சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Khan11

என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 20:52

First topic message reminder :

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 P1012b
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்

வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.

எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.

கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.

வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.




நட்புடன் சம்ஸ்.


Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Sun 23 Aug 2015 - 19:28

விரிந்த புரிகுழல்கண்டு 
வன்தாக்கிப் போனன கானமயில்கள்.

அர்த்தம் புரியல்ல. ஆனால் கவிதைவரிகள் அசத்தல்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 23 Aug 2015 - 19:38

Nisha wrote:
விரிந்த புரிகுழல்கண்டு 
வன்தாக்கிப் போனன கானமயில்கள்.

அர்த்தம் புரியல்ல. ஆனால் கவிதைவரிகள் அசத்தல்!

திகைப்பு,அதிர்ச்சி,ஆச்சரியம், இதை சொல்லாம் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 8:29

நெருப்பாலான கடலினில்
மெழுகாலான ஓடம் என் வாழ்கை!
தொட்டுவிடும் தூரம் என்றென்னி
கானல் நீரான எதிர்காலம் நோக்கி
ஏமாற்றி நடக்கிறேன் கதியின்றி!

வென்று விடலாமென்று இத்தனை காலம்
மனதிலே போட்டிட்ட கோலம்
கனதியாகும் ஒருநாள் காலத்தின் நியதியில்! 
முதுமையின் பிடியினில் அனுபவ பாலமாய் முன்னேற ...
சலிப்புக்களை ஏணியாக்கி ஏறுகிறேன்!
சறுக்கல்கள் மட்டுமே மிகுதியாய்!
இயந்திர மனிதனாய் இருந்திருந்தால்
இதயம் வலித்திருக்காதோ என்னவோ!
உணர்வுகள் படைத்த உயிர் ஜீவன் ஆனதனால் 
வலிக்கிறது உள்ளம்.

நிஜங்களை ஏமாற்றி 
கண்காண தேசம் நோக்கி விரைகிறது கால்கள்!
பாசங்கள் கொட்டிக்கிடக்கிறது
கட்டுக்களான நோட்டை தேடி 
பதறுகிறது உள்ளம்!!

உருவம் உணர்வுடன் இருக்க! 
மாயைக்கு முத்தம் கொடுக்கிறான் என் மகன்
என் கதை ஆயிரம் இருக்க 
அம்புலிமாமா கதைசொல் என்கிறான்
உள்ளத் துடிப்பின் துயர் ஞான் எப்படி சொல்வேன்?
கண்கட்டி வித்தயாய் கடந்த பாதை மறந்து
இனி வரும் காலம் இனிதாய் இருக்க
உள்ளதை கொண்டு உறவுடன் வாழ்வோம்!


Last edited by *சம்ஸ் on Wed 26 Aug 2015 - 11:56; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 10:31

*சம்ஸ் wrote:நெருப்பாலான கடலினில்
மெழுகாலான ஓடம் என் வாழ்கை!
தொட்டுவிடும் தூரம் என்றென்னி
கானல் நீரான எதிர்காலம் நோக்கி
ஏமாற்றி நடக்கிறேன் கதியின்றி!

வென்று விடலாமென்று இத்தனை காலம்
மனதிலே போட்டிட்ட கோலம்
கனதியாகும் ஒருநாள் காலத்தின் நியதியில்! 
முதுமையின் பிடியினில் அனுபவ பாலமாய் முன்னேற ...
சலிப்புக்களை ஏணியாக்கி ஏறுகிறேன்!
சறுக்கல்கள் மட்டுமே மிகுதியாய்!
இயந்திர மனிதனாய் இருந்திருந்தால்
இதயம் வலித்திருக்காதோ என்னவோ!
உணர்வுகள் படைத்த உயிர் ஜீவன் ஆனதனால் 
வலிக்கிறது உள்ளம்.

நிஜங்களை ஏமாற்றி 
கண்காண தேசம் நோக்கி விரைகிறது கால்கள்!
பாசங்கள் கொட்டிக்கிடக்கிறது
கட்டுக்களான நோட்டை தேடி 
பதறுகிறது உள்ளம்!!

உருவம் உணர்வுடன் இருக்க! 
மாயைக்கு முத்தம் கொடுக்கிறான் என் மகன்
என் கதை ஆயிரம் இருக்க 
அம்புலிமாமா கதைசொல் என்கிறான்
உள்ளத் துடிப்பின் துயர் ஞான் எப்படி சொல்வேன்?
கண்கட்டி வித்தயாய் கடந்த பாதை மறந்து
இனி வரும் காலம் இனிதாய் இருக்க
உள்ளதை கொண்டு உறவுடன் வாழ்வோம்!

உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் என்னிதயத்தில் அம்பைப் பாய்ச்சுவது போல் உள்ளது இந்தக் கவிதை வரிகளைப் படிக்கும் போது மனது கனத்துப்போகிறது போலியான வாழ்க்கை வாழ்க்கிறோமோ என்று என் மனம் என்னை கேள்வி கேட்கிறது

அத்தனை வரிகளையும் மொத்தமாக படித்தேன் எந்தக் கருத்தை நான் எழுத யோசிக்கிறேன்
எனது கருத்தாகவும் இதையே நாடுகிறேன்
கண்கட்டி வித்தயாய் கடந்த பாதை மறந்து
இனி வரும் காலம் இனிதாய் இருக்க
உள்ளதை கொண்டு உறவுடன் வாழ்வோம்!
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 10:33

மனதைத் தொட்ட வரிகள் இவைகள்

வென்று விடலாமென்று இத்தனை காலம்
மனதிலே போட்டிட்ட கோலம்
கனதியாகும் ஒருநாள் காலத்தின் நியதியில்!
முதுமையின் பிடியினில் அனுபவ பாலமாய் முன்னேற ...
சலிப்புக்களை ஏணியாக்கி ஏறுகிறேன்!
சருக்கல்கள் மட்டுமே மிகுதியாய்!
இயந்திர மனிதனாய் இருந்திருந்தால்
இதயம் வலித்திருக்காதோ எண்ணமோ
உணர்வுகள் படைத்த உயிர் ஜீவன் ஆனதனால்
வலிக்கிறது உள்ளம்.

தொட்டுவிடும் துரம் என்றென்னி
கானல் நீரான எதிர்காலம் நோக்கி
ஏமாற்றி நடக்கிறேன் கதியின்றி!
அழுகை அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 11:19

உண்மையில் நண்பா கடந்த பாதைகளை திரும்பி பார்க்கும் போது எச்சியது ஏதுமில்லை எதற்காக நடந்தோம் எதை அடைந்தோம் என்று புரியவில்லை சிந்திதால் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.இழந்ததை அடைய முடியாது இனியாவது இழக்காமல் இருக்க முயற்சி செய்வோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Aug 2015 - 11:31

*சம்ஸ் wrote:நெருப்பாலான கடலினில்
மெழுகாலான ஓடம் என் வாழ்கை!
தொட்டுவிடும் தூரம் என்றென்னி
கானல் நீரான எதிர்காலம் நோக்கி
ஏமாற்றி நடக்கிறேன் கதியின்றி!

வென்று விடலாமென்று இத்தனை காலம்
மனதிலே போட்டிட்ட கோலம்
கனதியாகும் ஒருநாள் காலத்தின் நியதியில்! 
முதுமையின் பிடியினில் அனுபவ பாலமாய் முன்னேற ...
சலிப்புக்களை ஏணியாக்கி ஏறுகிறேன்!
சறுக்கல்கள் மட்டுமே மிகுதியாய்!
இயந்திர மனிதனாய் இருந்திருந்தால்
இதயம் வலித்திருக்காதோ என்னவோ
உணர்வுகள் படைத்த உயிர் ஜீவன் ஆனதனால் 
வலிக்கிறது உள்ளம்.

நிஜங்களை ஏமாற்றி 
கண்காணா தேசம் நோக்கி விரைகிறது கால்கள்!
பாசங்கள் கொட்டிக்கிடக்கிறது
கட்டுக்களாலான நோட்டைத்தேடி 
பதறுகிறது உள்ளம்!!

உருவம் உணர்வுடன் இருக்க! 
மாயைக்கு முத்தம் கொடுக்கிறான் என் மகன்
என் கதை ஆயிரம் இருக்க 
அம்புலிமாமா கதைசொல் என்கிறான்
உள்ளத் துடிப்பின் துயர் ஞான் எப்படி சொல்வேன்?
கண்கட்டி வித்தயாய் கடந்த பாதை மறந்து
இனி வரும் காலம் இனிதாய் இருக்க
உள்ளதை கொண்டு உறவுடன் வாழ்வோம்!
அப்பப்பா அருமையான நிதர்சனமான எம் கதையினை கருவாக்கி கவிதையாக்கி கண்ணீரும் கம்பலையுமாய் காவியம் தீண்டினாய் எம் வழியின் திசை மாற்றி பகுப்பாய்வு உடன் செய்து தீர்க்கமான முடிவுகளை துணிந்தே எடுத்து எதிர்காலத்தின் பயம் அகற்றிவிட்டால் உங்கள் கவிதையின் கரு வேறுவிதமாக அமைந்து விடும் என்பது மட்டும் சத்தியம் 



என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Aug 2015 - 11:32

*சம்ஸ் wrote:உண்மையில் நண்பா கடந்த பாதைகளை திரும்பி பார்க்கும் போது எச்சியது ஏதுமில்லை எதற்காக நடந்தோம் எதை அடைந்தோம் என்று புரியவில்லை சிந்திதால் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.இழந்ததை அடைய முடியாது இனியாவது இழக்காமல் இருக்க முயற்சி செய்வோம்.
லட்சத்தில் ஒரு வார்த்தை முதுமை அழைக்கிறது முடிவுக்கு கொண்டு வாருங்கள் சீக்கிரம் நாளை எம் குழந்தைகளே நீங்கள் யாரென்று கேட்கின்ற நிலை உருவாகாமால் தடுப்பதற்றாகவேனும்


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 14:57

நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:நெருப்பாலான கடலினில்
மெழுகாலான ஓடம் என் வாழ்கை!
தொட்டுவிடும் தூரம் என்றென்னி
கானல் நீரான எதிர்காலம் நோக்கி
ஏமாற்றி நடக்கிறேன் கதியின்றி!

வென்று விடலாமென்று இத்தனை காலம்
மனதிலே போட்டிட்ட கோலம்
கனதியாகும் ஒருநாள் காலத்தின் நியதியில்! 
முதுமையின் பிடியினில் அனுபவ பாலமாய் முன்னேற ...
சலிப்புக்களை ஏணியாக்கி ஏறுகிறேன்!
றுக்கல்கள் மட்டுமே மிகுதியாய்!
இயந்திர மனிதனாய் இருந்திருந்தால்
இதயம் வலித்திருக்காதோ என்னவோ
உணர்வுகள் படைத்த உயிர் ஜீவன் ஆனதனால் 
வலிக்கிறது உள்ளம்.

நிஜங்களை ஏமாற்றி 
கண்காணா தேசம் நோக்கி விரைகிறது கால்கள்!
பாசங்கள் கொட்டிக்கிடக்கிறது
கட்டுக்களாலான நோட்டைத் தேடி 
பதறுகிறது உள்ளம்!!

உருவம் உணர்வுடன் இருக்க! 
மாயைக்கு முத்தம் கொடுக்கிறான் என் மகன்
என் கதை ஆயிரம் இருக்க 
அம்புலிமாமா கதைசொல் என்கிறான்
உள்ளத் துடிப்பின் துயர் ஞான் எப்படி சொல்வேன்?
கண்கட்டி வித்தயாய் கடந்த பாதை மறந்து
இனி வரும் காலம் இனிதாய் இருக்க
உள்ளதை கொண்டு உறவுடன் வாழ்வோம்!
அப்பப்பா அருமையான நிதர்சனமான எம் கதையினை கருவாக்கி கவிதையாக்கி கண்ணீரும் கம்பலையுமாய் காவியம் தீண்டினாய் எம் வழியின் திசை மாற்றி பகுப்பாய்வு உடன் செய்து தீர்க்கமான முடிவுகளை துணிந்தே எடுத்து எதிர்காலத்தின் பயம் அகற்றிவிட்டால் உங்கள் கவிதையின் கரு வேறுவிதமாக அமைந்து விடும் என்பது மட்டும் சத்தியம் 

சொல்லாமலே திருத்தியவை சரியென்றால் ஏற்றுக்கொள்க பிழையென்றால் மன்னித்து விடுக....

கோபமில்லை! நன்றி ஐயா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 15:54

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Poe10


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Thu 27 Aug 2015 - 9:04

அட! பாராட்டுகள் சம்ஸ்!

இன்னும் தொடர்ந்து  எழுதுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Aug 2015 - 9:05

பாராட்டுகளும் வாழ்த்துகளும் தொடருங்கள்


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 10:46

உங்கள் எழுத்துப்பயணம் தொடரட்டும் சம்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 31 Oct 2015 - 7:43

என் வயதின்று மூன்று தசாப்தங்கள் கடந்தும் 
அன்னை உன் மடிசாய ஆசையெனக்கு அம்மா!
உன் ஷ்பரிசத்தில் என் மனச்சுமை தீர்த்திடுவாய் அம்மா
உன் மொழிச் சொற்களில் முழுமையினை
உணரச் செய்திடுவாயம்மா!


மார்போடு எனையணைத்து
முடி கோரி உச்சிமுகர்ந்து
மனதோடு நீ பாடிய ஆராரோ ஆரிரரோ
இன்றும் நினைகையிலும் 
மருந்தாகி போகுதம்மா!


முந்தானை நான் பிடித்து 
முணு முணுத்துப் பின் நடந்தது
சின்னவனாய் நான் தொடர்ந்த
அக்காலம் திரும்பி எனக்காய் வந்திடுமோ?


நான்தான் பிறப்பேனென்று
நாள்கணக்காய் நினைத்தாயோ
நாடி துடிக்கையில 
எனை நினைத்து மகிழ்ந்தாயோ!
இடுப்பு வலிக்கையில் 
புறந்தள்ள அழுதாயோ
நான் பிறந்து அழுதப்போ 
முகம் பார்த்து சிரித்தாயே
உன் வலி அறிந்தேதான் 
முதல் முதலாய் நான்அழுதனோ
தாய் பாசம் அறிந்திடத்தான் தகப்பனானேனோ!!


உதிரத்தை அமுதமாக்கி உணவாக கொடுத்தவளே!
எத்தனை வரிகள் படைத்தாலும் 
அத்தனையும் அற்பமே உன் புகழ்பாட 
அன்னையே உன்னை சுவனத்துப் பூங்காவில் 
மாளிகையிட்டு எம் இறைவன் அலங்கரித்திடட்டும்




இக்கவிதை என் அம்மாவிற்கு சமர்ப்பணம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Sat 31 Oct 2015 - 10:39

உங்கள் அம்மாவிற்கு நீங்கள் சமர்ப்பணம் செய்த இந்தக் கவிதை வரிகள் மிகவும் அருமையாக உள்ளது சிறப்பாக உள்ளது
இந்தக் கவிதையினைப் படிக்கும் போது என் அம்மாவின் நினைவுகளை நான் அதிமாக்கிக்கொண்டேன்

கவிஞர் வைரமுத்துவின் அம்மா கவிதையும் படித்தேன் எங்கள் வளரும் கவிஞர் சம்ஸ் அவர்களும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார் பாராட்டுக்கள்
நீங்கள் நல்ல நண்பன் நல்ல மகன் நல்ல கணவன் நல்ல தந்தை என அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 Oct 2015 - 10:56

அருமையான கவிதை எத்தனை வரிகள் எழுதினாலும் தீர்த்திட முடியாத உறவு அம்மா உங்களின் படைப்பு அருமை தொடருங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 31 Oct 2015 - 11:22

நண்பன் wrote:உங்கள் அம்மாவிற்கு நீங்கள் சமர்ப்பணம் செய்த இந்தக் கவிதை வரிகள் மிகவும் அருமையாக உள்ளது சிறப்பாக உள்ளது
இந்தக் கவிதையினைப் படிக்கும் போது என் அம்மாவின் நினைவுகளை நான் அதிமாக்கிக்கொண்டேன்

கவிஞர் வைரமுத்துவின் அம்மா கவிதையும் படித்தேன் எங்கள் வளரும் கவிஞர் சம்ஸ் அவர்களும் சழைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார் பாராட்டுக்கள்
நீங்கள் நல்ல நண்பன் நல்ல மகன் நல்ல கணவன் நல்ல தந்தை என அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

உண்மையில் உங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுமே நான் இன்னும் இன்னும் கவிதை எழுத தூன்டுகிறது என்று சொன்னால் அது மிகையகாது சிறந்த வாழ்திற்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sat 31 Oct 2015 - 11:35

நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான கவிதை எத்தனை வரிகள் எழுதினாலும் தீர்த்திட முடியாத உறவு அம்மா உங்களின் படைப்பு அருமை தொடருங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்

கவிதை எழுத ஆர்வம் ஏற்பட காரணம் உங்களின் கவிதைகள் படித்துத்தான்.வாழ்த்திற்கும் பாராட்டுக்கும்  நன்றிகள் நண்பா.


Last edited by *சம்ஸ் on Sun 1 Nov 2015 - 9:49; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by பானுஷபானா Sat 31 Oct 2015 - 12:20

வாழ்த்துகள் தம்பி இலங்கை தினத்தந்தியா?

மேலும் தொடருங்கள் கவிதை அனைத்தும் அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Sun 1 Nov 2015 - 1:58

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:உங்கள் அம்மாவிற்கு நீங்கள் சமர்ப்பணம் செய்த இந்தக் கவிதை வரிகள் மிகவும் அருமையாக உள்ளது சிறப்பாக உள்ளது
இந்தக் கவிதையினைப் படிக்கும் போது என் அம்மாவின் நினைவுகளை நான் அதிமாக்கிக்கொண்டேன்

கவிஞர் வைரமுத்துவின் அம்மா கவிதையும் படித்தேன் எங்கள் வளரும் கவிஞர் சம்ஸ் அவர்களும் சழைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார் பாராட்டுக்கள்
நீங்கள் நல்ல நண்பன் நல்ல மகன் நல்ல கணவன் நல்ல தந்தை என அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

உண்மையில் உங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுமே நான் இன்னும் இன்னும் கவிதை எழுத தூண்டுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது சிறந்த வாழ்த்திற்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பா.
த் யாருக்கு  அடவு வைச்சிங்க சம்ஸ் சாரே?

என்னதுங்கறேன்? இல்லை என்னாங்கறேன்? தெரியாமத்தான் கேட்கின்றேன் நீங்க இன்னும் கவிதை எழுத காரணம்   மை தும்பி வால் மட்டும் தரும் பாராட்டு தானோ?

வெரிவெரி பாட், வெரி சாட் . நிஷா இனி சம்ஸ் கவிதை  படிக்கல்ல.  பின்னூட்டம் நோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha Sun 1 Nov 2015 - 2:04

நான்தான் பிறப்பேனென்று
நாள்கணக்காய் நினைத்தாயோ
நாடி துடிக்கையில 
எனை நினைத்து மகிழ்ந்தாயோ!
இடுப்பு வலிகையில 
புறந்தள்ள அழுதாயோ
நான் பிறந்து அழுதப்போ 
முகம் பார்த்து சிரித்தாயே
உன் வலி அறிந்தேதான் 
முதல் முதலாய் நான்அழுதனோ
தாய் பாசம் அறிந்திடத்தான் தகப்பனானேனோ!!

நீங்க பிறப்பிங்கன்னு அவங்க எதிர்பார்க்கலையாமே!  ஆனால் நீங்க பிறந்ததும் அது நீங்களாய் இருக்கும் என முடிவெடுத்தாங்களாமே! 

உங்க அம்மாவிடம் வந்து நேரில் கேட்டு முடிவெடுக்கின்றேன் சார். 

கவிதை வரிகள்  பத்தி சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா சொல்ல கூடாது சார். ரெம்ப நல்லா இருக்கு... சூப்பர்! நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாக நீங்க தானோ எழுதினீர்களோ சாரே! ச்ச்ச்ச்சும்மா கண்டுக்காதிங்க!

கை வெட்டு, வலில்லாம் சுகமாச்சோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 1 Nov 2015 - 9:58

Nisha wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:உங்கள் அம்மாவிற்கு நீங்கள் சமர்ப்பணம் செய்த இந்தக் கவிதை வரிகள் மிகவும் அருமையாக உள்ளது சிறப்பாக உள்ளது
இந்தக் கவிதையினைப் படிக்கும் போது என் அம்மாவின் நினைவுகளை நான் அதிமாக்கிக்கொண்டேன்

கவிஞர் வைரமுத்துவின் அம்மா கவிதையும் படித்தேன் எங்கள் வளரும் கவிஞர் சம்ஸ் அவர்களும் சழைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார் பாராட்டுக்கள்
நீங்கள் நல்ல நண்பன் நல்ல மகன் நல்ல கணவன் நல்ல தந்தை என அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

உண்மையில் உங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுமே நான் இன்னும் இன்னும் கவிதை எழுத தூண்டுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது சிறந்த வாழ்த்திற்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பா.
த் யாருக்கு  அடவு வைச்சிங்க சம்ஸ் சாரே?

என்னதுங்கறேன்? இல்லை என்னாங்கறேன்? தெரியாமத்தான் கேட்கின்றேன் நீங்க இன்னும் கவிதை எழுத காரணம்   மை தும்பி வால் மட்டும் தரும் பாராட்டு தானோ?

வெரிவெரி பாட், வெரி சாட் . நிஷா இனி சம்ஸ் கவிதை  படிக்கல்ல.  பின்னூட்டம் நோ!

உங்கள் ஒவ்வொருவரினதும்  வாழ்த்து தான் மேடம் என்னை இன்னும் எழுத ஆர்வப்படுத்துகிறது என்று சொன்னேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 1 Nov 2015 - 10:09

Nisha wrote:
நான்தான் பிறப்பேனென்று
நாள்கணக்காய் நினைத்தாயோ
நாடி துடிக்கையில 
எனை நினைத்து மகிழ்ந்தாயோ!
இடுப்பு வலிக்கையில் 
புறந்தள்ள அழுதாயோ
நான் பிறந்து அழுதப்போ 
முகம் பார்த்து சிரித்தாயே
உன் வலி அறிந்தேதான் 
முதல் முதலாய் நான்அழுதனோ
தாய் பாசம் அறிந்திடத்தான் தகப்பனானேனோ!!

நீங்க பிறப்பிங்கன்னு அவங்க எதிர்பார்க்கலையாமே!  ஆனால் நீங்க பிறந்ததும் அது நீங்களாய் இருக்கும் என முடிவெடுத்தாங்களாமே! 

உங்க அம்மாவிடம் வந்து நேரில் கேட்டு முடிவெடுக்கின்றேன் சார். 

கவிதை வரிகள்  பத்தி சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா சொல்ல கூடாது சார். ரெம்ப நல்லா இருக்கு... சூப்பர்! நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாக நீங்க தானோ எழுதினீர்களோ சாரே! ச்ச்ச்ச்சும்மா கண்டுக்காதிங்க!

கை வெட்டு, வலில்லாம் சுகமாச்சோ?

ம்! நேரில் வந்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் மேடம்.வாழ்த்திற்கும் நக்கலுக்கும் மிக்க நன்றி! கை வெட்டு இன்னும் அப்படியே தான் உள்ளது வலி குறைவு எது பட்டாலும் அதில் தான் படுகிறது அதனால் காயம் ஆறுவதாக தெரிய வில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் Sun 1 Nov 2015 - 11:27

தொடருங்கள் சம்ஸ் உங்கள் எழுத்துப்பயணம் தொடரணும் அதை நாங்கள் சேனையில் படிக்கணும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் Sun 1 Nov 2015 - 15:06

நண்பன் wrote:தொடருங்கள் சம்ஸ் உங்கள் எழுத்துப்பயணம் தொடரணும் அதை நாங்கள் சேனையில் படிக்கணும்

நன்றி நண்பா இன்ஷா அல்லாஹ் முடிந்தவரை தொடர்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 13 Empty Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum