Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
+4
*சம்ஸ்
Nisha
நேசமுடன் ஹாசிம்
சுறா
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
சுறாவின் 3000 பதிவுகள் நினைவாக ஒரு புதிய திரியை துவங்குகிறேன்.
இந்த திரியில் நீங்கள் ஒருஉங்களை பற்றின ஒரு நிகழ்வையோ அல்லது புனைவையோ சொல்லவேண்டும். அது உண்மையா பொய்யா என்று நண்பர்கள் கண்டுப்பிடிக்க இந்த திரியில் உங்கள் நிகழ்வை அல்லது விசயத்தை அலசுவார்கள். இறுதியில் ஒரு ஐந்துபேருக்கு பிறகு இது உண்மையா பொய்யா என கண்டுப்பிடிக்க முடியவில்லையென்றால் நிகழ்வை அல்லது புனைவை பகிர்நதவர் உண்மையா பொய்யா என தெரிவிக்க வேண்டும்.
இதை இன்னும் சுவாரஸ்யமாக்க ஐடியாக்கள் இருந்தால் தந்து இதை மெருகேற்றலாம்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
நல்லதொரு விளையாட்டு தொடருங்கள் யார் முதலில் விளையாட்டை ஆரம்பிப்பது கதை ஒன்றை ஆரம்பியுங்கள் அண்ணா
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
அது சரி!
இவர் கொழுத்திட்டு போவார். எண்ணெய் ஊத்திகிட்டே நான் பின்னாடி வரணும்.
எனக்கு திருமணம் ஆகும் போது இருவது வயதுப்பா. அப்ப நான் ஊரில் இருந்தேன். சுனாமி வந்தப்போ நாங்க இருந்த வீடெல்லாம் தண்ணில போயிட்டு தெரியுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:அது சரி!

இது நடந்து என்ன ஒரு 40 வருடம் இருக்குமா? ஹாஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
சேச்சே சுனாமி வந்து பத்து வருடம் தானேப்பா ஆச்சு. எனக்கே நாற்பது வயது தான் ஆச்சுதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:சேச்சே சுனாமி வந்து பத்து வருடம் தானேப்பா ஆச்சு. எனக்கே நாற்பது வயது தான் ஆச்சுதே!
சுனாமி வந்தபோது உங்களுக்கு வயது 20
சுனாமி வந்து 10 வருடம் ஆகுது
இப்ப உங்களுக்கு வயது 40 ஆ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
ஹேய் சரியாக படிக்கணும். எனக்கு திருமணமாகும் போது தான் வயது 20. அப்ப நான் ஊரில் இருந்தேன்.
சுனாமி வந்தப்போ நாங்க இருந்த வீடு தண்ணீரில் போயிட்டுது.
கண்ணாடியை மாட்டிகிட்டு படியுங்கள்.
சுனாமி வந்தப்போ நாங்க இருந்த வீடு தண்ணீரில் போயிட்டுது.
கண்ணாடியை மாட்டிகிட்டு படியுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:ஹேய் சரியாக படிக்கணும். எனக்கு திருமணமாகும் போது தான் வயது 20. அப்ப நான் ஊரில் இருந்தேன்.
சுனாமி வந்தப்போ நாங்க இருந்த வீடு தண்ணீரில் போயிட்டுது.
கண்ணாடியை மாட்டிகிட்டு படியுங்கள்.
சுனாமி வந்தபோது உங்க வயது என்னவென்று போடலையே பாட்டிம்மா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
அதெதுக்கு உங்களுக்கு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:அதெதுக்கு உங்களுக்கு!
சரி சரி நீண்ட விசாரணைக்கு பிறகு திரி விதிப்படி நீங்க சொன்னது உண்மை தான்.
நீங்க ஜெயிச்சிட்டீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
அதெப்படி நீங்க மட்டும் தான் பின்னூட்டினிங்க. சம்ஸையும், ஹாசிமையும், குமாரையும் கூப்பிட்டு கேளுங்க.
தலைப்பில் அவங்க பேரை போட்டு இந்த திரிக்கு வர சொல்லுங்க வருவாங்க.
தலைப்பில் அவங்க பேரை போட்டு இந்த திரிக்கு வர சொல்லுங்க வருவாங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:அதெப்படி நீங்க மட்டும் தான் பின்னூட்டினிங்க. சம்ஸையும், ஹாசிமையும், குமாரையும் கூப்பிட்டு கேளுங்க.
தலைப்பில் அவங்க பேரை போட்டு இந்த திரிக்கு வர சொல்லுங்க வருவாங்க.
ஒ அப்படி ஒன்னு இருக்கோ? எனக்கு இணைய இனணப்பு மெதுவாக இருக்கு ஒரு பதிவுக்கு அடுத்து ரொம்ப நேரம் எடுக்குது. இல்லைன்னா நானும் உங்களை போல ஜெட் ஓட்டலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
ஸாரி சார் எனக்கு வேலை இருக்கு நாளை பார்க்கலாம் பை அப்பாடா ஒரு வழியா தப்பியாச்சு........
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
*சம்ஸ் wrote:ஸாரி சார் எனக்கு வேலை இருக்கு நாளை பார்க்கலாம் பை அப்பாடா ஒரு வழியா தப்பியாச்சு........
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:*சம்ஸ் wrote:ஸாரி சார் எனக்கு வேலை இருக்கு நாளை பார்க்கலாம் பை அப்பாடா ஒரு வழியா தப்பியாச்சு........
இது போதுமா இன்னும் வேண்டுமா? உங்கள் எதிர்ப்பை காண்பிக்க.
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
வேற இல்லை! இருந்திருந்தால் இன்னும் போட்டிருப்பேன்.
அதெப்படி சார்! ஒருத்தங்க மாங்கு மாங்குன்னு இல்லாத மூளையை கசக்கி யோசித்து ஐடியாத்திலகமாய் திரி தொடங்கினால் அதை என்கரேஜ் செய்யாமல் ஓடிருவிங்களா?
எப்பவும் நீங்க இப்படித்தான் இருப்பிங்களா?
அதெப்படி சார்! ஒருத்தங்க மாங்கு மாங்குன்னு இல்லாத மூளையை கசக்கி யோசித்து ஐடியாத்திலகமாய் திரி தொடங்கினால் அதை என்கரேஜ் செய்யாமல் ஓடிருவிங்களா?
எப்பவும் நீங்க இப்படித்தான் இருப்பிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:வேற இல்லை! இருந்திருந்தால் இன்னும் போட்டிருப்பேன்.
அதெப்படி சார்! ஒருத்தங்க மாங்கு மாங்குன்னு இல்லாத மூளையை கசக்கி யோசித்து ஐடியாத்திலகமாய் திரி தொடங்கினால் அதை என்கரேஜ் செய்யாமல் ஓடிருவிங்களா?
எப்பவும் நீங்க இப்படித்தான் இருப்பிங்களா?
ஹலோ மேடம் நான் என்ன சொன்னேன் இன்று வேலை நாளை வருகிறேன் என்றுதானே சொன்னேன் அதற்கு ஒரு அப்பாவிய இப்படி போட்டு அடிப்பிங்க இருங்க நான் எங்க பாட்டிக்கிட சொல்றேன்.
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
பாட்டிகிட்ட தானே! போய்ச்சொல்லுங்க! எனக்கு பயமில்லை!
பாட்டியோட பாட்டி வந்தாலும் பயமில்லை!
பாட்டியோட பாட்டி வந்தாலும் பயமில்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:பாட்டிகிட்ட தானே! போய்ச்சொல்லுங்க! எனக்கு பயமில்லை!
பாட்டியோட பாட்டி வந்தாலும் பயமில்லை!
மேடம் உங்களுக்கு எங்க பாட்டியைப் பத்தி தெரியாது பார்த்தீங்க பின்ன நான் இல்ல.....சொல்லிட்டேன்
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
இடி அமீனுக்கு பாட்டின்னால் சும்மாவா? இருக்கும் இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:இடி அமீனுக்கு பாட்டின்னால் சும்மாவா? இருக்கும் இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வூ!
உங்களுக்கு எங்க பாட்டியை பார்கனுமா? சொல்லுங்க
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
Nisha wrote:அது சரி!
இவர் கொழுத்திட்டு போவார். எண்ணெய் ஊத்திகிட்டே நான் பின்னாடி வரணும்.
எனக்கு திருமணம் ஆகும் போது இருவது வயதுப்பா. அப்ப நான் ஊரில் இருந்தேன். சுனாமி வந்தப்போ நாங்க இருந்த வீடெல்லாம் தண்ணில போயிட்டு தெரியுமா?
திரி திசை மாறுதுன்னு சுறா சொல்ல முன் எஸ்கேப்ப்!
சரியான திசையில் செல்லுங்கள்.பொய் மெய் எதுவென செப்புங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
ஏதோ அறிவாளிங்க கூடி பேசிக்கிட்டிருக்காக... காயு நீ அப்பால நின்னுக்கோ..
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
இதுல என்னையுமா இழுத்து விட்டிருக்கீங்க....
விளையாடுங்க... பார்வையாளனாய் மட்டுமே நான்....
ஹா.... ஹ...
காயத்ரி அக்கா மாதிரி எஸ்கேப் எல்லாம் ஆகலை...
அப்பப்ப வந்து வாசிச்சி கருத்துப் போடுகிறேன்....
விளையாடுங்க... பார்வையாளனாய் மட்டுமே நான்....
ஹா.... ஹ...
காயத்ரி அக்கா மாதிரி எஸ்கேப் எல்லாம் ஆகலை...
அப்பப்ப வந்து வாசிச்சி கருத்துப் போடுகிறேன்....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!
ஹஹ்ஹா...தம்பீ நீயாலே...அப்படியெல்லாம் அக்காவ சொல்லக்கூடாது தப்பு..எஸ்கேப் ஆகல..அப்பாலக்க நின்னு நானும் பார்வையாளரா இருக்கேனு சுருக்கமா சொன்னேன்.....சே.குமார் wrote:இதுல என்னையுமா இழுத்து விட்டிருக்கீங்க....
விளையாடுங்க... பார்வையாளனாய் மட்டுமே நான்....
ஹா.... ஹ...
காயத்ரி அக்கா மாதிரி எஸ்கேப் எல்லாம் ஆகலை...
அப்பப்ப வந்து வாசிச்சி கருத்துப் போடுகிறேன்....
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» படிச்சி பாருங்க உண்மையா ....பொய்யா..
» உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாவது உண்மையா...பொய்யா
» எல்லோரும் சோம்பேறிகள்
» எல்லோரும் நலமா?
» எல்லோரும் வக்கீல் ஆகலாம்!
» உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாவது உண்மையா...பொய்யா
» எல்லோரும் சோம்பேறிகள்
» எல்லோரும் நலமா?
» எல்லோரும் வக்கீல் ஆகலாம்!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|