சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Khan11

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

+10
ஹம்னா
jasmin
ராசாத்தி
நிலாம்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
பர்ஹாத் பாறூக்
14 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Sun 13 Nov 2011 - 18:56

First topic message reminder :

ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!

நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?

அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .

சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.

நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...

மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு
, கேக்கு தா, கேக்கு தா.....

ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

மற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு

நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது

உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''

''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''

''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''

''எதை வெச்சு சொல்றே?''

''சமையலை வெச்சுதான்!''

''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''

''எவ்வளவு சின்ஸியரா?''

''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''

ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''

பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ஹம்னா Tue 15 Nov 2011 - 10:39

அப்போ அவ்வளவு பழய சாம்பாரா அது. :!.: :!.:

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by புதிய நிலா Tue 15 Nov 2011 - 12:23

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 331844 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 331844 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 331844
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Tue 15 Nov 2011 - 12:59

jasmin wrote:எல்லாம் ரெம்ப மொக்கையா இருக்கே

உங்களப்போலவா மேடம்....
:,;: :,;: :,;: :,;: :,;:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 13:22

பர்ஹாத் பாறூக் wrote:
jasmin wrote:எல்லாம் ரெம்ப மொக்கையா இருக்கே

உங்களப்போலவா மேடம்....
:,;: :,;: :,;: :,;: :,;:
நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by அ.இராஜ்திலக் Tue 15 Nov 2011 - 13:26

:.”: ஹா ஹா ஹா :#: :running: சூப்பர்

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by *சம்ஸ் Tue 15 Nov 2011 - 13:30

பர்ஹாத் பாறூக் wrote:ஒரு முறை ராசாத்திக்கு ஓரு கணணியில் இருந்து அவரது மடிக்கணணிக்கு ஒரு பைலினை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது..
அவர் எவ்வாறு அந்த பைலினை மாற்ற முயற்சித்தார் தெரியுமா?

1. எந்த பைலை மாற்றவேண்டுமோ அந்த பைலின் மீது 'mouse' வைத்து 'right click' செய்து 'cut' செய்யும் ஆப்சனை தேர்வு செய்தார்.
2. அந்த கணணியில் இருந்து 'mouse'-இன் தொடர்பை துண்டித்தார்.
3. மிக்க கவனமாக அந்த 'mouse' ஐ எடுத்து சென்று அவரது மடிக்கணணியுடன் இணைத்தார்.
4. இப்போது 'paste' செய்ய முற்ச்சி செய்துகொண்டிருக்கிறார்!!..!!..!!!

{)) {)) {)) :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Tue 15 Nov 2011 - 14:03

என் படத்துல இதுவரை யாருமே சொல்லாத மெசேஜ் இருக்கு.. அட போங்க சார்.. என் செல் ஃபோன்ல கூடத்தான் புது மெசேஜ் 20 இருக்கு

உங்க மனைவிக்கு தினம் பூ வாங்கிட்டு போறீங்களே அவங்க ரொம்ப அழகா?
இல்ல பூக்காரி ரொம்ப அழகு
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 14:05

பர்ஹாத் பாறூக் wrote:என் படத்துல இதுவரை யாருமே சொல்லாத மெசேஜ் இருக்கு.. அட போங்க சார்.. என் செல் ஃபோன்ல கூடத்தான் புது மெசேஜ் 20 இருக்கு

உங்க மனைவிக்கு தினம் பூ வாங்கிட்டு போறீங்களே அவங்க ரொம்ப அழகா?
இல்ல பூக்காரி ரொம்ப அழகு
:”: :”: :”: ஜாஸ்மின் மேடம் வந்துட்டாங்க :,;: :,;:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by *சம்ஸ் Tue 15 Nov 2011 - 14:06

உங்க மனைவிக்கு தினம் பூ வாங்கிட்டு போறீங்களே அவங்க ரொம்ப அழகா?
இல்ல பூக்காரி ரொம்ப அழகு

:”: :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பானுஷபானா Tue 15 Nov 2011 - 14:09

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 14:09

*சம்ஸ் wrote:உங்க மனைவிக்கு தினம் பூ வாங்கிட்டு போறீங்களே அவங்க ரொம்ப அழகா?
இல்ல பூக்காரி ரொம்ப அழகு

:”: :”: :”:
நீங்களும் பர்ஹாத் போல்தான் :!.: :!.: :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Tue 15 Nov 2011 - 14:13

மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
...
...
...

மழைல ஷ்ரேயா டான்ஸ். வெயில்ல பாவனா டான்ஸ்.
எப்பூடீ (நண்பன் படத்தோட வரப்போகுது..)
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by *சம்ஸ் Tue 15 Nov 2011 - 14:14

பர்ஹாத் பாறூக் wrote:மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
...
...
...

மழைல ஷ்ரேயா டான்ஸ். வெயில்ல பாவனா டான்ஸ்.
எப்பூடீ (நண்பன் படத்தோட வரப்போகுது..)

சீக்கிரம் தாருங்கள் பர்ஹாத்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Tue 15 Nov 2011 - 14:16

தயாரிப்பாளர் : படத்தோட பெயரை பார்த்ததுமே அத்தனை பேரும் தியேட்டருக்கு அடிச்சு பிடிச்சு ஓடி வரணும். அப்படியொரு டைட்டில் சொல்லுங்க.

இயக்குநர்: தண்ணி லாரி

என்னோட தொப்பியை யாராவது பார்த்தீங்களா?

உங்க தலையிலதான் சார் இருக்கு...

நல்லவேளை சொன்னீங்க. இல்லேன்னா நான் வீட்டுக்கு தொப்பி இல்லாம போயிருப்பேன்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 14:18

பர்ஹாத் பாறூக் wrote:மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
...
...
...

மழைல ஷ்ரேயா டான்ஸ். வெயில்ல பாவனா டான்ஸ்.
எப்பூடீ (நண்பன் படத்தோட வரப்போகுது..)
தலயே சொல்லிட்டாருல்ல அப்றம் என்னா இதோ வந்திட்டேன்

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Shriya400சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Bhavan02

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Tue 15 Nov 2011 - 14:19

"இன்னிக்கு நான் செய்த இட்லி கல்லு போல இருந்ததுக்கு நீ திட்டவே இல்லியே!''

"என்ன செய்ய.. "கல்லானாலும் கணவன்'னு பெரியவங்க சொல்லியிருக்காங்களே!''

""உடம்பு சரியில்லை.. ஆபீசுக்கு ஒரு வாரம் லீவு கொடுங்னு கேட்டேன். தரமுடியாதுன்னு சொல்லிட்டாரு..''

"அட, அப்படியா?''

"உனக்கு உடம்பு சரியில்லைன்னா, ஆபீசுக்கு எதுக்கு லீவு தரணும்?னு மடக்கி கேக்கறாரு..''

"என் பெண்டாட்டி சரியான ஏமாளி. நான் பண்ற பித்தலாட்டங்களையெல்லாம் அவளால கண்டுபிடிக்கவே முடியாது!''

"அப்படியா?''

"ஆமாம்.. நேத்துகூட துணிமணி துவைக்கும்போது, ஒரு புடவையை அடிச்சுத் துவைக்காம, அப்படியே அலசிக் காயப்போட்டுட்டேன்.. அதை அவளால கண்டுபிடிக்கவே முடியல... ஹி..ஹி..!''
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by *சம்ஸ் Tue 15 Nov 2011 - 14:19

தயாரிப்பாளர் : படத்தோட பெயரை பார்த்ததுமே அத்தனை பேரும் தியேட்டருக்கு அடிச்சு பிடிச்சு ஓடி வரணும். அப்படியொரு டைட்டில் சொல்லுங்க.

இயக்குநர்: தண்ணி லாரி

:”: :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by *சம்ஸ் Tue 15 Nov 2011 - 14:20

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
...
...
...

மழைல ஷ்ரேயா டான்ஸ். வெயில்ல பாவனா டான்ஸ்.
எப்பூடீ (நண்பன் படத்தோட வரப்போகுது..)
தலயே சொல்லிட்டாருல்ல அப்றம் என்னா இதோ வந்திட்டேன்

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Shriya400சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Bhavan02

நான் பெரிசா எதிர்பார்தேன் நண்பா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Tue 15 Nov 2011 - 14:25

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
...
...
...

மழைல ஷ்ரேயா டான்ஸ். வெயில்ல பாவனா டான்ஸ்.
எப்பூடீ (நண்பன் படத்தோட வரப்போகுது..)
தலயே சொல்லிட்டாருல்ல அப்றம் என்னா இதோ வந்திட்டேன்

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Shriya400சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Bhavan02

பாஸ் இப்படி திடீரென பாவனாக்கு தாவிட்டிங்களன்னா அப்போ ஹன்ஷிகாவின்ட நிலமை என்ன ஆகுறது...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by *சம்ஸ் Tue 15 Nov 2011 - 14:26

ஆமா ஆமா பதில் சொல்லுங்கள் பாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Tue 15 Nov 2011 - 14:43

மணப்பெண்ணின் உடை

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'

'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு'

'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'

??????'

'நேத்து என் பையனை நீங்கதான் ஆத்து வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே....?’

'ஹி...ஹி...ஆமாம்! அந்த சின்ன விஷயத்துக்குப் போய் நன்றி சொல்ல வந்தீங்களாக்கும்...?’

'அதுக்கில்லேங்க.......பையன் பாக்கெட்டுல ரெண்டு ரூபா வச்சிருந்தானாமே..அதை நீங்க எடுத்தீங்களா?’

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by *சம்ஸ் Tue 15 Nov 2011 - 14:46

மணப்பெண்ணின் உடை

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'

'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு'

'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'

??????'

கஷ்டகாலம் ஆரம்பம் ................. :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Tue 15 Nov 2011 - 14:48

மென்பொருள் துறையில் போலியாக அனுபவங்களைச் சொல்லி வேலையில் சேருகிறார் ஒருவர்.

முதல் நாள் அலுவலகத்தில்,

புதியவர்: சார், என் கம்ப்யூட்டர் ஹேங் ஆயிருச்சு, என்ன பண்றது?

அருகிலிருப்பவர்: டாஸ்க் மேனேஜரைப் பாருங்க.

உடனே எழுந்த புதியவர், அலுவலகம் முழுவதும் தேடி.. களைத்து, மீண்டும் அருகிலிருப்பவரிடம்,

சார், ஆபிஸ் முழுக்க தேடிவிட்டேன். ப்ராஜ்க்ட், டீம், புரொடக்ஷன் மேனேஜர்கள்தான் இருக்கிறாங்க. டாஸ்க் மேனேஜரைக் காணோமே!

(ஒருத்தரு இத நான் செஞ்ச மாதிரியே மாற்றி விடப்போடாரு... பாருங்க.. எதுக்கும் ஒரு செப்டிக்கு நாமே முந்திக்கிறது நல்லதுல்ல)
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by *சம்ஸ் Tue 15 Nov 2011 - 14:50

:”: :”: :!.:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Tue 15 Nov 2011 - 14:52

கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பித்துக்கொண்டு கொடுக்கும்.
அடடா இது தெரியாமல்
கான்கிரிட்டில் வீடு கட்டி விட்டேனே.

உங்க தாத்தா இன்னும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை.
விளையடாதிங்க டாக்டர்... உடம்புக்கு முடியாம
படுத்த படுக்கையா இருக்கிற
எங்க தாதாதாவால இப்போ எப்படி தாண்ட முடியும்?

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 5 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum