சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Khan11

என் வீட்டு சமையலறையில்..

+7
நண்பன்
ahmad78
rammalar
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
11 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 29 Mar 2014 - 9:21

First topic message reminder :

எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் இங்கே--- 

Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Fri 7 Nov 2014 - 21:23

Nisha wrote:என் வீட்டு சமையலறையில்.. - Page 4 10514713_750091351693734_5237946468952394033_n

உழுந்து களிசெய்ய அடுப்பில் வைத்தாச்சு!

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 1546234_750091385027064_8087055503758553039_n

Last edited by Nisha on Sat 8 Nov 2014 - 1:57; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Fri 7 Nov 2014 - 21:24

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 10801513_750091298360406_5771575304633922952_n

காய்ச்சிய உழுந்தம்மாவிற்குள் பாலை விட்டு காய்ச்சுகின்றேன்.

Last edited by Nisha on Sat 8 Nov 2014 - 2:01; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 8 Nov 2014 - 1:58

[img]என் வீட்டு சமையலறையில்.. - Page 4 560234_750091128360423_4533882421842065371_n[/img]

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 8 Nov 2014 - 2:02

மாதுளம் பழ முத்துக்கள்

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 1505595_750091061693763_5980722042064404298_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 8 Nov 2014 - 2:07

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 10347409_750091268360409_5993574862725028733_n

உப்பு, சின்ன சீரகம், பெரிய சீரகம் என சமையலுக்கு போட்டு வைக்கும் சின்ன டப்பாக்கள்.  

உப்பையும் மஞ்சள் தூளையும், மிளகுத்தூளையும்  தவிர்த்து எல்லாம் காலியாபோச்சின்னு யாரும் சிரிக்க க்கூடாது! கடந்த வாரம்  முழுக்க வீட்டில்  தான் சமையல். அதனால் பாட்டிலில் இருந்ததெல்லாம்  முடிந்து போனது. நாளை வெறும் பாட்டிலை டிஸ்வாஸில் போட்டு கழுவியதும் தான் புதியதாய் நிரப்பணும் என  அப்படியே விட்டு வைத்திருக்கேன்.

வலது பக்கம் பாட்டிலில் இருப்பது கொறக்காப்புளி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by நண்பன் Sat 8 Nov 2014 - 7:39

கல்யாண சமையல் சாதம்,காய் கறிகளும் பிரமாதம், இந்த கெளரவப் பிரசாதம், இதுவே எனக்குப் போதும்

அஹ்ஹஹஹஹஹஹா... கல்யாண சமையல் சாதம் அஹஹஹஹா கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவ பிரசாதம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by பானுஷபானா Sat 8 Nov 2014 - 9:09

காலி பாட்டில் தெரியல நிஷா.

அது என்ன துவையல் .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 8 Nov 2014 - 10:27

பானுஷபானா wrote:காலி பாட்டில் தெரியல நிஷா.

அது என்ன துவையல் .

முன் பக்கம் பார்க்கவில்லையா? படங்கள் எதுவுமே தெரியவில்லையா பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by பானுஷபானா Sat 8 Nov 2014 - 10:31

ஹா ஹா சாரி நிஷா முன்பக்கம் பார்க்காம அவசரப்பட்டுட்டேன்....

அடுப்பின் மேல் பால் பாக்கெட்டையும் வச்சிருக்கிங்க. ஒன்னும் ஆகாதா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 8 Nov 2014 - 10:35

சட்டி இருக்கும் அடுப்பு மட்டும் தான் சூடாக இருக்கும்! மற்றவை ஆன் செய்யவில்லையே! செய்தால் தணல் போல் சிவப்பாய் தெரியும். லைட்டும் எரியும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by பானுஷபானா Sat 8 Nov 2014 - 10:58

Nisha wrote:சட்டி இருக்கும் அடுப்பு மட்டும் தான் சூடாக இருக்கும்! மற்றவை ஆன் செய்யவில்லையே! செய்தால் தணல் போல் சிவப்பாய் தெரியும். லைட்டும் எரியும்.
ஓ சரி சரி :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 8 Nov 2014 - 11:02

என் வீட்டு சமையலறையே அவ்வளவு தான் பா! சின்ன சமையலறையும் கூட சேர்ந்த டைனிங் ஹாலும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by பானுஷபானா Sat 8 Nov 2014 - 11:07

Nisha wrote:என் வீட்டு சமையலறையே அவ்வளவு தான் பா! சின்ன சமையலறையும் கூட சேர்ந்த டைனிங் ஹாலும்.

சின்னதா இருந்தாலும் அழகா இருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 8 Nov 2014 - 11:09

நண்பன் wrote:கல்யாண சமையல் சாதம்,காய் கறிகளும் பிரமாதம், இந்த கெளரவப் பிரசாதம், இதுவே எனக்குப் போதும்

அஹ்ஹஹஹஹஹஹா... கல்யாண சமையல் சாதம் அஹஹஹஹா கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவ பிரசாதம்

எங்கே கல்யாண சமையல் சாதம் தராங்களாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by நண்பன் Sun 9 Nov 2014 - 9:57

Nisha wrote:
நண்பன் wrote:கல்யாண சமையல் சாதம்,காய் கறிகளும் பிரமாதம், இந்த கெளரவப் பிரசாதம், இதுவே எனக்குப் போதும்

அஹ்ஹஹஹஹஹஹா... கல்யாண சமையல் சாதம் அஹஹஹஹா கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவ பிரசாதம்

எங்கே கல்யாண சமையல் சாதம் தராங்களாம்?
எல்லாம் உங்க சமையல் அறையில்தான்  (:)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sun 9 Nov 2014 - 16:57

இன்றைக்கு குரக்கன் மா புட்டு செய்து சாப்பிடலாமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by நண்பன் Sun 9 Nov 2014 - 16:59

Nisha wrote:இன்றைக்கு குரக்கன் மா புட்டு செய்து சாப்பிடலாமா?
சரி அக்கா சாப்பிடலாம்  (((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sun 9 Nov 2014 - 17:04

அது சரி. இரவு சாப்பாடு குரக்கன் புட்டுத்தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by சுறா Sun 9 Nov 2014 - 17:10

நண்பன் wrote:
Nisha wrote:இன்றைக்கு குரக்கன் மா புட்டு செய்து சாப்பிடலாமா?
சரி அக்கா சாப்பிடலாம்  (((

குரக்கன் புட்டா - எம்மாமாமாமாமாமா - அதுஎப்படி இருக்கும்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by நண்பன் Sun 9 Nov 2014 - 17:12

Nisha wrote:அது சரி.   இரவு சாப்பாடு  குரக்கன் புட்டுத்தான்.
எனக்கும் புட்டு பிடிக்கும் 
என் வீட்டு சமையலறையில்.. - Page 4 250px-Puttu

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sun 9 Nov 2014 - 17:16

சுறா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இன்றைக்கு குரக்கன் மா புட்டு செய்து சாப்பிடலாமா?
சரி அக்கா சாப்பிடலாம்  (((

குரக்கன் புட்டா - எம்மாமாமாமாமாமா - அதுஎப்படி இருக்கும்.

கேள்வரகு மாவில் புட்டு செய்து தேங்காப்பூ சீனி சேர்த்து சாப்பிடுவோம். குரக்கன் புட்டுகுழலில் அவிப்பதில்லை தும்பி சார். பில்டரில் இட்டு வேக வைப்போம்.

அப்போதுதான் உதிரியாய் தேங்காய் சீனி சேர்த்து கலந்தெடுக்க சுவையாய் இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by சுறா Sun 9 Nov 2014 - 17:20

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Ragi%2BPuttu
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sun 9 Nov 2014 - 17:25

புரிந்திருச்சா?

இலங்கையில் கேள்வரகை குரக்கன் மா என்பார்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by சுறா Sun 9 Nov 2014 - 17:27

Nisha wrote:புரிந்திருச்சா?

இலங்கையில் கேள்வரகை குரக்கன் மா என்பார்கள்!

ஓ அப்படியா? புதிய வார்த்தை தெரிந்துக்கொண்டேன். நன்றி
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sun 9 Nov 2014 - 17:40

இலங்கையில் சாமை, தினை, குரக்கன் எனத்தான் தானியங்களை சொல்வது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 4 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum