சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!!
by rammalar Yesterday at 4:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Sun 7 Jul 2024 - 19:31

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 7 Jul 2024 - 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Khan11

அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு

2 posters

Go down

அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Empty அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 20:38

அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Proxy?url=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-dJB58ms7ioY%2FU_zE48DrniI%2FAAAAAAABc0Q%2F8vTQsqUhrrI%2Fs1600%2Funnamed%252B(7)_Copy1
அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-7Ak6LK1deBo%2FU_zE0ir4x0I%2FAAAAAAABcz4%2FoQYkWzuXLwU%2Fs1600%2Funnamed%252B(4)_Copy1
அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-tQBf9aQoyMs%2FU_zE1NHB1EI%2FAAAAAAABc0A%2FNRpnRjfLWlU%2Fs1600%2Funnamed%252B(5)_Copy1
அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-95VL6JKC1Ws%2FU_zE1I9C_XI%2FAAAAAAABcz8%2FgtEwAGdAcMI%2Fs1600%2Funnamed%252B(6)_Copy1
அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Proxy?url=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-dJB58ms7ioY%2FU_zE48DrniI%2FAAAAAAABc0Q%2F8vTQsqUhrrI%2Fs1600%2Funnamed%252B(7)_Copy1
அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-Bv5VQlX_juU%2FU_zE6ijYveI%2FAAAAAAABc0Y%2FO0Y8BlFwz94%2Fs1600%2Funnamed%252B(8)_Copy1
[size=32]ன்று காலை புல்மோட்டை பொன்மலைக்குடா அரிசிமலை பிரதேச காணிகளை பூஜ பூமி திட்டத்தின் ஐந்தாவது தடைவையாக அளவை செய்யும் நோக்கில் ஐந்து பொலிஸ் நிலையத்தை சேர்ந்த கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸாரின் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படவிருந்த இந்நடவடிக்கைக்கு எதிராக பொது மக்கள் அனைவரும் ஒன்றினைந்து கடைகள் மற்றும் ஏனைய வியாபார தளங்கள் மூடப்பட்டு சுலோகங்கள் ஏந்திய நிலையில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.[/size]

அவ்வேளை அவ்விடத்திற்கு விஜயம் செய்த மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மக்களுடன் இணைந்து அவ் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டவுடன் இது விடயம் தொடர்பில் கௌரவ நீதி அமைச்சர் அல்ஹாஜ் ரவுப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ் தௌபீக் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சம்பவத்தை எடுத்துக் கூறிய பின்னர் திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் நீதி அமைச்சர் மற்றும் பா.உ எம்.எஸ்.தௌபீக் ஆகியோரின் வேண்டுகோளிற்கிணங்க உடன் சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினருடன் வருகை தந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்குள்ள பொது மக்களுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குறித்த பிரதேச அரசியல் பிரமுகர்களையும் ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,பிரதேச சபை தவிசாளார், உப தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர், நில அளவையாளர், கிராம சேவையாளர், மற்றும் ஜம்மியத்துல் உலமா, அணைத்து பள்ளிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கலந்துரையாடலின் போது கடந்த பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மாறாக முற்றிலும் பிழையான அணுகு முறையுடன் செயற்படுவதனாலேயே நாங்கள் இன்று இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க நேர்ந்ததாக கூறிய அதே வேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக தற்போது யுத்தத்தால் இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் தங்களது சொந்த இடங்களி;ல் மீளக்குடியமர்ந்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவரும் இந்நிலையில் பூஜா பூமி என்ற பெயரில் பல ஏக்கர் காணிகளை அளவிடுவது என்பது எங்களால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தனர்.

இதனடிப்படையில் இங்கு கூறப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக நாம் மீளக்குடியமர்பவர்களை இனங்காணும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் நில அளவைகளை இடைநிறுத்தம் செய்வதாகவும் பிரதேச செயலாளரால்; கூறிய பின்னர் மக்கள் அங்கிருந்து வெளியேறி பின் மீண்டும் பிரதேச நிலமை வழமைக்கு திரும்பியது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Empty Re: அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு

Post by Nisha Tue 26 Aug 2014 - 20:51

பூஜா பூமி என்றால் என்ன செய்வார்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Empty Re: அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 21:03

Nisha wrote:பூஜா பூமி என்றால் என்ன செய்வார்கள்?
பூஜை பூமி என்று கொள்ளையடிப்பது இடங்களை அதுதான் பூஜைப்பூமி
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Empty Re: அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு

Post by Nisha Tue 26 Aug 2014 - 21:10

நிஜமாக்வே என்க்கு எதுவும் புரியல்லை. உங்கள் பேச்சுக்கள் எல்லாம் புரிய நான் இலங்கை வந்து குறைந்தது ஆறுமாதம் அங்கே இருந்தால் தான் ஆகும்!

குளத்து மீன் பேர் என்ன என்றாலும் சரி பூஜா பூமி என்றால் என்ன என்றாலும் சரி ஒன்றுமே புரியல்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Empty Re: அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 21:35

Nisha wrote: நிஜமாக்வே என்க்கு எதுவும் புரியல்லை.  உங்கள் பேச்சுக்கள் எல்லாம் புரிய நான் இலங்கை வந்து குறைந்தது ஆறுமாதம் அங்கே இருந்தால் தான் ஆகும்!

குளத்து மீன் பேர் என்ன என்றாலும்   சரி பூஜா பூமி என்றால் என்ன என்றாலும் சரி  ஒன்றுமே புரியல்ல!
இலங்கையில் உள்ள பெளத்த தேரர்கள் பூஜை பூமி என்று சில காணிகளை பறித்து எடுக்கிறார்கள் அதுதான் மேலே பூஜை பூமி அதாவது புண்ணிய பூமி என்று என்பதைனைத்தான் பூஜாபூமி என்று சொல்கிறார்கள்...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு Empty Re: அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum