சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோதனை - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 13:27

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Tue 29 Sep 2020 - 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 29 Sep 2020 - 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Khan11

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

Sticky நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Sun 13 Jul 2014 - 23:02

First topic message reminder :

நான் சின்னவளாய் இருந்தபோது...
 
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
 
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
 
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..

Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 23:39; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 on Mon 14 Jul 2014 - 10:25

இந்த 4 விளையாட்டை நானும் விளையாடியிருக்கேன்பா

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 on Mon 14 Jul 2014 - 10:26

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 2Q==

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 on Mon 14 Jul 2014 - 10:27

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 Images?q=tbn:ANd9GcSEd5jsP4f-42FvC3iG5_t_JYbrGPmdiQ4hurbhpUe-qwpvCfon7w

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 10:28

ahmad78 wrote:இந்த 4 விளையாட்டை நானும் விளையாடியிருக்கேன்பா
இன்னும் பகிருங்கள்..அந்த விளையாட்டில் நானும் விளையாடி இருப்பேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா on Mon 14 Jul 2014 - 10:48

அருமை நிஷா

பழைய பால்ய நினைவுகளை தட்டி எழுப்பி விட்டது.

இன்னும் சின்னப்பிள்ளைகளாகவே இருந்துடமாட்டோமா என தோனும்படி செய்து விட்டது உங்களின் பதிவு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 on Mon 14 Jul 2014 - 10:53

இன்னும் சின்னப்பிள்ளைகளாகவே இருந்துடமாட்டோமா

நல்ல சிந்தனை பானு. இது எனக்கும் அடிக்கடி வரக்கூடிய சிந்தனை.

எந்தவொரு கஷ்டத்தையும் மனசு அறியாதே.

உண்மையான அன்பு கிடைப்பது இந்த வயதில்தானே.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா on Mon 14 Jul 2014 - 11:04

ahmad78 wrote:
இன்னும் சின்னப்பிள்ளைகளாகவே இருந்துடமாட்டோமா

நல்ல சிந்தனை பானு. இது எனக்கும் அடிக்கடி வரக்கூடிய சிந்தனை.

எந்தவொரு கஷ்டத்தையும் மனசு அறியாதே.

உண்மையான அன்பு கிடைப்பது இந்த வயதில்தானே.

ஆமா முஹைதீன்  !_ !_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா on Mon 14 Jul 2014 - 11:10

எங்க ஊர்ல தோழி போட்டுக்குவோம்னு ஒரு விளையாட்டு இருக்கு,

4 அல்லது 5 பேர் சேர்ந்து நாங்களே காசு போட்டு நாங்களே கடலைமிட்டாய் செய்து அதை கூட்டமாக உட்கார்ந்து தோழியம்மா தோழி (அதன் பின் என்ன வரும்னு மறந்து போச்சு )பாட்டு போல பாடி கடலைமிட்டாயை சாப்பிடுவோம்.

அப்புறம் அந்த 5 பேருமே ஒருவர் பெயரை ஒருவர் சொல்லக்கூடாது .பக்கத்ஹ்டில் இருந்தால் எம்மா தோழிமா என சொல்லி அழைத்துப் பேசுவோம். பக்கத்தில் இல்லாமல் வேறு ஒரு தோழியிடம் மற்ற தோழியை பற்றி பேச வேண்டி இருந்தால் அவர்களின் பெயரில் உள்ள முதல் எழுத்தைச் சொல்லி பேசிக்குவோம் . பானு என்றால் பானா தோழிமா சொன்னாங்கனு சொல்லுவோம். வாடி போடி சொல்லக்கூடாது. அப்ப்டி பெயர் சொல்லியோ டி போட்டோ பெசினால் தோழி முறீந்து விடும். அதனால் உஷாராக இருப்போம்.

ஹும் அதெல்லாம் இனிமே எங்கே வரப் போகுது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Mon 14 Jul 2014 - 12:29

அனைவரும் அவரவர்களுக்கு நினைவில் வரும் நினைவலைகளை இங்கே எழுதுங்கள்.

இங்கே ஒருத்தர் இது என் திரியாம் உங்க திரில நான் ஏன் பதியணும் என வீம்பு சொன்னதோட..தனக்கு வாழ்த்து திரில ஹாசிம் எட்டாம் பக்கம் தான் வாழ்த்தினாராம். நான் அதை ஏன் லேட்டுனு தட்டியே கேட்கல்லையாம் என சொல்லி இந்த திரியும் எட்டுப்பக்கம் போனபின் தான் தன்னோட பின்னூட்டம் தருவாராம் என சொல்லியாகி விட்டது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 12:39

Nisha wrote:அனைவரும் அவரவர்களுக்கு நினைவில் வரும் நினைவலைகளை இங்கே எழுதுங்கள்.

இங்கே ஒருத்தர் இது என் திரியாம் உங்க திரில நான் ஏன் பதியணும் என வீம்பு சொன்னதோட..தனக்கு வாழ்த்து திரில ஹாசிம் எட்டாம் பக்கம் தான் வாழ்த்தினாராம். நான் அதை ஏன் லேட்டுனு தட்டியே கேட்கல்லையாம் என சொல்லி இந்த திரியும் எட்டுப்பக்கம் போனபின் தான் தன்னோட  பின்னூட்டம் தருவாராம் என சொல்லியாகி விட்டது.
அடி! ஆத்தீ!! யாரது யக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 12:41

பானுஷபானா wrote:அருமை நிஷா  

பழைய பால்ய நினைவுகளை தட்டி எழுப்பி விட்டது.

இன்னும் சின்னப்பிள்ளைகளாகவே இருந்துடமாட்டோமா என தோனும்படி செய்து விட்டது உங்களின் பதிவு
Spoiler:
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 547013_233674680121401_1172866989_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Mon 14 Jul 2014 - 12:41

வேற யாராயிருக்கும். ?

எல்லாம் இந்த பொல்லுபிடிக்கும் காலத்திலும் பல்லுபோனபின்னும் சொல்லுக்கேட்காத உங்க அண்ணாத்தே தான்..

நான் இன்றிலிருந்து அந்த வாலுவுக்கு மட்டும் அக்கா கிடையாது சொர்ணாக்காவுக்கு அக்காவா மாறபொகின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 12:44

Nisha wrote:வேற யாராயிருக்கும். ?

எல்லாம் இந்த  பொல்லுபிடிக்கும் காலத்திலும்  பல்லுபோனபின்னும் சொல்லுக்கேட்காத உங்க அண்ணாத்தே தான்..

நான்  இன்றிலிருந்து  அந்த வாலுவுக்கு மட்டும் அக்கா கிடையாது சொர்ணாக்காவுக்கு அக்காவா மாறபொகின்றேன்.
அக்கா! புதுசா இருக்கு! அப்படி செய்துவிட்டால் அக்காவை கையில பிடிக்கமுடியாது....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 12:50

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 10468352_319789851509883_5704954142768333973_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 12:51

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 9244_230783277077208_1023729952_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 12:52

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 1006363_223481601140709_1968684203_n

ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே...?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 12:56

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 933920_187893931366143_1903141928_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 13:01

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 2 11724_177379019084301_579149769_n

ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே...?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா on Mon 14 Jul 2014 - 13:09

Nisha wrote:அனைவரும் அவரவர்களுக்கு நினைவில் வரும் நினைவலைகளை இங்கே எழுதுங்கள்.

இங்கே ஒருத்தர் இது என் திரியாம் உங்க திரில நான் ஏன் பதியணும் என வீம்பு சொன்னதோட..தனக்கு வாழ்த்து திரில ஹாசிம் எட்டாம் பக்கம் தான் வாழ்த்தினாராம். நான் அதை ஏன் லேட்டுனு தட்டியே கேட்கல்லையாம் என சொல்லி இந்த திரியும் எட்டுப்பக்கம் போனபின் தான் தன்னோட  பின்னூட்டம் தருவாராம் என சொல்லியாகி விட்டது.

அட ம்ம் அப்போ எனக்கு இவரு 3 நாள் கழிச்சு வாழ்த்து சொன்னாரே அதுக்கு நாங்க என்ன செய்வது இவரை.

அவராச்சும் அன்னைக்கு தான் வந்தார் பார்த்தார் பதிவும் போட்டார் எந்தக் குறையும் ஹாசிம் தம்பிய சொல்லவே முடியாது இவரு வாழ்த்து போட்ட அன்னைக்கு ஒரே அரட்டை அடிச்சிருக்கார் ஆனா எனக்கு வாழ்த்து சொல்லல இதை யார் தட்டி கேப்ப்ப்பிங்க...

அதோடு யாருமே என் வாழ்த்து திரிபக்கம் வாழ்த்து சொன்னதோடு திரும்பியே பார்க்கல நான் பேசியதற்கும் பதிலே சொல்லல. எனக்கு எவ்ளோஒ வருத்தம் இருந்துச்சுனு ஆண்டவன் அறிவான். சரி நம்க்கு வாய்ச்சது அவ்ளோ தான் என தேத்திக் கொண்டேன் இதுக்கு உங்களுக்கெல்லாம் என்ன தண்டனை குடுக்கலாம்..
 #*  #*  #*  #*  #*  #*  #*  #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 13:15

பானுஷபானா wrote:

அக்கா நான் இருக்கிறேன்...
உற்றதோழனாக,தம்பியாக...
அவர்கள் கொஞ்சம் பிசியாம் அதனால் என்னிடம் “தம்பீ நீ எல்லாருக்கும் நன்றி சொல்லீடு ”சொல்லிட்டாங்க..
அதனால் வருத்தப்பட வேண்டாம் அக்கா.. )* 
இனி நான் கொடுக்கிறேன் ஆயிரம் வாழ்த்து...நான் இருக்கும் வரை நீங்க கவலை பட தேவையில்லை...

யாரப்பா..ஒரு டீ சொல்லுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா on Mon 14 Jul 2014 - 13:16

ராகவா wrote:

அரட்டை அடிக்க பிசியா இல்ல வாழ்த்து சொல்லும்ப்பொது மட்டும் பிசியாகிடுவாங்களோ...என்னால ஏத்துக்க முடியாது _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 13:18

அரட்டை மூளையிலிருந்து வருதாம்..
வாழ்த்து இதயத்திலிருந்து வருமாம்....
அதனால் அவர்கள் பிஸியாக இருக்கும் போது அரட்டையே வரும்..
இது என் சார்பாக அண்ணன்களின் பதில்........எப்படி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா on Mon 14 Jul 2014 - 13:20

*# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 13:22

பானுஷபானா wrote:*# 
அக்கா! எங்கே ஓடுறீங்க..நண்பன் அண்ணா அவங்க வேகத்தை கட்டுப்படுத்துங்க...என்னால முடியல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by பானுஷபானா on Mon 14 Jul 2014 - 13:34

ராகவா wrote:
பானுஷபானா wrote:*# 
அக்கா! எங்கே ஓடுறீங்க..நண்பன் அண்ணா அவங்க வேகத்தை கட்டுப்படுத்துங்க...என்னால முடியல...

அவ்ரு தான் இந்தப் பக்கமே வரமாட்டாரே !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum