Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
11 posters
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
First topic message reminder :
நான் சின்னவளாய் இருந்தபோது...
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..
நான் சின்னவளாய் இருந்தபோது...
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..
Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 23:39; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
அக்கா என்னை மன்னிக்கனும் சிபான் நேற்று இரவு மெனு காட் சாம்பில் செய்து அனுப்பினார் உங்களுக்கு அனுப்ப மறந்து விட்டேன் இன்று அனுப்புகிறேன் )*Nisha wrote:அடடா! அடடா!
உடனே வந்திட்டிங்களா பார்சான்! சூப்பர்ப்பா!
இன்னிக்கு என்னால் சேனையில் ரெம்ப பதியவே முடியல்லை. நெட்டில் இருந்தேன்.. மெனுகாட் கொஞ்சம் ஆர்டர் விடயமா செய் செய்ததால் அதிலேயே நேரம் போயிட்டு. அப்பப்ப் உங்க கூட கொஞ்சம் அரட்டை ரிலாக்ஸாக இருந்தது.
இன்னும் பாட்டு தேடி போடுங்க பார்ப்போம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
பழச மறக்காம இருக்கீங்க நண்பன்.
என் கையில கிடைத்தா நானும் நோண்டிகிட்டே இருப்பேன்
என் கையில கிடைத்தா நானும் நோண்டிகிட்டே இருப்பேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நண்பன் wrote:அட இது என் வேலை இப்ப கூட நேற்றுக் கூட எப்பவும் இது என் பொழுது போக்கு !_ahmad78 wrote:
நானும் நானும் !
தொட்டாச்சிணுங்கி என ஒரு செடி தெரியுமா.. அசைவு பட்டதுமும் மூடி திறக்கும் இலைகள் கொண்டது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
பூவோட இருக்கே! அது பூக்குமா? நான் இலைகள் தான் தரையோடும் வேலியிலும் படர்ந்து கண்டிருக்கின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
இதென்ன கேள்வி
பூத்ததுனாலதானே அது பூ
பூத்ததுனாலதானே அது பூ
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
அப்படின்னா சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
ஆமாம்! ஊரில் இப்போது காண்பதில்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
Nisha wrote:நண்பன் wrote:அட இது என் வேலை இப்ப கூட நேற்றுக் கூட எப்பவும் இது என் பொழுது போக்கு !_ahmad78 wrote:
நானும் நானும் !
தொட்டாச்சிணுங்கி என ஒரு செடி தெரியுமா.. அசைவு பட்டதுமும் மூடி திறக்கும் இலைகள் கொண்டது.
இதுவா பாருங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
இந்த அனுபவம் இருக்கா நண்பன் உங்களுக்குநண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:அட இது என் வேலை இப்ப கூட நேற்றுக் கூட எப்பவும் இது என் பொழுது போக்கு !_ahmad78 wrote:
நானும் நானும் !
தொட்டாச்சிணுங்கி என ஒரு செடி தெரியுமா.. அசைவு பட்டதுமும் மூடி திறக்கும் இலைகள் கொண்டது.
இதுவா பாருங்க
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:அட இது என் வேலை இப்ப கூட நேற்றுக் கூட எப்பவும் இது என் பொழுது போக்கு !_ahmad78 wrote:
நானும் நானும் !
தொட்டாச்சிணுங்கி என ஒரு செடி தெரியுமா.. அசைவு பட்டதுமும் மூடி திறக்கும் இலைகள் கொண்டது.
இதுவா பாருங்க
இதுவே தான்!
முஹைதீன் காட்டிய படத்தின் பூ பூக்குமா தும்பி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
Farsan S Muhammad wrote:இந்த அனுபவம் இருக்கா நண்பன் உங்களுக்குநண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:அட இது என் வேலை இப்ப கூட நேற்றுக் கூட எப்பவும் இது என் பொழுது போக்கு !_ahmad78 wrote:
நானும் நானும் !
தொட்டாச்சிணுங்கி என ஒரு செடி தெரியுமா.. அசைவு பட்டதுமும் மூடி திறக்கும் இலைகள் கொண்டது.
இதுவா பாருங்க
எல்லாம் நினைவு இருக்கே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
Farsan S Muhammad wrote:
இந்த அனுபவம் இருக்கா நண்பன் உங்களுக்கு
ரொம்பவே இருக்கிறது
நீங்கள் படித்த பள்ளி, ஆசிரியர்களை குறித்த சில நினைவு மீட்டலை பகிருங்கள்?
சில நினைவு மீட்டலில் இதுவும் வரும் காத்திருங்கள் அஷ்ரப் சாரிடம் மாட்டினது _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
ஆமாம் இது பூ பூக்கும்Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:அட இது என் வேலை இப்ப கூட நேற்றுக் கூட எப்பவும் இது என் பொழுது போக்கு !_ahmad78 wrote:
நானும் நானும் !
தொட்டாச்சிணுங்கி என ஒரு செடி தெரியுமா.. அசைவு பட்டதுமும் மூடி திறக்கும் இலைகள் கொண்டது.
இதுவா பாருங்க
இதுவே தான்!
முஹைதீன் காட்டிய படத்தின் பூ பூக்குமா தும்பி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
அப்ப சரி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
மட்டையோட நிற்பது பர்சான் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
அக்கா சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள்Nisha wrote:
மட்டையோட நிற்பது பர்சான் தானே?
ஒரு திருத்தம் நாங்கள் விளையாடியது மணலில்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
இந்த நினைவு இருக்குதா அக்கா
இதில் இருப்பது யாராக இருக்க முடியும்
இதில் இருப்பது யாராக இருக்க முடியும்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
சூழல் நினைவில் இருக்கின்றது, ஆனால் நானில்லை இது. நீங்களாகத்தான் இருக்கும் பர்சான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
சில வருடங்கள் நானும் மின்சாரம் இல்லாத வீட்டில்தான்பா படித்தேன்.
ஆனால் அப்போது எதுவுமில்லவிட்டாலும் ஒரு சந்தோஷம் இருந்தது.
இப்போது எல்லாம் இருந்தும் எதுவுமில்லாததுபோல் இருக்கிறது.
ஆனால் அப்போது எதுவுமில்லவிட்டாலும் ஒரு சந்தோஷம் இருந்தது.
இப்போது எல்லாம் இருந்தும் எதுவுமில்லாததுபோல் இருக்கிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நல்ல நினைவலைகளை எழுப்பும் திரி போல இருக்கிறது. மெல்லப் பார்வையிட வேண்டும். :)
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
பாருங்கள்! அப்படியே உங்கள் சிறுவயது விளையாட்டுக்கள் நினைவுகளையும் பகிருங்கள் தினா!
இவை எல்லாம் நம் எதிர்காலத்துக்காக நாம் விட்டு போகக்கூடிய நினைவுகள் தானே!
இவை எல்லாம் நம் எதிர்காலத்துக்காக நாம் விட்டு போகக்கூடிய நினைவுகள் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
Farsan S Muhammad wrote:இந்த நினைவு இருக்குதா அக்கா
இதில் இருப்பது யாராக இருக்க முடியும்
இது போன்ற விளக்குகள் நான் அதிகமாகவே செய்திருக்கிறேன் பிறகு பழுது பட்ட மின் குமிழ் கொண்டும் விளக்கு தயாரித்திருக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
உண்டியலில் சில்லறை சேர்த்தவர்கள் யார்?
நான் அதிகமாக சேர்த்திருக்கிறேன்!
நான் அதிகமாக சேர்த்திருக்கிறேன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
» யாழில் கடமையில் இருந்தபோது தூங்கிய சிப்பாய்! கடித்து எழுப்பிய நாகபாம்பு!!
» " நாம் "
» நட்புக்குள் நாம்
» நாம் நாமாக
» யாழில் கடமையில் இருந்தபோது தூங்கிய சிப்பாய்! கடித்து எழுப்பிய நாகபாம்பு!!
» " நாம் "
» நட்புக்குள் நாம்
» நாம் நாமாக
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum