சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 4 Khan11

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

+11
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
ராகவா
பானுஷபானா
பர்ஹாத் பாறூக்
ahmad78
rammalar
மீனு
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Nisha
15 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 4 Empty நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 2 Apr 2014 - 11:12

First topic message reminder :

2000 பதிவுகளுக்கு நன்றி.

 நன்றி நன்றி!
சேனையில் என்னுடைய 1000 ம் பதிவு இது

சேனை எனக்கு அறிமுகமாகி  பதிவு செய்து  என் பதிவுகளை இட நான் எடுத்துக்கொண்ட காலம் நீண்டதாயினும்  இங்கே உள் நுழைந்ததும்  அன்போடு வரவேற்று, என் கருத்துக்களை ஏற்று,  சில பல மாற்றங்கள் செய்து யாரென  அறியாமலே  என் மேல் நம்பிக்கை வைத்து, த்யக்காது உங்கள் கருத்துக்களை இடுங்கள் நிஷா, நல்லதை  நான் ஏற்பேன் என சொல்லி  நட்புக்கரம் நீட்டிய சம்ஸ் அவர்களுக்கு  நன்றிகள் பல!

தயங்கி வெளியில் நின்று வேடிக்கை பார்த்த நேரம், தயக்கம் வேண்டாம்,  எதை வேண்டுமானாலும்  எழுதுங்கள், நான் துணை  நிற்பேன் என கூறி என்னை புரிந்திட்ட  பானுவுக்கு மனமார்ந்த நன்றி!!

கூடவே உடன் நின்ற பர்ஹாத்,  ராம்மலர் ஐயா, கவியரசு சார், துறைவன் சார், மீனு, முத்து , முஹைதீன், இனியவன்   அனைவருக்கும் என் நன்றிகள். யாராவது பெயர் சொல்லாமல்  விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் நன்றி!

அச்சலாவுக்கு என்  ஸ்பெஷல்  நன்றி! நிஷா என்றும் உங்கள்  நட்புக்குரியவளே!

வேலைபழு, அதனால் வரும் ஸ்ரெஸ், டென்சன் என் இரத்த அழுத்தத்தை  எகிறசெய்தது  ரிலாக்ஸ் நிஷா இனியும்  இதே போல் தொடரகூடாது. ஆபத்து  என பேமிலி டாக்டர் பல் முறை சொன்னாலும் என் வேலையால் அதை  சரிபடுத்த முடியாமல் மேலும் மேலும் டென்சனோடு இருந்தேன்! என் வேலை அப்படி இனி குறைக்கவே முடியாது நானாய  வேறு வழியில் என்னை ரிலாக்ஸ் செய்தாலொழிய  எதனாலும் இயலாது எனும் சூழலில்  சேனைக்கு வந்தேன்.!

சேனை இன்று தந்திருப்பது உற்சாகத்தின் ஊற்றாய் என்னை உயிர்ப்பிக்கிறது, நாளை எப்படி என்பதை நான்றியேன்.. இன்றைய என் மனமகிழ்ச்சிக்கு காரணமான, குறுகிய காலத்தில் நல்ல அன்பான  புரிந்து கொண்ட நட்புக்களை தந்த சேனைக்கு  நன்றிகள் பல ..!    

இணையத்தினை இணைய நட்பை, நான் எடுத்து பயன் படுத்தும் விதத்தில் இன்று வரை நான் இங்கே கற்றதும் பெற்றதும்  நல்லதே! என்னைபோல் எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்!  

Last edited by Nisha on Tue 13 May 2014 - 23:45; edited 5 times in total (Reason for editing : தலைப்பு மாற்றம் 2000 ஆவது பதிவு)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 4 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by kalainilaa Wed 11 Jun 2014 - 17:26

*_  *_  *_
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 4 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Tue 8 Jul 2014 - 19:17

*சம்ஸ் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote: கூடவே நண்பனையும் சேர்த்து... அள்ளிட்டு வாரும்.... (_  (_  (_

நானும் வந்த நாள் முதல் பார்க்கிறேன்.இந்த நண்பன் சாரெல்லாம்  நாள் தவறாமல் ஒழுங்காக அட்டெண்ட் பண்ணிட்டுதான் இருக்கிறார். ஆனால் பதிவுதான் காணோம். 
என்கிட்டதான் ஏதும் கோபமோ.. நான் அவர்கிட்ட அவர் சொத்தை கித்தை எழுதிதரசொல்லில்லாம் கேட்கவே இல்லைப்பா.. நம்புங்க!  /)
அவருதான் ஒவ்வொரு நாளும் சேனையில அதிக பதிவுகள் எழுதி சாதனை படைச்சிருக்காரு.. இப்போ என்னடான்னா... சும்மா எட்டிப்பார்த்திட்டு போயிடுறாரு,....

 ம்ம் எல்லாம் கவனித்தேன். பதிவுகளில் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதும் புரிந்தது !

நண்பன் சாரை  நிஷாவின்  1000 மாவது பதிவுக்கு வந்து வாழ்த்து சொல்ல சொல்லி புறா கழுத்தில் கட்டி தூது விடுவோமா பர்ஹாத்!
ம்ம் தூது விட்டாச்சு நிஷா நண்பன் வருவார் வாழ்த்து சொல்வார்

தும்பீ சம்ஸ் அனுப்பிய புறா இன்னும் வந்து சேரவே இல்லையா.. ? இல்லை வந்த புறாவை அடித்து குழம்பு வைத்து சாப்பிட்டாச்சா? எனக்கு உண்மை தெரிந்தாகணும் தங்கதும்பியே !

நான் சேனை வந்தபோ வாவென வரவேற்காதோர் பட்டியலும் நீங்களும் ஹாசிமும் முதன்மையானவர்கள். என ஆயிர்ம பதிவிலும் வாழ்த்தாதவர்களும் நீங்கள் தான். இதை அடிக்கடி சொல்லிக்சொல்லிட்டே இருப்பேனாக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்

சரிப்பா !ஹாசிம் எங்கே.. ? இணையப்பக்கம் வந்தது போலவே தெரியவில்லையேப்பா? என்னாச்சிது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 4 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 9:48

ஆஹா இதெல்லாம் வேற நடந்திருக்கா நண்பா நீ எங்கப்பா போன நிஷா எனும் அன்பு உள்ளத்தை ஏன்பா இழந்தாய் இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை என் பாசம் நிறைந்த அக்கா உங்களுக்கு என்றும் என் வாழ்த்துக்கள் தொடர்கிறேன் அறிமுகம் முதல்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 4 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 9 Jul 2014 - 10:09

நீங்கள்  கேட்டிங்க தானே? நான் பேசாமல்  இருந்ததைவைத்து என்ன நினைத்திங்க அக்கான்னு.

ரெமப் திமிர் பிடித்த தில்லாலங்கடி பையன்.  நம்மை உர்ர்ன்னு முறைச்சிட்டே இருக்கானே என சம்ஸிடம் கேட்டால்  ஐயோ  நிஷா என் உயிர் நண்பன் ரெம்ப நல்லவன். அவனுடன் பழகிப்பார்த்தால் தான் தெரியும் என  உங்களை விட்டு தரவே இல்லையே..

தங்கத்தை உரசிபார்த்தால்  தானே தெரியும்  சொக்கத்தங்கமா! பித்தளையா என...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 4 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 10:12

Nisha wrote:நீங்கள்  கேட்டிங்க தானே? நான் பேசாமல்  இருந்ததைவைத்து என்ன நினைத்திங்க அக்கான்னு.

ரெமப் திமிர் பிடித்த தில்லாலங்கடி பையன்.  நம்மை உர்ர்ன்னு முறைச்சிட்டே இருக்கானே என சம்ஸிடம் கேட்டால்  ஐயோ  நிஷா என் உயிர் நண்பன் ரெம்ப நல்லவன். அவனுடன் பழகிப்பார்த்தால் தான் தெரியும் என  உங்களை விட்டு தரவே இல்லையே..

தங்கத்தை உரசிபார்த்தால்  தானே தெரியும்  சொக்கத்தங்கமா! பித்தளையா என...
உரசிப்பார்த்திங்களா முடிவா என்ன கிடைத்தது தங்கமா பித்தளையா நண்பன்பா )(( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 4 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Nisha Wed 9 Jul 2014 - 10:17

இன்னும் முடிவெடுக்கவில்லை.

அதுக்கெல்லாம் ரெம்ப காலம் வேண்டும்பா !

நல்ல நண்பன்ன்னு நீங்க சொல்ல கூடாது நாங்க சொல்லணும் தும்பீ!

ஹாசிம்முக்கு என்னாச்சு எனும் கேள்வி கேட்டேன்? ஆளை பேஸ்புக் பக்கமும் காணொமே.. என்னாச்சு?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 4 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 10:49

Nisha wrote:இன்னும் முடிவெடுக்கவில்லை.

அதுக்கெல்லாம் ரெம்ப காலம் வேண்டும்பா !

நல்ல நண்பன்ன்னு நீங்க சொல்ல கூடாது நாங்க சொல்லணும் தும்பீ!

ஹாசிம்முக்கு என்னாச்சு எனும் கேள்வி கேட்டேன்? ஆளை பேஸ்புக் பக்கமும் காணொமே.. என்னாச்சு?
நான் நல்ல நண்பன் சொன்னது சம்ஸ் அவர்களை என்னை நான் சொல்ல வில்லை அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா! - Page 4 Empty Re: நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum