சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Khan11

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

+4
கவியருவி ம. ரமேஷ்
Nisha
rammalar
பர்ஹாத் பாறூக்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 17:09

01. bakery - வெதுப்பகம்
02. Ice cream - குளிர் களி
03. Helicopter - விமான ஊர்தி - உலங்கு வானூர்தி
04. Car - சிற்றுந்து, மகிழுந்து
05. Motorcycle - விசையுந்து
06. Bus-பேருந்து
07. Train- புகைவண்டி
08. Snow- பனி
09. Bread -வெதுப்பி, ரொட்டி, பாண்
10. Good Morning- நல்ல காலை
.
11.
12.
13.
14.
15

Last edited by பர்ஹாத் பாறூக் on Wed 26 Mar 2014 - 15:43; edited 4 times in total
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by rammalar Tue 25 Mar 2014 - 17:15

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Tamil_Daily_News_13750422001
-
அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Flight.rob.arp.750pix
-
உலங்கு வானூர்தி (ஹெலி காப்டர்)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Tue 25 Mar 2014 - 17:19

பர்ஹாத் பாறூக் wrote:1. bakery
வெதும்பகம்

2. Ice cream
குளிர் களி

3. Helicopterட்
விமான ஊர்தி

4. Car
சிற்றுந்து

5. Motorcycle
மறந்து போனேன்! )* 

Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 17:23

பர்ஹாத் பாறூக் wrote:1. bakery
வெதும்பகம் - வெதும்பகமா இல்ல வெதுப்பகமா

2. Ice cream
குளிர் களி

3. Helicopterட்
விமான ஊர்தி - உலங்கு வானூர்தி

4. Car
சிற்றுந்து

5. Motorcycle
மறந்து போனேன்! )*  - விசையுந்து

[/quote]

அப்போ வெதுப்பி என்றால் என்ன ?
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Tue 25 Mar 2014 - 17:25

சரியான தமிழில்  இதற்க்கு பெயர் என்ன..

ற் க்கு பின்னால் வரும் எந்த சொல்லுக்கும் க் வராது பர்ஹாத்

தலைப்பை திருத்துங்கப்பா.. .

அன்றாடம் பயன் படு்த்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 17:27

Nisha wrote:சரியான தமிழில்  இதற்க்கு பெயர் என்ன..

ற் க்கு பின்னால் வரும் எந்த சொல்லுக்கும் க் வராது பர்ஹாத்

தலைப்பை திருத்துங்கப்பா.. .

அன்றாடம் பயன் படு்த்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் !

நன்றி நன்றி மாத்திவிடுறேன்..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Tue 25 Mar 2014 - 17:30

பர்ஹாத் பாறூக் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:1. bakery
வெதும்பகம்  - வெதும்பகமா  இல்ல வெதுப்பகமா

2. Ice cream
குளிர் களி

3. Helicopterட்
விமான ஊர்தி - உலங்கு வானூர்தி

4. Car
சிற்றுந்து

5. Motorcycle
மறந்து போனேன்! )*  - விசையுந்து

அப்போ வெதுப்பி என்றால் என்ன ?[/quote]

வெதுப்பகம் தான் சரி! என் தட்டச்சில்  தவறு! மன்னிக்கணும்! )*
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 25 Mar 2014 - 17:32

ற் - என்ற எழுத்துக்குப் பிறகும் ல் - என்ற எழுத்திற்குப் பிறகும் வேறு புள்ளி வைத்த எழுத்து எங்கும் எப்போதும் எதற்கும் வராது - வரவும் கூடாது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by *சம்ஸ் Tue 25 Mar 2014 - 17:32

1. bakery-அடுமனை என்றும் சொல்வதா?

2. Ice cream-கூம்புப் பனிகம் என்றும் சொல்வதா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 17:35

கவியருவி ம. ரமேஷ் wrote:ற் - என்ற எழுத்துக்குப் பிறகும் ல் - என்ற எழுத்திற்குப் பிறகும் வேறு புள்ளி வைத்த எழுத்து எங்கும் எப்போதும் எதற்கும் வராது - வரவும் கூடாது.

நன்றி...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 17:38

*சம்ஸ் wrote:
2. Ice cream-கூம்புப் பனிகம் என்றும்  சொல்வதா?

கூம்பு வடிவத்திலா ஐஸ்கிரீம் இருக்கும் ???

cream க்கு களிம்பு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்   ...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Tue 25 Mar 2014 - 17:39

கவியருவி ம. ரமேஷ் wrote:ற் - என்ற எழுத்துக்குப் பிறகும் ல் - என்ற எழுத்திற்குப் பிறகும் வேறு புள்ளி வைத்த எழுத்து எங்கும் எப்போதும் எதற்கும் வராது - வரவும் கூடாது.

அருமை!

நன்றி ரமேஷ் அவர்களே! அவசரத்தில் தட்டச்சிடும் போது ஏற்படும்  எழுத்து தவறுகள் வேறு. இம்மாதிரி தெரியாமலே தவறாய் தட்டச்சிடுவது வேறு.  பேச்சில் வருவதை  அப்படியே தட்டச்சிடும் போது இம்மாதிரி தவறுகள் தவிர்க்க வியலாததாகி விடுகின்றது.

உங்கள் விளக்கம் கண்டு மகிழ்ச்சி! நன்றியும் கூட ! )((
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 17:42

மேலும் இதுபோன்ற உங்களுக்கு தெரிந்த சொற்களைக் கேளுங்கள் அக்கா...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Tue 25 Mar 2014 - 17:43

*சம்ஸ் wrote:1. bakery-அடுமனை என்றும் சொல்வதா?

2. Ice cream-கூம்புப் பனிகம் என்றும்  சொல்வதா?

அடுமனை, வெதுப்பகம் இரண்டுமே போக்கரிக்கு சரியான தமிழ்ச்சொல்தான்!
கோர்ன் ஐஸ்கிரிமை  கூம்புப்பனிகம் என்பார்கள் சம்ஸ்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Tue 25 Mar 2014 - 17:48

பர்ஹாத் பாறூக் wrote:மேலும் இதுபோன்ற உங்களுக்கு தெரிந்த சொற்களைக் கேளுங்கள் அக்கா...

 நீங்கள் கேட்டாலும்  நாங்கள் சொல்லுவோம்.எங்கள் அனறாட வாழ்வில் ஆங்கிலசொல் இல்லையேப்பா! ஜேர்மன் மொழிதானே பேசுவோம்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Tue 25 Mar 2014 - 17:50

Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:மேலும் இதுபோன்ற உங்களுக்கு தெரிந்த சொற்களைக் கேளுங்கள் அக்கா...

 நீங்கள் கேட்டாலும்  நாங்கள் சொல்லுவோம்.எங்கள் அனறாட வாழ்வில் ஆங்கிலசொல் இல்லையேப்பா! ஜேர்மன் மொழிதானே பேசுவோம்!

நாங்க தமிழ் மொழியிலதான் பேசுவோம்.. ^_ ^_ ^_ 
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by *சம்ஸ் Tue 25 Mar 2014 - 17:53

Nisha wrote:
*சம்ஸ் wrote:1. bakery-அடுமனை என்றும் சொல்வதா?

2. Ice cream-கூம்புப் பனிகம் என்றும்  சொல்வதா?

அடுமனை, வெதுப்பகம் இரண்டுமே போக்கரிக்கு சரியான தமிழ்ச்சொல்தான்!
கோர்ன் ஐஸ்கிரிமை  கூம்புப்பனிகம் என்பார்கள் சம்ஸ்.

நன்றி நிஷா  !_ )( 

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Tue 25 Mar 2014 - 18:08

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:மேலும் இதுபோன்ற உங்களுக்கு தெரிந்த சொற்களைக் கேளுங்கள் அக்கா...

 நீங்கள் கேட்டாலும்  நாங்கள் சொல்லுவோம்.எங்கள் அனறாட வாழ்வில் ஆங்கிலசொல் இல்லையேப்பா! ஜேர்மன் மொழிதானே பேசுவோம்!

நாங்க தமிழ் மொழியிலதான் பேசுவோம்.. ^_ ^_ ^_ 

அப்படியா! பேசுங்க!

நான் இங்கே வந்து ரெம்ப வருஷம் ஆச்சு. பசங்க இங்கே தான் பிறந்து படிக்கிறாங்க! தமிழில் பேசினாலும் ஆங்கிலகலப்பு இருக்காது.  பெரும்பாலும் ஜேர்மன் மொழிதான்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by ராகவா Wed 26 Mar 2014 - 4:59

பர்ஹாத் பாறூக் wrote:1. bakery

2. Ice cream

3. Helicopter

4. Car

5. Motorcycle
1.பாதார்த்தக்கடை
2.பனிக்கட்டை..
3.பறக்கும் தட்டு..
4.நான்கு சக்கர வண்டி..
5.இரு சக்கர வண்டி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by rammalar Wed 26 Mar 2014 - 5:02

*_  *_
-
இரு சக்கர வண்டி...என்பது பொதுவான
வண்டியைக் குறிப்பதாக இருக்கிறது..
-
மோட்டார் பொருத்தப்பட்டுள்
ளதால் இன்னும்
வேறு பெயர் யோசிக்கலாம்...!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by ராகவா Wed 26 Mar 2014 - 5:16

rammalar wrote:*_  *_
-
இரு சக்கர வண்டி...என்பது பொதுவான
வண்டியைக் குறிப்பதாக இருக்கிறது..
-
மோட்டார் பொருத்தப்பட்டுள்
ளதால் இன்னும்
வேறு பெயர் யோசிக்கலாம்...!
-
மாத்தி யோசி சரியாக உள்ளது அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 12:22

அச்சலா wrote:
பர்ஹாத் பாறூக் wrote:1. bakery

2. Ice cream

3. Helicopter

4. Car

5. Motorcycle
1.பாதார்த்தக்கடை
2.பனிக்கட்டை..
3.பறக்கும் தட்டு..
4.நான்கு சக்கர வண்டி..
5.இரு சக்கர வண்டி..

Motorcycl - க்கு இரண்டு சக்கர வண்டி என்றால் அப்போ bycycle க்கும் இரண்டு சக்கரம் தானே உண்டு அதுக்கு என்ன சொல்வது...

அதே போல் கார் அநேக வாகனங்களுக்கு நான்கு சக்கரம் தான் உண்டு...
 _*  _* 
Helicopter --பறக்கும் தட்டு என்றால் flight க்கு..
 _* _* _* 
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Wed 26 Mar 2014 - 12:43

சைக்கிள்  துவிசக்கர வண்டி, மிதிவண்டி,ஈருருளி

பறக்கும் தட்டு  என்பது வேறு அல்லவா.. விண்வெளியில் பறக்க பயன் படும் ஓடங்களை Unidentified flying object  ஐ சொல்லலாம்.

பிளைட்டுக்கு ஆகாய விமானம் என்றுதானே தமிழில் வரும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 12:57

அதே தான்... !_ !_ !_ 
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Nisha Wed 26 Mar 2014 - 12:59

அடுத்து கேள்வி இல்லையா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான  தமிழ் சொல் அறிவோம் ! Empty Re: அன்றாடம் பயன் படுத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொல் அறிவோம் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum