சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Khan11

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

+6
rammalar
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
*சம்ஸ்
நண்பன்
10 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Fri 6 Mar 2015 - 20:16

First topic message reminder :

அன்பாலே அனைவரையும் அடக்கியாண்டு 
ஆதரவாய் அரவணைத்து பாசம் காட்டி 
இனியசொல் நிதம் கூறுவதில் 
ஈடிணையற்றவளாய் இகமதிலே திகழ்பவளே !

உண்மையாய் உணர்வுடனே உள்ளம் நிறை 
ஊக்கம் தருமிவள் வார்த்தைகளில் 
எங்கும் கிட்டா நேசமுண்டு கண்டுணர்ந்தே!
ஏங்கம் கொண்ட மனதிவளின் தாக்கத்தினால் 
ஒளிமயமாய் திகழ்கின்றதே!

நல்லதே தாம் நினைத்து நன்மைகளை தினம் நாடி 
நாள் தோறும் நான்கு  நல் வார்த்தை செப்பும் போது 
நாமுந்தன் அன்புக்குள் அடங்குகின்றோம் ! 
தம்பி என்றழைத்து அக்காவாய் நீயானாலும்  
அன்னை அன்பினையே  நானுணர்ந்தே தாழ் பணிந்தேன்! 

சேனைத்தமிழ் உலாவின் நாயகியாய்
அனைவரையும் தன் அன்பால் கொள்ளை கொண்டவளாய் 
உலக அன்பைனைத்தும் தன்னுள்ளே அடக்கியாண்டு 
அன்புக்கே சிகரமாய் தாம் திகழ்ந்து
அன்புக்கரசியென நாமம் கொண்டவளே! 

அனைவரின் உள்ளங்கவர்ந்திட்ட அன்புக்கரசியாய்
இவளிங்கே இட்டதோ 14000 ஆயிரம் பதிவுகளாம் 
அகமுணர இவளிட்ட அத்தனையும்  
எத்தனையோ கதை சொல்லும்   தாமுணர்ந்தே 
வாழ்த்திடலாம் வாருங்களேன் உறவுகளே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Mon 9 Mar 2015 - 11:53

இந்த ஏரியாவில் என்ன நடந்தாலும் சரி 
மண்டை உடைந்தாலும் சரி 
நான் உள்ளே வர மாட்டேன் 
அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 13:21

யார் மண்டை உடையுமாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by சுறா Mon 9 Mar 2015 - 13:49

யார் மண்டையாவது உடைஞ்சா எனக்கு மறக்காம சொல்லுங்க

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 9k=


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 14:05

முதலில்  நீங்க  தான் மாட்டிக்கிட்டிங்க!மண்டையில் அடிவிழும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by பானுஷபானா Mon 9 Mar 2015 - 14:33

சுறா wrote:யார் மண்டையாவது உடைஞ்சா எனக்கு மறக்காம சொல்லுங்க

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 9k=

DR KU EPPO PADICHINGANNA சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 15:20

Nisha wrote:முதலில்  நீங்க  தான் மாட்டிக்கிட்டிங்க!மண்டையில் அடிவிழும்
ஏன் அடிக்கனும் எங்க அண்ணனுக்கு  உருட்டுக்கட்டை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 15:21

அடுத்தது நீங்க தான் மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 15:26

நாங்களும் கரப்பான் பூச்சி மாட்டினா சும்மா விடமாட்டோம்மில்ல! சும்மா சுத்தி சுத்தி அடிப்போமில்ல. மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும் நான் ராஜாவுக்கே ராஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 15:28

ஹாஹா! 

கடையில் கஸ்டமர் இல்லையோ! கரப்பான் பூச்சியையெல்லாம் தேடி தேடி அடிச்சிட்டிருக்கிங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 15:31

Nisha wrote:ஹாஹா! 

கடையில் கஸ்டமர் இல்லையோ! கரப்பான் பூச்சியையெல்லாம் தேடி தேடி அடிச்சிட்டிருக்கிங்க?
நீங்க உண்மையில் ஒரு ரசகிய போலீஸ்தான்  நக்கல் நாயகம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 15:38

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
ahmad78 wrote:காரியத்தில கருத்தா இருக்கீங்க
நிஷா என்றால் சும்மாவா?

வேண்டாம்   வேண்டாம்  வேண்டாம்
இப்படி சொன்னால் மட்டும் எங்களுக்கென்ன பயமா?

பயமே இல்லையா தாடிவாலா சார்? 
நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நிஷாம்மாவுக்கு பயமே இல்லையா சார்?அநியாயம்

பதில் காணோம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 15:58

Nisha wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
ahmad78 wrote:காரியத்தில கருத்தா இருக்கீங்க
நிஷா என்றால் சும்மாவா?

வேண்டாம்   வேண்டாம்  வேண்டாம்
இப்படி சொன்னால் மட்டும் எங்களுக்கென்ன பயமா?

பயமே இல்லையா தாடிவாலா சார்? 
நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நிஷாம்மாவுக்கு பயமே இல்லையா சார்?அநியாயம்

பதில் காணோம்!
பயமா யாருக்கு அய்யோ நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ கேக்கவா வேணும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 4 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum