Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
+6
rammalar
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
*சம்ஸ்
நண்பன்
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
First topic message reminder :
அன்பாலே அனைவரையும் அடக்கியாண்டு
ஆதரவாய் அரவணைத்து பாசம் காட்டி
இனியசொல் நிதம் கூறுவதில்
ஈடிணையற்றவளாய் இகமதிலே திகழ்பவளே !
உண்மையாய் உணர்வுடனே உள்ளம் நிறை
ஊக்கம் தருமிவள் வார்த்தைகளில்
எங்கும் கிட்டா நேசமுண்டு கண்டுணர்ந்தே!
ஏங்கம் கொண்ட மனதிவளின் தாக்கத்தினால்
ஒளிமயமாய் திகழ்கின்றதே!
நல்லதே தாம் நினைத்து நன்மைகளை தினம் நாடி
நாள் தோறும் நான்கு நல் வார்த்தை செப்பும் போது
நாமுந்தன் அன்புக்குள் அடங்குகின்றோம் !
தம்பி என்றழைத்து அக்காவாய் நீயானாலும்
அன்னை அன்பினையே நானுணர்ந்தே தாழ் பணிந்தேன்!
சேனைத்தமிழ் உலாவின் நாயகியாய்
அனைவரையும் தன் அன்பால் கொள்ளை கொண்டவளாய்
உலக அன்பைனைத்தும் தன்னுள்ளே அடக்கியாண்டு
அன்புக்கே சிகரமாய் தாம் திகழ்ந்து
அன்புக்கரசியென நாமம் கொண்டவளே!
அனைவரின் உள்ளங்கவர்ந்திட்ட அன்புக்கரசியாய்
இவளிங்கே இட்டதோ 14000 ஆயிரம் பதிவுகளாம்
அகமுணர இவளிட்ட அத்தனையும்
எத்தனையோ கதை சொல்லும் தாமுணர்ந்தே
வாழ்த்திடலாம் வாருங்களேன் உறவுகளே!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:நீங்கதான் கவிதை எழுதுவதை நிறுத்திட்டீங்களேபானுஷபானா wrote:sams, nanban kavithaiyila asaththittinga ponga....
நீங்கதான் நிஜத்தில் சிறந்த கவிஞய் எழுதுங்கள் எங்களுக்காக
ஏன் என்னத்துக்கு ????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
மனமார்ந்த வாழ்த்துகள் சேனையின் பூங்குயில் நிஷாவே ....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
மரதன் ஒட்டப் போட்டி வைக்கவில்லை அக்கா நல்லபடியாக வாழ்த்து சொல்லிட்டு போங்க...பானுஷபானா wrote:நண்பன் wrote:நீங்கதான் கவிதை எழுதுவதை நிறுத்திட்டீங்களேபானுஷபானா wrote:sams, nanban kavithaiyila asaththittinga ponga....
நீங்கதான் நிஜத்தில் சிறந்த கவிஞய் எழுதுங்கள் எங்களுக்காக
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
இது போதாது நல்லா கவிதையில் வாழ்த்தனும்பானுஷபானா wrote:
மனமார்ந்த வாழ்த்துகள் சேனையின் பூங்குயில் நிஷாவே ....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
கடுப்பாகிட்டேன்பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:நீங்கதான் கவிதை எழுதுவதை நிறுத்திட்டீங்களேபானுஷபானா wrote:sams, nanban kavithaiyila asaththittinga ponga....
நீங்கதான் நிஜத்தில் சிறந்த கவிஞய் எழுதுங்கள் எங்களுக்காக
ஏன் என்னத்துக்கு ????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
நண்பன் wrote:கடுப்பாகிட்டேன்பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:நீங்கதான் கவிதை எழுதுவதை நிறுத்திட்டீங்களேபானுஷபானா wrote:sams, nanban kavithaiyila asaththittinga ponga....
நீங்கதான் நிஜத்தில் சிறந்த கவிஞய் எழுதுங்கள் எங்களுக்காக
ஏன் என்னத்துக்கு ????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
*சம்ஸ் wrote:இது போதாது நல்லா கவிதையில் வாழ்த்தனும்பானுஷபானா wrote:
மனமார்ந்த வாழ்த்துகள் சேனையின் பூங்குயில் நிஷாவே ....
தமிழே தகராறுல இருக்கு தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
யாரை சொன்னீர்கள் அக்காபானுஷபானா wrote:*சம்ஸ் wrote:இது போதாது நல்லா கவிதையில் வாழ்த்தனும்பானுஷபானா wrote:
மனமார்ந்த வாழ்த்துகள் சேனையின் பூங்குயில் நிஷாவே ....
தமிழே தகராறுல இருக்கு தம்பி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
நண்பன் wrote:அன்பாலே அனைவரையும் அடக்கியாண்டு
ஆதரவாய் அரவணைத்து பாசம் காட்டி
இனியசொல் நிதம் கூறுவதில்
ஈடிணையற்றவளாய் இகமதிலே திகழ்பவளே !
உண்மையாய் உணர்வுடனே உள்ளம் நிறை
ஊக்கம் தருமிவள் வார்த்தைகளில்
எங்கும் கிட்டா நேசமுண்டு கண்டுணர்ந்தே!
ஏங்கம் கொண்ட மனதிவளின் தாக்கத்தினால்
ஒளிமயமாய் திகழ்கின்றதே!
நல்லதே தாம் நினைத்து நன்மைகளை தினம் நாடி
நாள் தோறும் நான்கு நல் வார்த்தை செப்பும் போது
நாமுந்தன் அன்புக்குள் அடங்குகின்றோம் !
தம்பி என்றழைத்து அக்காவாய் நீயானாலும்
அன்னை அன்பினையே நானுணர்ந்தே தாழ் பணிந்தேன்!
சேனைத்தமிழ் உலாவின் நாயகியாய்
அனைவரையும் தன் அன்பால் கொள்ளை கொண்டவளாய்
உலக அன்பைனைத்தும் தன்னுள்ளே அடக்கியாண்டு
அன்புக்கே சிகரமாய் தாம் திகழ்ந்து
அன்புக்கரசியென நாமம் கொண்டவளே!
அனைவரின் உள்ளங்கவர்ந்திட்ட அன்புக்கரசியாய்
இவளிங்கே இட்டதோ 14000 ஆயிரம் பதிவுகளாம்
அகமுணர இவளிட்ட அத்தனையும்
எத்தனையோ கதை சொல்லும் தாமுணர்ந்தே
வாழ்த்திடலாம் வாருங்களேன் உறவுகளே!
அன்பான வாழ்த்துக்கு நன்றிப்பா!
ரெம்ப எழுத முடியல்ல கண்ணா! இப்ப நன்றி மட்டும் சொல்லிட்டேன். மீதி நாளைக்கு எழுதுறேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
நன்றி அக்கா உங்கள் உடல் நலம் பேணுங்கள் மற்றவை பிறகு பார்த்துக்கொள்ளலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
ந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள் நிஷா...
ரெம்ப மகிழ்ச்சியும் நன்றியும் துறைவன் ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
*சம்ஸ் wrote:சேனையின் சேவகி
புதுமை பெண்
உலகை வலம் வந்து
நல்லதை தேர்ந்தெடுத்து
எட்டி நின்று ...தொட்டுப்பார்த்து
அரியதை செதுக்கி செப்பனிட்டு
பட்டை தீட்டிய வைரமாக
சிறப்பாக பதிந்திடுவாய்
உறவுகளின் உளமாற!
இடையிடயே கவிமாலை கோர்த்து
அன்பாய் சூடி அழகாய் தந்திடுவாய்
ரசனைக்கு விருந்தளித்து!
சிறு சிறு பாடல்கள்
சிறுவர்களுக்காய் பதிந்திடுவாய்!
அரிய பல செய்திகளை
அன்புடனே தொடர்ந்திடுவாய்
நாடிவரும் எம்நாவிற்கு
நல்லதமிழ் தந்திடுவாய்!
பாமாலை பாடி
உறவுகளை வாழ்த்தும்
என்னுயிர் சினேகிதியே!
உனையறியாமல் நீ இட்ட
பதிவுகள் சேனைக்கு விருட்சம்
உள்ளம் பூரிக்கிறது
உளமாற வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க நீஎன்றும்!
கவிதை.... கவிதை...... விதை...... தை
சேனை வந்த இந்த ஒரு வருடத்தில் முதல் ஆயிரத்துக்கான வாழ்த்தின் பின் தானாய் உணர்ந்து மனமார ஒரு வாழ்த்தெழுதி இருக்கிங்க சம்ஸ்!
சிறுவர் பாடல்கள் குறித்து நீங்கள் பின்னூட்டம் இட்டதாய் நினைவே இல்லை. ஆனால் அதையும் கவனித்து இருக்கிங்க என இந்த வாழ்த்தின் மூலம் தான் புரியிது. ரெம்ப மகிழ்ச்சி!
ரெம்ப நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாவ் நண்பன் அழகான வாழ்த்தெழுதி அசத்தியிருக்கிறீர் வாழ்த்துகள்
அதே போல் சம்சும் அசத்தியிருக்கிறார் இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்
நானும் நீங்களும் நம்ம சம்சை வாழ்த்துவதில் நியாயமிருக்கு தோழா
அதென்ன நியாயம் என எனக்கும் சொல்லுங்களேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
நேசமுடன் ஹாசிம் wrote:அக்காவின் அசுரம் எம் அரண்மணையினை அலங்கரிக்கிறது என்றும் தொடர்ந்து மகிழ்ந்திட உளமாற வாழ்த்துகிறேன் நன்றிகள் அக்கா
நன்றி!
இது எங்கள் ஹாசிமின் வழமையான வாழ்த்து இல்லையே!
என்னமோ மிஸ்ஸாகி விட்டதே ஹாசிம்! என்னவென உங்களுக்கு தோணுதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
Nisha wrote:நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாவ் நண்பன் அழகான வாழ்த்தெழுதி அசத்தியிருக்கிறீர் வாழ்த்துகள்
அதே போல் சம்சும் அசத்தியிருக்கிறார் இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்
நானும் நீங்களும் நம்ம சம்சை வாழ்த்துவதில் நியாயமிருக்கு தோழா
அதென்ன நியாயம் என எனக்கும் சொல்லுங்களேன்பா!
சம்ஸ் கவிதையில் உங்களை வாழ்த்தியுள்ளார் அதை சொன்னோம் அக்கா மற்றும் படி சிதம்பர ரகசியம் எதுவும் இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
அப்படி எனில் சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
பானுஷபானா wrote:
மனமார்ந்த வாழ்த்துகள் சேனையின் பூங்குயில் நிஷாவே ....
ரெம்ப நன்றி பானு!
அதென்ன ஐ. எஸ். ஓ 14000 எனில் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
Nisha wrote:*சம்ஸ் wrote:சேனையின் சேவகி
புதுமை பெண்
உலகை வலம் வந்து
நல்லதை தேர்ந்தெடுத்து
எட்டி நின்று ...தொட்டுப்பார்த்து
அரியதை செதுக்கி செப்பனிட்டு
பட்டை தீட்டிய வைரமாக
சிறப்பாக பதிந்திடுவாய்
உறவுகளின் உளமாற!
இடையிடயே கவிமாலை கோர்த்து
அன்பாய் சூடி அழகாய் தந்திடுவாய்
ரசனைக்கு விருந்தளித்து!
சிறு சிறு பாடல்கள்
சிறுவர்களுக்காய் பதிந்திடுவாய்!
அரிய பல செய்திகளை
அன்புடனே தொடர்ந்திடுவாய்
நாடிவரும் எம்நாவிற்கு
நல்லதமிழ் தந்திடுவாய்!
பாமாலை பாடி
உறவுகளை வாழ்த்தும்
என்னுயிர் சினேகிதியே!
உனையறியாமல் நீ இட்ட
பதிவுகள் சேனைக்கு விருட்சம்
உள்ளம் பூரிக்கிறது
உளமாற வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க நீஎன்றும்!
கவிதை.... கவிதை...... விதை...... தை
சேனை வந்த இந்த ஒரு வருடத்தில் முதல் ஆயிரத்துக்கான வாழ்த்தின் பின் தானாய் உணர்ந்து மனமார ஒரு வாழ்த்தெழுதி இருக்கிங்க சம்ஸ்!
சிறுவர் பாடல்கள் குறித்து நீங்கள் பின்னூட்டம் இட்டதாய் நினைவே இல்லை. ஆனால் அதையும் கவனித்து இருக்கிங்க என இந்த வாழ்த்தின் மூலம் தான் புரியிது. ரெம்ப மகிழ்ச்சி!
ரெம்ப நன்றி!
அதற்கிடையில் நான் இருக்கவில்லை நிஷா அனைத்து பதிவுகளும் எனக்கும் பார்க்கும் வழக்கம் உள்ளது ஒரு சில பதிவுகளுக்கு மட்டும் பதில் இடுவேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
நம்பிட்டேனுங்க சம்ஸ்!
கவிதை நிஜமாக சூப்பர்ப்பா! நன்றி!
கவிதை நிஜமாக சூப்பர்ப்பா! நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
///சேனைத்தமிழ் உலாவின் நாயகியாய்
அனைவரையும் தன் அன்பால் கொள்ளை கொண்டவளாய்
உலக அன்பைனைத்தும் தன்னுள்ளே அடக்கியாண்டு
அன்புக்கே சிகரமாய் தாம் திகழ்ந்து
அன்புக்கரசியென நாமம் கொண்டவளே! ///
அருமையான வரிகள்...
வாழ்த்துக்கள் அக்கா....
அனைவரையும் தன் அன்பால் கொள்ளை கொண்டவளாய்
உலக அன்பைனைத்தும் தன்னுள்ளே அடக்கியாண்டு
அன்புக்கே சிகரமாய் தாம் திகழ்ந்து
அன்புக்கரசியென நாமம் கொண்டவளே! ///
அருமையான வரிகள்...
வாழ்த்துக்கள் அக்கா....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
சேனை தமிழ் உலாவின் நாயகியாகிய நிஷா அக்காவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
நிஷா அக்காவிற்கு வாழ்த்தெழுதிய அனைவருக்கும் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
பாஸ் இது சொல்லவேண்டியது அவங்க நீங்க அல்லநண்பன் wrote:நிஷா அக்காவிற்கு வாழ்த்தெழுதிய அனைவருக்கும் நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
*சம்ஸ் wrote:பாஸ் இது சொல்லவேண்டியது அவங்க நீங்க அல்லநண்பன் wrote:நிஷா அக்காவிற்கு வாழ்த்தெழுதிய அனைவருக்கும் நன்றி
உங்களுக்கு பொறாமை ஆரம்பித்ததே நான்தானே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum