சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Khan11

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:15

ஆசிரியர் ; மாணவர்களே ! இன்றைய பாடம் " உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்"..!
ஒரு மனிதன் ஒரு கழுதையை அடித்து இம்சிக்கிறான்..நான் அதைத் தடுக்கிறேன்..
இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் ?

மாணவர்கள் ; ( ஒட்டு மொத்தமாக) சகோதர பாசம்..!
பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) 188826 பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) 188826 பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:23

ஆசிரியர் ; மாணவர்களே..நாம் சாப்பிடுவதற்கு முன் இறைவனை வணங்க வேண்டும்..நான் அப்படித்தான் செய்கிறேன்..நீங்களும் செய்வீர்களா..?

மாணவர்கள் ( ஒரே குரலில்) தேவையில்லை சார்..எங்கம்மா நல்லா சமைப்பாங்க..!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:26

ஆசிரியர் ; மாணவர்களே.. எதைச் சொன்னாலும் ரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டும்.. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்..
தேவை இல்லாமல் வள வள என்று பேசி மற்றவர்கள் பொறுமையை சோதிப்பவர்களை என்னவென்று சொல்வீர்கள்..?

மாணவன் ; டெஸ்க் குட்டி டேனியல் வாத்தியார்..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:27

விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் டெ.கு. டேனியல் வாத்தியாருக்கு
பிறந்த நாள். மாணவர்கள் எல்லோரும் பரிசுப் பொருள்களோடு...முதலில் மளிகைக்
கடைக்காரர் மகன்..
டேனியல் ; ( லேசாக அழுத்திப்பார்த்து) இது ஜீனிப் பொட்டலம் தானே?
ம.கா.மகன் ;( ஆச்சர்யத்துடன்) அட ஆமா சார்..!

அடுத்து விவசாயி மகன்..
டேனியல் ; இது உளுந்து, பயறு தானே?
வி.மகன் ; ஐய்யோ..எப்படி சார் கண்டு பிடிச்சீங்க..?

அடுத்து பெட்டிக் கடைக்காரர் மகன்..
டேனியல் ; ( இலேசாக இருப்பதை உணர்ந்து) இது..படவா சிகரெட் பாக்கட் தானே ?
பெ.கா. மகன் ; ( வெட்கத்துடன்) ஆமா சார்.. நீங்க அநியாயத்துக்கு ப்ரில்லியண்ட் சார்..

அடுத்து நான்.. ( என் வில்லங்கத்தனம் தெரிந்தவர் ஆதலால் ஒரு முறைக்கு இரு முறை தடவிப் பார்த்த பின்)
டேனியல் ; டேய் ராஜா.. இது கேக் தானே..
நான் ; இல்லே சார்.. ( டேனியல், மாணவர்கள் இலேசான அதிர்ச்சி)
டேனியல் ; ( முகர்ந்து பார்த்து) அப்போ இது ஜாங்கிரி தானே..?
நான் ; இல்லே சார்..( அனைவர் முகத்திலும் பேரதிச்சி).
டேனியல்
; ( பரிசுப் பொதியை கிழித்து கையை உள்ளே விட்டு ந்னிரடிப் பார்த்துவிட்டு
பிரகாசமான முகத்துடன்) அடேய் திருட்டுப் பயலே..குலோப் ஜாமூன் தானே..?
நான்
( அப்பாவியாக) இல்லே சார்.. ( இப்போது மானவர்கள் முகத்தில் ஆர்வமும்
நக்கல் சிரிப்பும்.. டேனி. முகத்தில் எள்ளும் கொள்ளும்.) வேறே என்ன
******த்தாண்டா வச்சுத் தொலைச்சிருக்கே..?
நான் ; நாய்க் குட்டி சார்.. லீவு விடறத்துக்கு முந்தியே பேக்கிங் பண்ணிட்டேன்..!
( அன்றுடன் என் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:28

டெஸ்க்கு குட்டி டேனியல் வாத்தியார் அறிவியல் பாடம் எடுத்தார்..
மாணவர்களே..நமது உடலில் ரத்தம் சுழற்சி முறையில் ஒடிக்கொண்டிருக்கிறது..இப்போது நான் தலை கீழாக நிற்கிறேன்..
என்ன
ஆகிறது.பாருங்கள்..(நின்று காட்டுகிறார். ரத்தம் தலைப்பகுதிக்கு வந்து
முகம் சிவக்கிறது..பின்னர் பழைய நிலைக்கு திரும்புகிறார்) இப்போது நேராக
நிற்கிறேன்.. ஆனால் என் கால் பகுதி சிவப்பாக மாறவில்லை..அது ஏன்..???

மாணவன் ; உங்கள் கால் வெறுமையா இல்லாமல் எலும்பு, நரம்பு எல்லாம் அடைச்சுக்கிட்டு இருக்கு சார்..!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:29

டெஸ்க்கு
குட்டி டேனியல் வாத்தியார் கணக்கு பாடம் எடுத்தார்..சிக்கல் மிகுந்த "
அல்ஜீப்ரா" ஒரு மாணவனுக்குப் புரியவில்லை..வெறுத்துப் போய் கேட்டான்.

அய்யா.. இந்த சூத்திரம் நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகிறது..?

டேனியல் ; நிறைய உயிருக்கு சோறு போடுதுப்பா..

மாணவன் ; அப்படியா..?

டேனியல் ; ஆமாம்.. அப்புறம் கணக்கு வாத்தியார் குடும்பம் எல்லாம் எப்படி சாப்பிடுறாங்கன்னு நினைச்சே..!!!!!!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:30

டெ.கு.டேனியல் வாத்தியாருக்கு எப்போதும் பணமுடை இருந்துகொண்டே
இருக்கும்..இதை பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஒரு மாணவன், காலாண்டுப்
பரீட்சை விடைத்தாளுடன் ஒரு 100 ரூபாய் நோட்டையும் இணைத்துக் கொடுத்து
விட்டான்..( 1 மார்க்குக்கு 1 ரூ. ன்னு ஸ்கீம் வேறே அறிவிச்சிருந்தான்.)
விடைத்தாட்கள் திருத்தப்பட்டு அவரவருக்கு தரப்படும் போது நம்ம பய பேப்பரோட 94 ரூ. இருந்தது..!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:30

தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..
மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..

தாய் ;
அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன்
உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான்
விட்டுடறேன்..

மகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!
தாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!

மகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..

தாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:34

சின்னா ரொம்ப க்யூட். ஆனா அவனுக்கு ஒரு குறை.. அவனோட மக்கு அக்கா மூனாவது
படிக்கறா.. புத்திச்சாலியான தன்னை மட்டும் ஒண்ணாங்கிளாஸ்லே சேத்து
விட்டுட்டங்களேன்னு..
ஒரு தடவை இதை டீச்சர் கிட்டே சொல்லி
வருத்தப்பட்டான். டீச்சர் இதை ஹெட் மாஸ்டர் ட்ட சொன்னாங்க. அவரும் சின்னாவை
தன் ரூமுக்கு அழைச்சுட்டு வரச்சொன்னார்.

ஹெட் ; டீச்சர்.. இவனை என் முன்னால 4,5 கேள்வி கேளுங்க பார்ப்போம்..

டீச்சர் ; 2 ம் 2 ம் எவ்ளோ ?

சின்னா ; 4.

டீச்சர் ; 47 ம் 54 ம் எவ்ளோ ?

சின்னா ; 101.

ஹெட் ; என்ன டீச்சர் இது ? கொஞ்சம் கடினமா கேளுங்க...

டிச்சர் ; என் சட்டைக்குள்ள இருக்கு..உன் சட்டைக்குள்ள இல்லே.. அது என்ன ?

சின்னா ; தாலி..!

டீச்சர் ; உன் பேண்ட்டுல இருக்கு.. என் (சுடி) பேண்ட்டுல இல்லே.. அது என்ன ?

சின்னா ; பாக்கெட் !

டீச்சர் ; உங்கம்மாவும் அப்பாவும் ஏன் தனி ரூம்ல படுத்துக்கறாங்க ?

சின்னா ; எனக்கு ஏ.சி. ஒத்துக்காது..!

டீச்சர் ஏதோ மேலும் கேட்க முற்பட..

ஹெட்
; போதும் டீச்சர்.. இவனை 3 என்ன.. 5 ம் கிளாஸ்லேயே தூக்கிப் போடுங்க..
கடைசி 3 கேள்விக்கு எனக்கே தப்பு தப்பா தான் பதில் தெர்ஞ்சது.. இவன்
ப்ரில்லியண்ட் தான்..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:40

சின்னா ; டீச்சர்.. எங்கம்மா வயித்துலே குட்டிப் பாப்பா இருக்கு..
எப்படி டீச்சர் அவங்க வயித்துக்குள்ள போச்சு..?
டீச்சர் ; ராத்திரி தூங்கும் போது கடவுள் வந்து வயித்துக்குள்ள வச்சுட்டுப் போவாரு..!!!
சின்னா ; அப்ப இந்த முதல் இரவு சமாச்சாரம்லாம் வேஸ்ட்டுங்கறீங்க...!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:43

புதிதாக
பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாண
வர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த வகுப்பில் யார்
முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள
மாட்டேன் என்றார்.
மாணவர்கள்
மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன்,
நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக
எழுந்து நிற்கிறாயே என்றார்.
அதற்கு
அந்த மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று
கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந் தது. அதனால் தான்
துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்..!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:43

அதுசரி !!!

மாணவன் வகுப்பறைக்கு லேட்டாக வந்தான் ஆசிரியர் கேள்வி கேட்கிறார்...

ஆசிரியர் :- ஏண்டா லேட்

மாணவன் :- பிரேக் புடிக்கலை கீழே விழுந்துட்டன்.

ஆசி:- (பிரேக்கை அழுத்தி பார்த்துவிட்டு) நல்லாத்தானே புடிக்குதுன்னார்.

மாணவன் :- அது இருக்கு சார்!!! நான் புடிக்கலைன்னான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:45

ஆசிரியர்: ராமு! உலக வரைபடத்துல அமெரிக்கா எங்க இருக்குன்னு கண்டுபிடி பார்ப்போம்..

ராமு: இந்தா இருக்கு சார்!

ஆசிரியர்: குட். இப்ப, பாலா, அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யாருன்னு சொல்லு பார்ப்போம்.

பாலா: ராமு சார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:47

புயல் காரணமாக பள்ளிக்கு 3 நாள் விடுமுறை..

பள்ளி திறந்த பிற்பாடு ஆசிரியர் கேட்டார்.. பிள்ளைகளே..!
விடுமுறையை நல்ல வழியில் செலவிட்டீர்களா..?

சின்னா ; ஆமாம் அய்யா.. கடவுளை வணங்கினேன்..

என்ன வேண்டிக்கொண்டாய்..?

இன்னொரு புயல் வரவேண்டும் என்று...!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:50

திருவாளர். விவரத்தின் பையன் ஒருநாள் அவரிடம் ஓடிவந்தான்...

"அப்பா அப்பா !!! உன்னைத்தேடி ஒரு தாடிக்கார அங்கிள் வந்திருக்கார்... உங்கூட மூணாப்பு வரைக்கும் படிச்சவராம்..."

திருவாளர். விவரம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்...

'மூன்றாவது படிக்கும்போது நம்மளோட படிச்சதுல, யார் தாடி வச்சிருந்தது . . . ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:56

ஆசிரியர்: முட்டாள்! உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல் பர்ஸ்ட்டா இருந்தார் தெரியுமா?

மாணவன்: சார்! உங்க வயசுலே ஹிட்லர் தற்கொலை பண்ணிக்கிட்டார் தெரியுமா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 9:57

ஆசிரியர்:
மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு
பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக்
கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கண்வன்
வாசுதேவனை சிறையில் அடைத்தான். முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை
விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும்
பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது
குழந்தையை...

மாணவன்: சார் ஒரு சந்தேகம்..

ஆசிரியர்:என்ன சந்தேகம்?

மாணவன்: 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 10:06

ஒரு ஆரம்பப் பள்ளிக்கு அதிபர் புஷ் வருகை புரிந்தார்.. சிறு உரைக்குப் பின் மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாரானார்..
ஒரு மாணவன் கை உயர்த்தினான்..

புஷ் ; நல்லது.. உன் பெயர் என்ன்..?

மா ; பாப்..

புஷ் ; எது வேண்டுமானாலும் கேள் பாப்..

பாப் ; நன்றி அதிபரே..! என்னிடம் மூன்று கேள்விகள் உள்ளன..
1 ..ஐ.நா.சபை தடுத்தும் கேட்காமல் ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்..?
2.. திரு. கெர்ரி உங்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் அதிபர் ஆனது எப்படி..?
3.. ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்போது..?

புஷ் பதிலளிக்கத் திணறிக்கொண்டிருக்கும் போது இடைவேளைக்கான மணி அடிக்கவே கேள்வி நேரம் நிறுத்தப்பட்டது.

இடைவேளைக்குப் பின்.. உற்சாகமாக வந்த புஷ். கேள்விகளைத் தொடரச் சொன்னார்.. மிகுந்த தன்னம்பிக்கையுடன்..

ஒரு மாணவன் கை உயர்த்தினான்..

புஷ் ; நல்லது.. உன் பெயர் என்ன்..?

மா ; ஆல்ன்..

புஷ் ; எது வேண்டுமானாலும் கேள் ஆலன்..

ஆலன் ; நன்றி அதிபரே..! என்னிடம் ஐந்து கேள்விகள் உள்ளன..
1 ..ஐ.நா.சபை தடுத்தும் கேட்காமல் ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்..?
2.. திரு. கெர்ரி உங்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் அதிபர் ஆனது எப்படி..?
3.. ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்போது..?
4.. 20 நிமிடங்கள் முன்னதாகவே இடைவேளைக்கான மணி அடிக்கப் பட்டது ஏன்..?

5.. மாணவன் பாப் எங்கே..? அவனை என்ன செய்தீர்கள்..?

புஷ் ; ??????????????????????????????????????????????????

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 10:08

டேனியல் ; பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்..
1,2,3 கத்துத் தரப்போறேன்..

சின்னா ; எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..!

டேனி ; வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..?

சின்னா ; 4 சார்.

டேனி ; 8 க்கு முன் என்ன வரும்..?

சின்னா ; 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..!

டேனி ; எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே.. 10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..

சின்னா ; ஜாக், குயின், கிங், ஆஸ்.. எங்கப்பா சொல்லி குடுத்துருக்காங்க...!!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 10:08

சர்தார்ஜியின் மகன்: அப்பா! நாளையிலிருந்து நாம பணக்காரர் ஆகிவிடலாம்

சர்தார்ஜி: எப்படிடா?

சர்தார்ஜியின் மகன்: நாளைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு சொல்லித் தரப்போறாங்களாம்!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 10:16

ஒரு ஆசிரியை புதிதாக அந்தப் பள்ளியில் சேர்ந்தாள்..

முதன் முதலாக வகுப்பு எடுக்க ஒரு விவகாரமான் பிரிவுக்கு போக நேர்ந்தது. மாணவர்களுடன் ஒரு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள எண்ணி....

ஆசி ; மாணவ மணிகளே.. உங்கள் பெயரையும் பொழுது போக்கையும் ஒவ்வொருவராகச் சொல்லுங்கள் பார்க்கலாம்..

மா..1 ; நான் சுரேஷ்.. என் வீட்டுக்கு அருகில் ஒரு நீச்சல் குளம் உள்ளது. அதில் பந்து வைத்துக்கொண்டு விளையாடுவது என் பொழுதுபோக்கு//

ஆசி ; உடலுக்கு ஆரோக்கியம்... நல்ல பழக்கம்.. அடுத்து..

மா..2 ; நான் ரமேஷ்.. பந்துடன் நீரில் விளையாடுவேன்..

ஆசீ ; பரவாயில்லையே.. சுரேஷ் போலவே உனக்கும் பந்து விளையாட்டு தான் பிடிக்குமா..? அடுத்து..

மா...3 ; நான் மகேஷ்.. தண்ணீரில் பந்தோடு விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..!

ஆசி ; என்னதான் நண்பர்கள் என்றாலும் எல்லொரும் ஒரே மாதிரியா..? சரி.. மாணவிகளே.. நீங்கள் சொல்லுங்கள்...

மாணவி 1 ; நான் என் வீட்டருகே உள்ள நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் குளிப்பேன்.

ஆசி ; ( வெறுத்துப் போனவளாக..) முதலில் உன் பெயரைச் சொல்..

மாணவி 1 ; மங்காத்தா மார்க்க"பந்து"...!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 10:18

ஆசிரியர் ; கவலை , மனக்குழப்பம், போனால் போகட்டும் என்ற மன நிலை.. இவை மூன்றுக்கும் விளக்கம் சொல்ல முடியுமா..?

சின்னா ; முடியும் சார்..

உங்க மனைவியை பிரசவத்துக்காக மருத்துவ மனையில் சேர்த்திருந்தீங்கன்னா நல்லபடியா ஆகணுமேன்னு கவலையா இருப்பீங்க..

காதலியை சேர்த்திருந்தீங்கன்னா நாமதானான்னு மனக்குழப்பத்திலே இருப்பீங்க.

ரெண்டு பேரையும் ஒரே நேரத்திலே ஒரே மருத்துவ மனையிலே சேர்க்கறாப்பல ஆயிருச்சுன்னா, தலைக்கு மேல் ஜான் என்ன.. முழம் என்ன.. போனால் போகட்டும் போடாங்கற முடிவுக்கு வந்துடுவீங்க..!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 10:19

ஆசிரியர் பழமொழி என்ற பொருளில் அன்றைய பாடத்தை எடுத்தார். அவரது
சுவாரஸ்யமான இழுவையின் காரணமாக ஒரு மாணவன் அசந்து தூங்கி விட்டான்..
கடுப்பான ஆசிரியர் பக்கத்து மாணவனைக் கூப்பிட்டு அவனை எழுப்பச் சொன்னார்..

அவன் மறுத்து இவ்வாறு சொன்னான்.." உப்பத் தின்னவன் தான் தண்ணி குடிக்கணும்".. நீங்களே எழுப்புங்க சார்..!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 10:20

ஆசிரியை: தம்பி, வாய்மை என்றால் என்ன?
மாணவன்: லிப்ஸ்டிக் மேடம். :grin:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 10:42

ஆசிரியர் ; மாணவர்களே.. நாம் உணவு சாப்பிடும் முறை, உணவு எப்படி ஜீரணம் ஆகிறது என்று சுருக்கமாக சொல்லமுடியுமா..?

சின்னா ; முடியும் அய்யா.. வலது கையால் துவங்கி இடது கையால் முடிக்கிறோம்...!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum