சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Khan11

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

+11
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
ராகவா
பானுஷபானா
பர்ஹாத் பாறூக்
ahmad78
rammalar
மீனு
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Nisha
15 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 11:12

First topic message reminder :

2000 பதிவுகளுக்கு நன்றி.

 நன்றி நன்றி!
சேனையில் என்னுடைய 1000 ம் பதிவு இது

சேனை எனக்கு அறிமுகமாகி  பதிவு செய்து  என் பதிவுகளை இட நான் எடுத்துக்கொண்ட காலம் நீண்டதாயினும்  இங்கே உள் நுழைந்ததும்  அன்போடு வரவேற்று, என் கருத்துக்களை ஏற்று,  சில பல மாற்றங்கள் செய்து யாரென  அறியாமலே  என் மேல் நம்பிக்கை வைத்து, த்யக்காது உங்கள் கருத்துக்களை இடுங்கள் நிஷா, நல்லதை  நான் ஏற்பேன் என சொல்லி  நட்புக்கரம் நீட்டிய சம்ஸ் அவர்களுக்கு  நன்றிகள் பல!

தயங்கி வெளியில் நின்று வேடிக்கை பார்த்த நேரம், தயக்கம் வேண்டாம்,  எதை வேண்டுமானாலும்  எழுதுங்கள், நான் துணை  நிற்பேன் என கூறி என்னை புரிந்திட்ட  பானுவுக்கு மனமார்ந்த நன்றி!!

கூடவே உடன் நின்ற பர்ஹாத்,  ராம்மலர் ஐயா, கவியரசு சார், துறைவன் சார், மீனு, முத்து , முஹைதீன், இனியவன்   அனைவருக்கும் என் நன்றிகள். யாராவது பெயர் சொல்லாமல்  விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் நன்றி!

அச்சலாவுக்கு என்  ஸ்பெஷல்  நன்றி! நிஷா என்றும் உங்கள்  நட்புக்குரியவளே!

வேலைபழு, அதனால் வரும் ஸ்ரெஸ், டென்சன் என் இரத்த அழுத்தத்தை  எகிறசெய்தது  ரிலாக்ஸ் நிஷா இனியும்  இதே போல் தொடரகூடாது. ஆபத்து  என பேமிலி டாக்டர் பல் முறை சொன்னாலும் என் வேலையால் அதை  சரிபடுத்த முடியாமல் மேலும் மேலும் டென்சனோடு இருந்தேன்! என் வேலை அப்படி இனி குறைக்கவே முடியாது நானாய  வேறு வழியில் என்னை ரிலாக்ஸ் செய்தாலொழிய  எதனாலும் இயலாது எனும் சூழலில்  சேனைக்கு வந்தேன்.!

சேனை இன்று தந்திருப்பது உற்சாகத்தின் ஊற்றாய் என்னை உயிர்ப்பிக்கிறது, நாளை எப்படி என்பதை நான்றியேன்.. இன்றைய என் மனமகிழ்ச்சிக்கு காரணமான, குறுகிய காலத்தில் நல்ல அன்பான  புரிந்து கொண்ட நட்புக்களை தந்த சேனைக்கு  நன்றிகள் பல ..!    

இணையத்தினை இணைய நட்பை, நான் எடுத்து பயன் படுத்தும் விதத்தில் இன்று வரை நான் இங்கே கற்றதும் பெற்றதும்  நல்லதே! என்னைபோல் எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்!  

Last edited by Nisha on Tue 13 May 2014 - 23:45; edited 5 times in total (Reason for editing : தலைப்பு மாற்றம் 2000 ஆவது பதிவு)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 18:29

மீனு wrote:
ahmad78 wrote:1000 பதிவுகள் மட்டுமா விரைவில் நடந்தது. எங்களுடைய மனதிலும் நிஷா விரைவில் நுழைந்து விட்டீர்கள்.

மேலும் மேலும் 100000000000000............ பதிவுகளை தொட வாழ்த்துக்கள் *_  *_  *_
அண்ணா இது ரொம்ப ஓவர்  (_ 

இன்னும் நான்கைந்துதடவை நானே பிறந்து இங்கே பதிவிடணும்னு வேண்டுதலோ சார்! நான் பாவம்ல விட்டிருங்க..  இந்த ஜென்மப்பாடே போதும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 18:48

பர்ஹாத் பாறூக் wrote:அதுக்கிடையில் 1000 பதிவா...

வாழ்த்துமடல் இடனுமே.....

ஸாரிக்கா... இப்போ கொஞ்சம் வேலையா இருக்கிறதால.. கொஞ்சம் லேட்டா போடுறன்...

உங்கள் வேண்டுதல் கேட்கப்பட்டது  சேனையின்   கணினி வல்லுனரே!  :flower:
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 18:51

*சம்ஸ் wrote:
Nisha wrote:
ahmad78 wrote:1000 பதிவுகள் மட்டுமா விரைவில் நடந்தது. எங்களுடைய மனதிலும் நிஷா விரைவில் நுழைந்து விட்டீர்கள்.

மேலும் மேலும் 100000000000000............ பதிவுகளை தொட வாழ்த்துக்கள் *_  *_  *_

ஆஹா ஆஹா! ஏற்கனவே நான் ஐஸ்மலை மேலே  உட்கார்ந்திட்டிருகேன் சார்! நீங்க வேற ஐஸ் மழை பொழியாதீர்கள்!

உங்களை யாரென அறியாமலே உங்களை மதித்தவள் நான்!  உங்கள் மனசில் இடம் தந்ததுக்கு நன்றி! ஆனால் இந்த மனதில் கிடைக்கும் இடத்தை வைத்து ஒரு வேளை சாப்பாடு சாப்பிட முடியாது சார்!  என் வங்கிகணக்கு அனுப்புறேன்.  பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அமௌண்டா அனுப்பி விட்டிர்களெனில்  என் மனதிலும் உங்களை  நுழைத்துப்பேனாம் !

வாழ்த்துக்கும், வார்த்தைக்கும் மனமார்ந்த நன்றி முஹைதீன் சார்!
அப்படியே எனக்கும் கொஞ்சம் அனுப்புங்க

அது சரி! வாங்க  வாங்க சார்  (_  (_  (_  

வாங்க எயார் போர்ட்  முன்னாடி போய் உட்கார்ந்துப்போம்.  அம்மா தாயேன்னு நீங்க கேளுங்க.. நான்  கலெக்‌ஷனை  எண்ணும் வேலை பார்க்கிறேன். !*
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by *சம்ஸ் Wed 2 Apr 2014 - 19:02

சரி அப்படியே செய்திடலாம் நிஷா எப்ப போகலாம். !_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 19:08

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ சம்ஸ்! (_  *#  *#  *#  *#  *#

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by *சம்ஸ் Wed 2 Apr 2014 - 19:11

Nisha wrote:ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ சம்ஸ்! (_  *#  *#  *#  *#  *#
என்னாச்சி   i*  i*

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 19:14

*சம்ஸ் wrote:
Nisha wrote:ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ சம்ஸ்! (_  *#  *#  *#  *#  *#
என்னாச்சி   i*  i*

உங்க கூட்டணிகெல்லாம் நான் வரலல. நான் எப்பவும் எதிர்கட்சியாக்கும். நல்லா கவனிங்க எதிரிகட்சி இல்லை! எதிர்கட்சிதான்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by *சம்ஸ் Wed 2 Apr 2014 - 19:16

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ சம்ஸ்! (_  *#  *#  *#  *#  *#
என்னாச்சி   i*  i*

உங்க கூட்டணிகெல்லாம் நான் வரலல. நான் எப்பவும் எதிர்கட்சியாக்கும். நல்லா கவனிங்க எதிரிகட்சி இல்லை! எதிர்கட்சிதான்
ஓ.........அப்படியா உங்கள் கட்சியில் நானும் இணைகிறேன் இடம் கிடைக்குமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 20:04

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ சம்ஸ்! (_  *#  *#  *#  *#  *#
என்னாச்சி   i*  i*

உங்க கூட்டணிகெல்லாம் நான் வரலல. நான் எப்பவும் எதிர்கட்சியாக்கும். நல்லா கவனிங்க எதிரிகட்சி இல்லை! எதிர்கட்சிதான்
ஓ.........அப்படியா உங்கள் கட்சியில் நானும் இணைகிறேன் இடம் கிடைக்குமா?

No,  அப்புறம் கலெக்‌ஷனில் உங்களுக்கும் பங்கு தரணும்! அதனால் நான் தனியாக  போய்க்கிறேன் சார்!  கோபம் வேண்டாம்..  ஐஸ் சாப்பிடுங்க
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Thu 3 Apr 2014 - 13:22

*சம்ஸ் wrote:
Nisha wrote:ஓ! நீங்க புறாவா சார்!

எனக்கு தெரியவே தெரியாதுப்பா!  நான் என் பிரெண்டுன்னுதான் நினைச்சிட்டிருந்தேன்.. *#
நான் புறாவை தூதுவிட்டேன் என்று சொன்னேன் நிஷா

சமாளிபிகேஷன் பட்டம் உங்களுக்குத்தான் சம்ஸ்! *_
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by பானுஷபானா Thu 3 Apr 2014 - 14:04

எவ்வளவு அரட்டை ஓடி இருக்கு ஒரு வாழ்த்துத் திரி தொடங்கனும்னு தோணுச்சா? #* #* #* #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Thu 3 Apr 2014 - 14:13

ஆமாம் பானு ! பாருங்க கூட இருந்து அரட்டை அடிக்கத்தான் இவங்கல்லாம் சரிப்பா!  யாருக்குமே தோணல்லைத்தானே!

வாங்க இரண்டு பேரும் சேர்ந்து  #*  #*  #*  #*  #*  (_  (_  (_  (_  (_  (_  (_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by பானுஷபானா Thu 3 Apr 2014 - 14:29

Nisha wrote:ஆமாம் பானு ! பாருங்க கூட இருந்து அரட்டை அடிக்கத்தான் இவங்கல்லாம் சரிப்பா!  யாருக்குமே தோணல்லைத்தானே!

வாங்க இரண்டு பேரும் சேர்ந்து  #*  #*  #*  #*  #*  (_  (_  (_  (_  (_  (_  (_

காக்கா குருவி சுடலாம்னு சொல்றீங்களா ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by ராகவா Thu 3 Apr 2014 - 19:40

வாழ்த்துக்கள் நிஷா  அக்கா...
பொறுமையுள்ள அக்கா எனக்கு கிடைத்தற்கு முதலில் இறைவனுக்கு, நன்றி..
மற்றவரின் மீது கேட்காமல் காட்டும் பாசம்..
அப்பபா...எத்துனை குணங்கள் .....நீங்கள் பல ஆண்டுகள் வாழனும்..
அனைவரின் மனதிலும் குறுகிய காலத்தில் இடத்தை பிடித்து வாழ்வில் நீங்கா வண்ணம் உங்கள் சேவை உள்ளது..
இன்னும் பல கோடி பதிவுகள் சேனையில் விளையாடி..எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Mon 12 May 2014 - 15:59

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது!
2000 வது பதிவு!

உயிரினிலே உயிர்ப்பை தந்த சம்ஸுக்கும்
உயர்வினிலே அக்கறையை காட்டும் பானுவுக்கும்
உடல் நலனிலே அன்பை பொழியும் நண்பனுக்கும்
உடன் பிறந்தோராய் பரிவை தரும் ஹாசிமுக்கும்

உலகத்தை வென்ற நிறைவை தந்த முஹைதீனுக்கும்
உடன் வரும் ராம்மல்ர் ஐயா, இனியவர், அனுராகவன்,
உளம் மகிழ்ந்து நிறைவாய் வரும் பர்ஹாத்துக்கும்

கவி சொல்லி வழி நடத்துக் கவியரசு,
ராம்மல்ர், இராமஜெயம்  ஆசிரியர்களுக்கும்
இனிமையாய் ஆலோசனை வேண்டும் ரஸ்ஸாக்கும்,
இடைவழியே வந்து நிற்கும் பாயிஸுக்கும்

சேனையை  சோலையாக்க வந்து கூடும்
பேரிடா அன்புறவுகள் அனைவருக்கும்
சேனையில் நுழைந்து,சேனைகள் சூழ
சேனையை நடத்தி, சேனையால் மகிழ்ந்து
நிறைந் தேன் அன்புறவுகளே..

நன்றி நன்றி நன்றி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 May 2014 - 16:23

உங்களன்பில் மெய்மறந்து 
பதிவுகளில் திகைத்திருந்து 
பதிவுகள் ஈராயிரமானதும் 
அறியாது தொடர்கிறேன் 
அத்தனை மகிழ்வெனக்கு 

முன்பொருகாலம் பதிவுகளின் 
எண்ணிக்கையில் மகிழ்ந்திருந்தோம் 
முழு எண் வரும் வரை காத்திருந்து 
மனமாற வாழ்த்தெழுதிக் களித்திருந்தோம் 

உங்களன்பும் உலவும் நிலையும் 
வீடும் பணிகளையும் மறந்து 
பின்தொடரச் செய்கின்றது 
விட்டதும் தொட்டு விடாததும் தொட்டு 
தேடித்தேடி பின் ஊட்டம் 
தந்த வண்ணம் தானிருந்து 
திசை திரும்பிடச்செய்கின்றீர் 

சேனையிது சோலையிது 
நண்பர்களின் நட்பிது 
காலங்களும் பதிவுகளும் 
முக்கியமெமக்கு இல்லையென்று 
முழு மனதுடன் முனைந்து நிற்க 
முழுப்பேரையும் சேர்த்து முடிச்சுதனை 
இறுகத்தான் கட்டிவிட்டீர்கள் 
 
சேனையில் தமிழ் உலா 
பேருக்குப் பெருமைதரும் 
கருத்தாளமிக்க பதிவுகளில் வைரங்களை 
உங்களனுபவத்தின் வாயிலாக 
சேர்த்திங்கு பதிவதினால் 
சோர்ந்திடாத உறவுகளும் 
தொடர்கிறார்கள் உங்கள்வழியில் 

நன்றிகள் எங்களுக்கில்லை 
பல்லாயிரம் கோடி நன்றிகள் 
உங்களுக்கே அக்கா 
உளமாற வாழ்த்துகிறேன் 
தொடருங்கள் பல்லாயிரம் பதிவுகளாகட்டும் 
வாழ்த்துகள் பாராட்டுகள் மகிழ்ச்சிகள் 

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 May 2014 - 17:32

*_  *_  *_  *_  *_  {_  {_ 
வாழ்த்துக்கள் நிஷா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Tue 13 May 2014 - 8:58

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது!
2000 வது பதிவு!

உயிரினிலே உயிர்ப்பை தந்த சம்ஸுக்கும்
உயர்வினிலே அக்கறையை காட்டும் பானுவுக்கும்
உடல் நலனிலே அன்பை பொழியும் நண்பனுக்கும்
உடன் பிறந்தோராய் பரிவை தரும் ஹாசிமுக்கும்

உலகத்தை வென்ற நிறைவை தந்த முஹைதீனுக்கும்
உடன் வரும் ராம்மல்ர் ஐயா, இனியவர், அனுராகவன்,
உளம் மகிழ்ந்து நிறைவாய் வரும் பர்ஹாத்துக்கும்

கவி சொல்லி வழி நடத்துக் கவியரசு,
ராம்மல்ர், இராமஜெயம்  ஆசிரியர்களுக்கும்
இனிமையாய் ஆலோசனை வேண்டும் ரஸ்ஸாக்கும்,
இடைவழியே வந்து நிற்கும் பாயிஸுக்கும்

சேனையை  சோலையாக்க வந்து கூடும்
பேரிடா அன்புறவுகள் அனைவருக்கும்
சேனையில் நுழைந்து,சேனைகள் சூழ
சேனையை நடத்தி, சேனையால் மகிழ்ந்து
நிறைந்  தேன் அன்புறவுகளே..

நன்றி நன்றி நன்றி.
உங்களன்பில் மெய்மறந்து 
பதிவுகளில் திகைத்திருந்து 
பதிவுகள் ஈராயிரமானதும் 
அறியாது தொடர்கிறேன் 
அத்தனை மகிழ்வெனக்கு 

முன்பொருகாலம் பதிவுகளின் 
எண்ணிக்கையில் மகிழ்ந்திருந்தோம் 
முழு எண் வரும் வரை காத்திருந்து 
மனமாற வாழ்த்தெழுதிக் களித்திருந்தோம் 

உங்களன்பும் உலவும் நிலையும் 
வீடும் பணிகளையும் மறந்து 
பின்தொடரச் செய்கின்றது 
விட்டதும் தொட்டு விடாததும் தொட்டு 
தேடித்தேடி பின் ஊட்டம் 
தந்த வண்ணம் தானிருந்து 
திசை திரும்பிடச்செய்கின்றீர் 

சேனையிது சோலையிது 
நண்பர்களின் நட்பிது 
காலங்களும் பதிவுகளும் 
முக்கியமெமக்கு இல்லையென்று 
முழு மனதுடன் முனைந்து நிற்க 
முழுப்பேரையும் சேர்த்து முடிச்சுதனை 
இறுகத்தான் கட்டிவிட்டீர்கள் 
 
சேனையில் தமிழ் உலா 
பேருக்குப் பெருமைதரும் 
கருத்தாளமிக்க பதிவுகளில் வைரங்களை 
உங்களனுபவத்தின் வாயிலாக 
சேர்த்திங்கு பதிவதினால் 
சோர்ந்திடாத உறவுகளும் 
தொடர்கிறார்கள் உங்கள்வழியில் 

நன்றிகள் எங்களுக்கில்லை 
பல்லாயிரம் கோடி நன்றிகள் 
உங்களுக்கே அக்கா 
உளமாற வாழ்த்துகிறேன் 
தொடருங்கள் பல்லாயிரம் பதிவுகளாகட்டும் 
வாழ்த்துகள் பாராட்டுகள் மகிழ்ச்சிகள் 

மனம் கனிந்த நன்றிகள் ஹாசிம்!

தாங்கள் என் மேல் கொண்ட நம்பிக்கையை இறுதி வரை காத்திட இறைவன் துணை வரட்டும்.

2001 ம் பதிவு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 May 2014 - 9:40

நன்றிகள் தொடருங்கள்

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by பாயிஸ் Tue 13 May 2014 - 10:15

இரண்டோடு மூண்று
பூச்சியங்களானாலும்
முத்தான உம்பதிவுகள்
முதிர்ச்சியிலும் துளிர் விடும்..

கருத்துக்களை கழைந்தெடுத்து 
கலைசேர்க்கும் படைப்புகள் அனைத்தும்
பிரமாண்டம் பிரமாண்டம்

உள்ளங்களை திறந்து வைக்கும்
உங்களின் வண்ணப்படைப்புகள்
எங்களின் இதயத்தில் 
நிறம் தீட்டிக்கொண்டேயிருக்கும்

இவ்விரு ஆயிரம் பதிவுகளையும் 
ஒரு முணை கொண்டு நீர் தொகுத்தாலும்
ஒருக்காலமும் உம் நாமம் எழுத 
இச்சேனை மறக்காது தோழி 

சேனைத்தோட்டத்தின் 
விழுதுகள்தான் நீங்கள்
அதில் அவ்வப்போதேனும் 
தொங்கிக் கொண்டு வருபவனே நான்

நன்றி சொல்லத்தான் முடியவில்லை
நன்றி என்ற ஒரு வார்த்தையில்
முற்றுப்பெருவதையும் என்னால்
ஏற்க்கத்தான் முடியவுமில்லை

வளரட்டும் உங்கள் பதிவுகள்
வாழட்டும் உங்கள் கருத்துக்ள்
வாழ்த்துகிறேன் உங்களை
வழமாய் வலம் வரட்டுமென
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Tue 13 May 2014 - 11:38

பாயிஸ்!

நேற்று தான் தீடிரென வந்தீர்கள் என் அறிமுகத்தில்
யாரென் உங்களை இன்னும நான் அறியவில்லை.
ஹாசிம் தன்  பதிவில் பாயிஸின் உடன்பிறப்புக்களை தன் நட்பென அடையாளம் காட்டியிருந்தார். அந்தப்பாயிஸ் நீங்களா யிருக்கலாமோ என எனக்குள் ஊகம் மட்டுமே..

என் பதிவென்றின் பின்னூட்ட்ம கண்டு யார் இவரென்றறிய புரோபைல் பார்த்தால் கவிஞர் என்றிருக்கின்றது.  உங்கள் கவிகள் ஒன்றைத்தவிர  வேறேதும் படிக்கவில்லை. இருப்பினும் எனககான  இக்கவியில் உங்கள் கவித்திறன்கண்டு மலைக்கின்றேன். மகிழ்கின்றேன்.  நன்று.. நன்றி

ஒருவரை அறிய ஒரு நொடி ஒரு பொழுது போதுமெனில் எனக்கான வாழ்த்தின் மூலம் உங்கள் அன்பும் உள்ளத்தெளிவும், ஹாசிமின் நண்பன் எனின் ஹாசிம் போலிருப்பார் எனும் நம்பிக்கைகையும்,  முகமறியா உங்கள் அனைவர் மேலும் எனக்குள்  மேன்மையான நட்ப்புணர்வையே விதைக்கின்றீர்கள்.

எம்மவர் எனுமுணர்வு  உள்ளத்தில் ஆழ்த்தில்  இருந்தெழும்புவதால் அன்னியர்  நீங்களென அகன்று செல்ல முடியவில்லை.

இத்திரிகூட என் புதிய முயற்சிதான்..ஆயிரமாயிர்ம பதிவுகளும் நன்றிகளும், வாழ்த்துகளும் அங்கிங்கொன்றாய்  பரவி இருப்பதை விட  அவை அனைத்தும் ஒன்றாய் ஒரிடமிருந்தால் பிறிதொரு பொழுதில் படித்து மகிழ இலகுதானே.. என் நன்றியை இங்கே தொகுப்பதும் அதனால் தான்.

இயன்ற வரை நான் தொடர்வேன்.. நீங்களும் தொடருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 May 2014 - 12:00

பாயிஸ் wrote:

வாவ் அருமையான கவிதை 
அக்காவுக்கு நிகராகத் தெளிவான வரிகளில் 
அழகாய் அலங்கரித்த கோலமாய் 
அற்புதக் கவி நண்பா மகிழ்கிறேன் நன்றிகள்

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by பாயிஸ் Tue 13 May 2014 - 12:12

Nisha wrote:பாயிஸ்!

நேற்று தான் தீடிரென வந்தீர்கள் என் அறிமுகத்தில்
யாரென் உங்களை இன்னும நான் அறியவில்லை.
ஹாசிம் தன்  பதிவில் பாயிஸின் உடன்பிறப்புக்களை தன் நட்பென அடையாளம் காட்டியிருந்தார். அந்தப்பாயிஸ் நீங்களா யிருக்கலாமோ என எனக்குள் ஊகம் மட்டுமே..

என் பதிவென்றின் பின்னூட்ட்ம கண்டு யார் இவரென்றறிய புரோபைல் பார்த்தால் கவிஞர் என்றிருக்கின்றது.  உங்கள் கவிகள் ஒன்றைத்தவிர  வேறேதும் படிக்கவில்லை. இருப்பினும் எனககான  இக்கவியில் உங்கள் கவித்திறன்கண்டு மலைக்கின்றேன். மகிழ்கின்றேன்.  நன்று.. நன்றி

ஒருவரை அறிய ஒரு நொடி ஒரு பொழுது போதுமெனில் எனக்கான வாழ்த்தின் மூலம் உங்கள் அன்பும் உள்ளத்தெளிவும், ஹாசிமின் நண்பன் எனின் ஹாசிம் போலிருப்பார் எனும் நம்பிக்கைகையும்,  முகமறியா உங்கள் அனைவர் மேலும் எனக்குள்  மேன்மையான நட்ப்புணர்வையே விதைக்கின்றீர்கள்.

எம்மவர் எனுமுணர்வு  உள்ளத்தில் ஆழ்த்தில்  இருந்தெழும்புவதால் அன்னியர்  நீங்களென அகன்று செல்ல முடியவில்லை.

இத்திரிகூட என் புதிய முயற்சிதான்..ஆயிரமாயிர்ம பதிவுகளும் நன்றிகளும், வாழ்த்துகளும் அங்கிங்கொன்றாய்  பரவி இருப்பதை விட  அவை அனைத்தும் ஒன்றாய் ஒரிடமிருந்தால் பிறிதொரு பொழுதில் படித்து மகிழ இலகுதானே.. என் நன்றியை இங்கே தொகுப்பதும் அதனால் தான்.

இயன்ற வரை நான் தொடர்வேன்.. நீங்களும் தொடருங்கள்.
பட்டும் படாமலும் என்னைப்பற்றி தெரிந்திருந்தாலும் இதுதான் உறவென்று எம் நட்பை அழகாய் தொட்டுக்காட்டிருக்கிரீர்கள் நன்றி.

நான் ஹாசிமின் நண்பனும் உறவுக்காரனுமே, சம்ஸ், நண்பன் இவர்கள் எல்லோரும் எனது கிராமத்து நண்பர்கள்தான் மாலை நேரத்து குசும்புகள் இவர்கள்.

இவர்களுடைய கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டு அதே ஊர்ப்பாடசலையில் படித்து இன்று மத்திய கிழக்கில் நண்பன் ஹாசிமுடன் அவர் பனிபுரியும் அதே நிருவணத்தில் அவருடன் பனிபுரிந்து கொண்டிருக்கிறேன்.

சேனையில் மீண்டும் இணையக்காரணம்!
தங்களின் ஆக்கங்களும் பின்னூட்டங்களும் ஹாசிம், நண்பனின் தூண்டலும் என்னை வெகுவாக கவர்ந்ததால் மீண்டும் இணைந்திருக்கிறேன் 

சேனையுடனான தொடர்பு!
சமிபகாலமாக எனக்கும் சேனைக்கும் மிக நீண்ட இடைவெளி ஒன்று ஏற்பட்டது எக்காரணங்களுமின்றி அதற்காக வருந்தினாலும் கிடைக்கின்ற நேரங்களில் இதற வேலைகளில் அந்த நேரம் கழிந்து விடுவதால் இணைந்து கொள்ள முடிவதில்லை, இறைவன் நாடினால் இனி வரும் காலங்களில் நேரம் கிடைக்கும் போதல்லாம் சேனையுடன் இனைந்து நாமும் பயணிப்போமே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by நண்பன் Tue 13 May 2014 - 12:16

ஒரே கவி மழையாகவும் வாழ்த்து மழையாகவும் உள்ளது.. கொஞ்சம் புறாமையாகவும் உள்ளது..
என்னால் இப்படி கவிதை எழுத முடியலயே...
வாழ்த்துக்கள் என் சொந்தங்களே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Tue 13 May 2014 - 12:22

நண்பன் wrote:ஒரே கவி மழையாகவும் வாழ்த்து மழையாகவும் உள்ளது..  கொஞ்சம் பொறாமையாகவும் உள்ளது..
என்னால் இப்படி கவிதை எழுத முடியலயே...
வாழ்த்துக்கள் என் சொந்தங்களே

நண்பனே! கவிதை எழுத முடியவில்லை என்பது கவலையா.. எம்மால் முடியாதபடி அர்த்தம் பொதிந்து அழகாக வர்ணமிட்டு வாழ்த்தும் திறமை உங்களுக்குள் இருக்கின்றதெப்பா..

அதெல்லாம் சரி கவி எழுதுதல் கஷ்டமென்று யார் சொன்னது. அதிலும் வாழ்த்து கவி எழுத.. மனதில் தோன்றுவதை அப்படியே எழுதி வார்த்தைகளை முறித்து இடை நடுவே அதுவும் இதுவும் எதுவும் என்பது போல் ஏதுகை மோனை சேர்த்தால் நீங்களும் கவிஞர்தானேப்பா..

முயற்சி செய்யுங்கள். எல்லாம்முடியும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 2 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum