Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைகளுக்கான பாடல்கள்
3 posters
Page 9 of 9
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
குழந்தைகளுக்கான பாடல்கள்
First topic message reminder :
சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)
காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)
எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)
சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)
காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)
எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
மாணவனே கற்றிடு!
===================
கவலைகள் வேண்டாம் தம்பி- நீ
கல்வி கற்றிடும் தும்பி!
உவகை கொண்டு கற்றிடு- நம்
ஊரில் நற்பெயர் பெற்றிடு!
துவர்ப்பு தருவது கெடுநிலை- விட்டுத்
தொடர்ந்து பெற்றிடு நன்னிலை
சுவராகி தீண்டாமை தடுத்திடு- அறிவுச்
சுரங்கத்தில் கல்வி எடுத்திடு!
அல்லாதவை உனëனை அழைத்திடும்- நீயும்
ஆசை கொண்டால் அழித்திடும்
சிரத்தை கொண்டு படித்திடு- அதில்
சிறந்த இந்தியா வடித்திடு
சுரண்டல் நபர்களை வெறுத்திடு- அவர்
சூது செய்வார் மறுத்திடு
இரக்க குணத்தைக் கொண்டிடு- உன்
இதயத்தில் வன்முறையைத் துரத்திடு!
===================
கவலைகள் வேண்டாம் தம்பி- நீ
கல்வி கற்றிடும் தும்பி!
உவகை கொண்டு கற்றிடு- நம்
ஊரில் நற்பெயர் பெற்றிடு!
துவர்ப்பு தருவது கெடுநிலை- விட்டுத்
தொடர்ந்து பெற்றிடு நன்னிலை
சுவராகி தீண்டாமை தடுத்திடு- அறிவுச்
சுரங்கத்தில் கல்வி எடுத்திடு!
அல்லாதவை உனëனை அழைத்திடும்- நீயும்
ஆசை கொண்டால் அழித்திடும்
சிரத்தை கொண்டு படித்திடு- அதில்
சிறந்த இந்தியா வடித்திடு
சுரண்டல் நபர்களை வெறுத்திடு- அவர்
சூது செய்வார் மறுத்திடு
இரக்க குணத்தைக் கொண்டிடு- உன்
இதயத்தில் வன்முறையைத் துரத்திடு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
நல்ல குழந்தை
=============
சுத்தமாய் இருக்கக் கற்றுக்கொள்
சுபமாய் வாழலாம் ஒத்துக்கொள்!
காலை- மாலை பல் துலக்கணும்
கதிரவன் எழுமுன்னே நீ குளிக்கணும்!
சோர்வு நீங்கிட குளிப்பது வழி
சோப்பு நுரையால் தேய்த்துக் குளி!
துவைத்த துணியை தினமும் கட்டு
துலங்கும் பணியைச் செய்து காட்டு!
அளவற்ற நகத்தை வெட்டி விடு
அழகாய் கையை நீ மாற்றி விடு!
கடுகடுப்பான பாதை மாற்றிப் பாரு
கலகலப்பாக பேசி இருக்கப் பாரு!
நீந்தக் கற்றால் நன்றாகும்
நீராடிய பின் உண்டால் நலமாகும்!
பெரியோரை வணங்குவது பண்பாகும்
பெற்றோர் கற்றுத் தந்த பாடமாகும்!
அன்றைய பாடம் அன்றே படி
அதிக மதிப்பெண் பெற அதுவே முதல் படி!
பள்ளியில் நற்பெயர் எடுத்திடு
பண்பாளன் என பெயர் தொடுத்திடு!
=============
சுத்தமாய் இருக்கக் கற்றுக்கொள்
சுபமாய் வாழலாம் ஒத்துக்கொள்!
காலை- மாலை பல் துலக்கணும்
கதிரவன் எழுமுன்னே நீ குளிக்கணும்!
சோர்வு நீங்கிட குளிப்பது வழி
சோப்பு நுரையால் தேய்த்துக் குளி!
துவைத்த துணியை தினமும் கட்டு
துலங்கும் பணியைச் செய்து காட்டு!
அளவற்ற நகத்தை வெட்டி விடு
அழகாய் கையை நீ மாற்றி விடு!
கடுகடுப்பான பாதை மாற்றிப் பாரு
கலகலப்பாக பேசி இருக்கப் பாரு!
நீந்தக் கற்றால் நன்றாகும்
நீராடிய பின் உண்டால் நலமாகும்!
பெரியோரை வணங்குவது பண்பாகும்
பெற்றோர் கற்றுத் தந்த பாடமாகும்!
அன்றைய பாடம் அன்றே படி
அதிக மதிப்பெண் பெற அதுவே முதல் படி!
பள்ளியில் நற்பெயர் எடுத்திடு
பண்பாளன் என பெயர் தொடுத்திடு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
வணக்கம்
அம்மா அம்மா முதல் வணக்கம்
அன்பாய் சொல்வேன் தினம் உனக்கு
அப்பா அப்பா முதல் வணக்கம்
பண்பாய் சொல்வேன் தினம் உனக்கு
குருவே குருவே முதல் வணக்கம்
பணிந்தே சொல்வேன் தினம் உனக்கு
இறைவா இறைவா முதல் வணக்கம்
எழுந்ததும் சொல்வேன் தினம் உனக்கு
அம்மா அம்மா முதல் வணக்கம்
அன்பாய் சொல்வேன் தினம் உனக்கு
அப்பா அப்பா முதல் வணக்கம்
பண்பாய் சொல்வேன் தினம் உனக்கு
குருவே குருவே முதல் வணக்கம்
பணிந்தே சொல்வேன் தினம் உனக்கு
இறைவா இறைவா முதல் வணக்கம்
எழுந்ததும் சொல்வேன் தினம் உனக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
மாம்பழம்
மாம்பழமாம் மாம்பழம்
மாமா தந்த மாம்பழம்
இனிப்புத் திகட்டும் மாம்பழம்
இனிமை தரும் மாம்பழம்
சுவை மிகுந்த மாம்பழம்
சொக்க வைக்கும் மாம்பழம்
சத்து நிறைந்த மாம்பழம்
சக்தி தரும் மாம்பழம்
நேற்று பறித்த மாம்பழம்
நினைவில் நிற்கும் மாம்பழம்
மாம்பழமாம் மாம்பழம்
மாமா தந்த மாம்பழம்
இனிப்புத் திகட்டும் மாம்பழம்
இனிமை தரும் மாம்பழம்
சுவை மிகுந்த மாம்பழம்
சொக்க வைக்கும் மாம்பழம்
சத்து நிறைந்த மாம்பழம்
சக்தி தரும் மாம்பழம்
நேற்று பறித்த மாம்பழம்
நினைவில் நிற்கும் மாம்பழம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
நிலா
வட்ட வடிவ நிலவிது
வானில் மிதந்து செல்லுது
இரவில் நமக்குத் தெரியுது
தேய்ந்து மீண்டும் வளருது
எட்டி எட்டி பார்க்குது
எட்டாமல் தான் வளருது
சோறு ஊட்ட உதவுது
சோலைக் கழகு காட்டுது
வட்ட வடிவ நிலவிது
வானில் மிதந்து செல்லுது
இரவில் நமக்குத் தெரியுது
தேய்ந்து மீண்டும் வளருது
எட்டி எட்டி பார்க்குது
எட்டாமல் தான் வளருது
சோறு ஊட்ட உதவுது
சோலைக் கழகு காட்டுது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
அணிலே அணிலே
அணிலே அணிலே ஓடிவா
அழகு அணிலே ஓடிவா
கொய்யாமரம் ஏறிவா
குண்டுப்பழம் கொண்டுவா
பாதிப்பழம் என்னிடம்
மீதிப்பழம் உன்னிடம்
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்
அணிலே அணிலே ஓடிவா
அழகு அணிலே ஓடிவா
கொய்யாமரம் ஏறிவா
குண்டுப்பழம் கொண்டுவா
பாதிப்பழம் என்னிடம்
மீதிப்பழம் உன்னிடம்
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
தவளையார்
தவளையாரே தவளையாரே
எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம்
நடந்து போகிறீர்
நீண்ட நேரம் எதுக்காக
சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று
சேதி சொல்லுறீர்
தவளையாரே தவளையாரே
எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம்
நடந்து போகிறீர்
நீண்ட நேரம் எதுக்காக
சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று
சேதி சொல்லுறீர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
தோசை
========
தோசை அம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூன்று
அண்ணனுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஒன்று
திங்க திங்க ஆசை
இன்னும் கேட்டால் பூசை
========
தோசை அம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூன்று
அண்ணனுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஒன்று
திங்க திங்க ஆசை
இன்னும் கேட்டால் பூசை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
குருவி
======
குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் வந்ததாம்
பாவம் அதற்கு பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்
======
குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் வந்ததாம்
பாவம் அதற்கு பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
முயல்
=====
வெள்ளை நிற முயலக்கா
வெளியே வந்து பாரக்கா
சினஞ்சிறு கைகளால்
செடியைத் தின்னும் முயலக்கா
அங்கும் இங்கும் ஓடினாலும்
அழகாய் தோன்றும் முயலக்கா
=====
வெள்ளை நிற முயலக்கா
வெளியே வந்து பாரக்கா
சினஞ்சிறு கைகளால்
செடியைத் தின்னும் முயலக்கா
அங்கும் இங்கும் ஓடினாலும்
அழகாய் தோன்றும் முயலக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
யானை
======
யானையம்மா யானை
யம்மாம் பெரிய யானை
தந்தமுள்ள யானை
தடிமனான யானை
காதைப் பாரு பெருசு
கண்கள் ரெண்டும் சிறுசு
சாதுவான யானை
சக்தி மிக்க யானை
======
யானையம்மா யானை
யம்மாம் பெரிய யானை
தந்தமுள்ள யானை
தடிமனான யானை
காதைப் பாரு பெருசு
கண்கள் ரெண்டும் சிறுசு
சாதுவான யானை
சக்தி மிக்க யானை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
எண்
வேலா எவர்க்கும் தலை ஒன்று
மெய்யாய் எவர்க்கும் கண் இரண்டு
சூலத் தின்முனை யோ மூன்று
துடுக்கு நாயின் கால் நான்கு
வேலா உன்கை விரல் ஐந்து
மின்னும் வண்டின் கால் ஆறு
வேலா ஒருகை விர லுக்கு
மேலே இரண்டு விரல் ஏழு.
சிலந்திக் கெல்லாம் கால் எட்டே
சிறுகை விரலும் நால் விரலும்
கலந்தால் அதன்பேர் ஒன்பது
காண்பாய் இருகை விரல் பத்தே
பலபல என்றே உதிர்ந்த பூ
பத்தும் ஒன்றும் பதினொன்று
பலபல என்றே உதிர்ந்த பூ
பத்தும் இரண்டும் பனிரண்டு.
பத்தும் மூன்றும் பதின்மூன்று
பத்தும் நான்கும் பதினான்கு
பத்தும் ஐந்தும் பதினைந்து
பத்தும் ஆறும் பதினாறு
பத்தும் ஏழும் பதினேழு
பத்தும் எட்டும் பதினெட்டு
பத்தும் ஒன்பதும் பத்தொன்பது
பத்தும் பத்தும் இருபதே.
வேலா எவர்க்கும் தலை ஒன்று
மெய்யாய் எவர்க்கும் கண் இரண்டு
சூலத் தின்முனை யோ மூன்று
துடுக்கு நாயின் கால் நான்கு
வேலா உன்கை விரல் ஐந்து
மின்னும் வண்டின் கால் ஆறு
வேலா ஒருகை விர லுக்கு
மேலே இரண்டு விரல் ஏழு.
சிலந்திக் கெல்லாம் கால் எட்டே
சிறுகை விரலும் நால் விரலும்
கலந்தால் அதன்பேர் ஒன்பது
காண்பாய் இருகை விரல் பத்தே
பலபல என்றே உதிர்ந்த பூ
பத்தும் ஒன்றும் பதினொன்று
பலபல என்றே உதிர்ந்த பூ
பத்தும் இரண்டும் பனிரண்டு.
பத்தும் மூன்றும் பதின்மூன்று
பத்தும் நான்கும் பதினான்கு
பத்தும் ஐந்தும் பதினைந்து
பத்தும் ஆறும் பதினாறு
பத்தும் ஏழும் பதினேழு
பத்தும் எட்டும் பதினெட்டு
பத்தும் ஒன்பதும் பத்தொன்பது
பத்தும் பத்தும் இருபதே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
வாரம்
வாரமுதல் நாள் ஞாயிறு
மங்கா மறுநாள் திங்கள்
சேரக் கௌவும் செவ்வாய்
சேர்ந்து வருமாம் ஓர் புதன்
பாராய் அதன்பின் வியாழன்
பளிச்சென் றடிக்கும் வெள்ளி
நேரில் மறுநாள் ஓர்சனி
நிறைந்த வார நாள் ஏழாம்
வாரமுதல் நாள் ஞாயிறு
மங்கா மறுநாள் திங்கள்
சேரக் கௌவும் செவ்வாய்
சேர்ந்து வருமாம் ஓர் புதன்
பாராய் அதன்பின் வியாழன்
பளிச்சென் றடிக்கும் வெள்ளி
நேரில் மறுநாள் ஓர்சனி
நிறைந்த வார நாள் ஏழாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
திங்கள் பன்னிரெண்டு
சித்திரைவை காசிஆனி ஆடி ஆவணி
புரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி
ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லாம்-இவை
ஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.
கொத்துக் கொத்தாய்ப் பாவிருக்கும் சித்திரையிலே
கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே
மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக
வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே.
சித்திரைவை காசிஆனி ஆடி ஆவணி
புரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி
ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லாம்-இவை
ஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.
கொத்துக் கொத்தாய்ப் பாவிருக்கும் சித்திரையிலே
கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே
மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக
வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
உயிர் எழுத்துக்கள்
அணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ
இலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ
உரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ
எலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ
ஐவருக்குச் சரியான முதலெழுத்தே ஐ தான்
ஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ
ஒளவையார் முதலெழுத்தே ஒளவாகும் பாராய்.
அணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ
இலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ
உரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ
எலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ
ஐவருக்குச் சரியான முதலெழுத்தே ஐ தான்
ஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ
ஒளவையார் முதலெழுத்தே ஒளவாகும் பாராய்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
மெய்யெழுத்துக்கள்
செக்குக்கு நடுவெழுத்தே க்
சங்குக்கு நடுவெழுத்தே ங்
உச்சிக்கு நடுவெழுத்தே ச்
பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ்
தட்டுக்கு நடுவெழுத்தே ட்
கண்ணுக்குப் பின்னெழுத்தே ண்
சித்திக்கு நடுவெழுத்தே த்
பந்துக்கு நடுவெழுத்தே ந்
சீப்புக்கு நடுவெழுத்தே ப்
பாம்புக்கு நடுவெழுத்தே ம்
நாய் என்றால் பின்னெழுத்தே ய்
தேர் என்றால் பின்னெழுத்தே ர்
வேல் என்றால் பின்னெழுத்தே ல்
செவ்வை என்றால் நடுவெழுத்தே வ்
யாழ் என்றால் பின்னெழுத்தே ழ்
புள்ளி என்றால் நடுவெழுத்தே ள்
ஏற்றமென்றால் பின்னெழுத்தே ற்
மான் என்றால் பின்னெழுத்தே ன்.
செக்குக்கு நடுவெழுத்தே க்
சங்குக்கு நடுவெழுத்தே ங்
உச்சிக்கு நடுவெழுத்தே ச்
பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ்
தட்டுக்கு நடுவெழுத்தே ட்
கண்ணுக்குப் பின்னெழுத்தே ண்
சித்திக்கு நடுவெழுத்தே த்
பந்துக்கு நடுவெழுத்தே ந்
சீப்புக்கு நடுவெழுத்தே ப்
பாம்புக்கு நடுவெழுத்தே ம்
நாய் என்றால் பின்னெழுத்தே ய்
தேர் என்றால் பின்னெழுத்தே ர்
வேல் என்றால் பின்னெழுத்தே ல்
செவ்வை என்றால் நடுவெழுத்தே வ்
யாழ் என்றால் பின்னெழுத்தே ழ்
புள்ளி என்றால் நடுவெழுத்தே ள்
ஏற்றமென்றால் பின்னெழுத்தே ற்
மான் என்றால் பின்னெழுத்தே ன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
காகத்தின் காலை வாணக்கம்
==========================
காலை நேரம் தினமும் வணக்கம்
காகம் போடுமே! - சப்தம்!
கா கா என்றதும் கண்களில் தூக்கம்
கலைந்து போகுமே!
சோலை எங்கும் குயில்கள் பாடிச்
சுருதி சேர்க்குமே! -உலகில்
தோன்றும் ஒளியைச் சூரியன் வானில்
சுடராய் வார்க்குமே!
வேலை கடமை நினைவில் தோன்றும்
விடியும் பொழுதுமே! -உடன்
விருப்புடன் மாணவ மணிகளும் பள்ளி
விரையும் தொழுதுமே!
காளைகள் பூட்டிக் கலப்பைகள் ஓட்டிக்
கால்கள் செல்லுமே! -உழவர்
கைகள் உழைத்து விதைத்ததை
அறுவடைக் காலம் சொல்லுமே!
மாலை நேரம் பறவைகள்
மகிழ்ந்து திரும்புமே! -இருள்
மண்டும் போதில் கண்கள் துயில
மட்டும் விரும்புமே!
நாளும் இதுவே உலகின் இயல்பு
நடைமுறை ஆகுமே! -என்றும்
நாமும் நல்ல வழிகளில் செல்வோம்
நன்மைகள் ஏகுமே!
==========================
காலை நேரம் தினமும் வணக்கம்
காகம் போடுமே! - சப்தம்!
கா கா என்றதும் கண்களில் தூக்கம்
கலைந்து போகுமே!
சோலை எங்கும் குயில்கள் பாடிச்
சுருதி சேர்க்குமே! -உலகில்
தோன்றும் ஒளியைச் சூரியன் வானில்
சுடராய் வார்க்குமே!
வேலை கடமை நினைவில் தோன்றும்
விடியும் பொழுதுமே! -உடன்
விருப்புடன் மாணவ மணிகளும் பள்ளி
விரையும் தொழுதுமே!
காளைகள் பூட்டிக் கலப்பைகள் ஓட்டிக்
கால்கள் செல்லுமே! -உழவர்
கைகள் உழைத்து விதைத்ததை
அறுவடைக் காலம் சொல்லுமே!
மாலை நேரம் பறவைகள்
மகிழ்ந்து திரும்புமே! -இருள்
மண்டும் போதில் கண்கள் துயில
மட்டும் விரும்புமே!
நாளும் இதுவே உலகின் இயல்பு
நடைமுறை ஆகுமே! -என்றும்
நாமும் நல்ல வழிகளில் செல்வோம்
நன்மைகள் ஏகுமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
தொலைக்காட்சி
================
வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியாய்
நாட்டுக்கு நாடு நற்காட்சி தருவேன்!
பாட்டும் படமும் கண்டு கேட்டு மகிழ
நானே என்றும் துணையாவேன்!
தூணிலும் துரும்பிலும் இருப்பவன் போல்
ஊனிலும் உயிரிலும் கலந்தவன் நான்
வானிலும் மண்ணிலும் வலம்வந்து
விழியிலும் செவியிலும் விருந்து படைப்பேன்!
குழந்தைகள் மகிழ்ந்து கொண்டாட
குட்டிக்கதைகள் பல சொல்வேன்
குடும்பங்கள் நெகிழ்ந்து உறவாட
குணச்சித்திரப் படைப்பைத் தருகின்றேன்!
நலம் பயக்கும் உணவுதனை நாடுதல்போல்
நலமளிக்கும் நிகழ்ச்சிகளைக் காணுங்கள்
வளம்கூட்டும் நற்சிந்தனை தெளிவுபெற
தினந்தோறும் செய்திகளை கேளுங்கள்!
விஞ்ஞான ஆராய்ச்சியìன் விளைவாலே
வியப்பூட்டும் தகவல்களைத் தருகின்றேன்
விருப்பத்துக்கு மாறாக ஆட்படுத்தி
வீணாக அவப்பெயரை விதைக்காதீர்!
================
வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியாய்
நாட்டுக்கு நாடு நற்காட்சி தருவேன்!
பாட்டும் படமும் கண்டு கேட்டு மகிழ
நானே என்றும் துணையாவேன்!
தூணிலும் துரும்பிலும் இருப்பவன் போல்
ஊனிலும் உயிரிலும் கலந்தவன் நான்
வானிலும் மண்ணிலும் வலம்வந்து
விழியிலும் செவியிலும் விருந்து படைப்பேன்!
குழந்தைகள் மகிழ்ந்து கொண்டாட
குட்டிக்கதைகள் பல சொல்வேன்
குடும்பங்கள் நெகிழ்ந்து உறவாட
குணச்சித்திரப் படைப்பைத் தருகின்றேன்!
நலம் பயக்கும் உணவுதனை நாடுதல்போல்
நலமளிக்கும் நிகழ்ச்சிகளைக் காணுங்கள்
வளம்கூட்டும் நற்சிந்தனை தெளிவுபெற
தினந்தோறும் செய்திகளை கேளுங்கள்!
விஞ்ஞான ஆராய்ச்சியìன் விளைவாலே
வியப்பூட்டும் தகவல்களைத் தருகின்றேன்
விருப்பத்துக்கு மாறாக ஆட்படுத்தி
வீணாக அவப்பெயரை விதைக்காதீர்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
நன்றி முத்தமிழ் மன்றம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
சிறந்த பகிர்வுக்கு நன்றி நண்பன் சிலதை நான் எடுக்கிறேன் பின்னுக்கு உதவும் நன்றி நண்பன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
:cheers: :cheers: :“: :“:மீனு wrote:சிறந்த பகிர்வுக்கு நன்றி நண்பன் சிலதை நான் எடுக்கிறேன் பின்னுக்கு உதவும் நன்றி நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» குழந்தைகளுக்கான தளம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» :குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» :குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
Page 9 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum