Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
+2
ahmad78
Nisha
6 posters
Page 1 of 1
ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
ஒவ்வொரு நூறுக்கும் அசத்தலாய் பதிவிட்டு
ஆயிரம் பதிவிட்டேனேன அட்டகாசம் செய்யும்
ஆழ்கடலாம் சுறாவுக்கு அன்பான வாழ்த்துகள்!
கடிகள் சொன்னாலும் கருத்துடன் கனமான
பதிவுகள் அனைத்திலும் பல கதை சொல்லியே
பாங்காய் இவரிட்ட ஆயிரம் பதிவுக்காய் வாழ்த்துவோம்!
இட்டவை தொட்டவை ஆய்ந்தறிந்தே இட்டு
கண்டிப்பும் கடுமையும் கொண்ட ஆசானாய் இவர்
சேவை சேனைக்கு தேவை என்றே நாம் வாழ்த்துவோம்!

Last edited by Nisha on Thu 23 Oct 2014 - 13:14; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
நேற்றிரவு 930 பதிவில் விட்டு சென்றவர் காலை வந்து எப்படி 70 பதிவுகள் இட்டார். ஆச்சரியம் தான்!
அசத்துங்க சார் அசத்துங்க!
அசத்துங்க சார் அசத்துங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் அண்ணா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
இட்ட சுறா சாருக்கு எங்கள் வாழ்ததுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
:flower: :flower: :flower: :flower: :flower: :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்
சுறாவுக்கு வாழ்த்துகள்!
சுறாவுக்கு வாழ்த்துகள்!
Re: ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
அதிரடி சரவெடி சுறாவுக்கு வாழ்த்துப்பா எழுதிய நிஷா அக்காவுக்கும்
தம்பி தும்பின்னு பீதிய கிளப்பிய நண்பன் சாருக்கும்
மென்மையிலும் மென்மையான இனியவரின் வாழ்த்திற்கும் நன்றிகள்
தம்பி தும்பின்னு பீதிய கிளப்பிய நண்பன் சாருக்கும்
மென்மையிலும் மென்மையான இனியவரின் வாழ்த்திற்கும் நன்றிகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
ஆயிரம் பதிவுகளை கடந்தமைக்கு வாழ்த்து தெரிவித்த முகைத்தீன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
வாம்மா மின்னல். வர்ற நேரத்த பாரு.
சரிசரி ரொம்ப நன்றி )( )(
சரிசரி ரொம்ப நன்றி )( )(
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
சுறா wrote:வாம்மா மின்னல். வர்ற நேரத்த பாரு.
சரிசரி ரொம்ப நன்றி )( )(
ஏன் என்னாச்சு.
நேத்தே பார்த்தேன். நெட் கனெக்ட் சொதப்பிருச்சு. 4.30க்கெல்லாம் ஆஃபிஸ் மூடிட்டாங்க . எப்படி வாழ்த்த முடியும் :(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
பானுஷபானா wrote:சுறா wrote:வாம்மா மின்னல். வர்ற நேரத்த பாரு.
சரிசரி ரொம்ப நன்றி )( )(
ஏன் என்னாச்சு.
நேத்தே பார்த்தேன். நெட் கனெக்ட் சொதப்பிருச்சு. 4.30க்கெல்லாம் ஆஃபிஸ் மூடிட்டாங்க . எப்படி வாழ்த்த முடியும் :(
சரி சரி கோவிச்சிக்காத தங்காச்சி. கண்ணனை துடை i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
சுறா wrote:பானுஷபானா wrote:சுறா wrote:வாம்மா மின்னல். வர்ற நேரத்த பாரு.
சரிசரி ரொம்ப நன்றி )( )(
ஏன் என்னாச்சு.
நேத்தே பார்த்தேன். நெட் கனெக்ட் சொதப்பிருச்சு. 4.30க்கெல்லாம் ஆஃபிஸ் மூடிட்டாங்க . எப்படி வாழ்த்த முடியும் :(
சரி சரி கோவிச்சிக்காத தங்காச்சி. கண்ணனை துடை i*
ம்ம்ம்ம் சரி :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
இன்றைய டாப் நம்பர் ஒன் வருபவருக்கு எனது உள்ளம் கனிந்த வாழ்த்துகள்.
சென்று வருகிறேன். தூக்கம் வருகிறது. பை
சென்று வருகிறேன். தூக்கம் வருகிறது. பை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!
» 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
» 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
» 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|