டமர்கள் தான்! கடந்த இருவருடம் முன்னால் அவர்கள் திருமணம் ஆல் ஈவண்ட் சர்வீஸ் எங்க கம்பெனிதான்செய்தது. அதன் நிறைவு பிடித்துபோனதால் அவர்கள் வீட்டில் நடைக்கும் அனைத்து விசேசங்களுக்கும் அல்லாது எங்களை குறித்து நண்பர்கள், உறவினர்களுடனும் நட்சாட்சி சொல்கிறார்கள்.
இந்த விழா அவர்கள் தந்தையின் 70 ஆவது பிறந்த நாள்! நாங்கள் எல்லாம் அரேஞ்ச் செய்யணும்னு விரும்பி 200 கீலோ மீற்ற பயணம் செய்து வந்து எம்மை பெருமைபடுத்தி சென்றார்கள்.
விழாவுக்கு வந்த உறவினர்கள் மூன்று பேரின் விசேஷங்களுக்கு உடண்டியாக புக்காகி இருக்கோம். அதனால் மகிழ்ச்சிதான்! ஆனால் என்ன வேலைதான் அதிகமாகும்.
ஓ சந்தோஷம் நிஷா...
கேக் அழகா இருக்கு. கேக் ர்சிபி ஈசியா ஒன்னு சொல்லுங்களேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
கேக் ரெசிபி சொன்னால் செய்வீர்களா..
எப்படி பேக் செய்வீர்கள்.. வீட்டில் கேக் பேக் செய்யும் வசதி இருக்கா பானு.. இல்லாது போனால் அருகில் ஏதும் பேக்கரி இருக்கிறதா பானு.
எப்படி பேக் செய்வீர்கள்.. வீட்டில் கேக் பேக் செய்யும் வசதி இருக்கா பானு.. இல்லாது போனால் அருகில் ஏதும் பேக்கரி இருக்கிறதா பானு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
ஒரே நாளில் இரு பிள்ளைகளில் பிறந்த நாள் கொண்டாட்டம். கால் பந்தாட்ட மைதானம்
ஒரே நாளில் மூன்று பிள்ளைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் பார்பிகேக் பெண்குழந்தைக்குரியது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
அனைத்தும் வாயில் நீர் ஊறுகிறது.
பார்சல் பண்ணிவிடுங்க
பார்சல் பண்ணிவிடுங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: என் வீட்டு சமையலறையில்..
ahmad78 wrote:அனைத்தும் வாயில் நீர் ஊறுகிறது.
பார்சல் பண்ணிவிடுங்க
உங்க பிறந்த நாளுக்கு ஆட்ரர் செய்தால் பார்சல் என்ன நேரிலேயே வந்து செய்து தருவோமாம்! நீங்கள் சுவிஸ் டூ இந்தியா விமான டிக்க்ட நான்கு பேருக்கு அனுப்பினால் போதுமாம்!
டீல் ஒக்கேயா !_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
இதற்கு ஒரு பழமொழி சொல்வாங்க
சுண்டைக்காய் கால் பணம் சுமக்கும் கூலி முக்கால் பணம்னு.
சுண்டைக்காய் கால் பணம் சுமக்கும் கூலி முக்கால் பணம்னு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: என் வீட்டு சமையலறையில்..
ahmad78 wrote:இதற்கு ஒரு பழமொழி சொல்வாங்க
சுண்டைக்காய் கால் பணம் சுமக்கும் கூலி முக்கால் பணம்னு.
சுவிஸ் மேட் கேக் சாப்பிட ரெம்ப கசக்கும் போலன்னு தேத்திக்குங்க சார்!
நீங்க இந்தியா தானே. அடுத்த வருடம் நாங்க வரும் போது நீங்கள் ஊரிலிருந்தால் நிஜமாகவே கேக் கொண்டு வந்து தருகிறேன் சார். பகவதி எனும் துரை சார்கிட்ட கொடுத்தால் போதும் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
நீங்க நேரில் வந்து தாங்க
என் பிறந்த நாளே உலகம் முழுவதுமுள்ள கிறித்துவ மக்களே கொண்டாடும்.
என் பிறந்த நாளே உலகம் முழுவதுமுள்ள கிறித்துவ மக்களே கொண்டாடும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote:கேக் ரெசிபி சொன்னால் செய்வீர்களா..
எப்படி பேக் செய்வீர்கள்.. வீட்டில் கேக் பேக் செய்யும் வசதி இருக்கா பானு.. இல்லாது போனால் அருகில் ஏதும் பேக்கரி இருக்கிறதா பானு.
பேக்கரிக்கா பஞ்சம் சுத்தி சுத்தி அந்தக்கடை தானே இருக்கு.
சாதாரண கேக் ரெசிபி சொல்லுங்க நிஷா. குக்கரில் செய்வது போல:)
அவன் இல்லாம இந்த மாதிரி கேக் எப்படி செய்ய முடியும்?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
ahmad78 wrote:நீங்க நேரில் வந்து தாங்க
என் பிறந்த நாளே உலகம் முழுவதுமுள்ள கிறித்துவ மக்களே கொண்டாடும்.
ம்ம்ம், பார்க்கலாம் முஹைதீன்!சுவிஸில் தான் நிஷா தன் விருப்பம்போல செயல்படமுடியும். சுவிஸை விட்டு புறப்பட்டு இலங்கைக்க்கோ, இந்தியாவுக்கோ புறப்பட்டால் நிஷா சூழ் நிலைகைதி.
அண்ணா, தம்பி, தங்கை, அம்மா, அவங்கவங்க குடும்பம் என அவங்க இழுப்புக்கு செல்லணும். இதனாலேயே எனக்கு ஊர் வர விருப்பமில்லை.
நீங்கள் வந்தால் சந்திக்க தடையில்லை! ஓக்கேயா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
பானுஷபானா wrote:Nisha wrote:கேக் ரெசிபி சொன்னால் செய்வீர்களா..
எப்படி பேக் செய்வீர்கள்.. வீட்டில் கேக் பேக் செய்யும் வசதி இருக்கா பானு.. இல்லாது போனால் அருகில் ஏதும் பேக்கரி இருக்கிறதா பானு.
பேக்கரிக்கா பஞ்சம் சுத்தி சுத்தி அந்தக்கடை தானே இருக்கு.
சாதாரண கேக் ரெசிபி சொல்லுங்க நிஷா. குக்கரில் செய்வது போல:)
அவன் இல்லாம இந்த மாதிரி கேக் எப்படி செய்ய முடியும்?
சரிம்மா! கேக்செய்திட்டால் கிறிம்பூச கஷ்டமில்லை. நான் சொல்லி தரேன் பானு. முதலில் வீட்டில் செய்து பாருங்க.. சரியா வந்தால் வீட்டில் சும்மா இருக்கும் போது உங்க மகள்கூட சேர்ந்து செய்து பழகலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» சமையலறையில் டிவி…!!
» சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...
» சமையலறையில் கிடைக்கும் வலி நிவாரணிகள்!!!
» சமையலறையில் - டிப்ஸ் (நம் தோழி இதழிலிருந்து)
» சமையலறையில் இருக்கு பொலிவுக்கான சூட்சமம்
» சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...
» சமையலறையில் கிடைக்கும் வலி நிவாரணிகள்!!!
» சமையலறையில் - டிப்ஸ் (நம் தோழி இதழிலிருந்து)
» சமையலறையில் இருக்கு பொலிவுக்கான சூட்சமம்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum