சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Khan11

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

+10
ஹம்னா
jasmin
ராசாத்தி
நிலாம்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
பர்ஹாத் பாறூக்
14 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Sun 13 Nov 2011 - 18:56

First topic message reminder :

ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!

நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?

அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .

சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.

நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...

மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு
, கேக்கு தா, கேக்கு தா.....

ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

மற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு

நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது

உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''

''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''

''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''

''எதை வெச்சு சொல்றே?''

''சமையலை வெச்சுதான்!''

''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''

''எவ்வளவு சின்ஸியரா?''

''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''

ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''

பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 8:53

சுட்டி : காரட்டைப் பச்சையா சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுன்னு எல்லா கடையிலேயும் தேடினேன் கிடைக்கலை.

விவேக் : அப்படியா!!!

சுட்டி : ஆமாம்,எல்லா கடையிலேயும் காரட் சிவப்பா தான் கிடைக்குது

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 8:54

மாப்ளே: மாமா.. மாமா உங்க மகள் தினமும் என்னை பூரிக்கட்டையால் அடித்து நொறுக்குறா..அவளைக் கொஞ்சம் கண்டித்து வையுங்கள்..

மாமா: மாப்ளே..!நீங்களாவது பரவாய்யில்லை.. என் மனைவி தினமும் உலக்கையை வச்சு நச்சு எடுத்துர்றா..

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 8:58

மாது: பொண்ணுக்கு என்ன வயசாகுது?

சுட்டி: ஆடி வந்தா பதினாறு முடியும்

மாது: அப்போ ஆடாம வந்தா?

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 9:00

மதன்: டாக்டர் நோய் நொடி இல்லாமல் 100 வருஷம் இருக்க ஒரு மருந்து தாங்கோ ஜயா??
டாக்டரம்மா : தண்ணி போடுற பழக்கம் இருக்கா?
மதன் : இல்லை ஜயா.
டாக்டரம்மா : வெத்தலை பொயிலை போடுறதுண்டா?
மதன் : தொடக்கூட மாட்டன் ஜயா.
டாக்டரம்மா : எதாவது பெண்களின் தொடர்பு இருக்கா?
மதன் : மனுசியைத் தவிர எங்கையும் போறதில்லை ஜயா.
டாக்டரம்மா : பிறகு என்ன நாசத்திற்கு நீயெல்லாம் 100வருஷம் வாழவேண்டும்

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 9:01

நீ தான் தப்பு செய்யலையே, அப்புறம் ஏன் போலீசைக் கண்டதும் ஓடினே??

நல்லா இருக்குதே நீங்க கேக்குறது, முன்னாடி அவங்க ஏன் துரத்தினாங்கன்னு கேளுங்க..

தலைவருக்கு எத்தனை மனைவிகள்??

சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 9:02

தலைவர் முற்போக்கை விரும்புறாரா?? பிற்போக்கை விரும்புறாரா??

அதை எல்லாத்தையும் விட பொறம்போக்கைத்தான் அதிகம் விரும்புறார்..

தலைவர் பெரிய குடிகாரரா??

ஏன் அப்படி கேட்கிறே??

சரக்கு ரயில்லதான் போவேன்னு அடம் பிடிக்கிறாரே.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 9:04

நம்பி வந்தவங்களை தலைவர் கைவிட்டதில்லே...

அப்படியா??

ஆமா.. அவரை நம்பி வந்த அஞ்சு பொண்ணுங்கள கார், பங்களான்னு சொகுசா வச்சிருக்கார்.

போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழாவுக்குப் போன தலைவர் கைதிங்க ஆல்பத்த ஆர்வமா பாத்திட்டிருக்காரே...

பழைய ஞாபகந்தான்... அவரோட போட்டோ இருக்கான்னு பாக்குறாரு...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 9:05

டாக்டர், எனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணம் வருது??

சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க...

நோயாளி : எதுக்கு டாக்டர் மூச்சை இழுத்துவிட சொல்றீங்க ?
டாக்டர் : ஆபரேஷனுக்குப் பிறகு மூச்சுவிட முடியாது. அதான் இப்பவே ஆசைதீர இழுத்து விட்டுக்கங்க

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 9:07

லைப்ரரியில்..

"சார்.. இந்த புத்தகத்துல கதைய காணோம்.. ஆனா எல்லா பாத்திரங்க பெயர் மட்டும் இருக்கு?"

"யோவ்.. நீ தான் அந்த டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனவனா?"

ATM முன்.

"டேய்.. நான் உன்னோட பாஸ்வேர்ட்'ஐ பார்த்துட்டேன்.. அது ***** தானே?"

"போடா முட்டாள்.. என்னோட பாஸ்வேர்ட் 12345"

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 9:08

எனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன்.. இன்னமும் நான் அவளையே காதலிக்கிறேன்..

பாராட்டப்பட வேண்டிய விஷ்யம்...

என் மனைவிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என்னை கொன்றே விடுவாள்....

கணவர் : இதுமாதிரி தொடர்ந்து சண்டை போட்டுகிட்டு இருந்தா ஒருநாள் நான் மிருகமா மாற வேண்டியிருக்கும்...

மனைவி : எலியைப் பார்த்து எல்லாம் நான் பயப்பட மாட்டேன்...

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 9:10

மனைவி (கடிதத்தில்) : உங்களைப் பிரிந்த ஏக்கத்தில் இந்த இரண்டு மாதத்தில் நான் பாதியாக இளைத்துவிட்டேன்...

கணவ்ர் (கடித்த்தில்) : இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து வா...

மந்திரி : மன்னா. வாழ்க்கையில இப்பதான் முதன் முறையா போருக்கு போறீங்க, சரி. ஆனா அதுக்காக மார்பு கவசத்துல 'எல் போர்டு' போட்டுகிட்டுதான் போவேன்னு அடம் பிடிக்கிறது அவ்வளவா சரியில்லீங்க

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 9:35

ப[b]ர்ஹாத் பாறூக் wrote:மனைவி (கடிதத்தில்) : உங்களைப் பிரிந்த ஏக்கத்தில் இந்த இரண்டு மாதத்தில் நான் பாதியாக இளைத்துவிட்டேன்...

கணவ்ர் (கடித்த்தில்) : இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து வா...
[/b]

மந்திரி : மன்னா. வாழ்க்கையில இப்பதான் முதன் முறையா போருக்கு போறீங்க, சரி. ஆனா அதுக்காக மார்பு கவசத்துல 'எல் போர்டு' போட்டுகிட்டுதான் போவேன்னு அடம் பிடிக்கிறது அவ்வளவா சரியில்லீங்க

குண்டு மனைவியால் பாதிக்கப்பட்ட கணவன்
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 9:36

எனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன்.. இன்னமும் நான் அவளையே காதலிக்கிறேன்..

பாராட்டப்பட வேண்டிய விஷ்யம்...

என் மனைவிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என்னை கொன்றே விடுவாள்....

அப்போ யாரு அவள் சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 9:44

நண்பன் wrote:
எனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன்.. இன்னமும் நான் அவளையே காதலிக்கிறேன்..

பாராட்டப்பட வேண்டிய விஷ்யம்...

என் மனைவிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என்னை கொன்றே விடுவாள்....

அப்போ யாரு அவள் சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826

ஒரு வேலை அவளா இருக்குமோ...
{)) {)) {)) {))
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 9:47

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
எனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன்.. இன்னமும் நான் அவளையே காதலிக்கிறேன்..

பாராட்டப்பட வேண்டிய விஷ்யம்...

என் மனைவிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என்னை கொன்றே விடுவாள்....

அப்போ யாரு அவள் சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826

ஒரு வேலை அவளா இருக்குமோ...
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 224381
கன்பர்ம் அவளேதான் சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 111433 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 9:52

அப்போ உங்கள அவள் ஏமாத்திட்டாளா ?? :!#: :!#: :!#: :!#:
பாவிமகளே.... :% :% :%
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 9:55

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
எனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன்.. இன்னமும் நான் அவளையே காதலிக்கிறேன்..

பாராட்டப்பட வேண்டிய விஷ்யம்...

என் மனைவிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என்னை கொன்றே விடுவாள்....

அப்போ யாரு அவள் சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826

ஒரு வேலை அவளா இருக்குமோ...
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 224381
கன்பர்ம் அவளேதான் சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 111433 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 111433

அப்போ உங்கள அவள் ஏமாத்திட்டாளா ?? சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 876805 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 876805 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 876805 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 876805
பாவிமகளே.... சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 459498 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 459498 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 459498
ஒரு தடவயா இரு தடவயா ஒரு வருடமா இரு வருடமா ஐந்து ஆறு வருடமா ஏமாத்துறாள் பாஸ் பாவி மவ சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 224381

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 9:57

சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.
அப்போ ஒரு வாரத்திற்கு முன் உண்டாக்கின சாம்பாரா சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 633491 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 633491 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 826688

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 10:02

'இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''

''எவ்வளவு சின்ஸியரா?''

''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''

டண்டுபி டுண்டுவா சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Nov 2011 - 10:07

ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!

நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?

அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .

:”: :”: அடப்பாவமே

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நிலாம் Mon 14 Nov 2011 - 17:13

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 800522 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 800522 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 517195
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by kalainilaa Mon 14 Nov 2011 - 20:46

ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''

பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'
:”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by *சம்ஸ் Mon 14 Nov 2011 - 20:55

உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''

''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''
{)) :”: :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 22:42

kalainilaa wrote:ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''

பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'
:”: :”:
:”: :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 22:44

*சம்ஸ் wrote:உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''

''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''
{)) :”: :”: :”:
{)) {)) {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum