Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
+10
ஹம்னா
jasmin
ராசாத்தி
நிலாம்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
பர்ஹாத் பாறூக்
14 posters
Page 6 of 9
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
First topic message reminder :
ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!
நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?
அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .
சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?
சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.
நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...
மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு, கேக்கு தா, கேக்கு தா.....
ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??
மற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு
நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?
நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது
உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''
''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''
''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''
''எதை வெச்சு சொல்றே?''
''சமையலை வெச்சுதான்!''
''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''
''எவ்வளவு சின்ஸியரா?''
''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''
ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''
பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'

Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அடடா தவறான பகுதிக்கு வந்துட்டோமே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
படம் தயாரிக்கிறீங்களே,
ஹிரோ நடிகர்கிட்டை முழுக்கதையையும் சொல்லிட்டீங்களா?
இல்லை,
ஊரிலே என் வீடு, வாசல், தொரவு எல்லாம் வித்த கதையைச் இன்னும் சொல்லவில்லை.
மனைவி: வேலைக்காரி உடுத்தியிருக்கிற சேலை அவளுக்கு ரெம்ப மேட்சாய் இருக்கு.
கணவன்: இப்பவாவது ஒத்துக்கிட்டீயே என்னோட செலைக்சன் நல்லாய் இருக்குன்னு.

ஏன் என்னாச்சி மேடம் :’|: :’|:jasmin wrote:அடடா தவறான பகுதிக்கு வந்துட்டோமே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
jasmin wrote:அடடா தவறான பகுதிக்கு வந்துட்டோமே
வந்துட்டு அப்புறம் என்ன பேச்சு வேண்டிகிடக்கு..
:% :% :% :%
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஏன்யா பையனைப் போட்டு இப்படி அடிக்கிறே?
சன், மூன் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியலை...
அதுதான் அடிக்கிறேன்.
உனக்கு உன் பையனுக்கும் என் பையனுக்கும்
வித்தியாசம் தெரியலை...
நீ இப்ப அடிப்பது என் பிள்ளையை.
அந்த மெகா சீரியலில்
ஒரு காட்சியில் மட்டும் நடிச்சியா...
என்ன பாத்திரம் கொடுத்தாங்க?
ஒரே ஒரு கரண்டி மட்டும் கொடுத்தாங்க.
சன், மூன் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியலை...
அதுதான் அடிக்கிறேன்.
உனக்கு உன் பையனுக்கும் என் பையனுக்கும்
வித்தியாசம் தெரியலை...
நீ இப்ப அடிப்பது என் பிள்ளையை.
அந்த மெகா சீரியலில்
ஒரு காட்சியில் மட்டும் நடிச்சியா...
என்ன பாத்திரம் கொடுத்தாங்க?
ஒரே ஒரு கரண்டி மட்டும் கொடுத்தாங்க.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
பர்ஹாத் பாறூக் wrote:jasmin wrote:அடடா தவறான பகுதிக்கு வந்துட்டோமே
வந்துட்டு அப்புறம் என்ன பேச்சு வேண்டிகிடக்கு..
:% :% :% :%
மேடத்திற்கு சிரிக்க பிடிக்காதாம்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
*சம்ஸ் wrote:பர்ஹாத் பாறூக் wrote:jasmin wrote:அடடா தவறான பகுதிக்கு வந்துட்டோமே
வந்துட்டு அப்புறம் என்ன பேச்சு வேண்டிகிடக்கு..
:% :% :% :%
மேடத்திற்கு சிரிக்க பிடிக்காதாம்...
அதுக்காக மூட்டை மூட்டையா வெங்காயத்த கொண்டுவந்து பதிவு போட்டு உரிக்கச் சொல்லி அழ வைக்கவா முடியும்... :!#: :!#:
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
பர்ஹாத் பாறூக் wrote:*சம்ஸ் wrote:பர்ஹாத் பாறூக் wrote:jasmin wrote:அடடா தவறான பகுதிக்கு வந்துட்டோமே
வந்துட்டு அப்புறம் என்ன பேச்சு வேண்டிகிடக்கு..
:% :% :% :%
மேடத்திற்கு சிரிக்க பிடிக்காதாம்...
அதுக்காக மூட்டை மூட்டையா வெங்காயத்த கொண்டுவந்து பதிவு போட்டு உரிக்கச் சொல்லி அழ வைக்கவா முடியும்... :!#: :!#:
ஆஹா இது புதுசு வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் நான் சிரிக்கிறேன் :.”: :”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
லேசா பூமி அதிர்ச்சியாகி சோபா ஆடிச்சாமே...
உங்களுக்குத் தெரியலை?
தெரிஞ்சது நீதான் வேகமா நடக்கறியோ என்று நெனைச்சன்.
ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால் எல்லா பெஷன்ட் எல்லாம் அழ ஆரம்பிச்சிடுறாங்கள்.
அப்படி என்ன சொன்னே?
நர்சுக்கு கல்யாணம் நடக்கப் போகுது என்று சொன்னேன்.
அந்த நடிகை ஏன் சூப்பர் மார்க்கெட் கட்டி வாடகைக்கு விடுறா?
அவங்களுக்கு மார்க்கெட் இல்லையன்னு யாரும் சொல்லிடக் கூடாதில்லையா...
அதுதான்.
உங்களுக்குத் தெரியலை?
தெரிஞ்சது நீதான் வேகமா நடக்கறியோ என்று நெனைச்சன்.
ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால் எல்லா பெஷன்ட் எல்லாம் அழ ஆரம்பிச்சிடுறாங்கள்.
அப்படி என்ன சொன்னே?
நர்சுக்கு கல்யாணம் நடக்கப் போகுது என்று சொன்னேன்.
அந்த நடிகை ஏன் சூப்பர் மார்க்கெட் கட்டி வாடகைக்கு விடுறா?
அவங்களுக்கு மார்க்கெட் இல்லையன்னு யாரும் சொல்லிடக் கூடாதில்லையா...
அதுதான்.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அந்த போலீஸ்காரர் 2 பொண்டாட்டிக்காரர் என்று எப்படி சொல்றே...
மாமூலை 2 கவரில்லை போட்டு தரச் சொல்றாரே.
பொண்ணுக்கு உன்னைப் பிடிக்கைலைன்னு சொல்றதுக்கு
உன்னோட ஞாபகமறதிதான் என்று எப்படி சொல்றே?
பொண்ணு பார்க்கப் போனபோது
பல்செட்டை மறந்து போய் மாட்டிக்காமல் போயிட்டேன்.
மாமூலை 2 கவரில்லை போட்டு தரச் சொல்றாரே.
பொண்ணுக்கு உன்னைப் பிடிக்கைலைன்னு சொல்றதுக்கு
உன்னோட ஞாபகமறதிதான் என்று எப்படி சொல்றே?
பொண்ணு பார்க்கப் போனபோது
பல்செட்டை மறந்து போய் மாட்டிக்காமல் போயிட்டேன்.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
மனைவி: அத்தான்... உங்களை கணவராக அடைய நான் நிறைய கொடுத்து வைத்தவள்...
கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை இப்படிக் குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.
கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?
கணவன்: எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்
கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை இப்படிக் குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.
கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?
கணவன்: எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
வந்தவர்: டாக்டர் நான் நீண்ட ஆயுள் வாழ விரும்புகிறேன். ஒரு நல்ல வழிமுறை சொல்லுங்களேன்!
டாக்டர்: உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
வந்தவர்: இல்லை டாக்டர். திருமணம் ஆயுளை நீட்டிக்குமா?
டாக்டர்: அப்படி சொல்வதற்கில்லை! ஆனால் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்கிற நினைப்பு மீண்டும் வராது!
ஒருவர்: கல்யாணப் பத்திரிகையிலே பொண்ணோட தங்கை பெயர்களைப் போட்டு வயசையும் போட்டிருக்கிறீர்களே...?
மற்றவர்: ஆமாங்க... அடுத்து கல்யாணத்துக்கு பொண்ணுங்க இருக்கிறாங்கங்கிறத தெரிவிக்கத்தான்
டாக்டர்: உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
வந்தவர்: இல்லை டாக்டர். திருமணம் ஆயுளை நீட்டிக்குமா?
டாக்டர்: அப்படி சொல்வதற்கில்லை! ஆனால் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்கிற நினைப்பு மீண்டும் வராது!
ஒருவர்: கல்யாணப் பத்திரிகையிலே பொண்ணோட தங்கை பெயர்களைப் போட்டு வயசையும் போட்டிருக்கிறீர்களே...?
மற்றவர்: ஆமாங்க... அடுத்து கல்யாணத்துக்கு பொண்ணுங்க இருக்கிறாங்கங்கிறத தெரிவிக்கத்தான்
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
நீ கொலையையும் செய்துவிட்டு
அந்த வீட்டிலேயே சாப்பிட்டிருக்கிறார்.
ஏன்?
கொன்றால் பாவம்
தின்றால் போச்சுன்னு சொல்றாங்க அதுதான்.
நேற்று எங்க வீட்டில் திருட வந்தவனுக்கு
இதுதான் முதல் திருட்டுன்னு நினைக்கின்றேன்..
எப்படி சொல்றே?
பீரோ முன்னாடி தேங்காய் உடைச்சு பூஜை போட்டிருக்கிறான்.

என்னது இன்னொரு தடவை ஆப்பிரேஷன் செய்யனுமா?
கத்தியை மறந்து வைச்சிச்சிங்களா டாக்டர்?
இல்லை கிட்னியை எடுக்க மறந்துட்டேன்.
என்னங்க இது...
என்னைக்கும் இல்லாம என்கிட்ட திடீர்னு அன்பா பேசிறீங்க?
சாரி கமலா... மயக்கத்துல உன்னை நர்சுன்னு நினைச்சிட்டேன்.
கத்தியை மறந்து வைச்சிச்சிங்களா டாக்டர்?
இல்லை கிட்னியை எடுக்க மறந்துட்டேன்.
என்னங்க இது...
என்னைக்கும் இல்லாம என்கிட்ட திடீர்னு அன்பா பேசிறீங்க?
சாரி கமலா... மயக்கத்துல உன்னை நர்சுன்னு நினைச்சிட்டேன்.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
மன்னா எதிரிக்கு வீரமே இல்லை என்று எப்படி கூறுகிறீர்?
கேவலம் தப்பித்து ஓடும் என்னை விடாமல் துரத்துகிறானே? :-)
என்ன எதிரி நாட்டு மன்னன் போருக்குப் பயிற்சியே எடுக்காமல் வந்திருக்கிறானா?
நம் மன்னருடன் நடக்கும் போரையே பயிற்சியாகத்தான் நினைக்கிறானாம்! :-)
கேவலம் தப்பித்து ஓடும் என்னை விடாமல் துரத்துகிறானே? :-)
என்ன எதிரி நாட்டு மன்னன் போருக்குப் பயிற்சியே எடுக்காமல் வந்திருக்கிறானா?
நம் மன்னருடன் நடக்கும் போரையே பயிற்சியாகத்தான் நினைக்கிறானாம்! :-)
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
பையன் தொலைபேசியில்:ஹலோ சார் இன்னிக்கு என் மகன் ஸ்கூலுக்கு வரமாட்டான்
ஆசிரியர்:அது சரி யாரு பேசறது?
பையன்: எங்கப்பா தான் சார் பேசறார்.
சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு என் மகளை மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!
இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!
ஆசிரியர்:அது சரி யாரு பேசறது?
பையன்: எங்கப்பா தான் சார் பேசறார்.
சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு என் மகளை மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!
இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஒருத்தி தன் எதிர் வீட்டுக்காரியிடம்: என்னடி இது உன் வீட்டு நான் என் மாமியாரைக் கடிச்சிடுச்சே!
மற்றவள்: நன்றி கெட்ட நாய். என் வீட்டுச் சோற்றைத் தின்று விட்டு உன் வீட்டுக்கு வந்து உன் மாமியாரைக் கடிக்குது பாரு!
அம்மா பையனிடம்: பால் எல்லாத்தையும் பூனை குடிக்கிற வரை என்ன பண்ணிட்டிருந்தே?
பையன்: இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்திட்டிருந்தேன் மம்மி!
மற்றவள்: நன்றி கெட்ட நாய். என் வீட்டுச் சோற்றைத் தின்று விட்டு உன் வீட்டுக்கு வந்து உன் மாமியாரைக் கடிக்குது பாரு!
அம்மா பையனிடம்: பால் எல்லாத்தையும் பூனை குடிக்கிற வரை என்ன பண்ணிட்டிருந்தே?
பையன்: இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்திட்டிருந்தேன் மம்மி!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அக்குபஞ்சர் டாக்டரைக் கல்யாணம் கட்டியது தப்பாப் போச்சு!
ஏன் என்ன ஆச்சு?
வார்த்தைக்கு வார்த்தை ஊசியாலெ குத்தற மாதிரி பேசறார்!
ஒருவர்: ஏன் மருந்து பாட்டிலை தடவிட்டு இருக்கே?
மற்றவர்: டாக்ட்ர்தான் தலைவலிச்சா இதைத் தடவச் சொன்னார்
ஏன் என்ன ஆச்சு?
வார்த்தைக்கு வார்த்தை ஊசியாலெ குத்தற மாதிரி பேசறார்!
ஒருவர்: ஏன் மருந்து பாட்டிலை தடவிட்டு இருக்கே?
மற்றவர்: டாக்ட்ர்தான் தலைவலிச்சா இதைத் தடவச் சொன்னார்
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?
சுனில் பவுடர்.
என்ன செண்ட் யூஸ் பண்ணற?
சுனில் செண்ட்.
என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?
சுனில் ஹேர் ஆயில்.
ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?
இல்லடா, சுனில் என் ரூம் மேட்.
ஒரு பூனை ஏன் ஒரூ குழந்தைகள் பள்ளிகூடத்தை சுத்தி சுத்தி வருது?
அது ஒரு 'எலி'மெண்டரி பள்ளிகூடமாம்.

மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க?
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன் : எங்கேயாவது சர்டிபிகேட் எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!
மனைவி : டின்னர் வேணுமா?
கணவன் : சாய்ஸ் இருக்கா?
மனைவி : ரெண்டு இருக்கு!
கணவன் : என்னன்ன?
மனைவி : வேணுமா?வேண்டாமா?
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன் : எங்கேயாவது சர்டிபிகேட் எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!
மனைவி : டின்னர் வேணுமா?
கணவன் : சாய்ஸ் இருக்கா?
மனைவி : ரெண்டு இருக்கு!
கணவன் : என்னன்ன?
மனைவி : வேணுமா?வேண்டாமா?
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
சில பேர் ,கணவனும் மனைவியுமாய், ஜோடியா வாக்கிங் போறாங்களே ஏன்னு தெரியுமா?
தெரியாதே...ஏன்?
வாக்கப் பட்டவங்களோடதான் வாக்கிங் போகணும் நினைச்சிருப்பாங்க
நேத்து டீவி ப்ரொக்ராமிலே நான் வந்தேனே பார்த்தியா?
அடடா !!!!எங்க வீட்லே டிஸ்கவரி சானல் வராதே....
தெரியாதே...ஏன்?
வாக்கப் பட்டவங்களோடதான் வாக்கிங் போகணும் நினைச்சிருப்பாங்க
நேத்து டீவி ப்ரொக்ராமிலே நான் வந்தேனே பார்த்தியா?
அடடா !!!!எங்க வீட்லே டிஸ்கவரி சானல் வராதே....
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
என்னம்மா கால் சுளுக்கா ???எப்படி ஆச்சு...
நடிகை:
அதை ஏன் கேக்றீங்க...நான் மொட்டை மாடியிலேருந்து குதிக்ற ஷாட்டை ஸ்லோ மோஷன்லே காட்டுவோம்னு சொன்னதை நம்பி தடால்னு குதிச்சுட்டேன்......
என்ன சார் இது, முதல் நாள் ஷூட்டிங்லே நான் செத்துப் போற மாதிரி எடுக்குறீங்க...
உங்களையெல்லாம் நம்ப முடியாது ..நாளைக்கு கால்ஷீட் தகறாரு செஞ்சீங்கன்னா ...இதைப் போட்டு உங்க ரோலை முடிச்சிட மாட்டேன்...
நடிகை:
அதை ஏன் கேக்றீங்க...நான் மொட்டை மாடியிலேருந்து குதிக்ற ஷாட்டை ஸ்லோ மோஷன்லே காட்டுவோம்னு சொன்னதை நம்பி தடால்னு குதிச்சுட்டேன்......
என்ன சார் இது, முதல் நாள் ஷூட்டிங்லே நான் செத்துப் போற மாதிரி எடுக்குறீங்க...
உங்களையெல்லாம் நம்ப முடியாது ..நாளைக்கு கால்ஷீட் தகறாரு செஞ்சீங்கன்னா ...இதைப் போட்டு உங்க ரோலை முடிச்சிட மாட்டேன்...
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
நிருபர் - உங்கள் படத்துல வசனங்கள் கிணத்துலேந்து கேக்கற மாதிரி இருக்கே, ஏன்?
இயக்குநர் - அவை எல்லாம் அவ்வளவு "ஆழமான" வசனங்கள்
அவரு பயங்கர குடிகாரர்னு எப்படி சொல்ற?
அவர நம்பி அவர் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு ஊறுகாய் கம்பெனியே இருக்குன்னா பாத்துக்கோயேன்.
இயக்குநர் - அவை எல்லாம் அவ்வளவு "ஆழமான" வசனங்கள்
அவரு பயங்கர குடிகாரர்னு எப்படி சொல்ற?
அவர நம்பி அவர் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு ஊறுகாய் கம்பெனியே இருக்குன்னா பாத்துக்கோயேன்.
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அழகான பெண்களை பாத்தால் நாய் எப்படி குலைக்கும்?
வாவ் வாவ்-ன்னு தான்
கணவன் : அம்மாவுக்கு மூச்சு விட சிரமாமா இருக்கு ராஜி
மனைவி: அவ்வளவு சிரமப்பட்டு எதுக்கு விடனும்?
வாவ் வாவ்-ன்னு தான்
கணவன் : அம்மாவுக்கு மூச்சு விட சிரமாமா இருக்கு ராஜி
மனைவி: அவ்வளவு சிரமப்பட்டு எதுக்கு விடனும்?
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
உங்க படத்துல குறிப்பிட்ட சில சீன்கள்ல மட்டும் சம்பந்தம் இல்லாம ரப்பர் ஸ்டாம்ப் வந்துட்டு போகுதே ஏன்?
அந்த சீன்லையெல்லாம் என்னோட "முத்திரை" இருக்குங்கறத சிம்பாலிக்கா காண்பிச்சிருக்கேன்!
இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் -ல் வையுங்க..
ஏன்.. என்ன ஆச்சு..?
என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..
செத்துட்டாங்களா..?
இல்லே.. கோபமா வந்துட்டு இருக்கா.. அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!
அந்த சீன்லையெல்லாம் என்னோட "முத்திரை" இருக்குங்கறத சிம்பாலிக்கா காண்பிச்சிருக்கேன்!
இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் -ல் வையுங்க..
ஏன்.. என்ன ஆச்சு..?
என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..
செத்துட்டாங்களா..?
இல்லே.. கோபமா வந்துட்டு இருக்கா.. அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கடி கடி செம கடி சிரிங்க சிரிச்சிட்டே இருங்க!!
» சிரிங்க சிரிச்சிட்டே இருங்க......
» இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க!
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» இந்த வருடம் இப்படி இருங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum