Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
+10
ஹம்னா
jasmin
ராசாத்தி
நிலாம்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
பர்ஹாத் பாறூக்
14 posters
Page 7 of 9
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
First topic message reminder :
ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!
நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?
அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .
சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?
சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.
நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...
மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு, கேக்கு தா, கேக்கு தா.....
ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??
மற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு
நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?
நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது
உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''
''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''
''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''
''எதை வெச்சு சொல்றே?''
''சமையலை வெச்சுதான்!''
''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''
''எவ்வளவு சின்ஸியரா?''
''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''
ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''
பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'

Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அப்பா ஏணி மீது ஏறி நின்றவாறு, கஷ்டப்பட்டு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்து அம்மா கேட்டாள்:
நீ பெரியவனான பிறகு அப்பாவுக்கு இதிலே ஒத்தாசை செய்வே இல்லே?
ஏன்? அதுவரைக்குமா... முடிக்காம அப்பா பெயிண்ட் அடிச்சிட்டிருப்பார்?
ஒரு வாலிபர் பக்கத்து ஃப்ளாட் சிறுவனிடம்: தம்பி சாக்லேட் தர்றேன் வாங்கிக்கிறயா?
சிறுவன்: வாங்கிக்கிறேன், ஆனால் என் அக்கவின் செல்நம்பர் எனக்குத் தெரியாதே பரவாயில்லையா?
நீ பெரியவனான பிறகு அப்பாவுக்கு இதிலே ஒத்தாசை செய்வே இல்லே?
ஏன்? அதுவரைக்குமா... முடிக்காம அப்பா பெயிண்ட் அடிச்சிட்டிருப்பார்?
ஒரு வாலிபர் பக்கத்து ஃப்ளாட் சிறுவனிடம்: தம்பி சாக்லேட் தர்றேன் வாங்கிக்கிறயா?
சிறுவன்: வாங்கிக்கிறேன், ஆனால் என் அக்கவின் செல்நம்பர் எனக்குத் தெரியாதே பரவாயில்லையா?
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
என் மனைவி நான் எது செஞ்சாலும் குறுக்கே நிற்கறா?
ஒரு வேன்/கார் ஏதாவது ஓட்டிப் பாரேன்!
ஒரு வேன்/கார் ஏதாவது ஓட்டிப் பாரேன்!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
டாக்டர்: கஸ்டப்பட்டு காப்பாத்தினேனே பீஸ் தரலியே???
நோயாளி: நீங்கதானே டாக்டர் அந்த ஆண்டவன்தான் காப்பத்தணும் என்னீங்க…… அதனால் நான் பீஸை உண்டியல்ல போட்டுட்டேன்...
டாக்டர்: என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது?
நோயாளி: டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன்
நோயாளி: நீங்கதானே டாக்டர் அந்த ஆண்டவன்தான் காப்பத்தணும் என்னீங்க…… அதனால் நான் பீஸை உண்டியல்ல போட்டுட்டேன்...
டாக்டர்: என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது?
நோயாளி: டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன்
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஒரு சாலையோர சாப்பாட்டுக் கடையில்:
வாடிக்கையாளர்: ஹலோ இங்கே வாப்பா, பாரு நீ கொடுத்த "சூப்"பில ஈ செத்துப் போய் மொதக்குது பார்?
முதலாளி: ஐயா, நான் கடை நடத்துவதா, இல்லை ஈக்களுக்கு நீந்தக் கத்துக்கொடுக்கவா?
வாடிக்கையாளர்: ?!?!?!
வாடிக்கையாளர்: ஹலோ இங்கே வாப்பா, பாரு நீ கொடுத்த "சூப்"பில ஈ செத்துப் போய் மொதக்குது பார்?
முதலாளி: ஐயா, நான் கடை நடத்துவதா, இல்லை ஈக்களுக்கு நீந்தக் கத்துக்கொடுக்கவா?
வாடிக்கையாளர்: ?!?!?!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால வாங்கின ஃபேன் இன்னும்
ஒடிக்கிட்டிருக்குன்னா என்ன அர்த்தம்?
ஸ்விட்சுல ஏதோ கோளாறுன்னு அர்த்தம்..!
ஒடிக்கிட்டிருக்குன்னா என்ன அர்த்தம்?
ஸ்விட்சுல ஏதோ கோளாறுன்னு அர்த்தம்..!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
கணவன்: உன் அம்மா வீட்டுக்குப் போனியே..
ஏன் மறுநாளே திரும்பி வந்துட்ட?
மனைவி: நான் இல்லாமல் நீங்க சந்தோஷமா இருக்கிற
மாதிரி கனவு வந்துச்சு,
அதான் உடனே திரும்பி வந்துட்டேன்!!
ஏன் மறுநாளே திரும்பி வந்துட்ட?
மனைவி: நான் இல்லாமல் நீங்க சந்தோஷமா இருக்கிற
மாதிரி கனவு வந்துச்சு,
அதான் உடனே திரும்பி வந்துட்டேன்!!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
மொக்கை : அங்க நிக்கிற புள்ளையைப் பாருங்க.. பையனா பொண்ணான்னே தெரியலே.. கண்றாவியா ட்ரெஸ் பண்ணியிருக்கு...
அடுத்தவர் : அது பொண்ணு தாங்க..
மொக்கை : எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க..? கிராப் வெட்டியிருக்கு.. பேண்ட் போட்டிருக்கு.. நெத்தியில் பொட்டு இல்லே..
அடுத்தவர் : என் பொண்ணை எனக்குத் தெரியாதா..?
மொக்கை : அடடா.. மன்னிச்சுடுங்க சார்.. நீங்கதான் அந்தப் பொண்ணோட அப்பான்னு தெரியாம தப்பா பேசிட்டேன்.
அடுத்தவர் : நாசமாப் போச்சு.. நான் அந்தப் பொண்ணோட அப்பா இல்லே.. அம்மா..!
அடுத்தவர் : அது பொண்ணு தாங்க..
மொக்கை : எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க..? கிராப் வெட்டியிருக்கு.. பேண்ட் போட்டிருக்கு.. நெத்தியில் பொட்டு இல்லே..
அடுத்தவர் : என் பொண்ணை எனக்குத் தெரியாதா..?
மொக்கை : அடடா.. மன்னிச்சுடுங்க சார்.. நீங்கதான் அந்தப் பொண்ணோட அப்பான்னு தெரியாம தப்பா பேசிட்டேன்.
அடுத்தவர் : நாசமாப் போச்சு.. நான் அந்தப் பொண்ணோட அப்பா இல்லே.. அம்மா..!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஒரு முகமூடிக் கொள்ளையன் வங்கியைக் கொள்ளை அடிக்கும் போது ஒரு கேஷியரிடம் கேட்டான்:
நான் கொள்ளை அடிக்கிறதை நீ பார்த்தாயா?
அவன் சொன்னான்: ஆமாம்
உடனே அவனைச் சுட்டுக் கொன்று விட்டு அடுத்தவனிடம் கேட்டான்: நீ பார்த்தாயா?
இல்லை என் மனைவி பார்த்தாள் என்றான் அவன்
நான் கொள்ளை அடிக்கிறதை நீ பார்த்தாயா?
அவன் சொன்னான்: ஆமாம்
உடனே அவனைச் சுட்டுக் கொன்று விட்டு அடுத்தவனிடம் கேட்டான்: நீ பார்த்தாயா?
இல்லை என் மனைவி பார்த்தாள் என்றான் அவன்
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
துணி துவைக்கும் போது உன் பொண்டாட்டி பெயரை எதுக்கு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கே...?”
”அப்போதான் நல்லா அடிச்சி துவைக்க முடியுது...!
”ஏட்டய்யா...ஆனாலும் உங்க மோப்ப நாய் ரொம்ப மோசம்!”
”என்னாச்சு கபாலி..?”
”நான் திருடப் போற வீட்ல எனக்கு முன்னாடியே போய் நின்னுக்கிட்டு, வாலாட்டி வரவேற்குது!”
”அப்போதான் நல்லா அடிச்சி துவைக்க முடியுது...!
”ஏட்டய்யா...ஆனாலும் உங்க மோப்ப நாய் ரொம்ப மோசம்!”
”என்னாச்சு கபாலி..?”
”நான் திருடப் போற வீட்ல எனக்கு முன்னாடியே போய் நின்னுக்கிட்டு, வாலாட்டி வரவேற்குது!”
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அடிப்பாவி சண்டாளி :!.: :!.: :!.:பர்ஹாத் பாறூக் wrote:கணவன்: உன் அம்மா வீட்டுக்குப் போனியே..
ஏன் மறுநாளே திரும்பி வந்துட்ட?
மனைவி: நான் இல்லாமல் நீங்க சந்தோஷமா இருக்கிற
மாதிரி கனவு வந்துச்சு,
அதான் உடனே திரும்பி வந்துட்டேன்!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
நன்றியுள்ள நாய் :!+:”ஏட்டய்யா...ஆனாலும் உங்க மோப்ப நாய் ரொம்ப மோசம்!”
”என்னாச்சு கபாலி..?”
”நான் திருடப் போற வீட்ல எனக்கு முன்னாடியே போய் நின்னுக்கிட்டு, வாலாட்டி வரவேற்குது!”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
என்னைப்போல் ஒருவன் :”: :”: :”:துணி துவைக்கும் போது உன் பொண்டாட்டி பெயரை எதுக்கு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கே...?”
”அப்போதான் நல்லா அடிச்சி துவைக்க முடியுது...!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
நண்பன் wrote:என்னைப்போல் ஒருவன் :”: :”: :”:துணி துவைக்கும் போது உன் பொண்டாட்டி பெயரை எதுக்கு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கே...?”
”அப்போதான் நல்லா அடிச்சி துவைக்க முடியுது...!
நான் ஏதோ பாசத்தில சொல்றீங்க என்றுள்ள நெனச்சன்
:”: :”: :”:
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஆசிரியர் : எல்லோரும் அவங்க நேசிக்கிறவோங்களோட பேரை ஒரு காகிதத்தில் எழுதுங்க...
2 வினாடிகளுக்குப்பின்...
மாணவர்கள் : எழுதியாகி விட்டது ஐயா...
10 நிமிடங்களுக்குப் பிறகு..
மாணவிகள் : ஐயா, மேலும் ஒரு காகிதம் வேண்டுமே...
2 வினாடிகளுக்குப்பின்...
மாணவர்கள் : எழுதியாகி விட்டது ஐயா...
10 நிமிடங்களுக்குப் பிறகு..
மாணவிகள் : ஐயா, மேலும் ஒரு காகிதம் வேண்டுமே...
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
காதல்,
கல்யாணம்
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இஷ்டப்பட்ட இருவர் கஷ்டப் பட்டுச் சேர்ந்தால்... அது காதல்!
இஷ்டப்பட்ட இருவர் சேர்ந்து கஷ்டப்பட்டுக்கிட்டே இருந்தால்... அது கல்யாணம்!

தலைவர் இப்பதான் முதல் முதலா எழுத்துக் கூட்டி வாசித்துப் பழகுகிறாராம்..
அது சரி ஆனால் அணில் ஆடு இலைன்னு எழுதாம, அனுஷ்கா, ஆண்ட்ரியா, இலியானான்னு இல்ல எழுதிப் பழகுகிறார்!
தந்தை மகனிடம்: நம்ம அம்மாதானேடா அடிச்சாங்க. அதுக்குப் போயி இப்படி அழுவுறே?
மகன்: போங்கப்பா. என்னால உங்களை மாதிரி அடியைத் தாங்கிக்க முடியாது
அது சரி ஆனால் அணில் ஆடு இலைன்னு எழுதாம, அனுஷ்கா, ஆண்ட்ரியா, இலியானான்னு இல்ல எழுதிப் பழகுகிறார்!
தந்தை மகனிடம்: நம்ம அம்மாதானேடா அடிச்சாங்க. அதுக்குப் போயி இப்படி அழுவுறே?
மகன்: போங்கப்பா. என்னால உங்களை மாதிரி அடியைத் தாங்கிக்க முடியாது
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஜாக்கட்ல ஜன்னல் வைக்கச் சொன்னா, என் ராசி பெயர் எல்லாம் கேட்கிறீங்களே?
வாஸ்துப்படி உங்க ராசிக்குப் பொருத்தமான இடத்தில் ஜன்னல் வைக்கத்தான்!
கமலா ஏன் முறுக்கு கருப்பாவும் இருக்கு கசப்பாவும் இருக்கு!
நாசமாய்ப் போச்சு! அது கொசுவர்த்திச் சுருள் ரூம்ல வையுங்க அதை!!
வாஸ்துப்படி உங்க ராசிக்குப் பொருத்தமான இடத்தில் ஜன்னல் வைக்கத்தான்!
கமலா ஏன் முறுக்கு கருப்பாவும் இருக்கு கசப்பாவும் இருக்கு!
நாசமாய்ப் போச்சு! அது கொசுவர்த்திச் சுருள் ரூம்ல வையுங்க அதை!!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
அப்பா நான் பாஸாயிட்டா என்ன வாங்கித் தருவீங்க?
பல்ஸர் பைக் வாங்கித் தரேண்டா நான்!!
அப்பா அது ரொம்ப செலவழிக்கணுமே. உங்க செலவைக் குறைக்க நான் ஃபெயிலாகிட்டேன்
என் முதல் மனைவி ரொம்ப நல்லவடா!
அப்புறம் ஏண்டா இரண்டாவது கல்யாணம் பண்ணினே?
இரண்டாவது கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம்தானேடா இது புரிஞ்சுது!
பல்ஸர் பைக் வாங்கித் தரேண்டா நான்!!
அப்பா அது ரொம்ப செலவழிக்கணுமே. உங்க செலவைக் குறைக்க நான் ஃபெயிலாகிட்டேன்
என் முதல் மனைவி ரொம்ப நல்லவடா!
அப்புறம் ஏண்டா இரண்டாவது கல்யாணம் பண்ணினே?
இரண்டாவது கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம்தானேடா இது புரிஞ்சுது!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
பசங்க எந்த தைரியத்தில் லவ் பண்றாங்க?
நண்பர்கள் இருக்காங்க எப்படியும் சேர்த்து வைச்சுடுவாங்கன்னுதான்!
பொண்ணுங்க எந்த தைரியத்தில் லவ் பண்றாங்க?
பெத்தவங்க இருக்காங்க எப்படியும் பிரிச்சு வைச்சுடுவாங்கன்னுதான்!
மச்சி என் காதலிக்கு பிறந்த நாள் வருது? என்ன பரிசு கொடுக்கலாம்?
உன் காதலி எப்படி இருப்பா?
அருமையா அழகா இருப்பா!
அப்ப என்னோட கைபேசி நம்பரைக் கொடுத்து விடேன்!

டாக்டர் என் மனைவி விடாது டி வி பாத்துக்கிட்டே இருக்கார் இது வியாதியா?
இது வியாதியெல்லாம் இல்லையே?
கரன்ட் போனாலும் கையில மெழுகுவர்த்தியுடன் டி வி யையே பார்த்துக்கிட்டு இருக்கா டாக்டர்!
டாக்டர் தொண்டை சரியில்ல! இன்று ராத்திரி என் கச்சேரி வேறு இருக்கு. என் குரலைக் காப்பாத்துங்கன்னு சொன்னா என்னவோ தீவிரமா யோசிக்கிறீங்களே?
அது இல்லை. உங்க ஒருத்தரைக் காப்பாத்தறதா, இல்லை கச்சேரிக்கு வரும் 100 பேரைக் காப்பாத்தறதான்னு யோசிக்கிறேன்
இது வியாதியெல்லாம் இல்லையே?
கரன்ட் போனாலும் கையில மெழுகுவர்த்தியுடன் டி வி யையே பார்த்துக்கிட்டு இருக்கா டாக்டர்!
டாக்டர் தொண்டை சரியில்ல! இன்று ராத்திரி என் கச்சேரி வேறு இருக்கு. என் குரலைக் காப்பாத்துங்கன்னு சொன்னா என்னவோ தீவிரமா யோசிக்கிறீங்களே?
அது இல்லை. உங்க ஒருத்தரைக் காப்பாத்தறதா, இல்லை கச்சேரிக்கு வரும் 100 பேரைக் காப்பாத்தறதான்னு யோசிக்கிறேன்
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
இந்த வருஷம் தீபாவளிக்கு முதல்ல என்ன வாங்க போறீங்க?"
வழக்கம் போலக் கடன்தான்
கணவன் : ஏண்டிம்மா, கண்ணே, ஏன் இவ்வளவு கனமான சேலையை வாங்கியிருக்கே..??
மனைவி: ஏன்!! உங்களுக்குப் பொறாமை.. கட்டப்போறது நான் தானே!!
கணவன்: சனியனே!! துவைக்கப்போறது நான் தானேடீ..
மனைவி: ....???
வழக்கம் போலக் கடன்தான்
கணவன் : ஏண்டிம்மா, கண்ணே, ஏன் இவ்வளவு கனமான சேலையை வாங்கியிருக்கே..??
மனைவி: ஏன்!! உங்களுக்குப் பொறாமை.. கட்டப்போறது நான் தானே!!
கணவன்: சனியனே!! துவைக்கப்போறது நான் தானேடீ..
மனைவி: ....???
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
ஒரு கட்சித் தலைவர்: "நாங்க மாணவர்களுக்கு முட்டை போடுவோம்"
எதிரி கட்சித் தலைவர்: " நாங்க ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு 100/100 போடுவோம்!
எதிரி கட்சித் தலைவர்: " நாங்க ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு 100/100 போடுவோம்!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
“டைனோசர் பற்றி உனக்குத் தெரிஞ்சதைச் சொல்லு.”
“நான் பார்த்ததேயில்லை. நீங்க பார்த்திருக்கீங்களா சார்?”
“இல்லையே...”
“பின்னே என்ன சார்... ரெண்டு பேருக்குமே தெரியாத ஒண்ணைப் பற்றிப் பேசி என்ன பிரயோஜனம்?”
“நான் பார்த்ததேயில்லை. நீங்க பார்த்திருக்கீங்களா சார்?”
“இல்லையே...”
“பின்னே என்ன சார்... ரெண்டு பேருக்குமே தெரியாத ஒண்ணைப் பற்றிப் பேசி என்ன பிரயோஜனம்?”
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
நீதிபதி: உங்கள் குற்றம் நிரூபிக்கப் படாததாலே உங்களை விடுதலை செய்ய உத்திரவிடுகிறேன்!
குற்றம் சாட்டப் பட்டவர்: நிரூபிக்க முடியாத படி திறமையாகக் குற்றம் செய்ததற்கு என்னைப் பாராட்ட மாட்டிங்களா யுவர் ஆனர்!
குற்றம் சாட்டப் பட்டவர்: நிரூபிக்க முடியாத படி திறமையாகக் குற்றம் செய்ததற்கு என்னைப் பாராட்ட மாட்டிங்களா யுவர் ஆனர்!
Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
இவர் அரசியல்வாதியோட
பையங்கிறத்துக்காக இப்படியா பண்றது?
ஏன் என்ன பண்ணினான்?
பரிட்சையில் பதில் எழுத வேண்டிய
இடத்திலெல்லாம் காலம் தான் பதில்
சொல்லும்னு எழுதி வைச்சிருக்கான்!
பையங்கிறத்துக்காக இப்படியா பண்றது?
ஏன் என்ன பண்ணினான்?
பரிட்சையில் பதில் எழுத வேண்டிய
இடத்திலெல்லாம் காலம் தான் பதில்
சொல்லும்னு எழுதி வைச்சிருக்கான்!
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» கடி கடி செம கடி சிரிங்க சிரிச்சிட்டே இருங்க!!
» சிரிங்க சிரிச்சிட்டே இருங்க......
» இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க!
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» இந்த வருடம் இப்படி இருங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum