Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் வீட்டு சமையலறையில்..
+7
நண்பன்
ahmad78
rammalar
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
11 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
என் வீட்டு சமையலறையில்..
First topic message reminder :
எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் இங்கே---
எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் இங்கே---
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:கேக் ரெசிபி சொன்னால் செய்வீர்களா..
எப்படி பேக் செய்வீர்கள்.. வீட்டில் கேக் பேக் செய்யும் வசதி இருக்கா பானு.. இல்லாது போனால் அருகில் ஏதும் பேக்கரி இருக்கிறதா பானு.
பேக்கரிக்கா பஞ்சம் சுத்தி சுத்தி அந்தக்கடை தானே இருக்கு.
சாதாரண கேக் ரெசிபி சொல்லுங்க நிஷா. குக்கரில் செய்வது போல:)
அவன் இல்லாம இந்த மாதிரி கேக் எப்படி செய்ய முடியும்?
சரிம்மா! கேக்செய்திட்டால் கிறிம்பூச கஷ்டமில்லை. நான் சொல்லி தரேன் பானு. முதலில் வீட்டில் செய்து பாருங்க.. சரியா வந்தால் வீட்டில் சும்மா இருக்கும் போது உங்க மகள்கூட சேர்ந்து செய்து பழகலாம்.
ம்ம்ம் சொல்லித் தாங்க நிஷா. க்ரீம் எப்படி கேட்டு வாங்குவது?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
கடையில் வாங்க வேண்டாம். நீங்களே செய்யலாம்.
என் கம்யூட்டரில் வைரஸ் சீடி போடணும்பானு. இன்னும் நான்கு நாட்கள் இருக்குன்னு இருந்தேன். இப்ப ரெம்ப கஷ்டமா இருக்கு பதிவிட..இருங்க எல்லாம் பதிகிறேன்..
கேக்கில் இருக்கும் பூக்கள் கூட கையால் விட்டில் செய்தது தான்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote:கடையில் வாங்க வேண்டாம். நீங்களே செய்யலாம்.
என் கம்யூட்டரில் வைரஸ் சீடி போடணும்பானு. இன்னும் நான்கு நாட்கள் இருக்குன்னு இருந்தேன். இப்ப ரெம்ப கஷ்டமா இருக்கு பதிவிட..இருங்க எல்லாம் பதிகிறேன்..
கேக்கில் இருக்கும் பூக்கள் கூட கையால் விட்டில் செய்தது தான்
க்ரீம் வீட்டில செய்யலாமா ....அய்யோ சொல்லுங்க நிஷா செய்றேன். நேரம் இருக்கும்போது பதிவு செய்ங்க. பாவம் கோவப்பட்டு கம்ப்யூட்டரை தூக்கி வீசிடாதிங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
கேக் அழகா இருக்கு. இது நீங்களே செய்ததா? வேளை ஆள் செய்வாங்களா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
வீட்டில் தான் செய்யணும். ஆர்வமும் ,முயற்சியும் இருந்தால் போதும் பானு.
உங்களுக்கு சீனியில் பவடர் போல இருக்கும் ஐசிங்க் சுகர் அங்கே வாங்க முடியுமா.. அப்புறம் அன்னாசி ஏசேன்ஸ் அல்லது உங்களுக்கு விருப்பமான ஏதாவது எசென்ஸ்.
ஐசிங்க் சுகரும் இந்த எசென்ஸும் இருந்தால் இதனுடன் ப்ட்டர் அல்லது மாஜரின் சேர்த்து நல்லா அடித்து எடுத்தால் ஒருவகை கிரிம் பட்டர் ஐசிங்க் கிரும் என்பாங்க..
முட்டையில் வெள்ளைகருவை மட்டும் எடுத்து ஐசிங்க் சுகருடன் சேர்த்து அடித்து நன்றாக மிக்ஸ் செய்து அடிக்க அடிக்க நல்ல ஷாப்டாக கிரிம் வரும். நல்ல வெண்மையாய் இருக்கும் இதற்கும் முட்டை மணம் போக ஏசென்ஸ் சேர்க்கணும்.
கேக்கை பதமாக செய்து அழகாக வெட்டி அதன் மேல் ஐஸ்கிரிம் பூசி பிரிசரில் வைத்து எடுத்தாலும் ஐஸ்கிரிம் கேக். ஆனால் இது உருகி விடும் என்பதால் உடனே கட் செய்து சாப்பிடணும்.
பார்ட்டிகளுக்கு பட்டர் ஐசிங்க் கிரிம் தான் உருகாமல் ரெம்ப நேரம் இருக்கும்
கால் கிலோ மாஜரி்ன் அல்லது பட்டருக்கு ஒன்றரை கிலோ ஐசிங்க் சுகர்.. கூடவே சிறிது நெந்தீர் விட்டு நன்றாக பீட் செய்ய கிரிம் வெண்மை நிறமாக வரும். இதுகென்ன கேக் செய்யும் பீட்டர் இருக்கு. அது அங்கே கிடைக்குமான்னு தெரியவில்லை. இல்லாவிட்டல மிக்ஸியில் அடிங்க. இட்லி க்கு அடிப்பிங்க தானே அதே மாதிரி பதம்வரும்.
முதலில் பட்டர் இளகியதும் மிக்ஸியில் அடிச்சி விட்டு கொஞ்சம்வெந்தீர் சேருங்க.. அப்புறம் ஐசிங்க் சுகரை சேர்த்து அடிங்க.. மிக்ஸி இறுகிபோகாது.
அன்னாசி எசேன்ஸோ ஏதோஒரு பிளவரிங்கோ சேர்க்கணும். அபோதுதான் பேக்கரி கேக்கின் சுவை தெரியும்.
நான் சொன்ன பொருட்கள் அங்கே கிடைக்குதா என சொல்லுங்க..

பானுஷபானா wrote:கேக் அழகா இருக்கு. இது நீங்களே செய்ததா? வேளை ஆள் செய்வாங்களா?
ஹலோ மேடம்.. என்னை பார்த்து என்ன கேள்வி !
நான் 15 வருடத்துக்கும் மேலாக 500 க்கும் மேலே விசேசங்களுக்கு கேக் செய்து கொடுத்த அனுபவமாககும். ஒரு டிசைன் சொன்னால் அதை அப்படியே கேக்கில் மாடலாக்கொண்டு வருவோம்.
சமையல், சாப்பாடு விடயத்தில் வேலையாட்களை நம்பி விட மாட்டோம் பானு. நானோ பிரபாவோதான் செய்வோம். கிளிங்க், கட்டிங்க் இதர் வேலைகள தான் வேலையாட்கள் நாங்க சொன்ன படி செய்வாங்க.
அதிலும் அந்த பார்பி பொம்மை கேக் செய்ய ரெம்ப பொறுமை வேண்டும். நான் தான்செய்வேன். கிரிமை எடுத்து அதற்குரிய் ஐயிங்க் பையில் போட்டு பொம்மைக்கு சட்டை போட்டது போல் பூசிட்டு கைவிரல் நுனியால் மொதுவாக் செட் செய்ய செய்ய முழு சட்டை உருவமே வரும்..
பிறந்த நாள் ஐசிங்க் கேக் செய்ய ஒன்றிலிர்ந்து மூன்று மணி நேரம் ஆகும். அந்த ம்யிலில் கேக் முதலில் கீர்ம் பூசி அப்புறம் டிசைன் செய்தோம். எல்லாம் பூட் கலரிங்க் தான்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
இங்கே இந்தப் பொருட்கள் கிடைக்கும்னு நினைக்கிறேன். சென்னையில் இல்லாத பொருளா?
மாஜரின் அல்லது பட்டர் கால்கிலோவுக்கு ஒன்னரைக் கிலோ ஐசிங்க் சுகர் சேர்க்கனுமா?
பட்டர் சுகர் இரண்டையும் ஒன்னா சேர்த்து வெந்நீர் ஊற்றி அடிக்கனுமா?
பட்டரை சூடு காட்டித் தானே இளக்க வைக்கனும்?
முட்டை சொல்லவே இல்லையே?
மாஜரின் அல்லது பட்டர் கால்கிலோவுக்கு ஒன்னரைக் கிலோ ஐசிங்க் சுகர் சேர்க்கனுமா?
பட்டர் சுகர் இரண்டையும் ஒன்னா சேர்த்து வெந்நீர் ஊற்றி அடிக்கனுமா?
பட்டரை சூடு காட்டித் தானே இளக்க வைக்கனும்?
முட்டை சொல்லவே இல்லையே?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
நிஷா நல்ல டேலண்ட் தான் உங்களுக்கு.பொம்மையும் கேக் தானா? ரொம்பவே பொறுமை வேணும் இல்லையா?
படங்கள் நல்லா வரைவிங்கனு நினைக்கிறேன்.
படங்கள் நல்லா வரைவிங்கனு நினைக்கிறேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
நான் இதுக்கென தனித்திரிதொடங்கி பதியட்டுமா பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
தனித்திரி தொடங்கி சொன்னா நல்லா இருக்கும்:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
பானுஷபானா wrote:தனித்திரி தொடங்கி சொன்னா நல்லா இருக்கும்:)
http://www.chenaitamilulaa.net/t45177-topic#391060
தொடங்கி விட்டேனே பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
நான் நானே தானே செய்தேன் இந்த மாலுபானை.!
செய்து நானே சாப்பிட்டும் விட்டேன் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
உளுந்து வடை
உளுந்து வடை என்றதும் அட ரெம்ப இலகுவானதாச்சே என தோன்றும். கடையில் சாப்பிடும் போது மொத்து மொத்தென மெதுமையாய் இருக்கும் வடை வீட்டில் செய்து பார்த்தால் கல்லுபோல் கடினமாய் தெரியும். கலவை வெந்தும் வேகாமலும் இருக்கும்.
கடையில் கிடைப்பது போலவே மெதுமையாய், பெரியதாய் வடை வீட்டிலும் செய்யலாமே..
எப்படி என பார்க்கலாமா..
வடையின் சுவை உளுந்தின் தரத்திலும் உண்டு
அதனால் நல்ல தரமான் உழுந்தாய் வாங்கிக்கொள்ளவும்
உளுந்து ஒருகிலோ
வெங்காயம் பெரியது ஒருகிலோ
பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய் காரத்துக்கும்,சுவைக்கும் ஏற்ப
சின்ன சீரகம், பெரிய சீரகம்
கறிவேப்பிலை
உப்பு
பொரிக்க சூரியகாந்தி எண்ணெய்
உளுந்தை ஆறுமணி நேரமாவது ஊறவிடவும்.
பெரியவெங்காயம், ப,மிளகாய், கறிவேப்பிலையை சின்னதாக நறுக்கவும்,
காய்ந்த மிளகாயை மிக்சியில் தூளாக்கி கொள்ளவும்
உளுந்து ஊறுயதும் நன்றாக கழுவி மிக்சியில் இட்டு நீர் அதிகம் விடாமல் மைபோல் அரைக்கவும், உழுந்து நன்றாக அரைபட வேண்டும். தோசைக்கு அரைப்பதை விடவும் மையாக அரைக்கவும். உழுந்து அரைபட்டால்தான் வடை மெதுமையாகவும், சிறிதளவு கலவையில் ஊதி பெரிதாகவும் வரும்.
அரைத்த உழுந்துடன் வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, சின்ன சீரகம், பெரிய சீரகம்,காய்ந்த மிளகாயும் சேர்த்து அளவாய் உப்பிட்டு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயிட்டு சூடாகியதும் உழுந்து கலவையை உருண்டைகளாக் பிடித்து நடுவில் துவாரமிட்டு பொரித்தெடுக்கவும்.
எணணெய் வடைக்கு மேலாய் இருக்க வேண்டும்.அப்போது தான் நீங்கள் போடும் அளவைவிட வடை இருமடங்கு பெரிதாய் ஊதி வரும். வடைகளை எண்ணெயில் இடும்போது அதிக சூட்டிலும் வடை மிதக்க ஆரம்பித்தபின் மிதமான் சூட்டிலும் வைத்து பெரிக்கவும்.
வடை ஒரே அளவில் வர ஐஸ்கிரிம் உருண்டைகள் போட பாவிக்கும் கரண்டியால் வடை போடலாம். கலவையில் அதிகம் கைபடாது என்பதால் நீர்த்தன்மையாதல் குறைவாயிருக்கும்.
இந்த அளவில் கடைகளில் கிடைப்பது போல் 35, 40 வடைகள் செய்யலாம்.
சிறிய அளவெனில் 60 வடை செய்யலாம்.
செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

உளுந்து வடை டிப்ஸ்...மொறு மொறு வடைக்கு.....மாவு அரைக்கும்போது உப்பு சேர்க்காமல், அரைத்து எடுத்தபின் உப்பு சேர்த்தால், மாவு நீர்த்துப் போகாமல் மொறு மொறுவென்று, உள்ளே மெதுவாக வரும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
ஒரு தேங்காயில் துருவிய தேங்காய் பூ ..
15 தொடக்கம் 20 காய்ந்த மிளகாய் .. இது அவரவர் கார அளவிற்கேற்ப மாறுபடும்.
சின்ன வெங்காயம்.. 15 தோல் உரித்து கழுவி எடுக்கவும்.
சின்ன சீரகம் ஒரு சின்ன கரண்டி
கறிவேப்பிலை மூன்று முழு இலையினை உதிர்த்து கழுவிகொள்ளவும்
புளி அளவாக கரைத்து கொள்க
உப்பு சுவைக்கு ஏற்ப
தாளிக்க எண்ணெய்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் இட்டு சூடானதும் முதலில் காய்ந்த மிளகாயை பொரித்து எடுக்கவும், பின்னர் அதே சூட்டில் சின்ன வெங்காயத்தினை போட்டு பாதி தளிகையின் நேரம் கறிவேப்பிலை, சின்ன சீரகம் இட்டு உடனே எடுக்கவும். சின்ன சீரகம் ரெம்ப நேரம் சூட்டில் இருந்தால் கறுத்து கசப்பாகி விடும்.
மிக்சியில் தேங்காய்ப்பூ, பொரித்தெடுத்த காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயக்கலவையுடன் புளிக்கரைசலையும் உப்பையும் அளவாக சுவைக்க்கேற்ப இட்டு சிறிதளவு நீரும் இட்டு மைபோல அரைத்தெடுக்கவும்.
அடுத்த தடவை தோசை செய்யும் போதாவது,வடை செய்யும் போதாவது தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி இப்படி செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
காய்ந்த மிளகுக்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்தால் சட்னி வெண்ணிறமாக இருக்கும். [ஒரு துண்டு இஞ்சியும் சேர்க்கலாம்]
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote:
நான் நானே தானே செய்தேன் இந்த மாலுபானை.!
செய்து நானே சாப்பிட்டும் விட்டேன் தானே!
அழகா குண்டு குண்டா இருக்கு (:)
மூனையும் நீங்களே சாப்பிட்டிங்களா? (_
இதன் செய்முறை இல்லையே?
அவன் வேறு மைக்ரோவேவ் அவன் வேறா நிஷா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote:உளுந்து வடை டிப்ஸ்...மொறு மொறு வடைக்கு.....மாவு அரைக்கும்போது உப்பு சேர்க்காமல், அரைத்து எடுத்தபின் உப்பு சேர்த்தால், மாவு நீர்த்துப் போகாமல் மொறு மொறுவென்று, உள்ளே மெதுவாக வரும்
மெதுவடை டிப்ஸ் சூப்பர்
நான் மொறு மொறுவென இருக்க கால்கிலோ உளுந்துக்கு 1டீஸ்பூன் பச்சரிசி போட்டு அரைப்பேன் .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
தேங்காய் சட்னி புதுமையா இருக்கு செய்து பார்க்கிறேன்...
நீங்க குடுக்குற குறிப்பெல்லாம் 10பேர் சாப்பிடுவதுபோல இருக்கு
உங்க தும்ம்பி இதை செய்துட்டு அவரே எல்லாத்தையும்ம் சாப்பிட்டு 10 மடங்கு பெருத்து போயிடுவாரே என்ன செய்விங்க ^_ ^_ ^_ ^_
நீங்க குடுக்குற குறிப்பெல்லாம் 10பேர் சாப்பிடுவதுபோல இருக்கு
உங்க தும்ம்பி இதை செய்துட்டு அவரே எல்லாத்தையும்ம் சாப்பிட்டு 10 மடங்கு பெருத்து போயிடுவாரே என்ன செய்விங்க ^_ ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
பானுஷபானா wrote:
அழகா குண்டு குண்டா இருக்கு (:)
மூனையும் நீங்களே சாப்பிட்டிங்களா? (_
இதன் செய்முறை இல்லையே?
அவன் வேறு மைக்ரோவேவ் அவன் வேறா நிஷா?
மைக்கிரோவ் அவனில் உணவுகளை சமைக்காமல் சூடு பண்னும் படியும் செட்டிங்கில் இருக்கும்பானு! இங்கே எங்கள் வீடுகளில் சமைக்கும் மின்சார அடுப்புடனே இணைந்தே அவர் இருக்கும். மிக்ரோவல் தனியே சூடு செய்ய என வைத்திருப்போம்.
மிக்ரோவல் அவனிலும் நாம் கேக், பிரெட் எல்லாம்செய்யலாம். கிரில், பேக்கிங்க் வசதி இருக்கும் மிக்ரோவல் அவனாய் இருந்தால் மட்டுமே தான் செய்யலாம். செட்டிங்க் மாத்தி கவனமாக பேக் செய்யணும்.
உணவு விடயத்தில் எங்கள் வீட்டில் எப்போதுமே எங்கள் நான்கு பேருக்கு என மட்டும் செய்வதில்லை பானு! என் சாப்பாடு சாப்பிட இங்கே பெரிய பட்டாளமே இருக்கின்றதுப்பா! என்ன செய்தாலும் குறைந்தது பத்து பேர் சாப்பிடுவது போல் செய்தால் தான் அந்த தம்பி மார் எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடலாம். அனேகமான இரவு நேரம் ஏழு மணிக்கு போன் செய்வார்கள்.. அக்கா என்ன சாப்பாடு என கேட்டு. நானும் ஏதும் விசேஷமாய் செய்தால் அவங்களுக்கும் சேர்த்தே செய்திருவேன்.
மாலு பான் செய்வது எப்படி என முதல் பக்கமே கொடுத்திருக்கேன்பா! இப்ப இங்கும் போடுறேன்! ஒரு கிலோ கோதுமை மாவில் 20 மாலு பான் செய்யலாம். நான் எப்படியும் இரண்டு கிலோ மாவில் 50 வரை உருட்டி எடுத்து விடுவேன்! என் பசங்களுக்கும் ரெம்ப பிடித்த உணவு என்பதால் போக்கிலும் வரத்திலும் எடுத்து சாப்பிட்டபடி இருப்பார்கள்!
மாலுபாண்
பாண் செய்ய தேவையான பொருட்கள்;
கோதுமை மா 500கிராம்.
ஈஸ்ட்-.20 கிராம்
சீனி 1/2 தே.கரண்டி
பாண் செய்யும் முறை;
சீனி ஈஸ்ட்-. வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து வைக்கவும்
கோதுமை மாவை பாத்திரத்தில் போட்டு உப்பு ஈஸ்ட் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
கைகளில் ஒட்டாத பதம் வந்ததும், ஈரத்துணியால் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
கறி செய்ய தேவையான பொருட்கள்;
மீன் (ப்ரெஷ் மீன் அல்லது ரின்னில் அடைக்கப்பட்டது.)
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் பூண்டு, இஞ்சி, சீரகம் கடுகு கறிவேப்பிலை மிளகாய் தூள் சுவைக்கேற்ப
கறிசெய் யும் முறை;
ப்ரெஷ் மீன் என்றால்:சுத்தம் செய்யப்பட்ட மீன், மஞ்சள் துள், உப்பு சேர்த்து அவித்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு, வெங்காயம் வதக்கி உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்.
அடிப்பிடிக்காதபடி அடிக்கடி கிளறி கிழங்கு பாதிவெந்ததும் பிசைந்த மீன்,மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்..
கறி நன்றாக அவிந்து சேர்ந்த்தும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
பிசைந்து வைத்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கைகளில் வைத்து தட்டையாக தட்டி நடுவில் கறி வைத்து மூடி உருண்டைகளாக்கவும்.
கடைசியாக முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடித்து பூசி ஒவனில் 200_220 டிகிரி சூட்டில் 25-- 30 நிமிடங்கள் வைத்து பேக் பண்ணி கோல்ட் கலரில் வந்ததும் வெளியே எடுக்கவும்.
பாண் நன்றாக ஊதி வர ஒவனை அடிக்கடி திறக்கக்கூடாது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
நானும் மைக்ரோவேவ் அவன் வாங்கனும்னு 2 வருசமா முயற்சி செய்றேன் ஏதாவது செலவு வந்து விடுகிறது . எனக்கு கேக் பிஸ்கெட் இனிப்பு வகைகள் எல்லாம் செய்து பார்க்க ரொம்ப ஆசை.
பாண் செய்முறை ஈசியா தான் இருக்கு... அவன் வாங்கினா செய்து பார்க்கிறேன்.
பாண் செய்முறை ஈசியா தான் இருக்கு... அவன் வாங்கினா செய்து பார்க்கிறேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
பானுஷபானா wrote:தேங்காய் சட்னி புதுமையா இருக்கு செய்து பார்க்கிறேன்...
நீங்க குடுக்குற குறிப்பெல்லாம் 10பேர் சாப்பிடுவதுபோல இருக்கு
உங்க தும்ம்பி இதை செய்துட்டு அவரே எல்லாத்தையும்ம் சாப்பிட்டு 10 மடங்கு பெருத்து போயிடுவாரே என்ன செய்விங்க ^_ ^_ ^_ ^_
என்ன செய்தாலும் அருகில் இருக்கும் நான்கு பேருக்கு கொடுத்து சாப்பிட்டு பழகிபோனது பானு! அதுதான் நான் அதிகம் செய்வது!
தும்பி இதுவெல்லாம் செய்ய முயற்சி செய்ய மாட்டார்ப்பா! செய்தாலும் எல்லாம் சாப்பிடும் வயது தானே... இன்னும் கொஞச காலம் போனால் சாப்பிடவும் கட்டுப்பாடு வந்து விடும். அதனால் இப்ப சாப்பிடட்டுமே! பசிக்குத்தானே சாப்பிடுவார்கள். பசிக்கோ, ருசிக்கோ வயிற்றில் இடம் இருக்கும் வரை தான் உண்ணமுடியும். அதை விட தும்பி முன்னாடி இருந்ததை விட இப்ப மெலிந்திருக்கார் என நினைக்கின்றேன்.
ஆனாலும் இப்படி ஊர் விட்டு ஊர் போய் தாங்களே சமைத்து சாப்பிடும் தம்பிகள் பாவம் பானு! எனக்கு கவலையாக இருக்கும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote:பானுஷபானா wrote:தேங்காய் சட்னி புதுமையா இருக்கு செய்து பார்க்கிறேன்...
நீங்க குடுக்குற குறிப்பெல்லாம் 10பேர் சாப்பிடுவதுபோல இருக்கு
உங்க தும்ம்பி இதை செய்துட்டு அவரே எல்லாத்தையும்ம் சாப்பிட்டு 10 மடங்கு பெருத்து போயிடுவாரே என்ன செய்விங்க ^_ ^_ ^_ ^_
என்ன செய்தாலும் அருகில் இருக்கும் நான்கு பேருக்கு கொடுத்து சாப்பிட்டு பழகிபோனது பானு! அதுதான் நான் அதிகம் செய்வது!
தும்பி இதுவெல்லாம் செய்ய முயற்சி செய்ய மாட்டார்ப்பா! செய்தாலும் எல்லாம் சாப்பிடும் வயது தானே... இன்னும் கொஞச காலம் போனால் சாப்பிடவும் கட்டுப்பாடு வந்து விடும். அதனால் இப்ப சாப்பிடட்டுமே! பசிக்குத்தானே சாப்பிடுவார்கள். பசிக்கோ, ருசிக்கோ வயிற்றில் இடம் இருக்கும் வரை தான் உண்ணமுடியும். அதை விட தும்பி முன்னாடி இருந்ததை விட இப்ப மெலிந்திருக்கார் என நினைக்கின்றேன்.
ஆனாலும் இப்படி ஊர் விட்டு ஊர் போய் தாங்களே சமைத்து சாப்பிடும் தம்பிகள் பாவம் பானு! எனக்கு கவலையாக இருக்கும்
உங்க வீட்டுப் பக்கத்துல நான் இல்லாம போயிட்டேனே :pale:
ஆமா நிஷா எனக்குமே வருத்தமா தான் இருக்கும்.... என் தம்பி மலேசியாவில் இருக்கும் போது சொல்வான் நாங்களே தான் சமைக்கனும்னு.. ஆனாலும் பரோட்டா போட கத்துகிட்டு வந்து எங்களூக்கு செய்து குடுத்தான் .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் வீட்டு சமையலறையில்..
அம்மாடி! வாங்க வாங்க!
இங்கெ எஒரு பேமிலி மூன்று பசங்க கூட இருக்காங்க.. அந்த பசங்க அவங்க அம்மா அப்பாவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலையும் என் வீட்டுக்கு அழைத்து போகச்சொல்லி அடம் பிடிச்சு வருவாங்க.. ஏன் தெரியுமா?
என் வீட்டுக்கு வந்தால் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என சொல்லி அழைப்பார்களாம்! எனக்கு முன்னாடியெல்லாம் அவங்க ஏன் ஒவ்வொரு செவ்வாயும் தவறாமல் வருவாங்க என புரியாது. போனெல்லாம் செய்யாமல் தீடிரென வருவாங்க.. ஆனால் வீட்டில் ஏதாவது இருக்கும். ஜஸ்ட் இல்லாவிட்டால் அவல் பிரட்டல் செய்து, சிப்ஸ், அல்லது மிக்ஸர் டீயுடன் கொடுத்து விடுவேன்.
ரெம்ப நாளுக்கு அப்புறம் ஒரு நாள் அந்த பசங்க அம்மா தற்செயலாக சொன்னா.. நிஷா ஆண்டி வீட்ட போனால் நல்ல சாப்பாடு சாப்பிடலாம், நல்லா சிரித்து பேசலாம் வாங்கம்மா என பசங்க தான் தங்களை அழைத்து வருவாங்க என..
ஆனால் சில வீடு களுக்கு நாங்கள் போனால் டீ கூட தரமாட்டார்கள் பானு! அவர்கள் என்ன குடிக்க போகின்றீர்கள் என கேட்கும் தொனியிலேயே எதுவும் வேண்டாம் என சட்டென சொல்லி விடுவேன்! (/ (/
இங்கெ எஒரு பேமிலி மூன்று பசங்க கூட இருக்காங்க.. அந்த பசங்க அவங்க அம்மா அப்பாவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலையும் என் வீட்டுக்கு அழைத்து போகச்சொல்லி அடம் பிடிச்சு வருவாங்க.. ஏன் தெரியுமா?
என் வீட்டுக்கு வந்தால் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என சொல்லி அழைப்பார்களாம்! எனக்கு முன்னாடியெல்லாம் அவங்க ஏன் ஒவ்வொரு செவ்வாயும் தவறாமல் வருவாங்க என புரியாது. போனெல்லாம் செய்யாமல் தீடிரென வருவாங்க.. ஆனால் வீட்டில் ஏதாவது இருக்கும். ஜஸ்ட் இல்லாவிட்டால் அவல் பிரட்டல் செய்து, சிப்ஸ், அல்லது மிக்ஸர் டீயுடன் கொடுத்து விடுவேன்.
ரெம்ப நாளுக்கு அப்புறம் ஒரு நாள் அந்த பசங்க அம்மா தற்செயலாக சொன்னா.. நிஷா ஆண்டி வீட்ட போனால் நல்ல சாப்பாடு சாப்பிடலாம், நல்லா சிரித்து பேசலாம் வாங்கம்மா என பசங்க தான் தங்களை அழைத்து வருவாங்க என..
ஆனால் சில வீடு களுக்கு நாங்கள் போனால் டீ கூட தரமாட்டார்கள் பானு! அவர்கள் என்ன குடிக்க போகின்றீர்கள் என கேட்கும் தொனியிலேயே எதுவும் வேண்டாம் என சட்டென சொல்லி விடுவேன்! (/ (/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
பரோட்டா நீங்களும் செய்யலாம் பானு! பரோட்டாக்கொத்து நீங்களே செய்து சாப்பிட்டிருக்கிங்களா பானு?
நான் நேரம் கிடைக்கும் போது அதன் மெதன் போடுறேன் பானு!
நான் நேரம் கிடைக்கும் போது அதன் மெதன் போடுறேன் பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» சமையலறையில் டிவி…!!
» சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...
» சமையலறையில் கிடைக்கும் வலி நிவாரணிகள்!!!
» சமையலறையில் - டிப்ஸ் (நம் தோழி இதழிலிருந்து)
» சமையலறையில் இருக்கு பொலிவுக்கான சூட்சமம்
» சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...
» சமையலறையில் கிடைக்கும் வலி நிவாரணிகள்!!!
» சமையலறையில் - டிப்ஸ் (நம் தோழி இதழிலிருந்து)
» சமையலறையில் இருக்கு பொலிவுக்கான சூட்சமம்
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum