Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -
4 posters
Page 1 of 1
பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -
-
-
வாழ்க்கை என்ன வெச்சிருக்குன்னு தேடித்தேடி
அலுத்துப் போன பிற்பாடுதான் தெரியுது..
-.
# அலைய வெச்சிருக்குன்னு..!
-
-----------------------------
-
ஒவ்வொருவரும் தங்கள் வேலை சிரமம்
என்றே சொல்கின்றனர். துரதிர்ஷ்டவசமா சும்மா
இருப்பவர்களும் இதையே சொல்கின்றனர்..!
-
------------------------------
-
நம் பக்கத்து சீட்டில் அழகான பெண் உட்கார
வருகையில் கூடவே 'சார் ..கொஞ்சம் சீட்
மாறிக்கங்க' என்ற கண்டக்டரின் குரலும்
சேர்ந்து வரும்..!
-
-------------------------------
-
மதியாதார் தலைவாசல் மிதியாதே
-
#சரிதான்...அப்போ பொண்டாட்டி இருக்கிறப்ப
எப்படி வீட்டுக்குள்ளே போறது..!
-
-----------------------------
-
என்னை ஏன் உனக்குப் பிடிச்சிருக்குன்னு
கேட்காத காதலியும், இதற்குத் தெளிவான பதில்
சொன்ன காதலனும் இந்த உலகில் கிடையாது
-
----------------------------
-
ட்விட்டரில் ரஸித்தது
(ஆனந்தவிகடன்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -
^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -
rammalar wrote:[i -
வாழ்க்கை என்ன வெச்சிருக்குன்னு தேடித்தேடி
அலுத்துப் போன பிற்பாடுதான் தெரியுது..
-.
# அலைய வெச்சிருக்குன்னு..!
-
-----------------------------
ம், எத்த்னை நிஜம்! தேடித்தேடி,, இதோ கிடைத்தது என ஆறுதல் அடையும் நேரம் மொத்தமாய் எல்லாம் போயிரும் , கடைசியில் அலைச்சல் தான் மிகுதியாயிருந்து மனதை இறுக்கி பிசையும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -
அனைத்தும் அருமையாக உள்ளது
பொண்டாட்டி இருக்கிறப்ப
எப்படி வீட்டுக்குள்ளே போறது..!
இது நகைச்சுவையாக உள்ளது ஆனால் அருமை
பொண்டாட்டி இருக்கிறப்ப
எப்படி வீட்டுக்குள்ளே போறது..!
இது நகைச்சுவையாக உள்ளது ஆனால் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -
நண்பன் wrote:அனைத்தும் அருமையாக உள்ளது
பொண்டாட்டி இருக்கிறப்ப
எப்படி வீட்டுக்குள்ளே போறது..!
இது நகைச்சுவையாக உள்ளது ஆனால் அருமை
ஏனாம்! உங்க மனைவி உங்களை மதிக்கிறதே இல்லையா.. கூப்பிடுங்க அவவை.. என்ன ஏதுன்னு கேட்கிறேன். இப்படி போட்டுடைக்கும் எங்க நண்பன் தம்பிக்கு முதுகில் நாலு டின் போடுமமானு இலவச ஆலோசனையும் சொல்லி வைக்கிறேன். *#
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -
எக்கா எக்கா ஏக்காNisha wrote:நண்பன் wrote:அனைத்தும் அருமையாக உள்ளது
பொண்டாட்டி இருக்கிறப்ப
எப்படி வீட்டுக்குள்ளே போறது..!
இது நகைச்சுவையாக உள்ளது ஆனால் அருமை
ஏனாம்! உங்க மனைவி உங்களை மதிக்கிறதே இல்லையா.. கூப்பிடுங்க அவவை.. என்ன ஏதுன்னு கேட்கிறேன். இப்படி போட்டுடைக்கும் எங்க நண்பன் தம்பிக்கு முதுகில் நாலு டின் போடுமமானு இலவச ஆலோசனையும் சொல்லி வைக்கிறேன். *#
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -
ஏம்பா ஏங்குறிங்க.. ஏங்காதிங்க..
உங்க மனைவி உங்களை மதித்தபின் தான் வீட்டுக்குள் நுழைவேன்னும் பிடிவாதம் பிடிக்காதீர்கள். எல்லாம் சரியாகும்.
உங்க மனைவி உங்களை மதித்தபின் தான் வீட்டுக்குள் நுழைவேன்னும் பிடிவாதம் பிடிக்காதீர்கள். எல்லாம் சரியாகும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -
அதே நம்பிக்கையில்தானே பயணிக்கிறோம் அவ்வுவுவுNisha wrote:ஏம்பா ஏங்குறிங்க.. ஏங்காதிங்க..
உங்க மனைவி உங்களை மதித்தபின் தான் வீட்டுக்குள் நுழைவேன்னும் பிடிவாதம் பிடிக்காதீர்கள். எல்லாம் சரியாகும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!
» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
» பொண்டாட்டி தாசன்!
» பொண்டாட்டி அடிச்சிட்டா...!
» லூசுப் பொண்டாட்டி...!!
» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
» பொண்டாட்டி தாசன்!
» பொண்டாட்டி அடிச்சிட்டா...!
» லூசுப் பொண்டாட்டி...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum