Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 5 of 40
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
நலம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தான்.
நன்றி!
நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அழுத்திக் கூறியதால் போட்டியில் இருந்து விலக்கப்பட்டீர்கள்Nisha wrote:நலம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தான்.
நன்றி!
Re: சேனையின் நுழைவாயில்.
போட்டியா, என்ன போட்டி..
ஒரு நாள் வரவில்லைன்னதும் அதுக்குள்ள ஏதாவது ஆரம்பிச்சிடீங்களா...
ஒரு நாள் வரவில்லைன்னதும் அதுக்குள்ள ஏதாவது ஆரம்பிச்சிடீங்களா...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை வணக்கம்
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானேNisha wrote:காலை வணக்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானேNisha wrote:காலை வணக்கம்
ம் நலம் தான்.
நன்றிப்பா.. நீங்கள் நலமா?
இன்று வீட்டில் இருந்தாலும் வீட்டு வேலை ரெம்ப இருக்கு. ஆனால் சேனையில் இருப்ப்பேன்.பார்ப்போம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக்குமுஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
அனைவரும் நலமா நண்பர்களே
Re: சேனையின் நுழைவாயில்.
இருப்ப்பேன் என அழுத்தமாக சொன்னதால் நாங்கள் நம்பிக்கையோடு உள்ளோம் சேனையில் இன்று நல்ல பல கருத்துக்கள் எங்களுக்கு கிடைக்கும் என்றுNisha wrote:நண்பன் wrote:வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானேNisha wrote:காலை வணக்கம்
ம் நலம் தான்.
நன்றிப்பா.. நீங்கள் நலமா?
இன்று வீட்டில் இருந்தாலும் வீட்டு வேலை ரெம்ப இருக்கு. ஆனால் சேனையில் இருப்ப்பேன்.பார்ப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
அனைவரும் நலமா நண்பர்களே
வஅலைக்கு முஸலாம் நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி,
நீங்களும் இருந்தால் நாங்கள் இங்கே இருக்காமல் எங்கே தான் ஓடிபோவதாம். என்ன தான்வேலைன்னாலும் நான் தினமும் வந்து ஜஸ்ட் ஐந்து பதிவாவது போட்டு விட்டு தானேப்பா போகிறேன்.
நீங்களும் இருந்தால் நாங்கள் இங்கே இருக்காமல் எங்கே தான் ஓடிபோவதாம். என்ன தான்வேலைன்னாலும் நான் தினமும் வந்து ஜஸ்ட் ஐந்து பதிவாவது போட்டு விட்டு தானேப்பா போகிறேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
அனைவரும் நலமா நண்பர்களே
நலம் நலமறிய ஆவல்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நலமே இன்றய நாள் சுறுசுறுப்பாக அமைந்ததாநண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
அனைவரும் நலமா நண்பர்களே
வஅலைக்கு முஸலாம் நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே
Re: சேனையின் நுழைவாயில்.
நலமில்லை நலமின்றி தவிக்கிறேன்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
அனைவரும் நலமா நண்பர்களே
நலம் நலமறிய ஆவல்
உங்களின் நலமறிய ஆவல்
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நலமில்லை நலமின்றி தவிக்கிறேன்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
அனைவரும் நலமா நண்பர்களே
நலம் நலமறிய ஆவல்
உங்களின் நலமறிய ஆவல்
என்னாச்சு..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஏதேதோ அச்சு எதை எதை சொல்வதுNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நலமில்லை நலமின்றி தவிக்கிறேன்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
அனைவரும் நலமா நண்பர்களே
நலம் நலமறிய ஆவல்
உங்களின் நலமறிய ஆவல்
என்னாச்சு..
Re: சேனையின் நுழைவாயில்.
இதுதான் எனது நண்பன் தன் நலம் கருதாது பிறர் நலனில் அக்கரை கொள்கிறார்நேசமுடன் ஹாசிம் wrote:நலமில்லை நலமின்றி தவிக்கிறேன்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
அனைவரும் நலமா நண்பர்களே
நலம் நலமறிய ஆவல்
உங்களின் நலமறிய ஆவல்
ஹாசிம் இப்போது எங்கே ஆஸ்பத்திரியலா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இன்னு்ம வைத்தியசாலை வாகனம் வரவில்லை வருவதாக அறிவித்திருக்கிறார்கள்நண்பன் wrote:இதுதான் எனது நண்பன் தன் நலம் கருதாது பிறர் நலனில் அக்கரை கொள்கிறார்நேசமுடன் ஹாசிம் wrote:நலமில்லை நலமின்றி தவிக்கிறேன்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
அனைவரும் நலமா நண்பர்களே
நலம் நலமறிய ஆவல்
உங்களின் நலமறிய ஆவல்
ஹாசிம் இப்போது எங்கே ஆஸ்பத்திரியலா?
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா!நண்பன் wrote:இதுதான் எனது நண்பன் தன் நலம் கருதாது பிறர் நலனில் அக்கரை கொள்கிறார்நேசமுடன் ஹாசிம் wrote:நலமில்லை நலமின்றி தவிக்கிறேன்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
அனைவரும் நலமா நண்பர்களே
நலம் நலமறிய ஆவல்
உங்களின் நலமறிய ஆவல்
ஹாசிம் இப்போது எங்கே ஆஸ்பத்திரியலா?
ஆமாம்வாம்.. அவருக்கு பத்து ஹார்லிக்ஸ் பட்டில், 20 நெஸ்டமோல்ஸ் ரின், நான்கு கிலோ அப்பிள், குளுகோஸ் எல்லாம் உடனே வாங்கி அனுப்பட்டுமாம். நீங்க தானே அருகில் இருகிங்க வாங்கி அனுப்புவதென்ன பொடி நடையாக போய் பார்த்துட்டு வாங்களேன்பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாகனம் வராமல் இருப்பதே நன்றுநேசமுடன் ஹாசிம் wrote:இன்னு்ம வைத்தியசாலை வாகனம் வரவில்லை வருவதாக அறிவித்திருக்கிறார்கள்நண்பன் wrote:இதுதான் எனது நண்பன் தன் நலம் கருதாது பிறர் நலனில் அக்கரை கொள்கிறார்நேசமுடன் ஹாசிம் wrote:நலமில்லை நலமின்றி தவிக்கிறேன்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
அனைவரும் நலமா நண்பர்களே
நலம் நலமறிய ஆவல்
உங்களின் நலமறிய ஆவல்
ஹாசிம் இப்போது எங்கே ஆஸ்பத்திரியலா?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்.
இவ்வளவு கோபமிருக்கா பாயிஸ்பாயிஸ் wrote:வாகனம் வராமல் இருப்பதே நன்றுநேசமுடன் ஹாசிம் wrote:இன்னு்ம வைத்தியசாலை வாகனம் வரவில்லை வருவதாக அறிவித்திருக்கிறார்கள்நண்பன் wrote:இதுதான் எனது நண்பன் தன் நலம் கருதாது பிறர் நலனில் அக்கரை கொள்கிறார்நேசமுடன் ஹாசிம் wrote:நலமில்லை நலமின்றி தவிக்கிறேன்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வஅலைக்குமுஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா???????
அனைவரும் நலமா நண்பர்களே
நலம் நலமறிய ஆவல்
உங்களின் நலமறிய ஆவல்
ஹாசிம் இப்போது எங்கே ஆஸ்பத்திரியலா?
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 5 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum