சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Khan11

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

+10
ஹம்னா
jasmin
ராசாத்தி
நிலாம்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
பர்ஹாத் பாறூக்
14 posters

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Empty சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Sun 13 Nov 2011 - 18:56

First topic message reminder :

ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!

நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?

அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .

சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.

நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...

மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு
, கேக்கு தா, கேக்கு தா.....

ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

மற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு



நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது


உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''

''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''



''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''

''எதை வெச்சு சொல்றே?''

''சமையலை வெச்சுதான்!''


''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''

''எவ்வளவு சின்ஸியரா?''

''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''


ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''

பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'


பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down


சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 9:53

பர்ஹாத் பாறூக் wrote:கணவன் சொன்னார்,''நம்ம பையன் என் சட்டைப்
பையிலிருந்து பணம் எடுத்திருக்கிறான் போலத் தெரிகிறதே!''

மனைவி கேட்டாள்,'' அதெப்படி சொல்கிறீர்கள்?
நான் எடுத்திருக்கக் கூடாதா?

கணவன் சொன்னான்,''பையில் கொஞ்சம் மீதிப் பணம்
இருக்கிறது.அதனால் அவன் தான் எடுத்திருப்பான்.''
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 111433 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 111433 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 12:50

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Images9amu
இப்படி சிரிக்க வைத்து நம்மளை கவுத்துப் புட்டங்க
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by puthuvaipraba Wed 16 Nov 2011 - 14:50

[quote]நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...

மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு, கேக்கு தா, கேக்கு தா.....
கோபம் :”:

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 15:59

[quote="puthuvaipraba"]
நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...

மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு, கேக்கு தா, கேக்கு தா.....
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 860290 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 188826
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Fri 18 Nov 2011 - 1:48

பர்ஹாத் பாறூக் wrote:என் மனைவியை புரிஞ்சுக்கவே முடியலே யுவர் ஆனர்..

அதுக்கும் நீங்க ரெண்டாம் கல்யாணம் பண்ணதுக்கும் என்ன சம்பந்தம்??

ஒரு பெண் மனச இன்னொரு பெண்ணாலதானே புரிஞ்சுக்க முடியும் யுவர் ஆனர்


சார், நம்ம பியூன் மயக்கம் போட்டு விழுந்துட்டான்...

தண்ணி அடிச்சு பாத்தீங்களா??

ஏற்கனவே தண்ணி அடிச்சுதான் விழுந்திருக்கான் சார்..

:”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Fri 18 Nov 2011 - 1:52

"என் பெண்டாட்டி சரியான ஏமாளி. நான் பண்ற பித்தலாட்டங்களையெல்லாம் அவளால கண்டுபிடிக்கவே முடியாது!''

"அப்படியா?''

"ஆமாம்.. நேத்துகூட துணிமணி துவைக்கும்போது, ஒரு புடவையை அடிச்சுத் துவைக்காம, அப்படியே அலசிக் காயப்போட்டுட்டேன்.. அதை அவளால கண்டுபிடிக்கவே முடியல... ஹி..ஹி..!''
:!.: :!.: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Fri 18 Nov 2011 - 1:52

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
...
...
...

மழைல ஷ்ரேயா டான்ஸ். வெயில்ல பாவனா டான்ஸ்.
எப்பூடீ (நண்பன் படத்தோட வரப்போகுது..)
தலயே சொல்லிட்டாருல்ல அப்றம் என்னா இதோ வந்திட்டேன்

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Shriya400சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Bhavan02

நான் பெரிசா எதிர்பார்தேன் நண்பா
:% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Fri 18 Nov 2011 - 2:10

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
...
...
...

மழைல ஷ்ரேயா டான்ஸ். வெயில்ல பாவனா டான்ஸ்.
எப்பூடீ (நண்பன் படத்தோட வரப்போகுது..)
தலயே சொல்லிட்டாருல்ல அப்றம் என்னா இதோ வந்திட்டேன்

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Shriya400சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Bhavan02

பாஸ் இப்படி திடீரென பாவனாக்கு தாவிட்டிங்களன்னா அப்போ ஹன்ஷிகாவின்ட நிலமை என்ன ஆகுறது...
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Hansika2-205x300 :bball: :bball:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 9 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum