சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Khan11

என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 20:52

First topic message reminder :

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 P1012b
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்

வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.

எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.

கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.

வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.

நட்புடன் சம்ஸ்.

Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கவிப்புயல் இனியவன் Fri 15 May 2015 - 4:47

சிதறல் சிறப்போ சிறப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 16 May 2015 - 10:34

சுறா wrote:கவிதை படத்தை விட அழகாக உள்ளது.

கிராமத்து பெண்களின் அழகே தனியழகு.

நன்றி அண்ணா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 16 May 2015 - 10:35

கவிப்புயல் இனியவன் wrote:சிதறல் சிறப்போ சிறப்பு
பாராட்டுக்கு நன்றி ஐயா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 7:47

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Vitgiy10

காம அரக்கர்களின் அசுரத்தனம்  கண்டு 
அலறிய  அம்மா என்ற கூக்குரலை   
யுணர்ந்த பெற்ற அன்னையவள் கதறியழுத சத்தம் 
கொடுர பாவிகளின் காதுகளை துளைக்கவில்லையோ?
அவர்களின் தாழிடப்பட்ட மனதை உடைக்கவில்லையோ?

வேசமிட்ட வேங்கைகள்
பகுத்தறிவற்ற பாவிகள்
நிறைந்து வாழும் இம் மண்ணில்
இனியும் எனக்கென்ன வேலை என்று
வெறுத்ததால் சென்றாயா?
 
ஆறறிவை பாவிக்காத பணபற்ற உலகமடா
பசிக்கு சோறுபோடும் தாயையும் விடவில்லையடா?
மழலையின் சிரிப்பை மதிக்க தெரியாத
மானிடன் வாழும் இம் மண்ணில்
வாழப்பிடிக்காமல்  மரணித்து விட்டாயா?
 
வஞ்சனையில்லா வஞ்சி உன்னை
வஞ்சித்தவனுக்கஞ்சி ஏன்  உன் 
இன்னுயிரை இழந்தாய் மகளே?
இவ்வுலகமே வஞ்சிக்குமே என அஞ்சி
காலனிடம் சென்றாயா?
 
காலனவன் பிடியினில் கன்னியவளை 
கருணையின்றி  கையளித்த
கருணையற்ற காமுகர்களே - உம் 
உயிரின் மதிப்பையுணர்த்த உன்
கழுத்தை அறுக்க வேண்டுமடா!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Wed 20 May 2015 - 8:31

வேசமிட்ட வேங்கைகள்
பகுத்தறிவற்ற பாவிகள்
நிறைந்து வாழும் இம் மண்ணில்
இனியும் எனக்கென்ன வேலை என்று
வெறுத்ததால் சென்றாயா

வலிகள் நிறம்பிய வரிகள்
இவைகளுககு தண்டனைகள் அதிகரிக்க வேண்டும் 
அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் குறையும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 20 May 2015 - 14:48

நண்பன் wrote:வேசமிட்ட வேங்கைகள்
பகுத்தறிவற்ற பாவிகள்
நிறைந்து வாழும் இம் மண்ணில்
இனியும் எனக்கென்ன வேலை என்று
வெறுத்ததால் சென்றாயா

வலிகள் நிறம்பிய வரிகள்
இவைகளுககு தண்டனைகள் அதிகரிக்க வேண்டும் 
அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் குறையும்

கண்டிப்பாக இது போன்ற குற்றங்கள் செய்வர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்கப்படவேண்டும். ஆமோதிக்கிறேன்

Last edited by *சம்ஸ் on Thu 21 May 2015 - 18:56; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 May 2015 - 18:27

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:வேசமிட்ட வேங்கைகள்
பகுத்தறிவற்ற பாவிகள்
நிறைந்து வாழும் இம் மண்ணில்
இனியும் எனக்கென்ன வேலை என்று
வெறுத்ததால் சென்றாயா

வலிகள் நிறம்பிய வரிகள்
இவைகளுககு தண்டனைகள் அதிகரிக்க வேண்டும் 
அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் குறையும்

கண்டிப்பாக இது போன்ற குற்றங்கள் செய்வர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்கப்படவேண்டும். ஆமோதிக்கிறேன்
கண்டிப்பாக இது போன்ற குற்றங்கள் செயவர்களுக்கு சரியா தீர்ப்பு வழங்கப்படவேண்டும். ஆமோதிக்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 23 May 2015 - 15:00

கவிப்புயல் இனியவன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:வேசமிட்ட வேங்கைகள்
பகுத்தறிவற்ற பாவிகள்
நிறைந்து வாழும் இம் மண்ணில்
இனியும் எனக்கென்ன வேலை என்று
வெறுத்ததால் சென்றாயா

வலிகள் நிறம்பிய வரிகள்
இவைகளுககு தண்டனைகள் அதிகரிக்க வேண்டும் 
அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் குறையும்

கண்டிப்பாக இது போன்ற குற்றங்கள் செய்வர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்கப்படவேண்டும். ஆமோதிக்கிறேன்
கண்டிப்பாக இது போன்ற குற்றங்கள் செயவர்களுக்கு சரியா தீர்ப்பு வழங்கப்படவேண்டும். ஆமோதிக்கிறேன்

 நன்றி சார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by முனாஸ் சுலைமான் Mon 25 May 2015 - 15:27

*சம்ஸ் wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Vitgiy10

காம அரக்கர்களின் அசுரத்தனம்  கண்டு 
அலறிய  அம்மா என்ற கூக்குரலை   
யுணர்ந்த பெற்ற அன்னையவள் கதறியழுத சத்தம் 
கொடுர பாவிகளின் காதுகளை துளைக்கவில்லையோ?
அவர்களின் தாழிடப்பட்ட மனதை உடைக்கவில்லையோ?

வேசமிட்ட வேங்கைகள்
பகுத்தறிவற்ற பாவிகள்
நிறைந்து வாழும் இம் மண்ணில்
இனியும் எனக்கென்ன வேலை என்று
வெறுத்ததால் சென்றாயா?
 
ஆறறிவை பாவிக்காத பணபற்ற உலகமடா
பசிக்கு சோறுபோடும் தாயையும் விடவில்லையடா?
மழலையின் சிரிப்பை மதிக்க தெரியாத
மானிடன் வாழும் இம் மண்ணில்
வாழப்பிடிக்காமல்  மரணித்து விட்டாயா?
 
வஞ்சனையில்லா வஞ்சி உன்னை
வஞ்சித்தவனுக்கஞ்சி ஏன்  உன் 
இன்னுயிரை இழந்தாய் மகளே?
இவ்வுலகமே வஞ்சிக்குமே என அஞ்சி
காலனிடம் சென்றாயா?
 
காலனவன் பிடியினில் கன்னியவளை 
கருணையின்றி  கையளித்த
கருணையற்ற காமுகர்களே - உம் 
உயிரின் மதிப்பையுணர்த்த உன்
கழுத்தை அறுக்க வேண்டுமடா!

Code:
காலனவன் பிடியினில் கன்னியவளை 
கருணையின்றி  கையளித்த
கருணையற்ற காமுகர்களே - உம் 
உயிரின் மதிப்பையுணர்த்த உன்
கழுத்தை அறுக்க வேண்டுமடா!

சிறப்புக்கவிஞர் சார் நீங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு.. கவிதையில் சொன்னவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் குரல் கொடுப்போம்,,,
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Mon 25 May 2015 - 15:35

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Vitgiy10

காம அரக்கர்களின் அசுரத்தனம்  கண்டு 
அலறிய  அம்மா என்ற கூக்குரலை   
யுணர்ந்த பெற்ற அன்னையவள் கதறியழுத சத்தம் 
கொடுர பாவிகளின் காதுகளை துளைக்கவில்லையோ?
அவர்களின் தாழிடப்பட்ட மனதை உடைக்கவில்லையோ?

வேசமிட்ட வேங்கைகள்
பகுத்தறிவற்ற பாவிகள்
நிறைந்து வாழும் இம் மண்ணில்
இனியும் எனக்கென்ன வேலை என்று
வெறுத்ததால் சென்றாயா?
 
ஆறறிவை பாவிக்காத பணபற்ற உலகமடா
பசிக்கு சோறுபோடும் தாயையும் விடவில்லையடா?
மழலையின் சிரிப்பை மதிக்க தெரியாத
மானிடன் வாழும் இம் மண்ணில்
வாழப்பிடிக்காமல்  மரணித்து விட்டாயா?
 
வஞ்சனையில்லா வஞ்சி உன்னை
வஞ்சித்தவனுக்கஞ்சி ஏன்  உன் 
இன்னுயிரை இழந்தாய் மகளே?
இவ்வுலகமே வஞ்சிக்குமே என அஞ்சி
காலனிடம் சென்றாயா?
 
காலனவன் பிடியினில் கன்னியவளை 
கருணையின்றி  கையளித்த
கருணையற்ற காமுகர்களே - உம் 
உயிரின் மதிப்பையுணர்த்த உன்
கழுத்தை அறுக்க வேண்டுமடா!

Code:
காலனவன் பிடியினில் கன்னியவளை 
கருணையின்றி  கையளித்த
கருணையற்ற காமுகர்களே - உம் 
உயிரின் மதிப்பையுணர்த்த உன்
கழுத்தை அறுக்க வேண்டுமடா!

சிறப்புக்கவிஞர் சார் நீங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு.. கவிதையில் சொன்னவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் குரல் கொடுப்போம்,,,

 குற்றவாளிகளுக்கு அதியுச்ச  தண்டனை கிடைத்தால் மகிழ்ச்சி சார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சுறா Wed 27 May 2015 - 7:33

இந்த பெண்ணின் படத்தை பார்க்கும் போதெல்லாம் கண்கள் தானாக குளமாகிறது. நம் வீட்டில் விளையாடிய சின்ன பெண் போல இருக்கிறாள். :(

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 27 May 2015 - 7:37

சுறா wrote:இந்த பெண்ணின் படத்தை பார்க்கும் போதெல்லாம் கண்கள் தானாக குளமாகிறது. நம் வீட்டில் விளையாடிய சின்ன பெண் போல இருக்கிறாள். :(

 ஆமா அண்ணா பார்க்கும் போதெல்லாம் வலிக்கிறது உள்ளம் கயவர்களின் சீண்டலில் சிதைந்த பூ மறக்க முடியவில்லைஅழுகை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty புறப்படுங்கள்!!

Post by *சம்ஸ் Wed 27 May 2015 - 11:29

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 1525202_371660013027235_4127138297063015009_n

இனம் ஒன்று அழிகின்றது. 
தினம் அழுகுரலங்கே ஒலிக்கின்றது! 
ஓலமிடும் சத்தம் எங்கள் செவியில் 
உயிர் வதையாய் உண்ர்வதனை உறுத்திடுதே!
புறப்படுங்கள் புறப்படுங்கள்!
ஒன்று பட்டு வென்றிடுவோம்.
புறப்படுங்கள்!!

வெறிபிடித்த நாய்களை வேட்டையாட
வேங்கைகளாய் வீரம் பெற்றெழுந்தே
புறப்படுங்கள்!
காவிகட்டிய கயவர்களை களைந்தெறிந்து
கலக்கமற்ற பூமியாய் மாற்றிடவே 
புறப்படுங்கள்!
 
இனவெறி பிடித்த பிக்குகளின்
ஈனச்செயலை கண்டிக்க
புறப்படுங்கள்! 
இனவாதம் என்ற ஒன்றை
உலகில் இல்லாதே ஒழித்திடவே
புறப்படுங்கள்!
 
மதம்பிடித்தாடும் மதவெறியர்களை
மரணப் பிடியின் அச்சம் உணரவைக்க 
புறப்படுங்கள்!
காட்டு பேயாய் கத்தித்திரிந்து  வேட்டையாடும்
காவி உடை தரித்த  காவாலிகளை  கண்டித்திட   
புறப்படுங்கள்!

ஓரமாய் ஒதுங்கி நின்று 
ஒப்பாரிவைக்க நேரமில்லை
செத்த பாம்பு  நாங்கள் அல்ல
சீறி எழும் சிஙகங்களென  
உலகை உலுக்கிடுவோம் 
வீர நடை போட்டே
புறப்படுங்கள்!
 
ஒன்று பட்டு வென்றிடுவோம்.
வீரப்பரம்பரையே வீறாப்பாய் 
புறப்படுங்கள்!!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கமாலுதீன் Wed 27 May 2015 - 16:02

உணர்ச்சியும் எழுச்சியும் மிக்க அருமையான வரிகள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Wed 27 May 2015 - 23:53

*சம்ஸ் wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Vitgiy10

காம அரக்கர்களின் அசுரத்தனம்  கண்டு 
அலறிய  அம்மா என்ற கூக்குரலை   
யுணர்ந்த பெற்ற அன்னையவள் கதறியழுத சத்தம் 
கொடுர பாவிகளின் காதுகளை துளைக்கவில்லையோ?
அவர்களின் தாழிடப்பட்ட மனதை உடைக்கவில்லையோ?

வேசமிட்ட வேங்கைகள்
பகுத்தறிவற்ற பாவிகள்
நிறைந்து வாழும் இம் மண்ணில்
இனியும் எனக்கென்ன வேலை என்று
வெறுத்ததால் சென்றாயா?
 
ஆறறிவை பாவிக்காத பணபற்ற உலகமடா
பசிக்கு சோறுபோடும் தாயையும் விடவில்லையடா?
மழலையின் சிரிப்பை மதிக்க தெரியாத
மானிடன் வாழும் இம் மண்ணில்
வாழப்பிடிக்காமல்  மரணித்து விட்டாயா?
 
வஞ்சனையில்லா வஞ்சி உன்னை
வஞ்சித்தவனுக்கஞ்சி ஏன்  உன் 
இன்னுயிரை இழந்தாய் மகளே?
இவ்வுலகமே வஞ்சிக்குமே என அஞ்சி
காலனிடம் சென்றாயா?
 
காலனவன் பிடியினில் கன்னியவளை 
கருணையின்றி  கையளித்த
கருணையற்ற காமுகர்களே - உம் 
உயிரின் மதிப்பையுணர்த்த உன்
கழுத்தை அறுக்க வேண்டுமடா!

Code:

[size=12]வஞ்சனையில்லா வஞ்சி உன்னை[/size]
[size=12]வஞ்சித்தவனுக்கஞ்சி ஏன்  உன் [/size]
[size=12]இன்னுயிரை இழந்தாய் மகளே?[/size]
[size=12]இவ்வுலகமே வஞ்சிக்குமே என அஞ்சி[/size]
[size=12]காலனிடம் சென்றாயா?[/size]

 அருமையான வார்த்தையாடல்கள் சம்ஸ்!  வஞ்சனையில்லா பால் வடியும் அம்முகத்தினை கண்டபின்னும் வஞ்சித்திட எப்படித்தான் மான்ம் வந்ததோ? 

தன்னுயிரை இழக்காது போனாய்.. ஏன்  வாழ்கிறாய் என கேட்டாலும் கேட்பார்கள் என நினைத்து  தன்னுயிரை இழந்தாளோ என்னமோ... ஏன்  சென்றாய் மகளே என  நீங்கள் கேட் ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு சாட்டை வரிகள் தாம்.

 பாராட்டுகள் சம்ஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Wed 27 May 2015 - 23:55

*சம்ஸ் wrote:
Spoiler:

இனம் ஒன்று அழிகின்றது. 
தினம் அழுகுரலங்கே ஒலிக்கின்றது! 
ஓலமிடும் சத்தம் எங்கள் செவியில் 
உயிர் வதையாய் உண்ர்வதனை உறுத்திடுதே!
புறப்படுங்கள் புறப்படுங்கள்!
ஒன்று பட்டு வென்றிடுவோம்.
புறப்படுங்கள்!!

வெறிபிடித்த நாய்களை வேட்டையாட
வேங்கைகளாய் வீரம் பெற்றெழுந்தே
புறப்படுங்கள்!
காவிகட்டிய கயவர்களை களைந்தெறிந்து
கலக்கமற்ற பூமியாய் மாற்றிடவே 
புறப்படுங்கள்!
 
இனவெறி பிடித்த பிக்குகளின்
ஈனச்செயலை கண்டிக்க
புறப்படுங்கள்! 
இனவாதம் என்ற ஒன்றை
உலகில் இல்லாதே ஒழித்திடவே
புறப்படுங்கள்!
 
மதம்பிடித்தாடும் மதவெறியர்களை
மரணப் பிடியின் அச்சம் உணரவைக்க 
புறப்படுங்கள்!
காட்டு பேயாய் கத்தித்திரிந்து  வேட்டையாடும்
காவி உடை தரித்த  காவாலிகளை  கண்டித்திட   
புறப்படுங்கள்!

ஓரமாய் ஒதுங்கி நின்று 
ஒப்பாரிவைக்க நேரமில்லை
செத்த பாம்பு  நாங்கள் அல்ல
சீறி எழும் சிஙகங்களென  
உலகை உலுக்கிடுவோம் 
வீர நடை போட்டே
புறப்படுங்கள்!
 
ஒன்று பட்டு வென்றிடுவோம்.
வீரப்பரம்பரையே வீறாப்பாய் 
புறப்படுங்கள்!!

வீராவேசமாய் தூங்கிக்கிடக்கும் மனதினை தட்டி எழுப்பும் வரிகள். புறப்படுங்கள் புறப்படுங்கள்... தட்டிக்கேட்க புறப்படுங்கள் என  தூங்கி கிடைக்கும் மனக்கதவுகளை தட்டி எழுப்பும் வரிகள்...!

ஒன்று பட்டால் என்றும்  உண்டு வாழ்வு என்பது உங்கள் வார்த்தைகளில்  வீறாப்பை தருகின்றது.  உணர்வு வயப்பட்டுத்தும் வரிகள். 

 நன்று, பாராட்டுகள் சம்ஸ்!

Post by *சம்ஸ் Thu 28 May 2015 - 8:28

Nisha wrote:
*சம்ஸ் wrote:என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Vitgiy10

காம அரக்கர்களின் அசுரத்தனம்  கண்டு 
அலறிய  அம்மா என்ற கூக்குரலை   
யுணர்ந்த பெற்ற அன்னையவள் கதறியழுத சத்தம் 
கொடுர பாவிகளின் காதுகளை துளைக்கவில்லையோ?
அவர்களின் தாழிடப்பட்ட மனதை உடைக்கவில்லையோ?

வேசமிட்ட வேங்கைகள்
பகுத்தறிவற்ற பாவிகள்
நிறைந்து வாழும் இம் மண்ணில்
இனியும் எனக்கென்ன வேலை என்று
வெறுத்ததால் சென்றாயா?
 
ஆறறிவை பாவிக்காத பணபற்ற உலகமடா
பசிக்கு சோறுபோடும் தாயையும் விடவில்லையடா?
மழலையின் சிரிப்பை மதிக்க தெரியாத
மானிடன் வாழும் இம் மண்ணில்
வாழப்பிடிக்காமல்  மரணித்து விட்டாயா?
 
வஞ்சனையில்லா வஞ்சி உன்னை
வஞ்சித்தவனுக்கஞ்சி ஏன்  உன் 
இன்னுயிரை இழந்தாய் மகளே?
இவ்வுலகமே வஞ்சிக்குமே என அஞ்சி
காலனிடம் சென்றாயா?
 
காலனவன் பிடியினில் கன்னியவளை 
கருணையின்றி  கையளித்த
கருணையற்ற காமுகர்களே - உம் 
உயிரின் மதிப்பையுணர்த்த உன்
கழுத்தை அறுக்க வேண்டுமடா!

Code:
வஞ்சனையில்லா வஞ்சி உன்னை
வஞ்சித்தவனுக்கஞ்சி ஏன்  உன் 
இன்னுயிரை இழந்தாய் மகளே?
இவ்வுலகமே வஞ்சிக்குமே என அஞ்சி
காலனிடம் சென்றாயா?

 அருமையான வார்த்தையாடல்கள் சம்ஸ்!  வஞ்சனையில்லா பால் வடியும் அம்முகத்தினை கண்டபின்னும் வஞ்சித்திட எப்படித்தான் மான்ம் வந்ததோ? 

தன்னுயிரை இழக்காது போனாய்.. ஏன்  வாழ்கிறாய் என கேட்டாலும் கேட்பார்கள் என நினைத்து  தன்னுயிரை இழந்தாளோ என்னமோ... ஏன்  சென்றாய் மகளே என  நீங்கள் கேட் ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு சாட்டை வரிகள் தாம்.

 பாராட்டுகள் சம்ஸ்!

வரிகளை ரசித்து வார்தைகளால் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள் மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 28 May 2015 - 8:33

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Spoiler:

இனம் ஒன்று அழிகின்றது. 
தினம் அழுகுரலங்கே ஒலிக்கின்றது! 
ஓலமிடும் சத்தம் எங்கள் செவியில் 
உயிர் வதையாய் உண்ர்வதனை உறுத்திடுதே!
புறப்படுங்கள் புறப்படுங்கள்!
ஒன்று பட்டு வென்றிடுவோம்.
புறப்படுங்கள்!!

வெறிபிடித்த நாய்களை வேட்டையாட
வேங்கைகளாய் வீரம் பெற்றெழுந்தே
புறப்படுங்கள்!
காவிகட்டிய கயவர்களை களைந்தெறிந்து
கலக்கமற்ற பூமியாய் மாற்றிடவே 
புறப்படுங்கள்!
 
இனவெறி பிடித்த பிக்குகளின்
ஈனச்செயலை கண்டிக்க
புறப்படுங்கள்! 
இனவாதம் என்ற ஒன்றை
உலகில் இல்லாதே ஒழித்திடவே
புறப்படுங்கள்!
 
மதம்பிடித்தாடும் மதவெறியர்களை
மரணப் பிடியின் அச்சம் உணரவைக்க 
புறப்படுங்கள்!
காட்டு பேயாய் கத்தித்திரிந்து  வேட்டையாடும்
காவி உடை தரித்த  காவாலிகளை  கண்டித்திட   
புறப்படுங்கள்!

ஓரமாய் ஒதுங்கி நின்று 
ஒப்பாரிவைக்க நேரமில்லை
செத்த பாம்பு  நாங்கள் அல்ல
சீறி எழும் சிஙகங்களென  
உலகை உலுக்கிடுவோம் 
வீர நடை போட்டே
புறப்படுங்கள்!
 
ஒன்று பட்டு வென்றிடுவோம்.
வீரப்பரம்பரையே வீறாப்பாய் 
புறப்படுங்கள்!!

வீராவேசமாய் தூங்கிக்கிடக்கும் மனதினை தட்டி எழுப்பும் வரிகள். புறப்படுங்கள் புறப்படுங்கள்... தட்டிக்கேட்க புறப்படுங்கள் என  தூங்கி கிடைக்கும் மனக்கதவுகளை தட்டி எழுப்பும் வரிகள்...!

ஒன்று பட்டால் என்றும்  உண்டு வாழ்வு என்பது உங்கள் வார்த்தைகளில்  வீறாப்பை தருகின்றது.  உணர்வு வயப்பட்டுத்தும் வரிகள். 

 நன்று, பாராட்டுகள் சம்ஸ்!

 உண்மையில் நான் உணர்ச்சி வசப்பட்டு எழுதிய கவிதைகளில் இதுவும் ஒன்று மேடம் செய்திகளை பார்க்கும் போது உள்ளம் கனக்கிறது அதனால் வரிகளை கோர்த்து கவிதையால் சொன்னேன் ஊக்கமான வரிகள் கொண்டு உச்சாகப் படுத்திய  உங்களுக்கு நன்றிகள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 May 2015 - 8:34

சிதறல்கள் சிறப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 28 May 2015 - 8:45

கமாலுதீன் wrote:உணர்ச்சியும் எழுச்சியும் மிக்க அருமையான வரிகள்.

 ஆமாம் சார் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கனத்த மனதால் வெடித்த வரிகள் வாழ்த்துக்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 28 May 2015 - 8:45

கவிப்புயல் இனியவன் wrote:சிதறல்கள் சிறப்பு

 நன்றி சார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Thu 28 May 2015 - 9:24

ஆவேசமான வரிகளாக இருந்தாலும்
சிறப்பாக உள்ளது

இனவெறி பிடித்த பிக்குகளின்
ஈனச்செயலை கண்டிக்க
புறப்படுங்கள்!
இனவாதம் என்ற ஒன்றை
உலகில் இல்லாதே ஒழித்திடவே
புறப்படுங்கள்!

மதம்பிடித்தாடும் மதவெறியர்களை
மரணப் பிடியின் அச்சம் உணரவைக்க
புறப்படுங்கள்!
காட்டு பேயாய் கத்தித்திரிந்து வேட்டையாடும்
காவி உடை தரித்த காவாலிகளை கண்டித்திட
புறப்படுங்கள்!

ஓரமாய் ஒதுங்கி நின்று
ஒப்பாரிவைக்க நேரமில்லை
செத்த பாம்பு நாங்கள் அல்ல
சீறி எழும் சிஙகங்களென
உலகை உலுக்கிடுவோம்
வீர நடை போட்டே
புறப்படுங்கள்!

ஒன்று பட்டு வென்றிடுவோம்.
வீரப்பரம்பரையே வீறாப்பாய்
புறப்படுங்கள்!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 28 May 2015 - 10:31

நண்பன் wrote:ஆவேசமான வரிகளாக இருந்தாலும்
சிறப்பாக உள்ளது

இனவெறி பிடித்த பிக்குகளின்
ஈனச்செயலை கண்டிக்க
புறப்படுங்கள்!
இனவாதம் என்ற ஒன்றை
உலகில் இல்லாதே ஒழித்திடவே
புறப்படுங்கள்!

மதம்பிடித்தாடும் மதவெறியர்களை
மரணப் பிடியின் அச்சம் உணரவைக்க
புறப்படுங்கள்!
காட்டு பேயாய் கத்தித்திரிந்து  வேட்டையாடும்
காவி உடை தரித்த  காவாலிகளை  கண்டித்திட  
புறப்படுங்கள்!

ஓரமாய் ஒதுங்கி நின்று
ஒப்பாரிவைக்க நேரமில்லை
செத்த பாம்பு  நாங்கள் அல்ல
சீறி எழும் சிஙகங்களென  
உலகை உலுக்கிடுவோம்
வீர நடை போட்டே
புறப்படுங்கள்!

ஒன்று பட்டு வென்றிடுவோம்.
வீரப்பரம்பரையே வீறாப்பாய்
புறப்படுங்கள்!!

  வரிகளை நீ படிக்கும் போது அதில் ஆவேசம் தெரிகிறது உச்சாகம் தெரிகிறது நன்றி நண்பா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by rammalar Fri 29 May 2015 - 19:47

சிதறல்கள் சிறப்பு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 30 May 2015 - 7:58

rammalar wrote:சிதறல்கள் சிறப்பு

 சிதறலை ரசித்த சிறப்புக் கவிஞருக்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 10 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum