சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Yesterday at 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! - Khan11

பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -

4 posters

Go down

பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! - Empty பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -

Post by rammalar Mon 19 May 2014 - 2:57

பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! - Saloni+3
-

-
வாழ்க்கை என்ன வெச்சிருக்குன்னு தேடித்தேடி
அலுத்துப் போன பிற்பாடுதான் தெரியுது..
-.
# அலைய வெச்சிருக்குன்னு..!
-
-----------------------------

-
ஒவ்வொருவரும் தங்கள் வேலை சிரமம்
என்றே சொல்கின்றனர். துரதிர்ஷ்டவசமா சும்மா
இருப்பவர்களும் இதையே சொல்கின்றனர்..!
-

------------------------------
-
நம் பக்கத்து சீட்டில் அழகான பெண் உட்கார
வருகையில் கூடவே 'சார் ..கொஞ்சம் சீட்
மாறிக்கங்க' என்ற கண்டக்டரின் குரலும்
சேர்ந்து வரும்..!
-
-------------------------------
-
மதியாதார் தலைவாசல் மிதியாதே
-
#சரிதான்...அப்போ பொண்டாட்டி இருக்கிறப்ப
எப்படி வீட்டுக்குள்ளே போறது..!

-
-----------------------------
-
என்னை  ஏன் உனக்குப் பிடிச்சிருக்குன்னு
கேட்காத காதலியும், இதற்குத் தெளிவான பதில்
சொன்ன காதலனும் இந்த உலகில் கிடையாது
-
----------------------------
-

ட்விட்டரில் ரஸித்தது
(ஆனந்தவிகடன்)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25151
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! - Empty Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -

Post by ahmad78 Mon 19 May 2014 - 9:46

^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! - Empty Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -

Post by Nisha Mon 19 May 2014 - 11:28

rammalar wrote:[i -
வாழ்க்கை என்ன வெச்சிருக்குன்னு தேடித்தேடி
அலுத்துப் போன பிற்பாடுதான் தெரியுது..
-.
# அலைய வெச்சிருக்குன்னு..!
-
-----------------------------

ம், எத்த்னை நிஜம்! தேடித்தேடி,, இதோ கிடைத்தது என ஆறுதல் அடையும் நேரம் மொத்தமாய் எல்லாம் போயிரும் , கடைசியில் அலைச்சல் தான் மிகுதியாயிருந்து மனதை இறுக்கி பிசையும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! - Empty Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -

Post by நண்பன் Mon 19 May 2014 - 11:51

அனைத்தும் அருமையாக உள்ளது

பொண்டாட்டி இருக்கிறப்ப
எப்படி வீட்டுக்குள்ளே போறது..!
இது நகைச்சுவையாக உள்ளது ஆனால் அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! - Empty Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -

Post by Nisha Mon 19 May 2014 - 11:59

நண்பன் wrote:அனைத்தும் அருமையாக உள்ளது

பொண்டாட்டி இருக்கிறப்ப
எப்படி வீட்டுக்குள்ளே போறது..!
இது நகைச்சுவையாக உள்ளது ஆனால் அருமை

ஏனாம்! உங்க மனைவி உங்களை மதிக்கிறதே இல்லையா.. கூப்பிடுங்க அவவை.. என்ன ஏதுன்னு கேட்கிறேன். இப்படி போட்டுடைக்கும் எங்க நண்பன் தம்பிக்கு முதுகில் நாலு டின் போடுமமானு  இலவச ஆலோசனையும் சொல்லி வைக்கிறேன்.  *#


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! - Empty Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -

Post by நண்பன் Mon 19 May 2014 - 12:04

Nisha wrote:
நண்பன் wrote:அனைத்தும் அருமையாக உள்ளது

பொண்டாட்டி இருக்கிறப்ப
எப்படி வீட்டுக்குள்ளே போறது..!
இது நகைச்சுவையாக உள்ளது ஆனால் அருமை

ஏனாம்! உங்க மனைவி உங்களை மதிக்கிறதே இல்லையா.. கூப்பிடுங்க அவவை.. என்ன ஏதுன்னு கேட்கிறேன். இப்படி போட்டுடைக்கும் எங்க நண்பன் தம்பிக்கு முதுகில் நாலு டின் போடுமமானு  இலவச ஆலோசனையும் சொல்லி வைக்கிறேன்.  *#
எக்கா எக்கா ஏக்கா
 *# 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! - Empty Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -

Post by Nisha Mon 19 May 2014 - 13:54

ஏம்பா ஏங்குறிங்க.. ஏங்காதிங்க..

உங்க மனைவி உங்களை மதித்தபின் தான் வீட்டுக்குள் நுழைவேன்னும் பிடிவாதம் பிடிக்காதீர்கள். எல்லாம் சரியாகும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! - Empty Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -

Post by நண்பன் Mon 19 May 2014 - 14:10

Nisha wrote:ஏம்பா ஏங்குறிங்க.. ஏங்காதிங்க..  

உங்க மனைவி உங்களை மதித்தபின் தான் வீட்டுக்குள் நுழைவேன்னும் பிடிவாதம் பிடிக்காதீர்கள். எல்லாம் சரியாகும்.
அதே நம்பிக்கையில்தானே பயணிக்கிறோம் அவ்வுவுவு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! - Empty Re: பொண்டாட்டி இருக்கிறப்ப எப்படி வீட்டுக்குள்ளே போறது..! -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum