சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Khan11

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters

Page 24 of 25 Previous  1 ... 13 ... 23, 24, 25  Next

Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 27 Aug 2014 - 15:46

First topic message reminder :

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Farsan10
பொற்காலம் 
வாழ்வில் கிடைத்த 
சொற்பகாலம் - அது 
பரவசம் பொங்கும் 
புதுமைக்காலம் - 
இச்சைகள் துடிக்கும் 
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம் 
எனினும் மெச்சிடும் 
புதுமைகள் நச்சென்று 
தோன்றும் விசித்திர 
காலம் - எண்ணங்கள் 
எல்லாம் விண்ணைத் 
தொடும் சொப்பனக்காலம்....... 
அரும்பு மீசை - மனதில் 
விரும்பும் ஆசைகள் - 
அத்தனையும் அருமையே 
புத்தகக் காலம் - புதுமைகள் 
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து 
இனித்திடும் அதுவே 
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது 
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Tue 24 Feb 2015 - 20:43

Nisha wrote:மொத்தத்தில் நாளை என்பது நமக்கே!

கவிதையாய் நல்ல கருத்து  பகிர்ந்த பர்சானுக்கு நன்றி.
மிக்க நன்றி அக்கா...... 
நாளை இன்றே வெற்றி கொள்வோம் நன்றே வெற்றி கொள்வோம்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Tue 24 Feb 2015 - 20:44

பாரதி கண்ட புதுமைப்பெண்
**********************************
சலனம் இல்லா சபைகளிலும்

துணிந்து நிற்பாள் கம்பீரமாய்

தென்னை மரமாய்...!

சுற்றி உள்ளோருக்கு

நிழல் கொடுப்பாள்

ஆலவிரிந்த ஆலமரமாய்....!

அவசரத்தில் உதவிடுவாள்

முற்றத்து துளசி செடியாய்...!

அன்பதனை அள்ளித் தெளிப்பாள்

மலர் சொரியும் மல்லிகையாய்...!

தன் துன்பத்திலும் பிறரை

இன்பங்காண வைப்பாள்

குலைபோடும் வாழை மரமாய்...!

ஆயிரம் உறவுகளையும்

இன்முகத்தோடு உபசரிப்பாள்

தேன் சுவைக்கும் முக்கனி மரங்களாய்...!

வருந்துவோருக்கு மருந்தாய் 

இருப்பாள் மூலிகை அரசன் 

வேம்பு மரமாய்...!

சேமிப்பில் சிகரமாய் இருப்பாள்

பஞ்சம் போக்கும் மரவள்ளியாய்...!

தன் வாழ்நாள் முழுவதும்

பிறர்க்கு உதவியாய் இருப்பாள் .

தன்னிகர் இல்லா வடலி மரமாய்...!

தரணி ஆளவும்

தயங்க மாட்டாள்

புனிதம் நிறைந்த அரசமரமாய்...!!
----------------
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 2hrk2ah
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Sun 8 Mar 2015 - 13:25

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 2l8kyko
இன்றைக்கு மட்டும் பெண்ணியம் பேசும் சமூகத்தில் இருந்து விடுதலை வேண்டும்...!!
கடமைக்காக மட்டும் பெண்களை புகழும் சமூகத்தில் இருந்து விடுதலை வேண்டும்...!!
சீதனக் கொடுமையில் சிக்கித்தவிக்கும் சமூகத்தில் இருந்து விடுதலை வேண்டும்...!!
அடுப்பங்கரையில் மட்டும் பெண்களை அடக்கிவைக்கும் சமூகத்தில் இருந்து விடுதலை வேண்டும்....!!
மருமகளை மாற்றான் மகளாக பார்க்கும் சமூகத்தில் இருந்து விடுதலை வேண்டும்....!!
குழந்தையியந்திரமாக மட்டும் பெண்களை பார்க்கும் சமூகத்தில் இருந்து விடுதலை வேண்டும்....!!
மாண்புறும் மகளிர் மேன்மையுடன் வாழ இனிதான புத்தம் புதிய சமுதாயம் வேண்டும் அதில் ஒவ்வொருநாளும் மகளிரை போற்றிடும் மானிடர் வேண்டும்....!!
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Sun 8 Mar 2015 - 14:55

குமரிப்பெண்ணின் வாழ்வை சீரழிக்கும் 
பர்சான் போன்றோர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by *சம்ஸ் Sun 8 Mar 2015 - 14:55

நிதர்சன வரிகள் பர்சான் வாழ்த்துக்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by *சம்ஸ் Sun 8 Mar 2015 - 14:56

நண்பன் wrote:குமரிப்பெண்ணின் வாழ்வை சீரழிக்கும் 
பர்சான் போன்றோர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும்
சரியாக சொன்னீர் நண்பா  முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Sun 8 Mar 2015 - 14:57

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:குமரிப்பெண்ணின் வாழ்வை சீரழிக்கும் 
பர்சான் போன்றோர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும்
சரியாக சொன்னீர் நண்பா  முத்தம்

நண்பன் அப்படித்தான் உண்மையை உரக்க சொல்லி விடுவேன்  ஐ ஜாலி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by *சம்ஸ் Sun 8 Mar 2015 - 14:59

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:குமரிப்பெண்ணின் வாழ்வை சீரழிக்கும் 
பர்சான் போன்றோர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும்
சரியாக சொன்னீர் நண்பா  முத்தம்

நண்பன் அப்படித்தான் உண்மையை உரக்க சொல்லி விடுவேன்  ஐ ஜாலி
நீ என் நண்பன்டா!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Sun 8 Mar 2015 - 15:01

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:குமரிப்பெண்ணின் வாழ்வை சீரழிக்கும் 
பர்சான் போன்றோர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும்
சரியாக சொன்னீர் நண்பா  முத்தம்

நண்பன் அப்படித்தான் உண்மையை உரக்க சொல்லி விடுவேன்  ஐ ஜாலி
நீ என் நண்பன்டா!
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 41799_150791474951344_8037979_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by *சம்ஸ் Sun 8 Mar 2015 - 15:02

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:குமரிப்பெண்ணின் வாழ்வை சீரழிக்கும் 
பர்சான் போன்றோர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும்
சரியாக சொன்னீர் நண்பா  முத்தம்

நண்பன் அப்படித்தான் உண்மையை உரக்க சொல்லி விடுவேன்  ஐ ஜாலி
நீ என் நண்பன்டா!
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 41799_150791474951344_8037979_n
இங்கே வேண்டாம் பாஸ் நாம் அங்கே போகலாம்.... அய்யோ நான் இல்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by சே.குமார் Sun 8 Mar 2015 - 18:52

அது ஒரு அழகிய கனாக்காலம்...
அருமை. வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty ஈழம்

Post by Farsan S Muhammad Tue 10 Mar 2015 - 9:09

ஈழம்

பூகோளத்தின் சிறப்புறும்

பூர்வீகத்தில் தனித்துவம்

தமிழ் கேட்க இனித்திடும்

தென்னை பனை தெவிட்டாத

முக்கனிகள் நிறைந்த இடம்...!!

மும்மதங்களும் ஒரு மொழி பேசும்

தூயவடிவில் எங்கள் தேசமதில்

மருதம் நெய்தல் குறிஞ்சி முல்லை என

நானிலங்களும் ஆழவிரிந்த இயற்கை தேசம்...!!

எங்கும் கோவில் மணியோசை

இனிமை நிறைந்த பாங்கோசை

சந்தம் நிறைந்த தேவன் மணியோசை

பாங்காய் ஒலித்திட கேட்டிடலாம்...!!

வீரம் நிறைந்த வேங்கைகள்

வேர் ஊன்றிட்ட தேசமிது 

ஈழவர் பட்டிட்ட துன்பமும்

கண்டதில்லை வேறெவரும்

எம்மவர் வாழாத தேசமும்  

இல்லை  பார்தனிலே….!!

வாழ்க தமிழ் வளர்க ஈழத்தின் 
பெருமைகள் பாரெங்கும்….!!
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Tue 10 Mar 2015 - 9:10

சே.குமார் wrote:அது ஒரு அழகிய கனாக்காலம்...
அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Tue 10 Mar 2015 - 9:11

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:குமரிப்பெண்ணின் வாழ்வை சீரழிக்கும் 
பர்சான் போன்றோர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும்
சரியாக சொன்னீர் நண்பா  முத்தம்

நண்பன் அப்படித்தான் உண்மையை உரக்க சொல்லி விடுவேன்  ஐ ஜாலி
நீ என் நண்பன்டா!
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 41799_150791474951344_8037979_n
இங்கே வேண்டாம் பாஸ் நாம் அங்கே போகலாம்.... அய்யோ நான் இல்லை.
இங்க என்னப்பா நடக்குது ஆடு மாடு என்று மட்டும் சொல்லிடாதிங்க
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Tue 10 Mar 2015 - 9:34

ஈழம் பற்றிய உங்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளது பர்சான் இன்னும் உங்கள் கவித்திறன் சமூகம் சார்ந்ததாகவும் பல கோணங்களில் மிளிர வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Tue 10 Mar 2015 - 9:54

நண்பன் wrote:ஈழம் பற்றிய உங்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளது பர்சான் இன்னும் உங்கள் கவித்திறன் சமூகம் சார்ந்ததாகவும் பல கோணங்களில் மிளிர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Tue 24 Mar 2015 - 7:17

இயற்கையில்
மலர்சூடிய கூந்தலே
அழகு என்பார்கள்
ஆனால் என்னவள்
முடி சூடியதாலேயே நீ
அழகு பெறுகிறாய்….!!
 
இயற்கையில்
மலர்சூடிய கூந்தலே
மணம் வீசும் என்பார்கள்
ஆனால் என்னவள்
முடி சூடியதாலேயே நீ
மனம் வீசுகிறாய்…!!
 
வாடாமலரே நீ
காய்க்காததால் என்னவோ
உன்னை காதலின்
சின்னம் என்கிறார்கள்
ஆனால் என்னவளுக்கு
பிடிக்கும் என்பதால்தானே

உன்னை திண்ணமாய் கொய்தேன்…!!
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Tue 24 Mar 2015 - 7:17

நுகர்ந்து பார்க்கிறேன்
உன் வாசம் வேறெங்கும்
வீசுமா என்று...!
 பழகிப்பார்க்கிறேன்
உன் மென்மை வேறெங்கும்
கிடைக்குமா  என்று...!
 பேசிப்பார்க்கிறேன்
உன் இதழ்அசைவு
வேறாருக்கும்
உண்டோ என்று...!
 தடவிப்பார்க்கிறேன்
உன் ஸ்பரிசம்
வேறெதிலும்
உணரலாமா என்று...!
எதிலும் 
கிடைக்கவில்லை
ரோஜாவே 
நான்மட்டும் மெர்சலானேன்
உன் மொத்த அழகில்
பித்தாய் மயங்கி...!
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by கமாலுதீன் Tue 24 Mar 2015 - 7:22

மனதை வருடும் இனிய கவிதை. பகிர்வுக்கு நன்றி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by *சம்ஸ் Tue 24 Mar 2015 - 7:28

மலரில் உள்ள மென்மை அதன் அழகு அனைத்தையும் அருமையாக அனுபவித்து எழுதிய கவிதை அருமை பார்சான் வாழ்த்துக்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 25 Mar 2015 - 20:58

kamalkind wrote:மனதை வருடும் இனிய கவிதை. பகிர்வுக்கு நன்றி.
மிக்க  நன்றி  உங்கள் வாழ்த்துக்கு அதுவே ஒரு படைப்பாளியின்  சந்தோசம்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 25 Mar 2015 - 20:59

*சம்ஸ் wrote:மலரில் உள்ள மென்மை அதன் அழகு அனைத்தையும் அருமையாக அனுபவித்து எழுதிய கவிதை அருமை பார்சான் வாழ்த்துக்கள்.
மிக்க சந்தோசம்  நன்றிகள் உங்களுக்கும்  வாழ்த்துக்கள்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Thu 26 Mar 2015 - 18:39

கமாலுதீன் wrote:மனதை வருடும் இனிய கவிதை. பகிர்வுக்கு நன்றி.
மிக்க மகிழ்ச்சி சகோ ..........
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty என்னை கொல்லுதடி......!!

Post by Farsan S Muhammad Thu 26 Mar 2015 - 18:42

இடையழகி
நடையழகி
கடை பல்லழகி
குழிவிலும் சிரிப்பழகி
கண்சிமிட்டும் இமையழகி
சரம் இடும் கழுத்தழகி
நெற்றி சிறுத்த பொட்டழகி
கரு நீண்ட குழல் அழகி
மதிமயக்கும் பேரழகி
உன் கடைக்கண்
பார்வை மட்டும்
என்னை கொல்லுதடி....!!
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Thu 26 Mar 2015 - 19:07

Farsan S Muhammad wrote:இடையழகி
நடையழகி
கடை பல்லழகி
குழிவிலும் சிரிப்பழகி
கண்சிமிட்டும் இமையழகி
சரம் இடும் கழுத்தழகி
நெற்றி சிறுத்த பொட்டழகி
கரு நீண்ட குழல் அழகி
மதிமயக்கும் பேரழகி
உன் கடைக்கண்
பார்வை மட்டும்
என்னை கொல்லுதடி....!!

இத்தனை அழகும் ஒரு பெண்ணிடமா ம்ம் இருக்கும் இருக்கும்
ஒரு கவிஞனின் மனைவி அப்படித்தான் இருப்பால் வாழ்த்துக்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 24 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 24 of 25 Previous  1 ... 13 ... 23, 24, 25  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum