சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Khan11

என் வீட்டு சமையலறையில்..

+7
நண்பன்
ahmad78
rammalar
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
11 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 29 Mar 2014 - 9:21

First topic message reminder :

எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் இங்கே--- 

 
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Thu 7 May 2015 - 1:13

நல்ல வெயில் காலம் எனில் வெள்ளரிக்காயை வாங்கி வந்து  சின்னதாய் நறுக்கி  சிவப்பு வெங்காயம் பச்சைமிளகாயும்  மெல்லியதாய் நறுக்கி போட்டு உப்பும் தயிரும் சேர்த்து ரைதா செய்தால் சோறுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.  

வெள்ளரி, தக்காளி பச்சை இலைகள் சலாட் செய்யும் போது  மாங்காய் புளிப்பும் இனிப்பும் இல்லாததாய் வாங்கி சின்னதாய் கட் செய்து சேர்த்து விட்டால் பச்சை சலாட் சாப்பிட விரும்பாதவர்கள் கூட மாங்காயின் சுவைக்காக  இருமுறை கேட்டு  சாப்பிடுவார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Thu 7 May 2015 - 1:15

வல்லாரை சம்பல்


வல்லாரை கீரை  வாங்கி  கீரையை அப்படியே உப்புத்தண்ணீரில் ஊற வைத்து கழுவிருவேன்.. அப்படி கழுவுவதால் கீரையில் இருக்கும் கிருமிகள் அழிந்து விடும். வல்லாரை சேற்றில் வளர்வது அல்லவா?

அப்புறம்  தண்டின் முற்றி சிவப்பாய் இருக்கும் பகுதியை நீக்கி விட்டு.. பச்சையாய் இருக்கும் தண்டின் பகுதியோடு.. இலையையும் சேர்த்து பொடிபொடியாய் நறுக்கணும். நல்லா மெல்லியதாய் நறுக்கணும். 

 சிவப்பு வெங்காயம்... பச்சை மிள்காய் இரண்டையும் பொடியாக நறுக்கி க்கொண்டு  ஒரு பிடிதேங்காய்ப்பூ,  தேவைக்கும் சுவைக்கும் உப்பும் எலுமிச்சைபுளியும் விட்டு கீரையுடன் சேர்த்து  நன்கு மிக்ஸ் செய்து எடுக்கணும்.

சோற்றுடன் சேர்த்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Thu 7 May 2015 - 1:19

மட்டன் சமைக்கும் போது இஞ்சியும் உள்ளியும் கட்டாயம் சேர்த்து சமைக்கணும். பிரியாணி செய்யும் போது  போதுமான அளவு இஞ்சியை மையாக மிக்சியில் அரைத்து சேர்க்க வேண்டும். இஞ்சிக்கு கொழுப்பை  கரைக்கும் தன்மை இருப்பதால்  தினமும் உணவில் இஞ்சி  சேர்ப்பதில் தவறில்லை. 

இஞ்சி  நம் உணவுக்குழாயில் படியும் கொழுப்பை கரைக்கும்  சக்தி வாய்ந்ததாம்.  மாரடைப்பைத்தடுக்குமாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by நண்பன் Thu 7 May 2015 - 9:51

மிக்க நன்றி அக்கா பயனுள்ள தகவல்  மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by *சம்ஸ் Thu 7 May 2015 - 11:39

பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 19 Sep 2015 - 15:47

 கோதுமை மாவில் முட்டையை அடித்து போட்டு தோசை  சுட்டு சாப்பிட்டிருக்கிங்களா பானு. 

கோதுமை மா தோசைக்கும்,  கோதுமை ரொட்டிக்கும் மாசி போட்டு செய்யும் வெங்காய சம்பல் ரெம்ப சுவையாக இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by நண்பன் Sat 19 Sep 2015 - 15:54

Nisha wrote: கோதுமை மாவில் முட்டையை அடித்து போட்டு தோசை  சுட்டு சாப்பிட்டிருக்கிங்களா பானு. 

கோதுமை மா தோசைக்கும்,  கோதுமை ரொட்டிக்கும் மாசி போட்டு செய்யும் வெங்காய சம்பல் ரெம்ப சுவையாக இருக்கும்.

அதென்ன பானுவுக்கு மட்டும் எங்களுக்கும் சொன்னால் நாங்களும் செய்து சாப்பிடுவோமாக்கும் திரும்ப எங்களுக்கும் சொல்லுங்க உருட்டுக்கட்டை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 19 Sep 2015 - 15:54

மாசி போட்ட கட்டச்சம்பல் 
காய்ந்த சிவப்பு மிளகாய் 4-5  
சின்ன வெங்காயம்   25 
மாசி
உப்பு 
எலுமிச்சைபுளி 

வெங்காயத்தினை உரித்து எடுத்து கொள்ளவும். 
காய்ந்த சிவப்பு மிளகாயை  எண்ணெய் விடாமல்  வாணலியில்  வறுத்து எடுக்கவும். சூட்டில் போட்டு உடனே எடுக்கணும்.  காரம் குறைவாய் தேவையெனில்  குறைவாக போடவும்.  

வறுத்த மிளகாயை மிக்ஸரில் போட்டு  தூளாக்கிட்டு. அதனுடன் உப்பு, வெங்காயம், மாசி, எலுமிச்சைபுளி இட்டு  மிக்ஸரை  இரண்டு சுற்று சுற்றி எடுத்தால் சூப்பரான கட்ட சம்பல் ரெடி. வெங்காயம் மையாக கூடாது.  பெரிய துண்டாயும் இருக்க கூடாது.  உப்பும்,  புளியும் காரமும் சேர்ந்திருந்தால் தொட்டுக்க வேற தேவையே இல்லை.

எங்க ஊரில் உரலில் இடித்து எடுப்பார்கள். அப்பா இங்கே இருந்த போது கட்ட சம்பல் இடிக்க என  நானும் உரலில் தான் பாவிப்பேன்.  எல்லாம் ரெடி செய்து கொடுத்தால் பல்கணியில் வைத்து உரலுக்குள்  போட்டு  இடித்து தருவார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by நண்பன் Sat 19 Sep 2015 - 15:59

அட படிக்கும் போது இவ்வளவு இலகுவாக இருக்கு செய்யும் போதும் இலகுதானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 19 Sep 2015 - 16:05

கோதுமை, முட்டை தோசை 

கோதுமை மா ஒரு கிலோ
முட்டை 5 
உப்பு தேவைக்கு 

கோதுமை மாவில் முட்டை சேர்த்த தோசை உடனேயும் கரைத்து ஊற்றி எடுக்கலாம்.  நல்ல மெதுமையா  வரணும் என நினைத்தால் தோசை செய்வதற்கு ஐந்து மணி நேரம் முன் அல்லது இரவுக்கு தோசை செய்யலாம் என திட்டமிட்டால் மதிய நேரம் மாவை கரைத்து வைக்கலாம். 
 
 கோதுமை மாவை முட்டை சேர்த்து அளவாக தண்ணீர் சேர்த்து  நன்கு கரைத்து வைத்து விட்டால் போதும் ஒரு கிலோமாவில்  25 தோசை வரை செய்யலாம். தேவைக்கு ஏற்ப உப்பு சட்டியில் ஊற்ற முன் சேர்த்து  கொள்ளனும்.


எங்க வீட்டில் குட்டீஸுக்கு ரெம்ப பிடிச்ச உணவு இது.  இதனுடன் சாக்லேட் கிரிம்  அதான்  நட்டுலா  பூசி சாப்பிடுவார்கள்.  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 19 Sep 2015 - 16:09

நான்ஸ்டிக்  சட்டிகளை தோசை ஊற்ற பாவிப்பது எனில்  மீன் பொரித்தாலோ வேறு  கறிகள் செய்திருந்தாலோ  தோசை கிளம்பாமல் ஒட்டிக்கோண்டு அடம் பிடிக்கும். 

சட்டியை சூடாக்கி அதில் உப்பை போட்டு நன்கு  சோல்ட் கலராகும் வரை வறுத்து கொட்டி கழுவி விட்டு  தோசை ஊற்றினால்  சட்டியுடன் ஒட்டாது. 

பாதியாய் வெட்டிய வெங்காயம்  அல்லது உருளைக்கிழங்கை முள் கரண்டியில்  குத்திக்கொண்டு ஒவ்வொரு முறையும் எண்ணெயில் தோய்த்து சட்டியில் தடவவும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by *சம்ஸ் Sat 19 Sep 2015 - 16:10

நண்பன் wrote:அட படிக்கும் போது இவ்வளவு இலகுவாக இருக்கு செய்யும் போதும் இலகுதானே?
அட! ஆமாமில்ல நண்பா இரவைக்கு செய்து தாருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 19 Sep 2015 - 16:12

நண்பன் wrote:அட படிக்கும் போது இவ்வளவு இலகுவாக இருக்கு செய்யும் போதும் இலகுதானே?

ஊரிலிருந்து வரும் மாசியை என்ன செய்வீர்கள்?

மாசிச்சம்பல்  நான்கைந்து நாள் வரை கெடாமல் இருக்கும். தண்ணீர்  படகூடாது. பாத்திரமும் கரண்டியும் காய்ந்ததாய் இருக்கணும். 

சின்ன வெங்காயம் கிடைக்காவிட்டால்  பெரிய வெங்காயம் சிவப்பில் கிடைத்தாலும் ஒக்கே தான். வெள்ளையாய் இருக்கும் பெரிய வெங்காயம் கொஞ்சம் நீர்ப்பதமாய் வரும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by *சம்ஸ் Sat 19 Sep 2015 - 16:12

Nisha wrote:நான்ஸ்டிக்  சட்டிகளை தோசை ஊற்ற பாவிப்பது எனில்  மீன் பொரித்தாலோ வேறு  கறிகள் செய்திருந்தாலோ  தோசை கிளம்பாமல் ஒட்டிக்கோண்டு அடம் பிடிக்கும். 

சட்டியை சூடாக்கி அதில் உப்பை போட்டு நன்கு  சோல்ட் கலராகும் வரை வறுத்து கொட்டி கழுவி விட்டு  தோசை ஊற்றினால்  சட்டியுடன் ஒட்டாது. 

பாதியாய் வெட்டிய வெங்காயம்  அல்லது உருளைக்கிழங்கை முள் கரண்டியில்  குத்திக்கொண்டு ஒவ்வொரு முறையும் எண்ணெயில் தோய்த்து சட்டியில் தடவவும்.
உப்பு விடயம் புதியது மற்றது நாங்கள் செய்யும் முறைதான் தகவலுக்கு நன்றி மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by *சம்ஸ் Sat 19 Sep 2015 - 16:15

Nisha wrote:
நண்பன் wrote:அட படிக்கும் போது இவ்வளவு இலகுவாக இருக்கு செய்யும் போதும் இலகுதானே?

ஊரிலிருந்து வரும் மாசியை என்ன செய்வீர்கள்?

மாசிச்சம்பல்  நான்கைந்து நாள் வரை கெடாமல் இருக்கும். தண்ணீர்  படகூடாது. பாத்திரமும் கரண்டியும் காய்ந்ததாய் இருக்கணும். 

சின்ன வெங்காயம் கிடைக்காவிட்டால்  பெரிய வெங்காயம் சிவப்பில் கிடைத்தாலும் ஒக்கே தான். வெள்ளையாய் இருக்கும் பெரிய வெங்காயம் கொஞ்சம் நீர்ப்பதமாய் வரும்.

இங்கு சின்ன வெங்காயம் கிடைக்கும் நானும் இதை 2,3 தடவை செய்து சாப்பிட்டு இருக்கிறோம்.நன்றாக இருந்தது.

ரசம் வைப்பது எப்படி என்று சொல்லுங்கள் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 19 Sep 2015 - 16:15

அச்சாறு செய்வது எப்படி என தெரியுமா?

அச்சாறு அவசரகாலத்தேவைக்கு பயன் படக்கூடிய அருமையான காய்கறிக்கலவை. ரெம்ப நாட்கள் நன்கு பராமரித்தால் மாதக்கணக்கில் கெட்டுப்போகாது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 19 Sep 2015 - 16:17

Spoiler:


இங்கு சின்ன வெங்காயம் கிடைக்கும் நானும் இதை 2,3 தடவை செய்து சாப்பிட்டு இருக்கிறோம்.நன்றாக இருந்தது.

ரசம் வைப்பது எப்படி என்று சொல்லுங்கள் மேடம்.

சின்ன வெங்காயம் உரிப்பது கஷ்டம். ஆனால்  உடலுக்கு ரெம்ப நல்லது.  சின்ன வெங்காயம் கண்டால்  நான் வாங்கி விடுவேன். வீட்டு தேவைக்கு சலாட் செய்ய  அருமையாக இருக்கும். கீரைவகை சுண்டலுக்கு சின்ன வெங்காயம் தான் பெஸ்ட்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by *சம்ஸ் Sat 19 Sep 2015 - 16:18

Nisha wrote:அச்சாறு செய்வது எப்படி என தெரியுமா?

அச்சாறு அவசரகாலத்தேவைக்கு பயன் படக்கூடிய அருமையான காய்கறிக்கலவை. ரெம்ப நாட்கள் நன்கு பராமரித்தால் மாதக்கணக்கில் கெட்டுப்போகாது.
சொல்லத் தெரியாது செய்ய தெரியும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by *சம்ஸ் Sat 19 Sep 2015 - 16:20

Nisha wrote:
Spoiler:


இங்கு சின்ன வெங்காயம் கிடைக்கும் நானும் இதை 2,3 தடவை செய்து சாப்பிட்டு இருக்கிறோம்.நன்றாக இருந்தது.

ரசம் வைப்பது எப்படி என்று சொல்லுங்கள் மேடம்.

சின்ன வெங்காயம் உரிப்பது கஷ்டம். ஆனால்  உடலுக்கு ரெம்ப நல்லது.  சின்ன வெங்காயம் கண்டால்  நான் வாங்கி விடுவேன். வீட்டு தேவைக்கு சலாட் செய்ய  அருமையாக இருக்கும். கீரைவகை சுண்டலுக்கு சின்ன வெங்காயம் தான் பெஸ்ட்.

இங்கு கிடைக்கும் பெரிய வெங்காயம் நீர் தண்மை கொண்டது சின்ன வெங்காயம் நல்லது தாங்கள் சொன்னது போன்று அதை உரிப்பது கடிணம் அதனால் விரும்புவதில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by நண்பன் Sat 19 Sep 2015 - 16:25

அடுத்த தடவை மார்கட் போனால் சின்ன வெங்காயம் வாங்கனும் எங்க றூம்ல நிறைய பெரிய வெங்காயம் இருக்காங்க..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 19 Sep 2015 - 16:30

ரசம் வைப்பது எப்படி?


மல்லி 100 கிராம்
மிளகு 50 கிராம்.. 
3 காய்ந்த மிளகாய் 
பெரிய சீரகம் ... ஒரு துளி 

மிக்ஸரில்  போட்டு  இரண்டு சுற்று சுற்றவும்.. மல்லி  முழுதாக  தூளாகாமல் பாதி பாதியாய் இருக்கணும்.  

சில நேரம் மிளகு நன்கு காய்ந்திருந்தால் மல்லியோட சேர்ந்து  தூளாக்கி இருக்காது. அப்படி எனில் மிளகை முதலில் போட்டு இரண்டு தடவை அடித்து விட்டு மல்லி, பெரும்சீரகம் போட்டு ஒரு சுத்து சுத்தினால் போதும். அதனுடன் 
உள்ளி எனும் பூண்டு முழுதாக   2 அல்லது 3 தோலை உரித்து சேர்த்து  மையாக அடிக்கவும் கூடாது முழுதாக் இருக்கவும் கூடாது.  நசிந்து இருக்கணும்.  நம்மூர் பத்திய ரசத்துக்குரிய பதம் இது தான்.  

தேவைக்கு ஏற்ப புளியும் உப்பும்.. சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து எடுத்து  மேலே அடித்து வைத்திருக்கும் கலவையை போட்டு அடுப்பில் வைத்து ஒரே கொதியில் இறக்கணும். மல்லி அதிகம் அவிய விடக்கூடாது. ரசம் இறக்கியதும் சிறிது  குளிர் நீரை மேலே தெளித்தால்  மிதந்து கொண்டிருக்கும் மல்லி உள்ளிக்கலவை அடிப்பக்கம் சென்று விடும். இதற்குள் கறிவேப்பிலை கிடைத்தால் சேர்க்கலாம்.  

பருப்பும் சோறும் இந்த வகை ரசமும் சூப்பராக இருக்கும்.  

பத்தியத்துக்கு என நம் ஊரில் ரசம் வைக்கும் போது எண்ணெய் தக்காளி சேர்க்க மாட்டார்கள். 
மல்லியும் மிளகும்  பூண்டும் தான் பிரதானமாக இருக்கும். வயிற்றை சுத்தப்படுத்தும் என... சொல்வார்கள். 

இதே கலவையுடன் எண்ணெய் போட்டு கடுகு சீரகம் வெங்காயம் தாளிச்சு தக்காளிப்பழம் இரண்டினை வெட்டிப்போட்டு கொதிக்க வைச்சு எடுத்தால் இறைச்சி போன்ற விருந்து நேரம்  சாப்பிட நன்றாக இருக்கும். கறிவேப்பிலை சேர்க்கலாம். 


விரும்பினால் மல்லி இலை சேர்க்கலாம். எனினும் ரசம் என்பது அதிகம் அவிக்ககூடாது. ஒரே கொதியில் இறக்கி மல்லி இலை தூவி மூடி விடணும். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Nisha Sat 19 Sep 2015 - 16:32

காய்ச்சல் நேரம் ரசம் சாப்பிட மிளகு கொஞ்சம் அதிகம் சேர்த்தால் காரமும் புளிப்புமாய் நாவுக்கு சுவையாய் இருக்கும்.  ரசம் குடித்த பின் நன்கு வியர்ப்பதால் உடல் சூடு குறையும். தடிமல் நேரமும்  ரசம்  நல்ல பிரசாதம்.

மேலே இருக்கும் மிளகு அளவு காரம் அதிகம் எனில் குறைத்து விடுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by *சம்ஸ் Sat 19 Sep 2015 - 16:39

நன்றி மேடம் ரூசியான ரசம் குடிக்க ஆசை என்று என் நண்பன் சொன்னது என் காதில் கேட்டது அதனால் அதை செய்து கொடுக்கலாம் என்ற ஒரு நல்ல எண்ணம்தான் .

ரூசியான ரசம் வைப்பது எப்படி என்று செய்முறை பத்தின தகவலுக்கு நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by நண்பன் Sat 19 Sep 2015 - 16:40

எனக்கு அடுத்த தடவை காய்ச்சல் வந்தால் சம்ஸ் வைத்துத் தருவார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by *சம்ஸ் Sat 19 Sep 2015 - 16:43

நண்பன் wrote:எனக்கு அடுத்த தடவை காச்சல் வந்தால் சம்ஸ் வைத்துத் தருவார்
சம்ஸூக்கு சமைக்க தெரியாது என்ற விடயம் உங்களுக்கு தெரியாதோ?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டு சமையலறையில்.. - Page 5 Empty Re: என் வீட்டு சமையலறையில்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum