சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு Khan11

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு

Go down

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு Empty செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு

Post by rammalar Thu 9 Jun 2016 - 10:41

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு HVdqoquuRMqCBQhhPnKD+SNK
-

சென்னை:
மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மையத்தின் சார்பில்
வழங்கப்படும் தொல்காப்பியர் விருது எழுத்தாளர்
சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக செம்மொழி ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்
குறிப்பு:

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழித்
தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதை கடந்த 2005 ஆம்
ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

தமிழியல் சார்ந்த இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழி
பெயர்ப்பு, வரலாறு, நுண்கலைகள், கட்டடவியல், தொல்பொருளியல்,
நாணயவியல், கல்வெட்டியல், சுவடியியல், பண்பாடு முதலிய
துறைகளில் ஆய்வு செய்து செம்மொழித் தமிழுக்குத் தலைசிறந்த
பங்களிப்பை செய்து வரும் சிறந்த அறிஞர்களுக்கு இந்த விருதுகள்
வழங்கப்பட்டு வருகின்றன.
-
2013-14 ஆம் ஆண்டுக்குக்கான செம்மொழித் தமிழுக்கான
குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
அதன்படி தொல்காப்பியர் விருது முனைவர் சோ.ந.கந்தசாமிக்கு
வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையும்
அவருக்கு வழங்கப்படும்.
-
கந்தசாமி இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் புலமை பெற்றவர்.
45 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்,
பிற கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். ஐம்பதுக்கும்
அதிகமான ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
-
செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் மெய்ப்பொருள்
சிந்தனைகளை இந்தியத் தத்துவச் சிந்தனைகளுடன் ஒப்பிட்டு இந்தியத்
தத்துவத்துக்கு தமிழின் பங்களிப்பை விளக்கியுள்ளார்.தொல்காப்பிமும்
சங்க இலக்கியமும் என்ற பொருண்மையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
-
இளம் அறிஞர் விருது
-
2013-14 ஆம் ஆண்டுக்கான 30 முதல் 40 வயது வரையுள்ள இளம் அறிஞர்
விருதுகள் முனைவர் உல.பாலசுப்பிரமணியன், முனைவர் கலை.செழியன்,
முனைவர் சோ.ராஜலட்சுமி, முனைவர் த.மகாலக்க்ஷ்சுமி, முனைவர்
சௌ.பா.சாலவாணிஸ்ரீ ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுடன்
ரூ. ஒரு லட்சத்துக்கான பரிசுத் தொகையும், நினைவுப் பரிசும், சான்றிதழமும்
வழங்கப்படும்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில்,
குடியரசுத் தலைவர் அவர்களால் இந்த விருதுகள் வழங்கப்படும்.
-
---------------------------
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum