Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் வீட்டு சமையலறையில்..
+7
நண்பன்
ahmad78
rammalar
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
11 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
என் வீட்டு சமையலறையில்..
First topic message reminder :
எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் இங்கே---
எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் இங்கே---
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
ரசத்துக்கு மிக்ஸ் செய்து அனுப்ப சொல்லி உங்கவீட்டில் சொல்லுங்க. அப்படி மிக்ஸ் கிடைத்தால் வெள்ளைப்பூண்டும் புளியும் தக்காளியுடன் உப்பும் சேர்த்தாலே போதும்.
குழம்புக்கு போடும் தூள் போல ரசமிக்ஸ் அனுப்ப சொல்லுங்க.
குழம்புக்கு போடும் தூள் போல ரசமிக்ஸ் அனுப்ப சொல்லுங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote:காய்ச்சல் நேரம் ரசம் சாப்பிட மிளகு கொஞ்சம் அதிகம் சேர்த்தால் காரமும் புளிப்புமாய் நாவுக்கு சுவையாய் இருக்கும். ரசம் குடித்த பின் நன்கு வியர்ப்பதால் உடல் சூடு குறையும். தடிமல் நேரமும் ரசம் நல்ல பிரசாதம்.
மேலே இருக்கும் மிளகு அளவு காரம் அதிகம் எனில் குறைத்து விடுங்கள்.
என் அம்மா அருமையாக ருசியாக வைத்து தருவாங்க குடித்தவுடன் உடல் வியர்த்து விடும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வீட்டு சமையலறையில்..
Nisha wrote:ரசத்துக்கு மிக்ஸ் செய்து அனுப்ப சொல்லி உங்கவீட்டில் சொல்லுங்க. அப்படி மிக்ஸ் கிடைத்தால் வெள்ளைப்பூண்டும் புளியும் தக்காளியுடன் உப்பும் சேர்த்தாலே போதும்.
குழம்புக்கு போடும் தூள் போல ரசமிக்ஸ் அனுப்ப சொல்லுங்க.
இன்னும் மீதமுள்ளது 72 நாட்கள் இன்ஷா அல்லாஹ் சென்று சாப்பிடலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வீட்டு சமையலறையில்..
*சம்ஸ் wrote:சம்ஸூக்கு சமைக்க தெரியாது என்ற விடயம் உங்களுக்கு தெரியாதோ?நண்பன் wrote:எனக்கு அடுத்த தடவை காச்சல் வந்தால் சம்ஸ் வைத்துத் தருவார்
உங்க ரசமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் விடுங்க நான் காச்சலோடு இருந்துர்ரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வீட்டு சமையலறையில்..
அட! பாவமே இப்ப உங்களுக்கு வேண்டியது ரசம் அவளவுதானே வருகிறேன் செய்து தருகிறேன்.நண்பன் wrote:*சம்ஸ் wrote:சம்ஸூக்கு சமைக்க தெரியாது என்ற விடயம் உங்களுக்கு தெரியாதோ?நண்பன் wrote:எனக்கு அடுத்த தடவை காச்சல் வந்தால் சம்ஸ் வைத்துத் தருவார்
உங்க ரசமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் விடுங்க நான் காய்ச்சலோடு இருந்துர்ரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வீட்டு சமையலறையில்..
ரசம் நான் அடிக்கடி வைப்பேன்...
நான் மிளகு,பூண்டு இடித்துச் புளிக்கரைசலில் சேர்த்து தாளித்து கொதிவரும் நிலையில் இறக்கி விடுவேன்... எனக்கு ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.
நான் மிளகு,பூண்டு இடித்துச் புளிக்கரைசலில் சேர்த்து தாளித்து கொதிவரும் நிலையில் இறக்கி விடுவேன்... எனக்கு ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: என் வீட்டு சமையலறையில்..
எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா வச்சிக்கொடுங்கசே.குமார் wrote:ரசம் நான் அடிக்கடி வைப்பேன்...
நான் மிளகு,பூண்டு இடித்துச் புளிக்கரைசலில் சேர்த்து தாளித்து கொதிவரும் நிலையில் இறக்கி விடுவேன்... எனக்கு ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.
Re: என் வீட்டு சமையலறையில்..
அப்படியே எனக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க!நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா வச்சிக்கொடுங்கசே.குமார் wrote:ரசம் நான் அடிக்கடி வைப்பேன்...
நான் மிளகு,பூண்டு இடித்துச் புளிக்கரைசலில் சேர்த்து தாளித்து கொதிவரும் நிலையில் இறக்கி விடுவேன்... எனக்கு ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வீட்டு சமையலறையில்..
என்ன வேண்டாம் பாஸ்நண்பன் wrote:எனக்கு வேண்டாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வீட்டு சமையலறையில்..
ரசம் வேண்டாம்*சம்ஸ் wrote:என்ன வேண்டாம் பாஸ்நண்பன் wrote:எனக்கு வேண்டாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வீட்டு சமையலறையில்..
ஒ! அப்படியா? உங்களுக்கு வேறு எது வேண்டும் நண்பா?நண்பன் wrote:ரசம் வேண்டாம்*சம்ஸ் wrote:என்ன வேண்டாம் பாஸ்நண்பன் wrote:எனக்கு வேண்டாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வீட்டு சமையலறையில்..
இருவரும் இங்கு வாருங்கள்... ரசம் என்ன எல்லாமே செய்து சாப்பிடுவோம்...*சம்ஸ் wrote:அப்படியே எனக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க!நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா வச்சிக்கொடுங்கசே.குமார் wrote:ரசம் நான் அடிக்கடி வைப்பேன்...
நான் மிளகு,பூண்டு இடித்துச் புளிக்கரைசலில் சேர்த்து தாளித்து கொதிவரும் நிலையில் இறக்கி விடுவேன்... எனக்கு ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: என் வீட்டு சமையலறையில்..
சே.குமார் wrote:இருவரும் இங்கு வாருங்கள்... ரசம் என்ன எல்லாமே செய்து சாப்பிடுவோம்...*சம்ஸ் wrote:அப்படியே எனக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க!நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா வச்சிக்கொடுங்கசே.குமார் wrote:ரசம் நான் அடிக்கடி வைப்பேன்...
நான் மிளகு,பூண்டு இடித்துச் புளிக்கரைசலில் சேர்த்து தாளித்து கொதிவரும் நிலையில் இறக்கி விடுவேன்... எனக்கு ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.
டுபாய் வருவதற்கு சம்ஸ்தான் துடிச்சிட்டிருக்கார் சில நேரம் பெருநாள் லீவுக்கு வந்தாலும் வருவார் பார்த்து கவனிச்சி அனுப்புங்கண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வீட்டு சமையலறையில்..
என்னுடன் நண்பனும் சேர்ந்து தான் வருகிறார் சார்.நண்பன் wrote:சே.குமார் wrote:இருவரும் இங்கு வாருங்கள்... ரசம் என்ன எல்லாமே செய்து சாப்பிடுவோம்...*சம்ஸ் wrote:அப்படியே எனக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க!நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா வச்சிக்கொடுங்கசே.குமார் wrote:ரசம் நான் அடிக்கடி வைப்பேன்...
நான் மிளகு,பூண்டு இடித்துச் புளிக்கரைசலில் சேர்த்து தாளித்து கொதிவரும் நிலையில் இறக்கி விடுவேன்... எனக்கு ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.
டுபாய் வருவதற்கு சம்ஸ்தான் துடிச்சிட்டிருக்கார் சில நேரம் பெருநாள் லீவுக்கு வந்தாலும் வருவார் பார்த்து கவனிச்சி அனுப்புங்கண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வீட்டு சமையலறையில்..
சே.குமார் wrote:ரசம் நான் அடிக்கடி வைப்பேன்...
நான் மிளகு,பூண்டு இடித்துச் புளிக்கரைசலில் சேர்த்து தாளித்து கொதிவரும் நிலையில் இறக்கி விடுவேன்... எனக்கு ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.
ரசம் சாதத்தோட பருப்புத்துவையல் சேர்த்து சாப்பிட்டு பாருங்க. சூப்பராக இருக்கும். ரசத்துக்கு தனியா சேர்க்க மாட்டீர்களா? நான் என்னோட பெரும்பாலான சமையலில் மல்லி இலை பயன் படுத்துவேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் வீட்டு சமையலறையில்..
அது எப்படி செய்வது மேடம்?Nisha wrote:சே.குமார் wrote:ரசம் நான் அடிக்கடி வைப்பேன்...
நான் மிளகு,பூண்டு இடித்துச் புளிக்கரைசலில் சேர்த்து தாளித்து கொதிவரும் நிலையில் இறக்கி விடுவேன்... எனக்கு ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.
ரசம் சாதத்தோட பருப்புத்துவையல் சேர்த்து சாப்பிட்டு பாருங்க. சூப்பராக இருக்கும். ரசத்துக்கு தனியா சேர்க்க மாட்டீர்களா? நான் என்னோட பெரும்பாலான சமையலில் மல்லி இலை பயன் படுத்துவேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» சமையலறையில் டிவி…!!
» சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...
» சமையலறையில் கிடைக்கும் வலி நிவாரணிகள்!!!
» சமையலறையில் - டிப்ஸ் (நம் தோழி இதழிலிருந்து)
» சமையலறையில் இருக்கு பொலிவுக்கான சூட்சமம்
» சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...
» சமையலறையில் கிடைக்கும் வலி நிவாரணிகள்!!!
» சமையலறையில் - டிப்ஸ் (நம் தோழி இதழிலிருந்து)
» சமையலறையில் இருக்கு பொலிவுக்கான சூட்சமம்
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum