சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Khan11

என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 20:52

First topic message reminder :

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 P1012b
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்

வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.

எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.

கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.

வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.

நட்புடன் சம்ஸ்.

Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Sun 29 Mar 2015 - 14:59

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
Farsan S Muhammad wrote:அத்தனை வரிகளும்  அருமை  வாழ்த்துக்க்கள்

இந்தப் பக்கம் வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி பார்சான்.

கருத்தா எங்கே எங்கே சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

பாஸ் அமைதி அமைதி அவருக்கு புரியும்.

யாருக்கு அவருக்கா புரிஞ்சிட்டாலும் என்ன கொடுமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 29 Mar 2015 - 15:12

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
Farsan S Muhammad wrote:அத்தனை வரிகளும்  அருமை  வாழ்த்துக்க்கள்

இந்தப் பக்கம் வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி பார்சான்.

கருத்தா எங்கே எங்கே சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

பாஸ் அமைதி அமைதி அவருக்கு புரியும்.

யாருக்கு அவருக்கா புரிஞ்சிட்டாலும் என்ன கொடுமை

அப்படி சொல்லாதீங்க பாஸ் பாம் பையன் ஆறுதல்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty விவசாயி

Post by *சம்ஸ் Wed 8 Apr 2015 - 12:02

பாழ்பட்ட நிலத்தை பண்பட்டு உழுது
தண்ணிவிட்டு நாத்து நட்டு
குனிந்து நின்று வரம்பு கட்டி
களைகள் நீக்கி விளையச் செய்து
விஞ்ஞானிக்கும் சோறுபோடும்
நாட்டின் முள்ளந்தண்டாம்  
மண்ணின் மைந்தனேவிவசாயி!

கஞ்சிகுடித்து கதிர்வெட்டி
காயவெச்சி மூட்டைகட்டி
முதுகு வலிக்க சுமை சுமந்து
நிலம் விளைய மனம் நிறைந்து  
தன் உழைப்பில் உயர்ந்து
உலகை மகிழ்ச்சியில்
நிறைப்பவனே விவசாயி!

பணந்தான் பல சோர்ந்தாலும்
பதவிதான் உயர்ந்தாலும்
பசிக்கும் போது சோறு போடும்
உழவனுக்கு ஓய்வுமில்லை
களை வெட்டி ஓய்ந்திட்டபின்
குந்தி ஓய்ந்திருக்க குடிலுமில்லை

பட்டங்கள் பலகொடுத்து
சட்டங்கள் நிர்ணயிக்கும்
சமுக சேவகர்கள் பசியாற சோறுபோட
களிமண்ணையும் விளைமண்ணாக்கி
விளைச்சல் பல செய்து விருந்தளிக்கும்
உழவனை நாம் போற்றணும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Wed 8 Apr 2015 - 18:32

மண்ணின் மைந்தன் என்று அழகிய முறையில் கவி வடித்த என் அன்பு நண்பனே நாட்டை வளமாக்கும் விவசாயிகளை இப்போது மதிப்போர் அரிது இந்த நேரத்தில் உங்கள் வரிகள் அவர்களுக்கும் அவர்கள் மனதுக்கும் உரம் போடுவது போன்று எனக்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது நானும் ஒரு விவசாயின் மகன்தான்
நானும் ஒரு விவசாயிதான் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 9 Apr 2015 - 8:10

நண்பன் wrote:மண்ணின் மைந்தன் என்று அழகிய முறையில் கவி வடித்த என் அன்பு நண்பனே நாட்டை வளமாக்கும் விவசாயிகளை இப்போது மதிப்போர் அரிது இந்த நேரத்தில் உங்கள் வரிகள் அவர்களுக்கும் அவர்கள் மனதுக்கும் உரம் போடுவது போன்று எனக்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது நானும் ஒரு விவசாயின் மகன்தான்
நானும் ஒரு விவசாயிதான் சியர்ஸ்

நன்றி நண்பா நானும் ஒரு விவசாயின் மகன்தான் இந்த தலைபை கொடுத்து என்னையும் எழுதவைத்த ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” குழுவினருக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி சொல்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 16 Apr 2015 - 18:55

நெஞ்சமென ஒன்றுண்டு.. அது
இன்னல்கள் பலகண்டு
ஆறுதல்கள் பல சொல்லி
அமைதி காணென்றாலும்
பாசத்தால் மனதென்னமோ
பதறத்தான் செய்கிறது!
எதிர்காலம் ஜெயித்திடதான்
எதிர் நீச்சல் போட்டாலும்
பாசத்தை ஜெயித்திடவே
தவிக்கிறது என் உள்ளம்.

சிந்தனைகள் சிறகடித்து
தேசமிட்டு தேசம் சென்று
சோகங்கள் பல சேர்த்து
செய்திகளாய் கொண்டு வந்து
கண்களை கலங்கவைத்து
மனசை பாரமாக்கி
செல்வங்கள் பல சேர்க்க
ஓடாய்தான் தேய்தாலும்
மழலை்யின் பாசமது
மறுபடி கிடைத்திடுமா?

தந்தையாய் நானிங்கே
தவிப்பதும் புரியுமா?
மழலையின் முகம்  நனைய
கொடுத்திடும் முத்தங்கள்  
முதுமையில் கிடைக்குமா?
கேள்வியாய் தொடருமென்
வாழ்க்கையின் 
செல்வங்கள் திரண்டாலும்... 
மழலையின்அன்பின் முன்
நான்  என்றும் ஏழைதான்!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கவிப்புயல் இனியவன் Thu 16 Apr 2015 - 18:58

எண்ணத்தின் சிதறல் அற்புதமான சிதறல் 
அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Thu 16 Apr 2015 - 19:03

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:மண்ணின் மைந்தன் என்று அழகிய முறையில் கவி வடித்த என் அன்பு நண்பனே நாட்டை வளமாக்கும் விவசாயிகளை இப்போது மதிப்போர் அரிது இந்த நேரத்தில் உங்கள் வரிகள் அவர்களுக்கும் அவர்கள் மனதுக்கும் உரம் போடுவது போன்று எனக்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது நானும் ஒரு விவசாயின் மகன்தான்
நானும் ஒரு விவசாயிதான் சியர்ஸ்

நன்றி நண்பா நானும் ஒரு விவசாயின் மகன்தான் இந்த தலைபை கொடுத்து என்னையும் எழுதவைத்த ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” குழுவினருக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி சொல்கிறேன்.
ஊர் மேய உங்களுக்கு டைம் இருக்கு  நாங்க  கேட்டா பிசியாம்  பிசி  நிஷா அக்கா இந்த கொடுமையை தட்டிக்கேட்க மாட்டிங்களா

வந்த வேலை முடிந்தது வரட்டா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 18 Apr 2015 - 8:46

அப்படிஉன்னை அறியாமல் நான் எங்கு சென்றேன் நண்பா. உண்மையை சொல்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 10:14

உஷ்ஷு பள்ளிக் பப்ளிக் உண்மைகள் சொன்னால் ...... அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Sat 18 Apr 2015 - 14:31

*சம்ஸ் wrote:நெஞ்சமென ஒன்றுண்டு.. அது
இன்னல்கள் பலகண்டு
ஆறுதல்கள் பல சொல்லி
அமைதி காணென்றாலும்
பாசத்தால் மனதென்னமோ
பதறத்தான் செய்கிறது!
எதிர்காலம் ஜெயித்திடதான்
எதிர் நீச்சல் போட்டாலும்
பாசத்தை ஜெயித்திடவே
தவிக்கிறது என் உள்ளம்.

சிந்தனைகள் சிறகடித்து
தேசமிட்டு தேசம் சென்று
சோகங்கள் பல சேர்த்து
செய்திகளாய் கொண்டு வந்து
கண்களை கலங்கவைத்து
மனசை பாரமாக்கி
செல்வங்கள் பல சேர்க்க
ஓடாய்தான் தேய்தாலும்
மழலை்யின் பாசமது
மறுபடி கிடைத்திடுமா?

தந்தையாய் நானிங்கே
தவிப்பதும் புரியுமா?
மழலையின் முகம்  நனைய
கொடுத்திடும் முத்தங்கள்  
முதுமையில் கிடைக்குமா?
கேள்வியாய் தொடருமென்
வாழ்க்கையின் 
செல்வங்கள் திரண்டாலும்... 
மழலையின்அன்பின் முன்
நான்  என்றும் ஏழைதான்!

 தம் மழலையின்  அருகாமை குறித்த  தந்தையின் மனஏக்கங்கள் வரிகளில் சலூட்  

மழலையின் அன்பின் முன் அனைவரும் ஏழைதான்.. அருமை! இன்னும் தொடருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 15:20

*சம்ஸ் wrote:நெஞ்சமென ஒன்றுண்டு.. அது
இன்னல்கள் பலகண்டு
ஆறுதல்கள் பல சொல்லி
அமைதி காணென்றாலும்
பாசத்தால் மனதென்னமோ
பதறத்தான் செய்கிறது!
எதிர்காலம் ஜெயித்திடதான்
எதிர் நீச்சல் போட்டாலும்
பாசத்தை ஜெயித்திடவே
தவிக்கிறது என் உள்ளம்.

சிந்தனைகள் சிறகடித்து
தேசமிட்டு தேசம் சென்று
சோகங்கள் பல சேர்த்து
செய்திகளாய் கொண்டு வந்து
கண்களை கலங்கவைத்து
மனசை பாரமாக்கி
செல்வங்கள் பல சேர்க்க
ஓடாய்தான் தேய்தாலும்
மழலை்யின் பாசமது
மறுபடி கிடைத்திடுமா?

தந்தையாய் நானிங்கே
தவிப்பதும் புரியுமா?
மழலையின் முகம்  நனைய
கொடுத்திடும் முத்தங்கள்  
முதுமையில் கிடைக்குமா?
கேள்வியாய் தொடருமென்
வாழ்க்கையின் 
செல்வங்கள் திரண்டாலும்... 
மழலையின்அன்பின் முன்
நான்  என்றும் ஏழைதான்!

அருமையான ஏக்கம் நிறைந்த வரிகளாக உள்ளது
சும்மா மேலோட்டமாக படித்தேன் ஆழந்து படித்தால்
மீதியாய் கண்ணீர்தான் வரும்
ஒன்றை இழந்துதான் இன்னொன்றை அடைய முடியும் அல்லவா
இதுதான் நமது நிலை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 16:38

Nisha wrote:
*சம்ஸ் wrote:நெஞ்சமென ஒன்றுண்டு.. அது
இன்னல்கள் பலகண்டு
ஆறுதல்கள் பல சொல்லி
அமைதி காணென்றாலும்
பாசத்தால் மனதென்னமோ
பதறத்தான் செய்கிறது!
எதிர்காலம் ஜெயித்திடதான்
எதிர் நீச்சல் போட்டாலும்
பாசத்தை ஜெயித்திடவே
தவிக்கிறது என் உள்ளம்.

சிந்தனைகள் சிறகடித்து
தேசமிட்டு தேசம் சென்று
சோகங்கள் பல சேர்த்து
செய்திகளாய் கொண்டு வந்து
கண்களை கலங்கவைத்து
மனசை பாரமாக்கி
செல்வங்கள் பல சேர்க்க
ஓடாய்தான் தேய்தாலும்
மழலை்யின் பாசமது
மறுபடி கிடைத்திடுமா?

தந்தையாய் நானிங்கே
தவிப்பதும் புரியுமா?
மழலையின் முகம்  நனைய
கொடுத்திடும் முத்தங்கள்  
முதுமையில் கிடைக்குமா?
கேள்வியாய் தொடருமென்
வாழ்க்கையின் 
செல்வங்கள் திரண்டாலும்... 
மழலையின்அன்பின் முன்
நான்  என்றும் ஏழைதான்!

 தம் மழலையின்  அருகாமை குறித்த  தந்தையின் மனஏக்கங்கள் வரிகளில் சலூட்   

மழலையின் அன்பின் முன் அனைவரும் ஏழைதான்.. அருமை! இன்னும் தொடருங்கள்.

ஒரு சில நேரம் மருந்தாகும் வரிகள் மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 16:40

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:நெஞ்சமென ஒன்றுண்டு.. அது
இன்னல்கள் பலகண்டு
ஆறுதல்கள் பல சொல்லி
அமைதி காணென்றாலும்
பாசத்தால் மனதென்னமோ
பதறத்தான் செய்கிறது!
எதிர்காலம் ஜெயித்திடதான்
எதிர் நீச்சல் போட்டாலும்
பாசத்தை ஜெயித்திடவே
தவிக்கிறது என் உள்ளம்.

சிந்தனைகள் சிறகடித்து
தேசமிட்டு தேசம் சென்று
சோகங்கள் பல சேர்த்து
செய்திகளாய் கொண்டு வந்து
கண்களை கலங்கவைத்து
மனசை பாரமாக்கி
செல்வங்கள் பல சேர்க்க
ஓடாய்தான் தேய்தாலும்
மழலை்யின் பாசமது
மறுபடி கிடைத்திடுமா?

தந்தையாய் நானிங்கே
தவிப்பதும் புரியுமா?
மழலையின் முகம்  நனைய
கொடுத்திடும் முத்தங்கள்  
முதுமையில் கிடைக்குமா?
கேள்வியாய் தொடருமென்
வாழ்க்கையின் 
செல்வங்கள் திரண்டாலும்... 
மழலையின்அன்பின் முன்
நான்  என்றும் ஏழைதான்!

அருமையான ஏக்கம் நிறைந்த வரிகளாக உள்ளது
சும்மா மேலோட்டமாக படித்தேன் ஆழந்து படித்தால்
மீதியாய் கண்ணீர்தான் வரும்
ஒன்றை இழந்துதான் இன்னொன்றை அடைய முடியும் அல்லவா
இதுதான் நமது நிலை அழுகை

கண்ணீர் வந்ததால் வடித்த கவி பாஸ். ஏக்கம் நிறைந்த வாழ்க்கை. ஏழையின் வாழ்க்கை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 17:08

கண்ணீர் வந்ததால் கவி படித்தீர்
கடைசியில் ஏழையென்றுரைத்தீரே
அது அடியேனைத்தானே ம் ம் நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 17:10

நண்பன் wrote:கண்ணீர் வந்ததால் கவி படித்தீர்
கடைசியில் ஏழையென்றுரைத்தீரே
அது அடியேனைத்தானே ம் ம் நன்றி

நானும் ஓர் ஏழையம்மா ஏழையல்ல என் இதயம் ..காளை ஆனா நானும் கூட கோழை ஆனேனே...

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 17:34

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:கண்ணீர் வந்ததால் கவி படித்தீர்
கடைசியில் ஏழையென்றுரைத்தீரே
அது அடியேனைத்தானே ம் ம் நன்றி

நானும் ஓர் ஏழையம்மா ஏழையல்ல என் இதயம் ..காளை ஆனா நானும் கூட கோழை ஆனேனே...

ஒரு பெண்ணிடமா அல்லது யாரிடம் கோழையானீர்கள்?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 17:43

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:கண்ணீர் வந்ததால் கவி படித்தீர்
கடைசியில் ஏழையென்றுரைத்தீரே
அது அடியேனைத்தானே ம் ம் நன்றி

நானும் ஓர் ஏழையம்மா ஏழையல்ல என் இதயம் ..காளை ஆனா நானும் கூட கோழை ஆனேனே...

ஒரு பெண்ணிடமா அல்லது யாரிடம் கோழையானீர்கள்?

பாஸ் என்னை திசை திருப்புவதோ உங்கள் வேலையா போச்சு....

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 8:03

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:கண்ணீர் வந்ததால் கவி படித்தீர்
கடைசியில் ஏழையென்றுரைத்தீரே
அது அடியேனைத்தானே ம் ம் நன்றி

நானும் ஓர் ஏழையம்மா ஏழையல்ல என் இதயம் ..காளை ஆனா நானும் கூட கோழை ஆனேனே...

ஒரு பெண்ணிடமா அல்லது யாரிடம் கோழையானீர்கள்?

பாஸ் என்னை திசை திருப்புவதோ உங்கள் வேலையா போச்சு....

ஆமான்னு சொல்லுகோவன் என்ட தங்கச்சிட்ட என்ட மகளின் முன் கோழை என்று சொல்லுங்கோவன் உமக்கு இது தெரியாதோ...?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 8:08

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:கண்ணீர் வந்ததால் கவி படித்தீர்
கடைசியில் ஏழையென்றுரைத்தீரே
அது அடியேனைத்தானே ம் ம் நன்றி

நானும் ஓர் ஏழையம்மா ஏழையல்ல என் இதயம் ..ஆனா நானும் கூட கோழை ஆனேனே...

ஒரு பெண்ணிடமா அல்லது யாரிடம் கோழையானீர்கள்?

பாஸ் என்னை திசை திருப்புவதோ உங்கள் வேலையா போச்சு....

ஆமான்னு சொல்லுகோவன் என்ட தங்கச்சிட்ட என்ட மகளின்ட நான் கோழை என்று சொல்லுங்கோவன் உமக்கு இது தெரியாதோ...?

 நீ யார் என்று எனக்கு தெரியும் பாஸ்வேண்டாம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 30 Apr 2015 - 12:19

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Alone10

விழியால் காதல் சொல்லி
இதயத்தால் ஸ்பரிசம் செய்து
வலியை விதைத்து
வழிமாறி சென்றவளே!

உறக்கத்தை தொலைத்து
ஒத்தையில பாடுகிறது
வஞ்சியே உன்னால்
வஞ்சிக்கப்பட்ட என் மனம்!
 
விழியால் என் இதயத்தில்-நீ
விதைத்த முதல் கவி
விருட்சமாய் வேரூன்றி
உனக்காக் துடிக்கின்றது!

உன் நினைவுகளை அழித்துவிட
நினைத்தாலும் என்னுள்ளே
பினீக்ஸ் பறவை போல்
மீண்டும் உயிர்க்கின்றாய்!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Thu 30 Apr 2015 - 12:22

*சம்ஸ் wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Alone10

விழியால் காதல் சொல்லி
இதயத்தால் ஸ்பரிசம் செய்து
வலியை விதைத்து
வழிமாறி சென்றவளே!

உறக்கத்தை தொலைத்து
ஒத்தையில பாடுகிறது
வஞ்சியே உன்னால்
வஞ்சிக்கப்பட்ட என் மனம்!
 
விழியால் என் இதயத்தில்-நீ
விதைத்த முதல் கவி
விருட்சமாய் வேரூன்றி
உனக்காக் துடிக்கின்றது!

உன் நினைவுகளை அழித்துவிட
நினைத்தாலும் என்னுள்ளே
பினீக்ஸ் பறவை போல்
மீண்டும் உயிர்க்கின்றாய்!

அருமையாக உள்ளது கவிதை 
இன்னுமொன்று நினைவுக்கு வருகிறது

காதலை சிறைப்படுத்தி
இதயத்தை வதப்படுத்தி
என் இரத்தத்தில் நிறம் 
பார்த்தளே
நியாயம் இல்லா 
உன்தனுக்கு நானிலத்தில்
நாயும் வரா...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 30 Apr 2015 - 15:07

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
Spoiler:

அருமையாக உள்ளது கவிதை 
இன்னுமொன்று நினைவுக்கு வருகிறது

காதலை சிறைப்படுத்தி
இதயத்தை வதப்படுத்தி
என் இரத்தத்தில் நிறம் 
பார்த்தளே
நியாயம் இல்லா 
உன்தனுக்கு நானிலத்தில்
நாயும் வரா...

நன்றி நண்பா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Tue 12 May 2015 - 14:57

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Devath10

மஞ்சளை அரைத்து முகத்தில் பூசி
வரிவரியாய் கட்டிய மலரை
கூந்தலில் வைத்து வஞ்சனை இல்லா
 வஞ்சியின் சிரிப்பு அழகோ அழகு!

ஆறு முழ தாவணியை அணிந்து
அன்ன்ம் போல்  நளினமாய் 
நடை பயிலும் தையலவள் 
மெய் போல்  பேசுவதும் மெய்யே!

நினைத்த படி வேசமிட்டு உதடு
முழுக்க சாயமிட்டு உண்மையை
மறைந்து உறவாட தெரியாத  
கிராமத்து தேவதை என்றும் அழகே!

தானறியா தனயனுடன் 
தலைநிமிர்ந்து கதை போசாது 
தரணி பார்த்து நடக்கும் 
தங்கமகள்கள் எங்கள் பெண்கள். 

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சுறா Wed 13 May 2015 - 19:25

கவிதை படத்தை விட அழகாக உள்ளது.

கிராமத்து பெண்களின் அழகே தனியழகு.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 9 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum