சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Khan11

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

+10
ஹம்னா
jasmin
ராசாத்தி
நிலாம்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
பர்ஹாத் பாறூக்
14 posters

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Sun 13 Nov 2011 - 18:56

First topic message reminder :

ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!

நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?

அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .

சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.

நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...

மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு
, கேக்கு தா, கேக்கு தா.....

ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

மற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு

நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது

உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''

''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''

''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''

''எதை வெச்சு சொல்றே?''

''சமையலை வெச்சுதான்!''

''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''

''எவ்வளவு சின்ஸியரா?''

''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''

ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''

பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 22:47

நோயாளி : சிஸ்டர், எனக்கு வயித்தில ஆபரேஷன் பண்ணியாச்சில்ல?

சிஸ்டர் : ஆமா,

நோயாளி : தையல் எல்லாம் ஒழுங்கா போட்டாச்சா?

சிஸ்டர் : போட்டாச்சு

நோயாளி : ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க.. என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பாக்கனும்.

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 22:47

நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது
@. :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 22:48

அம்மா: கண்ணா, அப்பாவை கொஞ்சம் கூப்பிடு
பையன்: அப்பா இங்க வா
அம்மா: கண்ணா, அப்பாவை மரியாதையா கூப்பிடனும்
பையன: அப்பா மரியாதையா இங்க வா

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 22:49

டாக்டர்! நீங்க தெய்வம்!’’

‘‘ரொம்ப தேங்க்ஸ்!’’

‘‘தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்க.
நீங்களும் நின்னுகிட்டுதானே ஆபரேஷன்
பண்றீங்க, அதான் தெய்வம்னேன்!’’
:”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 22:50

தந்தை : டேய்! நம்மளை விட வயசுல பெரியவங்க கிட்ட பவ்வியமா நடந்துகணும் புரியுதா?

மகன் : ஏம்ப்பா! அப்ப அம்மா உங்கள விட வயசுல பெரியவங்களா....! ?

டேய் நீ படிச்சு கிளிச்சது போதும்! "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" தெரியுமா?

அப்போ இன்ஸ்பெக்டர் சுரைக்காய் கறிக்கு உதவுமாப்பா?
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி Mon 14 Nov 2011 - 22:50

நண்பன்: ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

பர்ஹாத் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 22:51

டேய்! நம்ம நாட்டில பிறந்த அத்தனை பேரையும் சகோதர சகோதரிகளா பாவிக்கணும் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க!"

"அப்போ எனக்கு வெளிநாட்டில பொண்ணு பார்க்க போறீங்களாப்பா?"

"ஹலோ! ஊரிலேருந்து உங்க மனைவி பேசறேன்..!"

பரம்ஸ் :- "ஸாரி ராங் நம்பர்! "

"ஃபோனை வச்சிடாதீங்க! நான் உங்க மச்சினி தான் பேசறேன்!"

பரம்ஸ் :- "சொல்லு டார்லிங்"
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 22:54

ராசாத்தி wrote:நண்பன்: ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

பர்ஹாத் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826

ஆமா நான் அவ்ளோ பெரிய்ய அறிவாளியா... #+ #+ #+
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி Mon 14 Nov 2011 - 22:55

"ஹலோ! ஊரிலேருந்து உங்க மனைவி பேசறேன்..!"

பரம்ஸ் :- "ஸாரி ராங் நம்பர்! "
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 224381

"ஃபோனை வச்சிடாதீங்க! நான் உங்க மச்சினி தான் பேசறேன்!"

பரம்ஸ் :- "சொல்லு டார்லிங்"
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி Mon 14 Nov 2011 - 22:56

பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:நண்பன்: ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

பர்ஹாத் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826

ஆமா நான் அவ்ளோ பெரிய்ய அறிவாளியா... சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 587993 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 587993 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 587993

அப்படியென்று யார் சொன்னா பர்ஹாத் சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 459498
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 22:59

ராசாத்தி wrote:

இவ்ளோ பெரிய்ய கண்டுபிடிப்ப கண்டுபிடிச்சிருக்கிறன் அதனாலதான் கேட்டன்
நோபலுக்கே விளக்கம் சொல்லிருக்கிறோம்ல.... :.”: :.”:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 22:59

:% :% பார்ரா ராசாத்தியும் கலாயிக்க ஆரம்பிச்சிட்டாங்க :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 23:00

ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:நண்பன்: ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

பர்ஹாத் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826

ஆமா நான் அவ்ளோ பெரிய்ய அறிவாளியா... சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 587993 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 587993 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 587993

அப்படியென்று யார் சொன்னா பர்ஹாத் சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 459498

இவ்ளோ பெரிய்ய கண்டுபிடிப்ப கண்டுபிடிச்சிருக்கிறன் அதனாலதான் கேட்டன்
நோபலுக்கே விளக்கம் சொல்லிருக்கிறோம்ல.... :.”: :.”:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நிலாம் Mon 14 Nov 2011 - 23:04

பர்ஹாத் சைலன்ட் boy என்று கேள்விப்பட்டேன் ஆனா அவர் அடிக்கிற காமடிய பார்த்தா அய்யே சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371
முடியலப்பா......
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 517195 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 517195
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி Mon 14 Nov 2011 - 23:06

பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:நண்பன்: ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

பர்ஹாத் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826

ஆமா நான் அவ்ளோ பெரிய்ய அறிவாளியா... சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 587993 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 587993 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 587993

அப்படியென்று யார் சொன்னா பர்ஹாத் சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 459498

இவ்ளோ பெரிய்ய கண்டுபிடிப்ப கண்டுபிடிச்சிருக்கிறன் அதனாலதான் கேட்டன்
நோபலுக்கே விளக்கம் சொல்லிருக்கிறோம்ல.... சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 162318 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 162318

இதுதான் அறிவா பார்த்து
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 23:06

நிலாம் wrote:பர்ஹாத் சைலன்ட் boy என்று கேள்விப்பட்டேன் ஆனா அவர் அடிக்கிற காமடிய பார்த்தா அய்யே சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371
முடியலப்பா......
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 517195 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 517195
பர்ஹாத் சைலன்ட் பாய்யா யாருய்யா சொன்னது மீனுவிடம் கேழுங்க பர்ஹாத் பற்றி {)) {)) :+:-: :+:-:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி Mon 14 Nov 2011 - 23:08

நிலாம் wrote:பர்ஹாத் சைலன்ட் boy என்று கேள்விப்பட்டேன் ஆனா அவர் அடிக்கிற காமடிய பார்த்தா அய்யே சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371
முடியலப்பா......
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 517195 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 517195

யாருப்பா இது நம்ம ஆளுக்கிட்ட சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 633491
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 23:09

தந்தை : கலிங்கத்துராஜா கோட்டை கட்டினார், ஷாஜகான் தாஜ்மகால் கட்டினார், சோழ ராஜா என்ன கட்டினார்?

ராசாத்தி : வேஷ்டிப்பா...

தந்தை : !!!!???

(என்ன ஒரு அறிவு..)

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி Mon 14 Nov 2011 - 23:12

பர்ஹாத் பாறூக் wrote:தந்தை : கலிங்கத்துராஜா கோட்டை கட்டினார், ஷாஜகான் தாஜ்மகால் கட்டினார், சோழ ராஜா என்ன கட்டினார்?

ராசாத்தி : வேஷ்டிப்பா...

தந்தை : !!!!???

(என்ன ஒரு அறிவு..)

இந்த தந்தை யாருப்பா நீங்களா??????????????????????? சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 224381
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நிலாம் Mon 14 Nov 2011 - 23:13

நண்பன் wrote:
நிலாம் wrote:பர்ஹாத் சைலன்ட் boy என்று கேள்விப்பட்டேன் ஆனா அவர் அடிக்கிற காமடிய பார்த்தா அய்யே சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371
முடியலப்பா......
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 517195 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 517195
பர்ஹாத் சைலன்ட் பாய்யா யாருய்யா சொன்னது மீனுவிடம் கேழுங்க பர்ஹாத் பற்றி சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 273751 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 273751
அவங்க ஊர் மக்கள்தான் சொன்னாக நான் என்ன கைல மடில பேட்டா சொன்னன்
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி Mon 14 Nov 2011 - 23:15

நிலாம் wrote:
நண்பன் wrote:
நிலாம் wrote:பர்ஹாத் சைலன்ட் boy என்று கேள்விப்பட்டேன் ஆனா அவர் அடிக்கிற காமடிய பார்த்தா அய்யே சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 326371
முடியலப்பா......
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 517195 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 517195
பர்ஹாத் சைலன்ட் பாய்யா யாருய்யா சொன்னது மீனுவிடம் கேழுங்க பர்ஹாத் பற்றி சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 224381 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 273751 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 273751
அவங்க ஊர் மக்கள்தான் சொன்னாக நான் என்ன கைல மடில பேட்டா சொன்னன்
சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 188826

அப்படி என்றால் ஊர் பேசுது பர்ஹாத் பற்றி ஓஓஓஓஓஓஓஓஓஓஓ பெரி ஆள்தான் சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 860290
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் Mon 14 Nov 2011 - 23:24

ஒரு முறை ராசாத்திக்கு ஓரு கணணியில் இருந்து அவரது மடிக்கணணிக்கு ஒரு பைலினை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது..
அவர் எவ்வாறு அந்த பைலினை மாற்ற முயற்சித்தார் தெரியுமா?

1. எந்த பைலை மாற்றவேண்டுமோ அந்த பைலின் மீது 'mouse' வைத்து 'right click' செய்து 'cut' செய்யும் ஆப்சனை தேர்வு செய்தார்.
2. அந்த கணணியில் இருந்து 'mouse'-இன் தொடர்பை துண்டித்தார்.
3. மிக்க கவனமாக அந்த 'mouse' ஐ எடுத்து சென்று அவரது மடிக்கணணியுடன் இணைத்தார்.
4. இப்போது 'paste' செய்ய முற்ச்சி செய்துகொண்டிருக்கிறார்!!..!!..!!!
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 23:27

பர்ஹாத் பாறூக் wrote:ஒரு முறை ராசாத்திக்கு ஓரு கணணியில் இருந்து அவரது மடிக்கணணிக்கு ஒரு பைலினை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது..
அவர் எவ்வாறு அந்த பைலினை மாற்ற முயற்சித்தார் தெரியுமா?

1. எந்த பைலை மாற்றவேண்டுமோ அந்த பைலின் மீது 'mouse' வைத்து 'right click' செய்து 'cut' செய்யும் ஆப்சனை தேர்வு செய்தார்.
2. அந்த கணணியில் இருந்து 'mouse'-இன் தொடர்பை துண்டித்தார்.
3. மிக்க கவனமாக அந்த 'mouse' ஐ எடுத்து சென்று அவரது மடிக்கணணியுடன் இணைத்தார்.
4. இப்போது 'paste' செய்ய முற்ச்சி செய்துகொண்டிருக்கிறார்!!..!!..!!!
:”: :”: :”: :!.: :!.:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by jasmin Tue 15 Nov 2011 - 10:04

எல்லாம் ரெம்ப மொக்கையா இருக்கே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 10:12

jasmin wrote:எல்லாம் ரெம்ப மொக்கையா இருக்கே
மொக்கயா மேடம் சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909 சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 688909

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 4 Empty Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum